Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’Rimaz Ahamed 4h. படத்துலயே இன்ட்ரஸ்ட்டிங்க் கேரக்ட்டர் இவர் தான். வீட்டுக்கு எவன் வர்றான், எவன் போறான் ஒண்ணும் தெரியாது. பெட்ரூமுக்குள்ள ஆம்பிளைங்க வந்தா அவசரத்துக்கு ஒளிஞ்சிக்கிற மாதிரி ஆயிரம் இடங்கள்.’

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'மனைவிக்கும் கணவனுக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கும்... அந்த ஒற்றுமை என்னன்னா ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல தான் கல்யாணம் ஆகியிருக்கும் மத்தபடி வேர எந்த ஒற்றுமையும் இருக்காது!!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin de tortue, tortue et texte

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people smiling and text that says 'ஏன்டி உன் புருஷன் தலையில பெரிசா வீங்கியிருக்கு. நான்தான்டி அவர் சாப்பிடும் பொழுது புரை ஏறிடுச்சுன்னு கையால தலையில தட்டுறதுக்கு பதிலா, கையில வைச்சிருந்த கரன்டியால தட்டிட்டுடேன்.'

நல்லவேள , அந்த நேரம் கையில உலக்கை வைத்திருக்கவில்லை.    😀😀😀

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'affnese இப்ப தான்டா எனக்கு நிம்மதி'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அண்ணே உங்க வண்டி சாவி தொலைஞ்சி போச்சி.. சரி விடு,என்கிட்ட டூப்ளிகேட் சாவி இருக்கு, வண்டி மட்டும் எங்க னு சொல்லு.. சாவிய வண்டில தாண்ணே வச்சிருந்தேன்,'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 9 personnes et texte qui dit ’This is called Discipline Things look more beautiful when we maintain discipline’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Polimer NEWS எச்சரிக்கை மீறீகால் தன்னது எச்சரிக்கை வயிற்றுக்கு சோறு தின்பவர்கள் யாரும் இங்கு குப்பையை கொட்டாதீர்கள் மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் இங்கு CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது /Polimernews தர்மபுரியில் ஒட்டப்பட்டுள்ள பேனர்.. 11-05-2023'

சோறு தின்பவர்கள்... இங்கு குப்பை கொட்ட வேண்டாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’PE Oberlpoem வீட்டு வாசலுக்கே வந்து வியாபாரம் பண்ண தள்ளு வண்டிக்காரன்கிட்ட நம்மள வாங்க விடாம வெட்டிகளரவத்துக் கும், பொழுதுபோக்குக் காவும் "Shopping' என்ற பெயர்ல பெட்ரோல்/ cena டீசல் போட்டு Parking cena charges" கொடுத்து அவன தேடி வர வச்சி, நம்மளயே வண்டி தள்ள வைப்பான் பாரு, அதுக்கு அப்புறமும் வரிசையில் நின்று வாங்கிய பொருட்களுக்கான விலையுடன் கூடிய "TAX"யும் கட்டுனா, கடைசியா கேட்பான் பாரு சார் பை வேணுமா *21/- ரூபாய் தான். shopp கார்ப்ரேட்காரன்" பண்ற இந்த மூளை சலவையை தான் இங்க நாகரீக வளர்ச்சினு நம்பி ஏமாந்துகிட்டு இருக்கோம்’

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

Peut être une image de 4 personnes et texte qui dit ’PE Oberlpoem வீட்டு வாசலுக்கே வந்து வியாபாரம் பண்ண தள்ளு வண்டிக்காரன்கிட்ட நம்மள வாங்க விடாம வெட்டிகளரவத்துக் கும், பொழுதுபோக்குக் காவும் "Shopping' என்ற பெயர்ல பெட்ரோல்/ cena டீசல் போட்டு Parking cena charges" கொடுத்து அவன தேடி வர வச்சி, நம்மளயே வண்டி தள்ள வைப்பான் பாரு, அதுக்கு அப்புறமும் வரிசையில் நின்று வாங்கிய பொருட்களுக்கான விலையுடன் கூடிய "TAX"யும் கட்டுனா, கடைசியா கேட்பான் பாரு சார் பை வேணுமா *21/- ரூபாய் தான். shopp கார்ப்ரேட்காரன்" பண்ற இந்த மூளை சலவையை தான் இங்க நாகரீக வளர்ச்சினு நம்பி ஏமாந்துகிட்டு இருக்கோம்’

அப்படி 21 ரூபாய் கொடுத்து பை வாங்கினாலும், அதில் அவர்கள் கடையின் விளம்பரம் இருக்கும்.  நாங்கள் பணம் கொடுத்து, அவர்களின் விளம்பரத்தை சுமக்க செய்வார்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

இவைகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுவோம்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes et texte qui dit ’186 Surprise Gift குடுக்குறன்னு ஒரே ஒருத்தன் செஞ்ச வேலையால @JaffnaTroll 459 201 இப்போ ஒரு வெளிநாட்டுகானும் ஓர்டர் தாரான் இல்லை’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

Peut être une image de 7 personnes et texte qui dit ’186 Surprise Gift குடுக்குறன்னு ஒரே ஒருத்தன் செஞ்ச வேலையால @JaffnaTroll 459 201 இப்போ ஒரு வெளிநாட்டுகானும் ஓர்டர் தாரான் இல்லை’

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people playing football, people playing soccer and text that says 'トッテナム XHAKA GABRIEL 34-6 34 THOMAS 5 WHITE +4'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et enfant

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2023 at 12:24, suvy said:

Peut être une image de 7 personnes et texte qui dit ’186 Surprise Gift குடுக்குறன்னு ஒரே ஒருத்தன் செஞ்ச வேலையால @JaffnaTroll 459 201 இப்போ ஒரு வெளிநாட்டுகானும் ஓர்டர் தாரான் இல்லை’

ஓடர் குடுக்கிற கணவர்களுக்கு பயம் வரும் தானே?! காசையும் குடுத்து ____ இழக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

 

  · 
 
 
ஒரு இளம் பெண்ணின் விடாமுயற்சி..🔥🔥
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்னும் 18 வயதை எட்டாத நிலையில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கடைசி இடத்தைப் பிடித்தது பெருமைக்குரியது.
அவள் ஓடுவதற்கு ஆறு நிமிடங்களுக்கு முன்பு, மற்ற போட்டியாளர்கள் தங்கள் பந்தயத்தை முடித்துவிட்டனர்.
ஆசியா முழுவதும் கொட்டிய மழைக்கு நடுவே அவள் தொடர்ந்து ஓடினாள். சில மாதங்களுக்கு முன்பு இதய நோயால் அவதிப்பட்டார். அவர் இறுதிச் சுற்றுக்கு வந்தபோது, பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஊக்குவித்து பாராட்டினர்
அவரது விடாமுயற்சியைப் போற்றும் வகையில் உலக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஒரு பக்கம் நிரப்பப்பட்டது.
வெற்றிக்காக விளையாடக் கூடாது என்பதை அவரது கதை நமக்கு நன்றாகக் கற்றுக்கொடுக்கிறது.
உங்களுக்கு ஒரு மகள் இருந்தால், இந்த கதையை அவளிடம் சொல்ல வேண்டிய நேரம் இது.
அடுத்த நாள்,
கம்போடியாவின் மன்னர் அவளுக்கு $10,000 ரொக்கமாக வழங்க முடிவு செய்தார், மேலும் பலர் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் வழங்கினர்.
-Tele Tamil News

348329570_1428750957918763_4893504316312349289_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=bhKXgO08WOkAX-tHw-w&_nc_ht=scontent-cdg4-2.xx&oh=00_AfCON51VQ5vV8SBcX2P1TGERjuBQggdHPty3R0HLT1g19w&oe=647015A4 

347124031_1467496360692859_819513529162187140_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=rpiK8qQkMvIAX8RPdkr&_nc_ht=scontent-cdg4-1.xx&oh=00_AfDMcNp2wcU-r85qoJyMMl03KmRy02avDVpTOw7DvKh1NA&oe=64706218

347120318_3445813928991273_2566767518801899497_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=H75ZKgXFBbMAX_i6U8S&_nc_ht=scontent-cdg4-1.xx&oh=00_AfAUVnFGxDOnRHpNsga2-srzse825Ed4s6oF4QnuuirOTg&oe=646F94DC

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'யாழிஸ் Surprise Gift Delivery தடுக்கச் சென்ற வடமராட்சி ஆணுடன் தென்மராட்சி குடும்ப பெண் ஓட்டம் fungih MrJaffnese யார்ட அவன் முரட்டாளா ஓடிட்டிருக்கான் ஏய் யார் அவன்? அவரு Online Shopping காரர் வெளிநாட்ல இருக்குற என்ட அவர் சொல்லி சப்ரைஸ் கிஃப்ற் கொடுத்திட்டு போறாரு'

Surprise Gift Delivery 

இது கணவனுக்கு மனைவி கொடுத்த ரிட்டன் சர்பிரைஸ்.

May be an image of 2 people and text that says 'இஞ்சாருங்கோ! எனக்கும் Surprise Gift வேணும்! யாழிஸ் a Mr:Jaffnese'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de temple

வருஷம் தவறாமல் வளர்ந்து வரும் நந்தி......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’யார் காலையும் பிடித்ததில்லை என்று பெருமை பேச வேண்டியது.. அசைவ பிரியர் கோழி எனது கால் என்றால் மட்டும் நாக்கை தொங்க விட்டு ஓடி வருவது, லகுட பாண்டிகளா’

  • கருத்துக்கள உறவுகள்

கிழட்டு டாக்டர்.......!  😂 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.