Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of measuring stick and text that says '35TL 2 TAE STANLEY ft 25ft 2 STANLEY in'

எது, சரியான அளவு.
இதிலும்.... தொழிற்சாலைகள் பிழை விடலாமா? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of measuring stick and text that says '35TL 2 TAE STANLEY ft 25ft 2 STANLEY in'

எது, சரியான அளவு.
இதிலும்.... தொழிற்சாலைகள் பிழை விடலாமா? 

முதலாவது சென்டிமீற்றர் அளவு.....!

இரண்டாவது இஞ்ச் அளவு என்று நினைக்கிறன்......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 அடிமட்டம்  பிழையுங்கோ!  முதலாவதில் நுனி உடைந்து விட்டது   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, நிலாமதி said:

 அடிமட்டம்  பிழையுங்கோ!  முதலாவதில் நுனி உடைந்து விட்டது   

ஓம்......நீங்கள் சொல்வதுதான் சரி.........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
 
 
 
பிரசவ அறை
வாசலில்
"பெண்குழந்தை"
என்றதும்
அதுவரை
என் கண்ணில் இருந்த
ஈரம் ஏனோ
மெதுவாய் இதயத்தில்
இறங்கியது...
அவள்
கொலுசொலியிலும்
புன்னகையிலும்
வரும் இசை போல
இதுவரை எந்த
இசையமைப்பாளரும்
இசை அமைத்ததில்லை...
வீட்டில்
அதுவரை இருந்த
என் அதிகாரம்
குறைந்து போனது
அவள் பேச
ஆரம்பித்த பிறகு...
"அப்பாவுக்கு முத்தம்"
என நான் கெஞ்சும்
தோரணையில்
கேட்டால்
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
ஏதோ எனக்கு
சொத்தெழுதி வைத்த
புன்னகை வீசி செல்வாள்...
என்னுடன் தினமும்
விளையாடிய
என் ரோஜாப்பூ,
பூப்பெய்த நாளில்
கதவோரம் நின்று
என்னை பார்த்த
பார்வையில் இருக்கிறதடா
உலகின் அத்தனை
பிரிவினைவாதமும்...
அவள்
பாதுகாப்பாய் வீடு
திரும்பும் வரை
உயிரற்ற உடலாய்
காத்திருந்த நொடிகளில்,
செத்து பிழைக்கும்
நான்.. தினம் தினம்
அவளை பிரசவித்தேன்
இரு முறை தாய் வாசம்
தெரியவேண்டுமெனில்,
பெண் பிள்ளை
பெற்றெடுங்கள்
மகள்களின்
நேசிப்பெனும் சிறையில்
விடுதலை இல்லை
ஆயுள் தண்டனை மட்டுமே.
தந்தையர்களே,
சகோதர்களே
எங்கேனும் தனியாய்
பெண்ணைக் கண்டால்
பாதுகாப்பு தாருங்கள்...
🙏🙏🙏🙏🙏
@everyone
Peut être un dessin de 2 personnes et enfant
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணன் என்ற ஒரு கலைஞர்,,நடிகர், அசல் சிவாஜி போல வேடமணிந்து  திருமண விழாவில் பாடி நடித்த காட்சி ஒன்று வெகு சிறப்பாக அபிநயிக்கப்பட்ட காட்ச்சி

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

👍🔔

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’நாம் பிறக்கும் போது பனிக்குடம் உடைகிறது... இறக்கும் போது மண் குடம் உடைகிறது... வாழும் போது நம்மால் எந்த மனமும் உடையாமல் பார்த்துக் கொள்வோம்..!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’Chef Evolution Trainee Chef De Partie Executive Chef Commis Sous Chef’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, temple et texte qui dit ’"தங்கத்திலேயே" தட்டு செஞ்சி வச்சாலும். .மண்ணுல விளஞ்ச பாலா தமிழர் பண்பாடு "அரிசியை" தான் சோறாக்கி சாப்பிட முடியும்..!!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’135 HH 24R NORMAL GEAR BOX 3579111315 2468101214R FAST & FURIOUS GEAR BOX รป VW T2 GEAR BOX’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’YUVAN KAR-THICK MC Yuvan karthik Mc பெரிய ஆசைலாம் ஒன்னும் இல்ல ஆண்டவா... இது மாதிரி நம்மல புரிஞ்சிக்கிட்ட பொண்ணே போதும்....’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, suvy said:

Peut être une image de 3 personnes et texte qui dit ’YUVAN KAR-THICK MC Yuvan karthik Mc பெரிய ஆசைலாம் ஒன்னும் இல்ல ஆண்டவா... இது மாதிரி நம்மல புரிஞ்சிக்கிட்ட பொண்ணே போதும்....’

இப்படியும் ஒருகாலம் வாழ்ந்தோம்.

இப்போது இலங்கை போனால் ஊருக்குள் எங்காவது போவதானால் இதே பாணி தான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’DEAR TEACHERS, THANK YOU ALL! DREAM ANE’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 7 personnes et texte qui dit ’அக்கால எமது ஆசிரியர்கள் அடித்த அடியை மனித உரிமையில் முறையிட்டிருந்திருந்தால் அவர்கள் இன்றும் சிறையில் இருந்திருப்பார்கள்... அவர்கள் அவ்வாறு அடித்து எம்மை திருத்தவில்லை என்றால் நாம் இன்று சிறையில் இருந்திருப்போம். -பழைய மாணவர்கள் சங்கம் Download Dailyhunt on Play Store’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’செக்குல ஆட்டுன சுத்தமான உபி மன்னா, கோவில்களில் தமிழ் அர்ச்சனை செய்ய உத்தரவிட்டு மாஸ் காட்டியது போல பள்ளிவாசல்களிலும் தமிழில்...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’Elite Elite M லாபத்துக்காக இல்லை ஒரு நேரம் பசி போக்கத்தான்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’C'est la oú on se dit qu'on en DANS LE DOUTE tient des bons PIED AU PLANCHER RA AST’

இந்தப் படத்துக்கு மொழிபெயர்ப்பு அவசியமா கோப்பால் .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de chat

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de Adénium, route, arbre et texte qui dit ’ரோடு போட்டா இப்படி தான் போடணும். இந்த ரோடு போட்டவருக்கு வாழ்த்துக்கள்!!’

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.