Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 👉 https://www.facebook.com/watch?v=1432738964147552 👈

பசியில் உண்ண... வரும் வாடிக்கையாளருக்கு, இப்படி செய்யலாமா?

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et herbe

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு கேள்வி. பதில் தெரிந்தால் எனக்கு reply அனுப்பவும்.
மலையாள நடிகர் மோகன்லால். 😇
அவரோட மாமனார் நடிகர் பாலாஜி.😎
பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee.மகேந்திரனோட அம்மா. 🤢
Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கைதான் லதா ரஜினிகாந்த். 🤓
லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.
அவர் கணவர் தனுஷ்.🤗
லதா ரஜினியின் தம்பி ரவி.
அவர் மகன் அனிருத். 😘
Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண்.🤣
அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி.🤤
விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி, அப்பா நடிகர் ஜெமினி கணேசன்.🎅
நடிகர் ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா.👩‍🍳
**************************
இப்போ கேள்வி என்னன்னா ...???
*மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?*
கோபப்படாமல் பொறுமையாக யோசிச்சு சொல்லுங்க! இன்னும் நேரம் இருக்குல்ல
உங்களுக்கும் பொழுது போகனுமில்ல...🤣
 
Peut être une image de 1 personne et enfant
 
பட்டி விக்கிரமாதித்தனில் இருந்து அபூர்வராகங்கள் வரை எல்லாம் பார்த்தாச்சுது, முடிந்தால் இதுக்கு எல்லோரும் வரிசையாய் வந்து பதில் சொல்லுங்கோ.......!  😂

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 12 people and text

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et sourire

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எவ்வளவு உயர் பதவி , பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 - 70 - 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பது தான் . இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.
1. முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.
அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்
2. காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.
நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும் முதுமை உங்களை ஒரு சராசரி
வயதான மனிதராக மாற்றி விடும். நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள்.
உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்
3. அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும் என்ற மனப்பக்குவம் பெறுங்கள். ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.
4. இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம். நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.
அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.
5. கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம். அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.
மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள்.
வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.
ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள்.
நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக் கவலைப் படாதீர்கள்.
ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்.
இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள்.
மற்றவர்களை மதியுங்கள்.
பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.......!   🙏
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'அதுவா வளரும் போது காசு குடுத்து வெட்டுறோம்... அதுவா கொட்டும் போது காசு குடுத்து வளர்க்கிறோம்... தலைமுடி.'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de vélo et texte qui dit ’காலத்தின் வளர்ச்சியில் அழிந்த தொழில்களில்... f atwasmle smle யாரோ வாடகை சைக்கிள் கடையும் ஒன்று.!’

  • கருத்துக்கள உறவுகள்

 

352291445_576236184681672_76906469155302

 

353665059_1221102365269578_1109422374526

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியும் அப்துல்கலாம் ஐயாவும்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’அப்பாவின் நிலை தெரிந்து... எதற்கும் ஆசைப்படாமல் இருக்கும் குழந்தைகள் உண்மையில் கடவுளின் வரங்கள்... MR CREATION’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, sourire et texte qui dit ’ஒரு கணவன் எழுதிய அற்புதமான வரிகள்... ஒரு காலகட்டத்தில் என் பிள்ளைகள் கூட என் தயவின்றி நடக்க கற்று கொண்டார்கள்" ஆனால் என் மனைவியோ இன்னமும் என் கைபிடித்து நடக்க தான் ஆசைப்படுகிறாள்’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’சிங்கப்பூர் வாழ் மலையாளிகள் சங்கம்: தமிழர்களுக்கு இணையான எண்ணிக்கையில் நாங்களும் இருக்கிறோம். ஏன் மலையாள மொழியை ஆட்சி மொழியாக கொண்டுவரப்படவில்லை? லீ குவான் யூ நீங்கள் இங்கு பணம் சம்பாதிக்க வந்தவர்கள்.. வாழ்கிறீர்கள்.. ஆனால் தமிழர்கள் எங்கள் சுதந்திரத்திற்காக எங்களோடு போராடி வாழ்வையே தந்தவர்கள்.. அதனால் தான் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கினோம்... லீ குவான் யூ சிக்கப்புதில் டசிசாறிபாத்கிய உன்னதத #លน தவர்’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, train and text

மாடிக்கு செல்லும் படிக்கட்டு பழுதாகிவிட்டது  போலுள்ளது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவைக்கு  அமெரிக்கா எந்த குறையும் வைத்ததில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2023 at 10:28, தமிழ் சிறி said:

May be an image of 5 people, train and text

மாடிக்கு செல்லும் படிக்கட்டு பழுதாகிவிட்டது  போலுள்ளது. 😂 🤣

பேசாமல் மாடிப்படியை எடுத்துட்டு ஒரு பழக்கடை போட்டு விடலாம்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

பேசாமல் மாடிப்படியை எடுத்துட்டு ஒரு பழக்கடை போட்டு விடலாம்.......!  😂

இதில்... அரைவாசிப் பேர், பை  ஒன்றை தோளில் மாட்டிக்  கொண்டு   
Fitness studio போகின்ற ஆட்கள்.🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de route et texte qui dit ’மனிதன் வாழும் இடம் மிருகம் வாழும் இடம்’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 9 personnes et texte qui dit ’எந்த விளையாட்டு பொருளும் கடையில் வாங்க வேண்டி இருந்ததில்லை எங்களுக்கு.. ஆனாலும் அளவில்லாத சந்தோசத்தை அனுபவித்தோம்’

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

புரிந்தவன்... பிஸ்தா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விக்கிறப்போ நாங்க எப்படி பொழைக்கிறதுன்னு கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி.. தக்காளி கிலோ 2 ரூபாய்க்கு வித்தப்போ விவசாயிகள் எப்படி பொழைப்பாங்கனு யாரும் கேக்கலையே ஏன்.?’

  • கருத்துக்கள உறவுகள்

😁🤣 டாக்டருக்கும் ஆக்டருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!

😁🤣 சிவகாசிக்கும்
நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!

😁🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILE ல் உட்கார்ந்து பார்க்கணும்.

PILE க்கு பார்த்து உட்காரணும்.

😁🤣 செல்போனுக்கும்
மனிதனுக்கும் என்ன
வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

ஒவ்வொரு இளைஞனின்
மன உளைச்சலுக்கும்
காரணம்?

மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்!

😁🤣 வசதி இல்லாதவன்
ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

😁🤣 ஆண்களை
அதிக தூரம் நடக்க வைக்கும்
விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!

😁🤣 என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது

பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்

சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.

😁🤣 கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்.

எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்..

🍅 சிரித்து சிந்தியுங்கள் இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள் .

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’உள்ளுரில் கடை இல்லாததால் டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும் மாலையில் மது குடித்து குடிமகன் விட்டு செல்லும் பழக்கம் கலேக்டரிடம் உள்ளவர்கள் உள்ள கட திறக் மனு ஈரோடு, டிச. உள்ளூரில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும், டும், இல்லை என் றால் வளியர் சென்று வசதியாக அரசு இலவச பஸ் பாT ஸ் வழங்க வெளியர்களுக்கு சென்று குடித்து வர வேண் நிலை ஏற்படுகிறது வெளி ரத்து செலவு கூடுதலாகி றது. எனவே உள் ளூரில் கட்டப்பட்டுள்ள ாஸ் மாக் திறக்க வேண்டும். jude டேய்ய்ய்ய் எங்கேயோ போய்ட்டடா நீ’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.