Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

International Mother's Day: Don't forget to congratulate mothers today and  get an invaluable greeting | சர்வதேச அன்னையர் தினம்: மறக்காமல் இன்று  அன்னையருக்கு வாழ்த்து சொல்லுங்கள் விலை ...

 

இன்று ஜேர்மனியில் அன்னையர் தினம்.

யாழ்கள சகோதரிகளுக்கு  அன்னையர் தின வாழ்த்துகள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, clarinette, trompette et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people, people smiling, slow loris and text

இது, இலங்கையில்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/5/2023 at 23:40, suvy said:

 

இதைத்தான் பனங்காய் சூப்புறதா?!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் அனுசரித்து வாழ்வது  நல்ல வாழ்க்கை.
எல்லாம் அனுசரித்து வாழ்வது நரக வாழ்க்கை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/5/2023 at 19:00, nunavilan said:

 

347000958_945546716689101_74220534917432

கள்ளச் சாராயம் என்று சொல்லக் கூடாதாம். அது மெதனால் கலந்த விஷச் சாராயமாம்.
ஆக…. தமிழ் நாட்டில் கள்ளச் சாராயம் இல்லையாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காயங்கள் தந்தவர்களிடம் காரணங்கள் கேட்காதீர்கள்.

அவர்கள் காரணங்கள் நம்மை இன்னும் காயப்படுத்தும்.

Trennlinien-Blumen - dreamies.de

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de ‎1 personne et ‎texte qui dit ’‎மனிதனின் முட்டாள் தனத்தை தெளிவாக காண்பிக்கும் படம் ه‎’‎‎

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 2 people and suit

பிரதமர் மோடியும், ஜேர்மன் அதிபரும்.. 
ஹிரோஷிமாவில்  ஜி7 மாநாட்டின் போது சந்தித்தனர். 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாயமில்லை,மந்திரமில்லை, தந்திரமில்லை,கண்கட்டி வித்தையுமில்லை பில்லி சூனியமுமில்லை.
வாங்கம்மா வாங்கையா அக்காமாரே அண்ணாமாரே தங்கைமாரே தம்பிமாரே மற்றும் குஞ்சு குருமன்களே! :cool:
வாங்கோ வந்து அதிசயத்தை பாருங்கோ 
:462::379:

Bild

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says '50 Cities with the Worst Traffic Average one-way transportation time required in 2023 (Minutes) Lagos 68.2 Saint Petersburg 48.2 San Jose 64 Chennai o 47.3 Colombo 61.8 Coimbatore 47.2 Los Angeles 61 Shanghai 46.7 Dhaka 61 Recife 46.5 Kolkata o 59.8 Bangkok 45.6 Delhi 57.4 Pretoria 45.5 Mumbai 54.9 Detroit 45.1 உலகில் மிக மோசமான வாகன நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு 4ம் இடத்தில் ஏன்டா எல்லாம் மோசத்திலையே முன்னுக்கு வந்தா எப்பிர்ரா'

உலகில் அதி மோசமான வாகன நெரிசல் உள்ள நகரங்களில், கொழும்பு 4´ம் இடத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டுல எவ்வளவு திராவிட தலைவர்கள் .. முன்னாள் திராவிட அமைச்சர்கள் "அட்ரஸ்" இல்லாம கிடக்கினம்..😢

IMG-20230525-215123.jpg

நல்ல பெயர் கிடைக்கலையா..?

      

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, personnes souriantes et texte qui dit ’உங்க பெண்ணை பார்பதற்கு நான் அனுப்பிய வரன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துட்டாரே ஏன் என்னாச்சு? ஒரு தவறு நடந்திடச்சி, அவர் எங்க மாடி போர்ஷன் வாடகைக்கு கேட்க வந்திருந்தார்னு நினைச்சிட்டு, நாங்க பேச்சிலருக்கு கொடுக்கமாட்டோம்னு சொல்லிட்டோம்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இந்த மண் எங்களின் சொந்த மண்! அன்னை மண் பாசம் எப்போதும் இருக்கும் 💥 15வருட சிறைவாசத்தின் பின் விடுதலையான அரசியல் கைதி சி.ஆரூரன் 🔥

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’சீசனில் இல்லாத பழங்களை மனிதன் எல்லா பருவத்திலும் உண்ண பேராசை பூண்டபோது வேளாண்மையிலிருந்த இயற்கை நீங்கியது. ஜப்பானிய வேளாண்மை அறிஞர் -மசனாபு ஃபுக்கோகா- மசானபு ஃபுகோகா’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கமும் புலியும் சாதுக்கள்...
இந்த மானும் மாடும் தான் கொடூர ஜந்துக்கள்.
- இதை சொன்னது புல்-:seedling::seedling:

 

Motivation CAFE - a deer can run at 90km per hour whereas... | Facebook

ஒரு விடயம் யாரால் சொல்லப்படுகின்றது
என்பதை பொறுத்தே  அதன் உண்மைத்தன்மை
அமையும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் தமிழ் மொழிக்கு தொடரும் அவலம்! | Tamil Language In Sri Lanka Continues To Suffer

மூன்றாம் கடுப்பு... ஒதுக்கப்பட்டுள்ள ஆசனம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 8 personnes et texte qui dit ’உண்மை தான பெண்மையை மதிக்க தெரியாதவன் உலகத்தில் வாழ்வதற்கு தகுதியற்ற வனாகி விடுகிறான்..’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, personnes souriantes et texte qui dit ’நான், உங்கம்மாவை காதலிச்சதுக்காக என்னை கட்டி வெச்சு அடிச்சாங்க தெரியுமா...? எதுலப்பா கட்டி வெச்சாங்க, யார்ப்பா அடிச்சது? என்ன அடிக்கிறதுக்காகவே உங்க அம்மாவ கட்டிவச்சாங்க...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 11 people and text that says 'பனியன் ஜட்டி சட்டை பேண்ட் இந்த ஷ சாக்ஸ் வெயில் காலத்துல நீங்க ஒரு பயலும் எனக்கு வேண்டியது இல்லை Saba Kks Quotes ஆண்கள் இவன் ஒத்தை ஆளு போதும்டா எனக்கு.. *லுங்கி'

animiertes-sonnenbad-smilies-bild-0006.gif இந்த வெய்யில் காலத்தில், நீங்கள் ஒருவரும் எனக்கு தேவையில்லை. animiertes-sonnenbad-smilies-bild-0017.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’120 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தும் நஷ்டத்தில் இயங்கும் ஒரே நிறுவனம்... விவசாயம் மட்டும் தான்.!!!’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

Peut être une image de 1 personne et texte qui dit ’120 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தும் நஷ்டத்தில் இயங்கும் ஒரே நிறுவனம்... விவசாயம் மட்டும் தான்.!!!’

என்று இந்த நவநாகரீக,விஞ்ஞான,மெத்தப்படித்த உலகம் விவசாயியை ஒதுக்கியதோ அன்று தொடங்கியது இயற்கை தன்  சீற்றத்தை காட்ட.....

Bild

 

கோவிலில் சிதறுதேங்காய் உடைப்பதை விமர்சிப்பவர்கள்
இந்த விவசாயிக்கும் இயற்கைக்கும் என்ன செய்தீர்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்! 

 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.