Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்யாண பதாகை ( பேனர் ) பரிதாபங்கள் ...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாட்டு சாணத்தை பயன்படுத்துதல் .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

450021295_2516451041871801_2227032792119

குப்பை நொட்டி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாம்புக்கு...  சவுக்காரம்   போட்டு குளிக்க வார்க்கலாமா?  😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நைஜீரியாவில், கதவைத் திறப்பவருக்கு.... இன்னும் ஒருவர்   கதவு திறக்கும் காட்சி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நைஜீரியாவில், கதவைத் திறப்பவருக்கு.... இன்னும் ஒருவர்   கதவு திறக்கும் காட்சி. 😂

 

வல்லவனுக்கு வல்லவன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்யாண மண்டபம் - அலப்பறைகள்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/palliyadiboys/videos/795775362368850/?fs=e&mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V

பார்வைக்காகவே தவிர முயற்சிக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

450168192_122163752258180877_84951066858

பாதுகாவலர்.........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

451545072_122158775630139923_52478276542

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுழி போட்டு செயல் தொடங்க வைத்தவா.... வேளாண்மை பெருக்கிய நெல் முத்து நாயகா...🙏

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

451844848_508389364989206_81359140808443

உலகில் தானே தன், அடிப்படை கட்டமைப்பை அழிக்கும் ஒரே இனம்.தமிழனே...

Arul Vinayagamoorthy

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோழிக்கள்ளன் குமாரசாமி :cool:

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/7/2024 at 06:33, குமாரசாமி said:

கோழிக்கள்ளன் குமாரசாமி :cool:

பலகாரங்களை எப்படி ஆட்டையைப் போடுவது என்பதைப் பற்றியும் ஒரு காணொளி போடவும் ஐயா.

எதிர்காலத்தில் முயற்சி பண்ணத் தான்.

6 hours ago, suvy said:

 

இங்கே வரியைக் காணலையே?

கப்பமாகவே தெரிகிறது.

இது நம்ம இலங்கை அரசு போலவல்லவா இருக்கிறது.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

452456068-798107362494552-5570599865063876345-n.jpg

அடிமைத்தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும்  மறந்து விடுகின்றோம்.

அடிமைத்தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் நியாயங்களையும் மறந்து விடுகின்றோம். 😄

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழிப்பணியாரம்

ரொம்ப அப்பாவிப் பையனோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

452620889_10230911015672554_181267424589

யாரென்று தெரிகிறதா... 😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு மனிதர் மரணமடைந்து விடுகின்றார் .....
நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது.   
அந்த நேரம் திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது அந்த உடலை ஒரு  பிளாஸ்டிக்கால் மூடி விட்டு மழையில் நனையாமல் இருக்க எல்லோரும் விரைவாக ஒரு வராண்டாவிற்குள் சென்று நின்று விடுகின்றனர்.   
புரிந்து கொள்ளுங்கள்...  நீங்கள் மரணமடைந்த பிறகு உங்கள் மீதான உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள்.   
இன்று நீங்கள் இறந்தால் உங்களை விட்டும் மக்கள் விரைவாக நகர்வார்கள்☹️
உங்கள் உடல் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள்.   
உங்களுக்காக கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம்.   ஆனால் யாராவது ஒரு நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்து விட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான வேதனையாக இருக்கும்.  
இப்போது சொல்லுங்கள்.  உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்.  
இது உங்கள் வாழ்க்கை இறைவனைத் தவிர யாரையும் நீங்கள் திருப்திப்படுத்த தேவையில்லை யாரும் உங்களை திருப்திப்படுத்த போவதும் இல்லை.   
எனவே நீங்கள் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள்

வாட்ஸ் அப்பில் வந்தது....

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

452620889_10230911015672554_181267424589

யாரென்று தெரிகிறதா... 😂

ஆகா அசல் ரம்பே தான்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

452918167_1132981204433836_1678005445909




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.