Jump to content

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

மேல்படியார் அடித்து விடுகிறேன் என்று வரக்கூடும். 

இதுதான் அடித்து விடுதலை கேள்வி கேட்பதால் வரும் நன்மை.

Link to comment
Share on other sites

  • Replies 149
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதுதான் அடித்து விடுதலை கேள்வி கேட்பதால் வரும் நன்மை.

நிதானமில்லா நிதானம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சரி, நீங்கள் தானே இதில் விண்ணர், உங்கள் தொழில்துறை என்பதால் விளக்கப்படுத்துங்கலேன், பார்ப்போம். 

நிறைய செலவாகுமே🤣.

பிகு: நான் அடித்துவிடுதல்களை அடித்து வெளுப்பது -யாழ்கள உறுப்பினர்கள், வாசகர்கள் தெளிவுற வேண்டும் என்பதற்கே ஒழிய - நாததுக்கோ, எந்த தனிமனிதனுக்கோ அறிவூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல.

எந்த விடயத்தை விளங்கபடுத்துவது என்பது என் முடிவு. இதை நேரம் எடுத்து விளங்கபடுத்த வேண்டிய தேவை இல்லை என்பது என் அனுமானம். ஆகவே தனியாருக்கு price fixing பற்றிய ஆலோசனை தேவைப்பட்டால் அதற்குரிய தொழில்சார் நிபுணர்களிடம் பெறலாம்🤣.

I am not running a legal advice charity here 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நிறைய செலவாகுமே🤣.

பிகு: நான் அடித்துவிடுதல்களை அடித்து வெளுப்பது -யாழ்கள உறுப்பினர்கள், வாசகர்கள் தெளிவுற வேண்டும் என்பதற்கே ஒழிய - நாததுக்கோ, எந்த தனிமனிதனுக்கோ அறிவூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல.

எந்த விடயத்தை விளங்கபடுத்துவது என்பது என் முடிவு. இதை நேரம் எடுத்து விளங்கபடுத்த வேண்டிய தேவை இல்லை என்பது என் அனுமானம். ஆகவே தனியாருக்கு price fixing பற்றிய ஆலோசனை தேவைப்பட்டால் அதற்குரிய தொழில்சார் நிபுணர்களிடம் பெறலாம்🤣.

I am not running a charity here 🤣

You are giving us your time for free!!! :grin:

உங்கள் நோக்கம், எப்படியாவது நான் அடித்து விடுகிறேன் என்று நிறுவுவது, அதுக்கு தலையால கிடங்கு கிண்டுகிறீர்கள்.

Price Fixing என்பது, கணக்கியலில் ஒரு முக்கிய பாடம், அதனை விளங்கிட தொழில் சார் நிபுணர்கள் எனக்கு தேவையில்லை.

நீங்கள், இந்த திரியில் நான் அடித்து விடும் 'கொடுமைகளை' கடந்து வந்தேன் என்று வேறு திரியில்  அடித்து விட்டீர்கள். அதனை குறித்து கேட்ட போது, 'நெருக்கி விட்டீர்கள்' என்று வழக்கத்துக்கு மாறாக சடைந்தீர்கள்.

கடஞ்ச வந்த பின்னர், அதனுள் ஒரு விடயத்தினை பிடித்து, நீங்கள் சொன்னதை உண்மையாக்குவது போல உருக்கொண்டு ஆடுகிறீர்கள்.

உங்கள் பரிதாபகரமான நோக்கம் சகலருக்கும் புரியும். நகைப்புக்கு இடமளிக்காதீர்கள்.

எனக்கு முக்கியமான மீட்டிங் உள்ளது. வேறு எங்கு போகப்போகிறீர்கள், இங்கே தானே இருப்பீர்கள். முடித்து விட்டு வருகிறேன். சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

மருத்துவ மாணவர்களுக்கு, கடைசி வருட பல்கலைக்கழக கட்டணத்தினை NHS செலுத்தி விடுகிறது, அரசு அல்ல.

NHS  அரசின் அலகு அல்ல எனும் கருத்தை  உங்களிடம் இருந்து நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

உண்மையில் அறியாமையா, அல்லது விதண்டா வாதமா?  

கட்டணத்தை பற்றி பின்பு பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

NHS  அரசின் அலகு அல்ல எனும் கருத்தை  உங்களிடம் இருந்து நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

உண்மையில் அறியாமையா, அல்லது விதண்டா வாதமா?  

NHS is an Employer is this context

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

You are giving us your time for free!!! :grin:

உங்கள் நோக்கம், எப்படியாவது நான் அடித்து விடுகிறேன் என்று நிறுவுவது, அதுக்கு தலையால கிடங்கு கிண்டுகிறீர்கள்.

Price Fixing என்பது, கணக்கியலில் ஒரு முக்கிய பாடம், அதனை விளங்கிட தொழில் சார் நிபுணர்கள் எனக்கு தேவையில்லை.

நீங்கள், இந்த திரியில் நான் அடித்து விடும் 'கொடுமைகளை' கடந்து வந்தேன் என்று வேறு திரியில்  அடித்து விட்டீர்கள். அதனை குறித்து கேட்ட போது, 'நெருக்கி விட்டீர்கள்' என்று வழக்கத்துக்கு மாறாக சடைந்தீர்கள்.

கடஞ்ச வந்த பின்னர், அதனுள் ஒரு விடயத்தினை பிடித்து, நீங்கள் சொன்னதை உண்மையாக்குவது போல உருக்கொண்டு ஆடுகிறீர்கள்.

உங்கள் பரிதாபகரமான நோக்கம் சகலருக்கும் புரியும். நகைப்புக்கு இடமளிக்காதீர்கள்.

எனக்கு முக்கியமான மீட்டிங் உள்ளது. வேறு எங்கு போகப்போகிறீர்கள், இங்கே தானே இருப்பீர்கள். முடித்து விட்டு வருகிறேன். சந்திப்போம்.

உங்களுக்கு தெரிதுள்ளதல்லவா பிறகென்ன மினெக்கெடு🤣

எனது நோக்கம் இதுதான் என நீங்கள் சொன்னாலும் எனக்கு கவலையே இல்லை. 

நீங்கள் என்ன நோக்கத்தில் யாழில் எழுதுகிறீகள் என நான் முன்னரே எழுதியது எல்லாருக்கும் தெரியும்தானே. ஆகவே எனது அணுகுமுறை யாருக்கும் புதிதல்ல.

நான் சில அடித்து விடுதல்களை விளங்கபடுத்துவேன் அது யாழ்கள உறுப்பினர்களின் விளக்கத்தை அதிகரிக்கும் என கருதினால்.

சிலதை “கொடுமையே” என கடந்து போவேன் - அதை விளங்கபடுத்தி யாருக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை என கண்டால்.

இதே திரியில் ஒன்றை(price fixing) கடந்து போயுள்ளேன் இன்னுமிரெண்டை ( doctors’ pay, funding for medical degrees) விளங்கபடுத்தியுள்ளேன்.

இங்கேதான் இருப்பேன். மீட்டிங்கை முடிச்சிட்டு வாங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

NHS is an Employer is this context

NHS செய்வது எதுவாகவும் இருக்கட்டும், அரசின் அலகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

NHS செய்வது எதுவாகவும் இருக்கட்டும், அரசின் அலகு. 

கடஞ்ச, இது குறித்த விளக்கத்தினை நீங்களே தேடி பெறுங்கள், எனக்கு விளக்க நேரமில்லை.

அரசின் அலகு என்றால், வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடாது என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மருத்துவ மாணவர்களுக்கு, கடைசி வருட பல்கலைக்கழக கட்டணத்தினை NHS செலுத்தி விடுகிறது, அரசு அல்ல. (As a future employer)

இந்த சலுகையினை பெறுபவர்கள், NHS ல் வேலை செய்வதாகவே பெறுகிறார்கள். அவர்கள் குறித்த காலம் தம்முடன் வேலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும் என்றே பேச்சு எழுந்தது.

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/636527/Expansion_undergraduate_medical_education_consulation-response__2_.pdf

Page 7.

கட்டணத்துக்கான அரசின் பங்களிப்பை பற்றி, அரசின் காவலன் ஆனா அரசாங்கத்தின் வாயில் இருந்து.

வரியானதுடன், வரிப் பணம்  அரசின் உடமை, வரி கட்டுபவர்களின் அல்ல.

வெளிநாட்டு மருத்துவ பயிற்சியாளலருக்கு, நேரடியாக அரசு அளிக்கும் கட்டண தொகையை இல்லாமல் செய்வது பற்றியும் சொல்கிறது. இதன் அர்த்தம், அரசு  வெளிநாட்டு மருத்துவ பயிற்சியாளலருக்கு பகுதியாக கட்டணத்தை பொறுப்பேற்கிறது இதுவரையில்.

இதை மறுப்பதையின், FoI கீழ் அரசாங்கத்திடம் இருந்து பதிலை பெற்று இங்கு இணையுங்கள்.   

International students
2.9. The consultation outlined the Government’s intention to increase domestic supply and
charge international students the full costs of their course from 2018-19.
2.10. Following feedback provided through the consultation, these changes will commence in
2019-20 and not in 2018-19 as indicated in the consultation. This means the
Government will continue to fund clinical placements for international students
commencing study at English universities in 2018-19 while it undertakes further cross government work on implementing the change in 2019-20.

Return of service agreement
2.11. There was some agreement, particularly from organisations that responded, on the
principle of ensuring that the significant taxpayer investment in medical education is
maximised, but no general consensus on the mechanism by which to achieve this.
2.12. The Government will ask Health Education England to consider this in the context of
changes to medical education curricula in the wake of the Greenaway recommendations
on the Shape of Trainingii report, and report back by Spring 2018.
2.13. In doing so, we will ensure HEE considers all consultation responses on the minimum
number of years of service and its impact on those with protected characteristics.

 

1 hour ago, Nathamuni said:

ஆனாலும், இங்குள்ள வேறு சட்டங்கள் அதனை தடுத்துள்ளன என்று அறிகிறேன்.

 

சட்டங்களால் தடுக்கப்பட்டது என்பதை நான் நம்பவில்லை (ஆனாலும்  மேலேதிக ஆய்வு கொண்டே  முடிவை சொல்லலாம், Freedom of Information மூலமாக அறிவதற்கு முயதர்சி எடுக்கிறேன்). 

ஏனெனில், சட்டங்கள் இயற்றுவது பாராளுமன்றமும், House of Lords உம. 

பாராளுமன்றம் விரும்பி இருந்தால், தடுக்கும் சட்டங்களை திருத்தி சட்டம் இயற்றி இருக்கலாம்.  

ஆனால் தடுத்தது, BMA (BMA மிகுந்த செலவாக்கு உள்ளது) உம் மற்றும் மருத்துவ துறையில் உள்ள பெரும்பான்மை மருத்துவர்களும்.  இந்த Junior டாக்டர் போராட்டமும் நடைபெற்றதுக்கான முழு காரணத்தையும் ஊகிக்க கூடியதாக இருக்கிறது. 

அதன் ஆதாரங்கள்.

https://publishing.rcseng.ac.uk/doi/pdf/10.1308/rcsbull.2017.328

https://www.independent.co.uk/news/health/junior-doctors-nhs-quit-training-costs-repay-pay-back-health-department-medics-medical-school-a8172141.html
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

அரசின் அலகு என்றால், வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடாது என்கிறீர்களா?

nhs வேலையைப் பற்றி (nhs as an employer)  எங்காவது சொன்னேனா?

வேண்டாம் மேலதிக வாதம். 

ஆனால், fulfilment  பிசினெஸ் மாடல் திரி, நல்ல விடயம்  தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிகு: நான் அடித்துவிடுதல்களை அடித்து வெளுப்பது -யாழ்கள உறுப்பினர்கள், வாசகர்கள் தெளிவுற வேண்டும் என்பதற்கே ஒழிய - நாததுக்கோ, எந்த தனிமனிதனுக்கோ அறிவூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல.

இதை நானும் முன்னர் ஒரு திரியில் சொல்லியிருந்தேன் ( பல வருடங்களுக்கு முன்னர் மதிவதனன் தாத்தாவுக்கும் சொன்னதாக நினைவு 😁)

 

ஆனால் நான் தொடர்ந்தும் எழுதுவது (முன்னரை விடக் குறைவு) என்னுடன் விவாதிப்பவர்களுக்கு அறிவூட்ட அல்ல. வாசிக்கும் மற்றவர்களுக்கு தெளிவூட்டவே.”

 

 

எனது ஒரு நண்பர் அமேஸன் மார்க்கட் பிளேஸில் சீனாவில் இருந்து பொருட்களை இறக்கி, தனது பிராண்ட்டில் விற்கின்றார். இன்னொருவரும் சீனாவில் இருந்து இறக்கி ஈபேயில் விற்கின்றார். இருவருக்கும் விற்கும் பொருட்களைப் பற்றி அக்குவேறு, ஆணிவேறாகத் தெரியும் என்பதால் பிஸினஸ் நன்றாகப் போகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதை பற்றி நேற்று எழுத யோசித்தேன். ஓவராக பிராண்ட வேண்டாம் என விட்டேன்.

ஆனால் அடித்து விடுதலுக்கு இது மிக சரியான உதாரணம் என்பதால் பதிகிறேன்.

 

Doctors in training

As a doctor in training you’ll earn a basic salary, plus pay for any hours over 40 per week, a 37 per cent enhancement for working nights, a weekend allowance for any work at the weekend, an availability allowance if you are required to be available on-call, and other potential pay premia.

In Foundation training, you will earn a basic salary of £28,808 to £33,345 (from 1 April 2021).

If you’re a doctor starting your specialist training in 2021 your basic salary will be £39,467 to £53,077.

Specialty doctors

If you’re working as a specialty doctor you’ll earn a basic salary of £45,124 to £77,519.

Consultants

As a consultant from 1 April 2020, you'll earn a basic salary of £82,096 to £110,683 per year, depending on the length of your service. You may apply for local and national Clinical Excellence Awards. This is a competitive process which takes into account work that you do over and above delivering your basic job requirements. In addition, if you take on extra responsibilities, for example in management or education, you may expect to be paid more.

Consultants can also supplement their salary by working in private practice if they wish. The opportunities available will depend on their specialty areas and the time they wish to spend on this outside of their NHS contracted hours.

General practitioners

There are two contractual options for GPs. They can be:

1) independent contractors who are in charge of running their own practices as business either alone or in partnerships. They have autonomy in how services are delivered according to their contract with the Clinical Commissioning Group. In England, these GPs have increasing responsibility for the commissioning of hospital services for the community

2) salaried GPs who are employees of independent contractor practices or directly employed by primary care organisations. From 1 April 2020, the pay range for salaried GPs is £60,455 to £91,228.

https://www.healthcareers.nhs.uk/explore-roles/doctors/pay-doctors

 

 

 

 

அதுதான் சொல்கிறேன். திரி நல்ல விடயமாக போகட்டும் என்றுதான் சில தரவு பிழைகளையும் கண்டும் காணாமல் போனேன். 

கடஞ்சா off the cuff ஆக சொன்ன ஒரு விடயத்தை நீங்கள்தான் எடுத்து விவாதித்து, மேலும் பிழையான தரவுகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக எழுதி, எங்கள் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்🤣.

# சொந்த செலவில் சூனியம்

முக்கி முக்கி 6 வருஷம் படித்து இன்னும் பல வருஷங்கள் ஜூனியர் டொக்டராக வேலை செய்து இப்படிக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்தால் பணமும், பெருமையும் குறியாக இருக்கும் சில டொக்டர்களுக்கு கடுப்பாக இருக்கும். ஆனால் “லோகம்” (Locum) டொக்டர்ஸாக வேலை செய்து குறைந்த நேரத்தில் கூட உழைத்து பொஷ்ஷாக வாழ்பவர்களையும் தெரியும். 

அதே நேரத்தில் மருத்துவத்தை பணம் சம்பாதிக்கும் துறையாகப் பாவிக்காமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதி அதிக நேரம் வேலை செய்யும் இளைய மருத்துவர்களையும் தெரியும். ஒரு டொக்டராகப் படிக்கப் போனால், டொக்டராகவே வேலை செய்து, டொக்டராகவே ரிட்டையர் பண்ணவேண்டும்; இடையில் சில வருடங்களாவது மூன்றாம் உலகநாடுகளில் MSF போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2021 at 17:06, Kadancha said:

நீங்கள் வாங்கிய கடன் அல்ல. 

ஓர் டாக்டர் ஐ பயிற்றுவிக்க, அரசு பிறிம்பாக (அந்த டாக்டர் ஆக பயிற்றுவிக்க படுபவர், அவர் எடுக்கும் கடனை தவிர ) மக்களின் வரி பணத்தை செலவு செய்கிறது. 
 
இது ஓர் பிரதான கரணம், டாக்டர் பட்டபடிப்புக்கான பல்கலைக்கழக இடங்கள் தொகை மிகவும் இறுக்குகமாகவும், வரையறை பட்டும் இருபதற்கு.  

எனது மகள் வைத்தியத்துறைக்கான தெரிவில் எடுபட்டதும் நான் அவளுக்கு சொன்னது.

நீ தெரிவானதால் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் சந்தோசம். இன்று நீ தெரிவாகாது ஒருசில புள்ளிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீ வேதனைப்பட்டிருப்பாய் ஏன் அழுதும் இருப்பாய் ஏன் நாம் அனைவரும் அழுதிருப்போம்  

ஆனால் உனக்கு இந்த இடம் கிடைத்ததால்  உன்னை போல் எம்மைப் போல் இன்னொரு பிள்ளை குடும்பம் இன்று அழுதபடி இருக்கும்.

இதை ஒரு போதும் நீ மறக்கக்கூடாது. இதற்குள் சென்ற நீ தோற்றவர்களின் கனவுகளையும் சுமந்தபடி படிப்பது மட்டும் அல்ல சேவைகளுக்கும் உன்னை தயாராக்கி கொள்ளணும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

முக்கி முக்கி 6 வருஷம் படித்து இன்னும் பல வருஷங்கள் ஜூனியர் டொக்டராக வேலை செய்து இப்படிக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்தால் பணமும், பெருமையும் குறியாக இருக்கும் சில டொக்டர்களுக்கு கடுப்பாக இருக்கும். ஆனால் “லோகம்” (Locum) டொக்டர்ஸாக வேலை செய்து குறைந்த நேரத்தில் கூட உழைத்து பொஷ்ஷாக வாழ்பவர்களையும் தெரியும். 

அதே நேரத்தில் மருத்துவத்தை பணம் சம்பாதிக்கும் துறையாகப் பாவிக்காமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதி அதிக நேரம் வேலை செய்யும் இளைய மருத்துவர்களையும் தெரியும். ஒரு டொக்டராகப் படிக்கப் போனால், டொக்டராகவே வேலை செய்து, டொக்டராகவே ரிட்டையர் பண்ணவேண்டும்; இடையில் சில வருடங்களாவது மூன்றாம் உலகநாடுகளில் MSF போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யவேண்டும்.

 

உண்மைதான். Locum நல்ல காசு பார்க்கலாம். ஆனால் என்ன கொஞ்சகாலம் அப்படியே நின்றுவிட்டால் பின்னர் மேலே அடுத்த நிலைகளுக்கு போவது முயல்கொம்பாகி விடும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

அதே நேரத்தில் மருத்துவத்தை பணம் சம்பாதிக்கும் துறையாகப் பாவிக்காமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதி அதிக நேரம் வேலை செய்யும் இளைய மருத்துவர்களையும் தெரியும். ஒரு டொக்டராகப் படிக்கப் போனால், டொக்டராகவே வேலை செய்து, டொக்டராகவே ரிட்டையர் பண்ணவேண்டும்; இடையில் சில வருடங்களாவது மூன்றாம் உலகநாடுகளில் MSF போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யவேண்டும்.

எல்லாரும் உழைக்க வேண்டும் என்று ஆசைபடுவது இயல்புதான். ஆனால் சில படிப்புகளை நாம் படிக்க நமது திறமை மட்டுமே போதாது, அதற்க்கான வளங்கள் பெரும்பகுதி மக்கள் (அரசு) கொடுப்பதுதான். ஒவ்வொருவரும் அவரே மருத்துவ படிப்பின் முழு செலவையும் ஏற்பது என்றால் அவர்கள் பெற்றார் வீடு வளவு, இல்லாதவர்கள் கிட்னியையும் விற்க வேண்டி வரலாம்🤣.

ஆனால் இதில் நிச்சய வேலை, ஏனைய அரச வேலைகளை விட ஊதிய உயர்வு வீதம் அதிகம் போன்ற நன்மைகளும் உள்ளன. 

ஈயு நாடுகள், யூகே போன்ற நாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கும் சமூகத்துக்கும் (அரசு) க்கும் ஒரு எழுதபடாத ஒப்பந்தம் உள்ளது என்பதே என் பார்வை. 

உங்களுக்கு படிப்பிப்போம். வேலை தருவோம். நடுங்கவிடாத செல்வமும் இதனால் வரும். பதிலுக்கு உங்கள் சேவையை தரவேண்டும்.

இதே போல் யூகேயில் அரச படையில் உள்ளவர்கும் அரசுக்கும் Armed Forces Covenant என்ற ஒரு ஒப்பந்தமும் உண்டு. 

எனக்கு தெரிந்த பலர், டாக்டர் ஆக கூடிய பெறுபேறுகள் இருந்தும் அதை படிக்க விரும்பவில்லை. Investment banking போன்ற செல்வம் கொழிக்கும் வேலைகளை  தரும் படிப்புகளை படித்து அந்த துறையில் போனார்கள்.

ஆகவே மருத்துவ படிப்பை படிக்க முதல், அதில் உள்ள கடப்பாடுகள், கடைமைகள் பற்றி முழுவதும் அறிந்து வாழ்நாள் மருத்துவ பணிக்கு தயார், மேலே சொன்ன எழுதபடாத ஒப்பந்தத்துக்கும் தயார் என்றால் போவதுதான் நல்லது.

சும்மா பெயருக்கு, பெற்றாரின் ஆசைக்கு அதை படித்துவிட்டு, வேறு தொழில் செய்வதால் - சமுதாயத்துக்கு இழப்புத்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பேராசிரியர் ஒருவர் சொன்னது: அவர் பார்வையில்; மூன்று தொழில்கள்தான் profession என அழைக்கப்பட வேண்டுமாம், medicine, law and theology (இறையியல் ?).

அப்போ எனக்கு இது கொஞ்சம் மேட்டிமையாக தெரிந்தாலும், பின்னாளில் இணையத்திலும் சிலர் இந்த கருத்தை முன் வைத்ததை கண்டுள்ளேன். 

இப்போ மேலே ஜி சொன்ன, டாக்டராக வே ரிட்டையர் ஆக வேண்டும் என்ற பதிவை பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

எனது பேராசிரியர் ஒருவர் சொன்னது: அவர் பார்வையில்; மூன்று தொழில்கள்தான் profession என அழைக்கப்பட வேண்டுமாம், medicine, law and theology (இறையியல் ?).

அப்போ எனக்கு இது கொஞ்சம் மேட்டிமையாக தெரிந்தாலும், பின்னாளில் இணையத்திலும் சிலர் இந்த கருத்தை முன் வைத்ததை கண்டுள்ளேன். 

இப்போ மேலே ஜி சொன்ன, டாக்டராக வே ரிட்டையர் ஆக வேண்டும் என்ற பதிவை பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.

என்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் கூட வேலை செய்த பம்பாய் நண்பர் (இப்ப அவர் ஒரு சீன கமெரா சென்ஸர் தயாரிக்கும் பெரிய கம்பனி ஒன்றின் ஐரோப்பிய மார்க்கெற்றிங் டைரக்டர்) சொன்னதைத்தான் எழுதியிருந்தேன். ஒரு டொக்டர் டொக்டராக வேலையைத் தொடங்கி, டொக்டராகவும், லோயர், லோயராகவும் ரிட்டையர் பண்ணுவார்கள். ஆனால் மற்றைய துறைகளில் படிப்பவர்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் புரபெஷனல் வேலைக்கான ஸ்கில்களின் அடிப்படைகளைக் கற்று பிடித்த துறைகளுக்கு மாறுவார்கள். 

நானும் பல்வேறு வகையான technology களில் வேலை செய்து  jack of all trades but master of none ஆக இருக்கின்றேன்😉 அதுதான் எனது கருத்துக்களில் அகலங்கள் இருக்கும், ஆழங்கள் இருக்காது. ஆழமாகப் போகவேண்டும் என்றால் அதை delegate பண்ண ஆட்கள் இருக்கின்றார்கள்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

என்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் கூட வேலை செய்த பம்பாய் நண்பர் (இப்ப அவர் ஒரு சீன கமெரா சென்ஸர் தயாரிக்கும் பெரிய கம்பனி ஒன்றின் ஐரோப்பிய மார்க்கெற்றிங் டைரக்டர்) சொன்னதைத்தான் எழுதியிருந்தேன். ஒரு டொக்டர் டொக்டராக வேலையைத் தொடங்கி, டொக்டராகவும், லோயர், லோயராகவும் ரிட்டையர் பண்ணுவார்கள். ஆனால் மற்றைய துறைகளில் படிப்பவர்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் புரபெஷனல் வேலைக்கான ஸ்கில்களின் அடிப்படைகளைக் கற்று பிடித்த துறைகளுக்கு மாறுவார்கள். 

நானும் பல்வேறு வகையான technology களில் வேலை செய்து  jack of all trades but master of none ஆக இருக்கின்றேன்😉 அதுதான் எனது கருத்துக்களில் அகலங்கள் இருக்கும், ஆழங்கள் இருக்காது. ஆழமாகப் போகவேண்டும் என்றால் அதை delegate பண்ண ஆட்கள் இருக்கின்றார்கள்😁

 

ஆனாலும் இவ்வளவு அவையடக்கம் ஆகாது ஜி🤣. யாழ்களத்தில் ஆழமாக அதே நேரம் விளங்கும் படியும் எழுதும் ஒரு கருத்தாளரை சொல்லுங்கள் என்றால் பலருக்கும் உங்கள் பெயர்தான் நினைவுக்கு வரும் என்பது என் அனுமானம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

ஆனாலும் இவ்வளவு அவையடக்கம் ஆகாது ஜி🤣. யாழ்களத்தில் ஆழமாக அதே நேரம் விளங்கும் படியும் எழுதும் ஒரு கருத்தாளரை சொல்லுங்கள் என்றால் பலருக்கும் உங்கள் பெயர்தான் நினைவுக்கு வரும் என்பது என் அனுமானம். 

நீங்களும் அவையடக்கத்திலை பேய்க்காய் எல்லோ  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நீங்களும் அவையடக்கத்திலை பேய்க்காய் எல்லோ  😂

🤣. ஓமோம் என்ர பணிவும், பவ்வியமும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் பின்னைய பதிவுகள் சில குழப்பங்களை தருகிறது. கடைஞ்ச தந்த லிங்குகளை பார்க்க, வாசிக்க நேரமும் இல்லை.

1. மான்செஸ்டர் பல்கலைக்கழக மருத்துவர், 5 வருடத்தில் விட்டு விட்டு வெளியே வந்து பிசினஸ் செய்கிறார் என்றவுடன், அவர் போன்றவர்கள், படிக்க அரசு இவ்வளவு செலவு செய்கிறது என்ற ரீதியில் அது தவறு என்று கடஞ்ச சொல்ல விழைந்தார். அதனை தவிர்க்க பெட்டிசம் போட போகிறேன் என்றார்.

2. அது அவருக்கு உள்ள தனிமனித உரிமை, அதில் அரசு தலையிட முடியும் என்று நினைக்கவில்லை என்று சொன்னேன். மேலும், பல்கலைக்கழகம் இலவசமாக படிப்பிக்க வில்லை. கடன் அல்லது பெற்றவர் பணத்தில் முடித்து வெளியே வருகிறார், என்றேன்.

3. இல்லை, அரசு மேலதிகமாக மானியம் கொடுத்து செல்வழிகின்றது என்று, பல உதாரணங்களை கொண்டு வந்து காட்டினார்.

1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது. 

சரி, எனக்கு புரிகிறது.... புரியாததை புரிய வையுங்கள். 

முதலாவது கேள்வி:

இலங்கையில் மருத்துவம் இலவசக்கல்வி. நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், அங்கே படித்து முடித்து, வெளியேறி, இங்கே வேலை செய்யும் அனைவரும் தவறு இளைத்தவர்கள், என்பது சரியானதா?

இரண்டாவது கேள்வி:

ஒரு மாணவன் கல்வி பெற போகிறான். எவ்வளவு கட்டணம் என்று பல்கலைக்கழகம் சொல்கிறது. கட்டுகிறான், படிக்கிறான், வெளியேறுகிறான். அதனை விட,  பல்கலைக்கழக வருமானம், அரச மானியம், அரசு அறவிடும் வரி அல்லது வரி இன்மை குறித்து அவன் கவலைப்பட வேண்டுமா? (நேரடியான பதில் தாருங்கள், வேறு விபரங்கள் வேண்டாம்). அரசு மானியங்கள் கொடுக்காது விடின், இது தான் கட்ட வேண்டும் என்பார்கள், காசு இருந்தால் கட்டுவார், படிப்பார் அல்லது வேறு இடம் பார்ப்பார்அல்லது வேறு படிப்பு படிப்பார், சரியா?

மூன்றாவது கேள்விக்கு முன்னர் சிறு குறிப்பு.

ஒரு தென் இலங்கை மருத்துவர், லண்டனில் ஒரு சோமாலிப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். பிள்ளை பெரிதாக இருக்கிறது. ஆகவே, வெட்டி பிள்ளையினை எடுக்கிறார். அவர் தடை செய்யப்பட்டுள்ள பெண் உறுப்பு விருத்த சேதனம் செய்தார் என்று அவரது சக வெள்ளை தாதி சொல்ல, அதனை முறைப்பாடாக எடுத்து, வழக்கு தொடர்ந்து, நீதிமன்று போய் சீரழிந்தார். அந்த பெண், தான் அந்த கோரிக்கை வைக்கவில்லை என்றும், அவர் செய்த ஒப்பரேஷன் தனதும், பிள்ளையினதும் நலனுக்கானது என்று புரிந்து கொள்வதாக சொல்லியும், வழக்கு நடாத்தி, பின்னர் மருத்துவ கவுன்சில் தலையிட்டு, தேவையில்லாத வழக்கு என்று சொல்லி, அவர் விடுதலை ஆனார். வேண்டாம் என்று இலங்கை போய் விட்டார்.

அதே வைத்தியசாலையில் பயிலுனராக வேலை செய்தவரே இந்த மான்செஸ்டர் டாக்டர். முடிந்தளவு விரைவாக வெளியேறி விட்டார் இந்த இஸ்லாமியர். (ஏன் இஸ்லாமியர் என்று சொல்கிறேன் என்று புரியும்)

மூன்றாவது கேள்வி:

இனவாதமும், மகிழ்வின்மையும் (வருபவர்கள் அனைவருமே கவலையுடன் வரும் நோயாளிகள்) தாராளமாக உள்ள இடத்தில், ஒருவரது தனிநபர் பிரச்சனை தெரியாமல், அவர் தொடர்ந்து அதே வேலையை செய்ய வேண்டும் என்று அரசோ, மக்களோ அழுத்தம் கொடுக்க முடியுமா?

தேவையில்லாத விபரங்கள் இல்லாமல், தயவுடன் இதற்க்கான பதில்கள் தரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இலங்கையில் மருத்துவம் இலவசக்கல்வி. நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், அங்கே படித்து முடித்து, வெளியேறி, இங்கே வேலை செய்யும் அனைவரும் தவறு இளைத்தவர்கள், என்பது சரியானதா?

ஓம். இதைதான் brain drain என்பார்கள்.  நிச்சயமாக இது இலங்கைக்கு பாதிப்புத்தான். ஆனால் மேற்படிப்பு படித்தபின் சிலர் திரும்பியும் போகிறார்கள். அது brain gain. 

இதனால் இலங்கை மட்டும் அல்ல. இங்கிலாந்தும் பாதிப்பு அடைகிறது. இவர்கள் இங்கே மருத்துவ கல்லூரிகள், இதர வசதிகளில் முதலிடாமல், இங்கே இருக்கும் மாணவரை பயிற்றாமல், ready made ஆக வெளியில் இருந்து இறக்குவதால் இங்கே படிக்கும் வாய்ப்புகள் குறைகிறது. தாதிகள் மட்டத்தில் இது இன்னும் பெரிய பிரச்சனை. இங்கே பிறந்தவர்கள் சோசல் காசில் ஊதாரிகளாக இருக்க வெளியில் இருந்து தாதிகளை இறக்குமதி செய்யாமல், இங்கே இருப்பவர்களை தாதிகளாக பயிற்ற நீண்ட கால நோக்கில் grant அதிகரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

நிச்சயமாக இலங்கையில் பல்கலைகழகம் போய் படித்துவிட்டு, வெளியேறிய கையோடு வெளிநாட்டில் வந்து செட்டில் ஆனால் இலங்கைக்கு நட்டம்தான். வெளிநாட்டில் வேலை செய்தபடி, ஆனால் பின்னர் ஊரில் செட்டில் ஆவவர்களால் பாதிப்பு குறைவு ஏனென்றால் அவர்கள் அந்நிய செலாவணியால் இந்த இழப்பை ஈடு செய்வார்கள். 

ஆகவே நடைமுறை சிக்கல்களுக்கு அப்பால், கடஞ்சா சொன்னதில் நியாயம் இருக்கிறது.

1 hour ago, Nathamuni said:

ஒரு மாணவன் கல்வி பெற போகிறான். எவ்வளவு கட்டணம் என்று பல்கலைக்கழகம் சொல்கிறது. கட்டுகிறான், படிக்கிறான், வெளியேறுகிறான். அதனை விட,  பல்கலைக்கழக வருமானம், அரச மானியம், அரசு அறவிடும் வரி அல்லது வரி இன்மை குறித்து அவன் கவலைப்பட வேண்டுமா? (நேரடியான பதில் தாருங்கள், வேறு விபரங்கள் வேண்டாம்). அரசு மானியங்கள் கொடுக்காது விடின், இது தான் கட்ட வேண்டும் என்பார்கள், காசு இருந்தால் கட்டுவார், படிப்பார் அல்லது வேறு இடம் பார்ப்பார்அல்லது வேறு படிப்பு படிப்பார், சரியா?

இங்கேதான் வேறு வேறு டிகிரிகளுக்கும் அவற்றுகுண்டாகும் செலவு பற்றியும் தெரிந்திருப்பது அவசியமானது. பெரும்பாலான டிகிரிகளை செய்ய டியூசன் பீஸ் மட்டுமே போதுமானதாக இருக்காவிடிலும், மேலதிகமாக அரசு கொடுக்கும் பணம் அவ்வளவு பாரியது அல்ல. ஆனால் மருத்துவ படிப்பின் செலவு மிக அதிகம், இதில் பெரும் பகுதியை அரசே செலவழிகிறது. இதை தெளிவு படுத்தவே கடஞ்சா அவ்வளவு இணைப்பையும் கொடுத்தார். இப்படி அரசு செலவு செய்வதால்தான் மருத்துவ

 மாணவருக்கும் சமூகத்துக்கும் இடையே ஒரு எழுதப்படாத covenant இருப்பதாக எழுதினேன்.

1 hour ago, Nathamuni said:

இனவாதமும், மகிழ்வின்மையும் (வருபவர்கள் அனைவருமே கவலையுடன் வரும் நோயாளிகள்) தாராளமாக உள்ள இடத்தில், ஒருவரது தனிநபர் பிரச்சனை தெரியாமல், அவர் தொடர்ந்து அதே வேலையை செய்ய வேண்டும் என்று அரசோ, மக்களோ அழுத்தம் கொடுக்க முடியுமா?

NHS இல் அப்படி ஒன்றும் ஏனைய அமைப்புகளை விட இனவாதம் தலை விரித்து ஆடுவதாக தெரியவில்லை. ஆகவே இனவாததுக்கு பயந்து தொழிலை விடுவதென்றால் NHS இல் வேலை செய்பவர்களில் ஒரு பெரும் விழுக்காடு வேலையை விட்டு விட்டுத்தான் இருக்க முடியும்.

எப்போதும் கவலையுடன் வர தயங்குபவரை சந்திக்க விருப்பம் இல்லாவிடின் அவர் டாக்டருக்கு படித்திருக்க கூடாது. ஒரு சர்கசில் வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டும். அப்போ எப்போதும் சிரிப்பவர்களோடு பழகலாம்.  அல்லது டாக்டருக்கு படித்தாலும், மேல்படிப்பை நோயாளிகளோடு தொடர்புபடா துறைகளில் படித்திருக்கலாம்.

ஆனால் இந்த மனநிலையில் உள்ளவர் இந்த படிப்பை தேரும் முன் யோசிக்க வேண்டும். இதையே இவர் 350,000£ (இது ஒரு எழுந்தமானமான எண்ணிகைதான்) போல ஒரு பெருந்தொகையை வங்கியில் கடன் வாங்கி படித்திருப்பார் என்றால் வாங்க முதல் இது எனக்கு ஏற்ற தொழில்தானா? என யோசித்திருப்பார் அல்லவா?

இங்கேதான் @விசுகுஅண்ணா படிப்பை தொடங்கும் முன் மகளுக்கு கொடுத்த அறிவுரை அதி முக்கியம் பெறுகிறது.

இவ்வளவும் சொன்னபின்.

Rule என்று இருந்தால் அதற்கு exception உம் இருக்கும். விதி என்றால் விலக்கும் இருக்கும்ழ்

கடஞ்சா சொன்னது போல் ஒரு விதியை கொண்டு வந்தாலும் ஏனைய தனிநபர் பிரச்சனைகள், மன அளுத்தம், இதர தக்க காரணங்களை காட்டி விலக்கு கொடுக்கும் முறையையும் அதனுடன் கூடவே சேர்க்கலாம்.

ஆகவே கடஞ்சா முன்வைத்த கருத்து மிக நியாமானது. அவர் பெட்டிசன் போடுவதாக சொல்லவில்லை. Change . Org அல்லது பாராளுமன்ற தளத்தில் ஒரு மக்கள் மயப்பட்ட பெட்டிசனனை தொடங்கலாம் என நினைகிறேன் என்றார் என்றே நான் விளங்கி கொண்டேன். 

அதை நடைமுறைபடுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

தவிரவும் இந்த நாட்டில் liberty, individual freedoms என்பதை பற்றி எந்த அறிவும் இன்றி, மாஸ்க் போடுவது முதல், ஊசி அடிப்பதுவரை எதிர்க்கும் ஒரு மொக்கு கூட்டம் உள்ளது. இந்த கூட்டம் வாசிப்பது டெய்லிமிரர், டெய்லிமெயில், சன் போன்ற டேப்லாயிட்களை. இந்த கூட்டத்தில் யாருக்கும் மருத்துவம் பற்றி மருந்துக்கும் தெரியாது போகினும் பேப்பர்கள் உசுபேத்தி விட இந்த கூட்டம் பெரும் எதிர்ப்பை கிளப்பும்.

அதே போல் இந்த தீவிர வலதுசாரி கூட்டத்துக்கு சரி எதிரே இருக்கும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் தமது உறுப்பினர் நலன்கருதி இதை எதிர்க்கும்.

அதே போல் GMC யும் இதை எதிர்க்கும் (உறுப்பினர் நலன் பேணல்) என்றேபடுகிறது.

ஆகவே இந்த திட்டம் சரிவர, அமுலாக வாய்புகள் குறைவு.

எல்லாவறையும் விட,

Using a sledgehammer to crack a nut என்பார்கள். இப்படி டாக்டர் தொழிலை/நாட்டை விட்டு போபவர்கள் மிக சிறிய எண்ணிக்கை என்றால் இதில் அதிகம் மினகெட்டு ஒரு பிரியோசனமும் இல்லை.

ஆனால் நிச்சயம் வெளிநாட்டு மாணவர் விடயத்தில் கரிசனம் கொள்வார்கள் என்றே படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு தென் இலங்கை மருத்துவர், லண்டனில் ஒரு சோமாலிப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். பிள்ளை பெரிதாக இருக்கிறது. ஆகவே, வெட்டி பிள்ளையினை எடுக்கிறார். அவர் தடை செய்யப்பட்டுள்ள பெண் உறுப்பு விருத்த சேதனம் செய்தார் என்று அவரது சக வெள்ளை தாதி சொல்ல, அதனை முறைப்பாடாக எடுத்து, வழக்கு தொடர்ந்து, நீதிமன்று போய் சீரழிந்தார். அந்த பெண், தான் அந்த கோரிக்கை வைக்கவில்லை என்றும், அவர் செய்த ஒப்பரேஷன் தனதும், பிள்ளையினதும் நலனுக்கானது என்று புரிந்து கொள்வதாக சொல்லியும், வழக்கு நடாத்தி, பின்னர் மருத்துவ கவுன்சில் தலையிட்டு, தேவையில்லாத வழக்கு என்று சொல்லி, அவர் விடுதலை ஆனார். வேண்டாம் என்று இலங்கை போய் விட்டார்.

அதே வைத்தியசாலையில் பயிலுனராக வேலை செய்தவரே இந்த மான்செஸ்டர் டாக்டர். முடிந்தளவு விரைவாக வெளியேறி விட்டார் இந்த இஸ்லாமியர். (ஏன் இஸ்லாமியர் என்று சொல்கிறேன் என்று புரியும்)

உங்கள் இஸ்லாமிய நண்பரின் சிங்கள நண்பர் டாக்டர் தர்மசேனவா?

அப்படியாயின் அந்த வழக்கு பற்றிய விபரம் கீழே.

https://www.theguardian.com/society/2015/feb/04/doctor-not-guilty-fgm-dhanuson-dharmasena

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த பதில். நன்றி, 

நான், நீட்டி முழக்காமல் மிக சிம்பிள் ஆன பதிலை, இங்கே பதிவிட்ட, கடஞ்ச, கிருபன், விசுகர் இடம் இருந்து அறிய விரும்புகிறேன்.

முடிந்தால் எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்.

நான்காவது கேள்வி:

இந்த மருத்துவத்துக்கு உரியதாக சொல்லப்படும் கடமைப்பாடு, நம்பி ஏறி, உயிருடன் போய் சேருவோம் என்று ஒரு விமானத்தினுள், ரயிலில் உள்புகும், பயணிகள் விடயத்தில், விமானத்தினை, ரயிலை இயக்கும், பைலட், டிரைவர் ஆகியோருக்கு இருக்க கூடாதா? நான் சொல்லவருவது என்னவென்றால், மருத்துவர்க்ளுக்கு உள்ள அதே பொறுப்பும், கடப்பாடும் சமூகத்தின் ஏனைய துறைகளில் உள்ள இவர்களுக்கு இருக்க கூடாதா? மேலும், பல்வைத்தியர், மயக்கமருந்து கொடுப்போர், ஸ்கேனிங் செய்வோர், கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் போன்றோருக்கும் இல்லையா? 

நாட் டினைக் காக்கும் படையினருக்கும் அதே போன்ற கடமை உள்ளது. ஆனால், அவர்கள் இடையே ஓடினால், கோர்ட் மார்சல் மூலம், சிறை. போர்க்களத்தில் இருந்து ஓடினால் சூடு. அதனை தெரிந்தே போகின்றனர்.

  ***

லண்டனில் பஸ்சில் ஏறினால், அடுத்த பஸ் ஸ்டாப் ஆயினும் 12 வது பஸ் ஸ்டாப் ஆயினும் ஒரே கட்டணம்.

ஒரு சமத்துவம். நான் ஒரு ஸ்டாப் தான் போகிறேன், அவர் 11 ஸ்டாப் போகிறார், இருவருக்கும் எப்படி ஒரே கட்டணம் என்று யாரும் சொல்வதில்லை.

அதேபோல, கல்வி செலவை அரசு ஓரளவுக்கு சமத்துவமாக வைத்துள்ளது. இம்பீரியலில் மருத்துவ கல்விக்கு என்ன செலவோ, அதே தான், ஈஸ்ட் ஆங்கிலியாவிலும் லண்டன் ஸ்கூல் ஒப் எகானாமிசில்  அல்லது கேம்பிரிட்ஜ்ல் எகானமி படிக்கவும் உள்ளது.

மாணவர்கள், வருடாந்த கட்டணம், பல்கலைக்கழக வாழ்க்கை செலவு, பார்ட் டைம் உழைப்பு, பரீட்சை, சித்தி குறித்தே கவலை கொள்வார்கள் அன்றி அரச மானியம், தமது கடமைப்பாடு என்று கவலைப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சும்மா நாம் பேசலாம். They will just take it for granted!! 

ஒரு பெற்றோராக, விசுகு போல பிள்ளைகளுக்கு சொல்லாம். 

மாணவர்களுக்கு அரச அமைச்சரோ அல்லது வேறு யாராவது பிரசங்கம் செய்ய வெளிக்கிட்டால், சொல்பவருக்கு கைவிரலை காட்டி விட்டு போகும் மனநிலை தான் இங்கே.

****
பிரிட்டனில் படித்து முடித்த வெள்ளைகள், மத்திய கிழக்கு, அமேரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்று ஓடுவதால் தான், இங்கே இந்தியா, இலங்கையில் போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடியதாக உள்ளது. அவர்களை கேட்டால், அங்கே அதிக வருமானம், கல்விக்கடனை விரைவாக கட்டி முடிக்க அங்கே போகிறோம் என்கிறார்கள்.

அதனை தடுக்க முடியுமா? இலவசமாக கொடுத்தால் மட்டுமே முடியும். ஆனால், இலங்கை தடுக்க முடியவில்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வன்னியர் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்
    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.