Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’DON'T GET SERIOUS Parking Infront Of A Liquor Shop d' don' get serious dontgetserious’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a cartoon of 1 person and text that says 'உங்கள் பழைய வாழ்க்கை மீட்டுத் கட்டணம் ரூ.க மட்டுமே!! navı'

உங்கள் பழைய வாழ்க்கை, மீட்டுத் தரப்படும்.

🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, position debout et texte qui dit ’20 years later and all of these things fit in your pocket.’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 1 person, standing and text that says 'இந்த நூற்றாண்டுடன் அழிந்து போய்விடுமோ என விஞ்ஞானிகள் பயப்படும் நான்கு உயிரினங்கள் 1.பென்டா 2. வெள்ளை காண்டாமிருகம் 3. அமுர் சிறுத்தை கணவனுக்கு மரியாதை கொடுக்கும் மனைவிகள் rizvismoham rizvis'

இந்த நூற்றாண்டுடன், அழிந்து போய் விடுமோ என..
விஞ்ஞானிகள்  பயப்படும் நான்கு உயிரினங்கள்.  😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’LA TOUTE PREMIÈRE PERCEUSE SANS FIL imgflip.com imgflip.com’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’Current Situation PRINCE VIP Tn People யோக்கியன் முக்தார் MEMES பங்காளி நம்ம ஓல்மாரி தனத்த எல்லா கண்டுபுடிச்சுட்டாங்க டா சீக்கிரம் கடைய மூடிட்டு தலைமறைவாகுங்க டா’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, voiture et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’சார் கேபிள் டிவி பிரச்சனைன்னு போன் வந்தது.. நான் தான் சார் போன் பண்ணேன்.. உள்ள வாங்க. ஆனா போன்ல லேடீஸ் வாய்ஸ் கேட்டுச்சே சார்? -நான் தான் குரல மாத்தி பேசுனேன். அப்ப தானடா உடனே வரீங்க.. He’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de argent et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/3/2023 at 05:55, suvy said:

Peut être une image de 1 personne et texte qui dit ’சார் கேபிள் டிவி பிரச்சனைன்னு போன் வந்தது.. நான் தான் சார் போன் பண்ணேன்.. உள்ள வாங்க. ஆனா போன்ல லேடீஸ் வாய்ஸ் கேட்டுச்சே சார்? -நான் தான் குரல மாத்தி பேசுனேன். அப்ப தானடா உடனே வரீங்க.. He’

பெண் குரலில் பேசினால்த் தான் அலுவல் நடக்கும் போல.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 3 personnes et texte qui dit ’AMANY ஜெர்மனி Cricket Tamil கால்பந்து அணி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்கு ரூ.29 லட்சம் நிதி after knowing this... *RCB fans *RCB management ஏங்க எப்படி.. Season ku பேசிக்கலாமா இல்ல மொத்தமா பேசிக்கலாமா....’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’Nellaı Salem Erode Karur Chennai Trichy Madurai Vellore AMIL_MEMES Google அடிக்கிற வெயிலை பார்த்தா அப்படி தான்யா இருக்கு’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’An 850 years old sculpture in Ramappa Temple, Telangana. And then they said Heels were invented by Foreigners in 16th Century. Ancient Bharat beats everything.’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et enfant

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text that says 'கல்யாணத்திற்கு நச்சரித்த மகனை போட்டு தள்ளிய தாய்.. MURDER mom 90 kids எனக்கு ரிமோட் கார் ரிமோட் பிளேன் மட்டும் போதும்'

கலியாணத்துக்கு நச்சரித்த மகனை, போட்டுத்  தள்ளிய தாய்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’Just Imagine, How did those blessed artists carve this murti especially the veena and the necklace. LOST EMPLES 276 LOF SFTEMFLESSS EMPLES "Inbelievably these were carved irom a Single stone’




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு தாயன்பின் நாய் நேசம் . .......!   🙏
    • கண்ணருகே வெள்ளி நிலா ........ மஞ்சுளா  &  அசோகன் ........!  😍
    • வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத எத்தனை வேலை இருக்கு அத்தனையும் உங்கப்பனா செய்வான் நான் தான செய்யணும் காலைல தோப்பு போய்ட்டு போனது வந்தது பாக்கணும் அப்றம் இங்க வந்து தவுடு வைக்கணும் தண்ணி கட்டனும் அப்பறம் வயலு வாய்க்கா ஒன்னா ரெண்டா போ போ ஒழுங்கா சொன்னத கேளு   ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன் அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா ஓ ஓ ஓ டேய் ஆண் : ஏன்டி என் வெள்ளையம்மா முட்டை முன் போல இல்லையம்மா ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும் கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்   கதிரு கதிரு நல்ல வருது வருது அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ஆண் : உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு அந்த பழசு பழசு அத மறந்தா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ........!   --- சொன்ன படி கேளு ---
    • அர்ச்சுனா அவசரப்பட்டு இப்போது பாதை மாறி பயணிப்பதாகவே எனக்கு படுகிறது.  தான்தோன்றித்தனமாக யாழ் வைத்தியசாலைக்கு சென்று சத்திய மூர்த்தியை சந்தித்ததும், அங்கு ஊழியர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதும் தப்பு. எதிராளிகளை பழிவாங்குவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் பெற்றுக்கொண்டாதாக எண்ணத்தோன்றுகிறது.  அநீதியை தட்டிக்கேட்பதற்கு சரியான வழிமுறைகளை பின்பற்றாமல், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அனைத்தையும் ஒரு நாளிலேயே  சரிசெய்துவிடலாம் என்று எண்ணி செயலாற்றுவது முற்றிலும் மடமை.  அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது. அதைத் தமிழ் மக்களும் நீண்டகாலத்துக்கு சகித்துக்கொள்வார்கள் என்று கூறமுடியாது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.