Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

நிலம் நீரை விற்க ஆரம்பித்தான், 

வாங்க ஆரம்பித்து விட்டார்கள். 

காற்றையும் விற்க ஆரம்பித்து விட்டான், வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் நல்ல விலையில் களைகட்டுகிறது

மிச்சம் மீதி இருப்பது ஆகாயமும், நெருப்பும் மட்டுமே.

அதுக்கும் எப்போது ஆபத்தோ?? 

  • Replies 4.9k
  • Views 431.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தில்  தான் அமெரிக்கன்  சீனன் இந்தியன் எல்லோரும்

ரொக்கட் விட்டு  இடம் பிடிக்கினமே 
 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் Green House Effect எண்டு சத்தம்  போடுறாங்களே, ஜேர்மனி பக்கம் சத்தமில்லையோ?🙃
நிலக்கரி பாவனை, காடுகளை அழித்தல் எல்லாம் ஆகாயத்தை ( காற்றை) அழிக்கும் காரியங்கள் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „எவ்வளவு கேவலமாக திட்டி ,சண்டை போட்டு கொண்டாலும், வெட்கமே இல்லாமல் அடுத்த நாள் பேசிக்கொள்பவர்களே சிறந்த கணவன் மனைவி நህ“

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பு சீவுதல் .....எவ்வளவு லாகவமாய் செய்கின்றார்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of drink and text that says 'சூடா குடிக்கற டக்கு கைப்பிடி இல்லாத கிளாஸ்...... Tamil TamlPunchDilogu Punch Dialoques கூலா குடிக்கற ஜூசுக்கும் பிருக்கும் கைபிடியோட யோட கிளாஸ்.... இது தான் வாழ்க்கை!'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூகம்பத்தின் மத்தியில்
பூக்கும் பூக்களுக்கு ஆயுள் குறைவுதான்
ஆயினும், மகத்துவம் அதிகம் 

💘

Bild

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

பசு வளர்க்கும் பாக்கியம்......(அவவின் பெயரல்ல).

பசு பாக்கியத்தை வளர்க்குதா இல்லை பாக்கியம் பசுவை வளர்க்குதா, உங்களின் கற்பனைக்கே .....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'கொரனோவிடம் கற்ற பாடம் மதுக்கடைகள் இல்லாமல் வாழ முடியும்... *சினிமா தியேட்டர் இல்லாமல் இருக்க முடியும். *சூப்பர் மார்க்கெட் இல்லாமல் வாழ முடியும். *வழிபாட்டு தளங்கள் இல்லாமல் கடவுளை வணங்க முடியும். *ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ முடியும்.. ஆனால்..... மருத்துவமும். விவசாயமும் இல்லாமல் வாழ முடியாது.'

  • கருத்துக்கள உறவுகள்

வாரியார் சுவாமிகள் சொன்ன குட்டிக்கதை.......!   🌹

  • கருத்துக்கள உறவுகள்

                                           குட்டிக்கதை.

ஒருத்தன் சரியான போதையில் தவறணைக்கு முன்னால்  இருந்த கழிவுநீர் வாய்க்கால் அருகே விழுந்து அரற்றிக் கொண்டு கிடந்தான். எல்லோரும் அவனை வேடிக்கை பார்த்து கொண்டு கடந்து போய்க்கொண்டிருந்தனர். சிலர் அவன் எப்போது வாய்க்காலில் விழுவான் என்று ஆர்வத்துடன் பந்தயம் கட்டிப்  பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு பெண் நின்று அவனது விலகிய ஆடையை சரிசெய்துவிட்டு நகரும் பொழுது அவன் அவளை விளித்து, ஏ ...குட்டி நில். இந்தா அந்த தவறணையில் எனக்கு ஒரு போத்தல் சாராயம் வாங்கித் தந்துட்டு போ என்று காசை நீட்டினான்......!

குட்டியும் போ....எனக்கு வேலை இருக்கு நான் போறன் என்று சொல்ல  அவன் மீண்டும் கெஞ்சிக் கேட்டான்.

சரியென்று குட்டியும் காசை வாங்கிக்கொண்டு தவறணைக்கு போனாள்....திரும்பி வரவில்லை.....!

இவனும் காத்திருந்தபடியே கிறக்கத்தில் மயங்க சற்று நேரத்தில் சிறு தூறல் தொடங்கி  மழையாகிக் கொண்டிருந்தது.......!

நேரம் கடந்து செல்ல இவன் பெருமழையில் தெப்பமாக நனைந்து போனான்....வெறியும் முறிந்து விட்டது....அப்போதுதான் கொஞ்சம் நினைவு நிழலாடியது, யாரோ ஒரு குட்டியிடம் தான் சாராயம் வாங்க  பணம் கொடுத்ததும் அவள் அப்படியே ஏமாத்திப் போட்டு போனதும்.......!

அட .....காலையில் இந்த காசை மனிசிட்ட  குடுத்திருந்தாலாவது அவள் சுடசுட நல்ல கறியும் சோறும் சமைத்து வைத்திருந்திருப்பாள்.......இந்த மழைக் குளிருக்கு மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு ஒரு சாறத்துக்குள்ள ரெண்டு பெரும் போர்த்துக் கொண்டு படுத்திருக்கலாம் என்று நினைத்த படியே வீட்டுக்கு வருகிறான்......!

அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.....அவன் மனைவி விறாந்தையில் இருந்து உருண்டு விழுந்து  முற்றத்தில் கிடக்கிறாள்.....ஆடைகள் விலகியிருக்க புடைத்திருக்கும் அழகுகளில் மழைத்துளிகள் கொட்டித் தெறிக்கின்றது.....  விறாந்தையில் ஒரு போத்தல் சாராயம் வெறும் போத்தலாய் உருண்டு கிடக்கின்றது. அருகே சாப்பிட்ட  இறைச்சி எலும்புகள் இறைஞ்சு கிடக்க வெறுஞ் சட்டி இருக்குது....!

அவனுக்கோ அகோரப்பசி....அப்படியே அவளைத் தூக்கி வந்து விறாந்தையில் கிடத்தி விட்டு, பானைக்குள் இருந்த சோற்றை அள்ளி அந்த வெறுஞ் சட்டிக்குள் பிரட்டி சாப்பிடுகின்றான். அப்போது நினைவில் நிழலாடுகின்றது, தன்னிடம் காசு வாங்கிய குட்டியின் முகமும் தன் மனைவியின் முகமும் ஒன்றுபோல்  இருக்கின்றது.......அப்போ அந்தக்குட்டி இவளா.......!

அப்போதே முடிவெடுக்கிறான்.அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவனது இலட்சியம் கொள்கை எல்லாம் விஸ்வரூபம் எடுக்கின்றது..... இனிமேல் குடிப்பதற்கு முன் தேவையான சரக்கை முதலே வாங்கி சாறத்துக்குள்  வைத்திருக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம் என்று.....!

 

(வாரியார் சுவாமிகளின் தகுதிக்கு அவரின் குட்டிக் கதை அப்படித்தான் இருக்கும்.....சுவியின் ரேஞ்சுக்கு குட்டிக்கதை குட்டியும் புட்டியுமாய்  இப்படித்தான் வந்து தொலைக்குது என்ன செய்ய....).

 

  • கருத்துக்கள உறவுகள்

எது எதுவோ அதை அதுவாகவே விட்டு விடுங்கள் 
... தயவு செய்து தமிழில் மட்டும் மாற்றி வாசித்து விடாதீர்கள் 

May be an image of text that says 'You think you can hurt my feelings? I used to hold the flashlight for my dad.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் மூட்டைக்குள் பணம்! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த சீனிவாச்சாரி ஓராண்டுக்கு முன்பு மரணமடைந்த நிலையில், அவர் வசித்த தேவஸ்தான குடியிருப்பு வீட்டை இன்று சுத்தம் செய்தபோது மூட்டையின் உள்ளே கட்டுக்கட்டாக சுமார் ₹10 லட்சம் பணம் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது! அமாச அமம @ammavasa TAMIL MEMES பகவான் குடுத்து இருப்பாரு... ஜெயமே லயம்...'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் வராகம்......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von eine oder mehrere Personen und Text „இங்கு தூக்கி விட்டவர்களை விட.. தூக்குவது போல் விட்டவர்களே அதிகம்..“

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'வாழ்க்கையிலே அல்லது 3 லவ் இருந்தா அது ஒன்னும் தப்பில்லையே? ஓப்பனாக பேசிய டிடி! #Entertainment #DD #VijayTV OVIC Vera Level Comments Sara Coimbatore அது தப்பு இல்ல மூதேவி அத லவ் ன்னு சொல்றது தான் தப்பு Just now Like Reply Write a public comment... Rules GIF'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொத்துக்கொத்தாக குண்டு வீசிக் கொலை செய்த ஏகாதிபத்திய நாடுகளால் கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியை வெல்ல முடியவில்லை கடவுள் இருக்கான் குமாரு நாளை வரப்போகும் 3 வது அலையில் நாம் உயிர் பிழைப்போம் என்பது நிச்சயமில்லை இனிமேலாவது மக்களை கொலை செய்வதையும் மக்களை சுரண்டி சொத்து சேர்ப்பதை தவிர்த்துவிட்டு மக்களை வாழ வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்'

  • கருத்துக்கள உறவுகள்

அதிசயம் ஆனால் உண்மை.......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of 2 people and text that says 'FB/SarcasmLol வேலைக்கு போடா பரதேசி எப்படி பணம் சம்பாதிப்பது!'

எப்படி... பணம், சம்பாதிப்பது? :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தற்கொலை தாக்குதல் செய்ததுக்கு பதிலடியாக 
சிங்கள நன்பர்கள் செய்த படுகொலை 
மற்றும்படி அவர்கள் கொலை கொள்ளை என்று எதையும் அறிந்ததே இல்லை 
 

1. 1958 தமிழினப் படுகொலையின் ஆரம்ப நாள் (22-05-1958) தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசுகள் செய்துவந்த திட்டமிட்ட நடவடிக்கைகள், இனப்படுகொலை என்ற கட்டத்திற்க்கு வந்தது 1958 ஆம் ஆண்டாகும். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காடையர்களாலும் அரசின் குண்டர்களாலும் சாகடிக்கப்பட்டபோது அப்போதைய சிறிலங்காப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அதை மௌனமாக அங்கீகரித்திருந்தார். இலங்கை இனக்கலவரம், 1958 என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும்.

 

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Maruthankerny said:

புலிகள் தற்கொலை தாக்குதல் செய்ததுக்கு பதிலடியாக 
சிங்கள நன்பர்கள் செய்த படுகொலை 
மற்றும்படி அவர்கள் கொலை கொள்ளை என்று எதையும் அறிந்ததே இல்லை 
 

1. 1958 தமிழினப் படுகொலையின் ஆரம்ப நாள் (22-05-1958) தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசுகள் செய்துவந்த திட்டமிட்ட நடவடிக்கைகள், இனப்படுகொலை என்ற கட்டத்திற்க்கு வந்தது 1958 ஆம் ஆண்டாகும். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காடையர்களாலும் அரசின் குண்டர்களாலும் சாகடிக்கப்பட்டபோது அப்போதைய சிறிலங்காப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அதை மௌனமாக அங்கீகரித்திருந்தார். இலங்கை இனக்கலவரம், 1958 என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும்.

 

Image

இப்பிடியும் ஒரு காலம் இருந்தது.
ஆனால் என்ன எங்கடை தமிழ்ச்சனத்தை மாதிரி அவையளும்  அப்பப்ப மறந்து போயினம்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கொரோனாவால் சிறிது காலம் வீட்டுக்குள்ளேயே இருக்கவே இவ்வளவு புலம்புகின்றோம்
ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு காடுகளை தன் ஆளுமையின் கீழ் வைத்திருக்கும் அசுர பலம் கொண்ட இவற்றின் நிலையை எண்ணிப் பாருங்கள். 

உண்மையான மிருகம் யார் என்பது உங்களுக்கே புரியும்......
 

Bild

  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.