Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’சீன ஆக்கிரமட்பை கூர்ந்து கவனித்து வருகிறோம்... பரவாயில்ல பில்டிங் எல்லாம் பெருசா கட்டாம, ம,நமக்கு பயந்து சின்னதா தான் கட்டி வச்சிருக்கான்...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’தனுஷ் ஐஸ்வர்யா புள்ளைங்கள நெனச்சி பாத்தா? உங்களை நெனெங்கடா மொதல்ல.. அடுத்த லாக் டவுன் போட்டா சோத்துக்கு என்ன வழினு தெரியல.. YOMG’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வளர்ச்சியின்
வசதிகள்..
வாழ்க்கைக்கு கேடுகளாய்..! 

Bild

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’இந்த வருடம் சிறப்பை பாருங்கள் 2022 01.01.2022 வெள்ளிக்கிழமை 02.02.2022 வெள்ளிக்கிழமை 03.03.2022 வெள்ளிக்கிழமை 04.04.2022 வெள்ளிக்கிழமை 05.05.2022 வெள்ளிக்கிழமை 06.06.2022 வெள்ளிக்கிழமை 07.07.2022 வெள்ளிக்கிழமை 08.08.2022 வெள்ளிக்கிழமை 09.09.2022 வெள்ளிக்கிழமை 10.10.2022 வெள்ளிக்கிழமை 11.11.2022 வெள்ளிக் கிழமை 12.12.2022 வெள்ளிக்கிழமை’

இந்த வருடச் சிறப்பு ......!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

Peut être une image de texte qui dit ’இந்த வருடம் சிறப்பை பாருங்கள் 2022 01.01.2022 வெள்ளிக்கிழமை 02.02.2022 வெள்ளிக்கிழமை 03.03.2022 வெள்ளிக்கிழமை 04.04.2022 வெள்ளிக்கிழமை 05.05.2022 வெள்ளிக்கிழமை 06.06.2022 வெள்ளிக்கிழமை 07.07.2022 வெள்ளிக்கிழமை 08.08.2022 வெள்ளிக்கிழமை 09.09.2022 வெள்ளிக்கிழமை 10.10.2022 வெள்ளிக்கிழமை 11.11.2022 வெள்ளிக் கிழமை 12.12.2022 வெள்ளிக்கிழமை’

இந்த வருடச் சிறப்பு ......!  😁

ஆங்கில வருடம் பிறந்தது சனிக்கிழமை 01/01/2022. மிகுதியில் 09/09/2002 ம் 11/11/2022 ம்  வெள்ளிக் கிழமையில் வருகிறது.🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்து ஏன் இப்படி சோகமா இருக்கீங்க பெண் பார்க்கவரும்போது பையன் என்ன வேலைனு கேட்டேன்? பையன் Air diffusion fix and monitoring sientsன்னு சொன்னான் பெரிய வேலையா இருக்கும்னு நினைத்தேன். போன வாரம் விசாரிச்சதுல பையன் பஞ்சர் ஒட்டற கடை வெச்சுருக்கானாம்...’

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 " ஒட்டக பாலில் தேத்தண்ணி போடுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கன்..! " ☺️..😊

maxresdefault.jpg

IMG-20211209-192818.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20211128-084707.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரு புகையிரதங்களுக்கு இடையில் ஓடும் குதிரை.......!   👍

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பணம் இருக்கிற இடத்தில அறிவு இல்லை, அறிவு இருக்கிற இடத்தில பணம் இல்லை......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுதான் அப்பாமீது உள்ள நிஜமான பாசம்......அதுக்காக உங்கள் பிள்ளைகளை நினைத்து நீங்கள் வருந்திக் கண்ணீர் விட வேண்டாம்.......!  😂

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 5 personnes et texte qui dit ’காலையில் 8 மணி வரை தூங்குவது பிறகு டீ குடித்துவிட்டு ஒரு மணி நேரம் போனை நோண்ட வேண்டியது wife husbnd SPEIT gan wife husbnd பிறகு சுடுநீரில் ரவையை கொட்டி கிண்டி வைத்துவிடுவது கேட்டால் குடும்பத்தலைவி என்று பீற்றிக் கொள்வது’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’மகளிருக்கான பிரசவ விடுப்பு 6 மாதத்திலிருந்து, 2வோரமாக நீட்டிப்பு மத்திய அரசு பாஜக GGSIVA Fb/Troll Mafia *மோடி மக்கள் 6×30+3 182 (வாரம்) 183 (மாதம்) 26X7 இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாமே...!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 2 personnes et texte qui dit ’Polime NEWS ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்: மத்திய அரசு RUPEES FEL /Pom people' s RBI conductor அத அந்த conductor கிட்ட சொல்லு’

அரசாங்கத்தாலேயே உருப்படியா ஒரு வேலை செய்ய தெரியல்ல .....பேசாமல் தனியாரிடம் கொடுத்திருக்கலாம்.....!  🤔




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.