Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கு.....!  🙏

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

, ’Αでン திருமொழி பணம் பகையாக்கும் பாசம் பரதேசியாக்கும்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

Bild

😁

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் நாலே  செக்கன்களில் நடந்த கூத்து  4 பில்லியன் டொலர்  கோலா கொம்பனி இதுவரை  இழந்துள்ளது பூனைக்கு மணிகட்டுப்படுது cristiano ronaldo மூலம்  .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, பெருமாள் said:

வெறும் நாலே  செக்கன்களில் நடந்த கூத்து  4 பில்லியன் டொலர்  கோலா கொம்பனி இதுவரை  இழந்துள்ளது பூனைக்கு மணிகட்டுப்படுது cristiano ronaldo மூலம்  .

இஞ்சை ஜேர்மனியிலையும் பெரிசாய் கதைக்கினம்...😁

Portugal's Cristiano Ronaldo couldn't stand Coca Cola being at Euro 2020  press conference | GiveMeSport

 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலையும் பெரிசாய் கதைக்கினம்...😁

Portugal's Cristiano Ronaldo couldn't stand Coca Cola being at Euro 2020  press conference | GiveMeSport

 

இந்த கொரனோ  இல்லாட்டி ஆளை  டம்மியாக்குவினம்  நோ சொக்லேட் முகத்தை பார்க்க பாவமாக இருக்கிறது ஆனாலும் நல்லதுதான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலை அடிக்குது வெய்யில்..
எங்கை பார்த்தாலும் ஒரே மலர்க்கூட்டம்
எதை பாக்கிறது எதை விடுறது எண்டு 
ஒரே கன்பியூசன்🥰

 

Absatz gesteigert: Bayern bleibt bei Bier Deutschlands Nummer eins | Welt

4 Spectacular And Delightful Summertime Flower Shows Worth The Trip | Girls  That Roam

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-06-18-12-23-20-605-com-a

திராவிடத்தின் அடையாளம் , எளிமை லுங்கியாம் ( ? ) திராவிட செம்புகளின் அலப்பறை அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு.☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

ஜனகர் கொடுத்த விருந்து - நகைச்சுவை - வள்ளல் வாரியார் சுவாமிகள்

  • கருத்துக்கள உறவுகள்
இன்னைக்கு தான் முதல் முறையா BMW கார எடுத்து ஓட்டினேன்..
கீர்லாம் இல்லை...ஆட்டொமெடிக் கீர்..வண்டி சம ஸ்மூத்தா போகுது
சரி ஒரு பெரிய ரவுண்ட் போயிட்டு வரலாம்னு நினச்சி..
பீச் ரோட் வழியா வண்டிய எடுத்துகிட்டு போனேன்....
ரோட் காலியா இருந்துச்சு..140 கிலோ மீட்டர் ஸ்பீட்ல போனேன்..
நல்லா வேகமா போயிகிட்டு இருக்கும் போது திடீர்னு டர்னிங்ல ஒரு பைக் காரன் குறுக்க வந்துட்டான்...
நான் டக்குனு பிரேக் அடிசிட்டேன்...
ஆனா பின்னாடி வந்தவன் தான் என் கார்ல வந்து மோதிட்டான்...
பின்னாடி இண்டிகேட்டர் கண்ணாடிலாம் உடஞ்சி போச்சு...
உனக்கு வண்டியும் ஓட்ட தெறியல ஒன்னும் தெறியலனு...
என் பையன் வந்து கேம் கன்ட்ரோல புடிங்கிகிட்டு போயிட்டான்...
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது மோதிரம் கழட்டுறது மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதிர்தினா தினானானா ....🥰

  • கருத்துக்கள உறவுகள்
ஆசிரியர் : பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்.. 1,2,3 கத்துத் தரப்போறேன்..
.
சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!
.
ஆசிரியர் : வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?
.
சிறுவன் : 4 சார்.
.
ஆசிரியர் : 8 க்கு முன் என்ன வரும்..?
.
சிறுவன் : 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!
.
ஆசிரியர் : எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே..
10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..
.
சிறுவன் : ஜாக், குயின், கிங், ஆஸ்..😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
  • கருத்துக்கள உறவுகள்

13537722_1548890685137084_37678331323100

 

இப்படி தினமும் காலை மாலை இருவேளையும் செஞ்சா....
...


உடம்புக்கு_நல்லது!!! 😆

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து கொள்வோம் சின்ன சின்ன வேலைகள்......!  👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

நூர் சகோதரிகள் தமிழிலும் இரண்டு பாட்டு பாடி இருக்கிறார்களாம் "ஆட்டமா தேரோட்டமா " வகையறா பாடல்கள் தான் பதே அலிகானின் அல்லாஹ்வு பாடல் மூலம் பிரபலமானவர்கள் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

நூர் சகோதரிகள் தமிழிலும் இரண்டு பாட்டு பாடி இருக்கிறார்களாம் "ஆட்டமா தேரோட்டமா " வகையறா பாடல்கள் தான் பதே அலிகானின் அல்லாஹ்வு பாடல் மூலம் பிரபலமானவர்கள் .

 

 

இவர்கள் சில வருடம் முன்பு M TV அவார்ட் வென்றார்கள் 
பல அவ்ர்டுகள் வாங்கி இருக்கிறார்கள் 

தமிழில் பாடிய பாடல்கள் இவைதான் ......

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

நூர் சகோதரிகள் தமிழிலும் இரண்டு பாட்டு பாடி இருக்கிறார்களாம் "ஆட்டமா தேரோட்டமா " வகையறா பாடல்கள் தான் பதே அலிகானின் அல்லாஹ்வு பாடல் மூலம் பிரபலமானவர்கள் .

 

 

இதையும் கொஞ்சம் கேளுங்கள்..இவர்கள் சூஃபி எனப்படும் இஸ்லாமியமத கீர்த்தனைகளை பாடுபவர்கள்..இவர்களின் பாடல்களையும், இவர்கள் பாடும் விதத்தை வைத்து இப்படி செய்வது சரியா தெரியவில்லை..

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.