Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதலெட்சுமி ஷண்முகநாதன்: கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற 87 வயது இலங்கை தமிழ் பெண்

Featured Replies

பலருக்கு நீங்கள் ஒரு முன்உதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் தாயே 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களா எங்களைச் சுற்றி ஒரு குறுகிய வட்டத்தை கீறிட்டு.. இப்ப அதுக்கு வெளில போறவங்களை பார்த்து வியக்கிறது வேடிக்கையிலும் வேடிக்கை. இதுவே தமிழர்களின் வாடிக்கை அது எங்க போய் வாழ்ந்தாலும்.

இருந்தாலும் தமிழர்கள் தமக்கு தாமே கீறிக்கொண்ட வட்டத்தை தாண்டி வெளில வந்த ஆச்சி அம்மாவுக்கு வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் .
இந்தத் திரியில் இந்த அம்மாவை வாழ்த்திய சிலர் கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு திரியில் பொம்பிளையல் படிக்கிறத்திற்கு வயசு என்ன தடை என்று எழுதினத்திற்கு நக்கல் அடிச்சவை ...உண்மையிலேயே திருந்திட்டினம் என்டால் நல்லது 

On ‎03‎-‎11‎-‎2021 at 19:24, Justin said:

வாழ்த்துக்கள்!

 

தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டேயிருந்தால் அல்சைமர் போன்ற நரம்பு நோய்களும் தள்ளிப் போகும். சொன்னாப்போல நானும்  Python கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். மிகப்பெரிய தரவுகளை வேறெவரின் உதவியும் இன்றி நானே கையாள வேண்டுமென்பதே இலக்கு! 

இது நிரூபிக்கப்பட்டதொன்றா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் .
இந்தத் திரியில் இந்த அம்மாவை வாழ்த்திய சிலர் கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு திரியில் பொம்பிளையல் படிக்கிறத்திற்கு வயசு என்ன தடை என்று எழுதினத்திற்கு நக்கல் அடிச்சவை ...உண்மையிலேயே திருந்திட்டினம் என்டால் நல்லது 

இது நிரூபிக்கப்பட்டதொன்றா?

ஆம்

"...People with a lot of cognitive reserve generally cope better with advancing dementia, but might they be protected from disease pathology as well? According to a study published April 20 in JAMA Neurology, older adults with at least 16 years of education under their belts had less evidence of neurodegeneration in their cerebrospinal fluid than people with less education."

https://www.alzforum.org/news/research-news/cognitive-reserve-more-evidence-it-prevents-neurodegeneration 

On 3/11/2021 at 15:24, Justin said:

வாழ்த்துக்கள்!

 

தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டேயிருந்தால் அல்சைமர் போன்ற நரம்பு நோய்களும் தள்ளிப் போகும். சொன்னாப்போல நானும்  Python கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். மிகப்பெரிய தரவுகளை வேறெவரின் உதவியும் இன்றி நானே கையாள வேண்டுமென்பதே இலக்கு! 

உங்கள் துறையை விட்டு மிகவும் விலகி இருக்கும் Python படிப்பதை அறிய ஆச்சரியமாக இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரதி said:

தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டேயிருந்தால் அல்சைமர் போன்ற நரம்பு நோய்களும் தள்ளிப் போகும்.

6 hours ago, ரதி said:

இது நிரூபிக்கப்பட்டதொன்றா?

1 hour ago, Justin said:

ஆம்

அப்ப நானும் டெய்லி யாழ்களம் வந்து கோசானும் நாதமுனியும் கடிபடுறதை வாசிக்கத்தான் இருக்கு... 😜

 

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

உங்கள் துறையை விட்டு மிகவும் விலகி இருக்கும் Python படிப்பதை அறிய ஆச்சரியமாக இருக்கு 

உயிரியலுக்குக் கொஞ்சம் தூரம் தான். ஆனால் இப்போது உயிரியல், மருத்துவ ஆய்வின் செல்நெறி data repositories என்ற ஆயிரக்கணக்கான நிரைகளில் தேடித் தேடி புதையலெடுக்கும் தந்திரத்தில் தங்கியிருக்கிறது. கணனி மொழிகள் தெரிந்த இளையோர் பலர் உயிரியலில் ஒரு பட்டப் பிற்படிப்பு செய்து விட்டு பாரிய முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறார்கள் - பொறாமை வருகிறது. நான் "பழைய நாய்க்கு புதிய நுட்பம் பழக்குதல்" என்ற ரீதியில் இலகுவான natural language ஒன்றையாவது கற்றுப் பார்ப்பமென்று தொடங்கியிருக்கிறேன். கொஞ்சம் தத்தித் தத்தித் தான் நடக்குது - ஆனால், கைவிடுவதாயில்லை!  

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மா. கல்விக்கு வயதோ பாலினமோ ஒரு தடையில்லை என்று சுத்தியலால் அறைந்தால் போல் செய்து காட்டி இருக்கிறீங்கள். 

உங்கள் வழியில் இன்னும் நிறையபேருக்கு ஊக்குசக்தியாக என்றும் திகழ்வீர்கள்.

வாழ்க பல்லாண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.