Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லையே.

 இந்தப் படத்துக்கு முகநூலில் பின்னூட்டம் இட்டவர்களில் 90 வீதமானவர்கள் தங்களின் கால், மற்றொரு காலின் மீது இருந்ததாக கூறியுள்ளார்கள். 

😂 🤣

  • Replies 4.9k
  • Views 431.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

 இந்தப் படத்துக்கு முகநூலில் பின்னூட்டம் இட்டவர்களில் 90 வீதமானவர்கள் தங்களின் கால், மற்றொரு காலின் மீது இருந்ததாக கூறியுள்ளார்கள். 

😂 🤣

அட......ஆமாம்.......!

நான் பொதுவாக வேலைகள் செய்துபோட்டு முதுகு வேர்க்க வந்து கணணிக்குமுன் அமர்வது, அப்போது ஒருகால் கால் மசாஜ் கட்டையின் மேல் இருக்க மறுகால் அந்தக் காலின் மேல் இருக்கும்.....சற்று நேரத்தின் பின் கால் மாற்றிப் போடுவேன்.......இது வழமைதான்.........முன்பே தெரிந்திருந்தால் இரு கால்களையும் கீழே வைத்துக் கொண்டிருந்திருப்பேன்.........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

https://www.cnn.com/2024/07/23/science/video/whale-capsizes-boat-new-hampshire-digvid

பெரிய திமிங்கிலத்தின் தாக்குதலுக்கு உள்ளான படகு.

பக்கத்தில் நின்ற படகு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட தயாராகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

452195104_463741399787340_88426516987885

இவ்வளவு பாதுகாத்ததும்... இந்த ஒன்றுக்குத்தானா.  😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

453254613-2008453459573456-5962113207617403752-n.jpg

நன்றி கெட்டவன் மனிதன்!
நன்றியுள்ளது தெய்வம்!

  • கருத்துக்கள உறவுகள்

452667732_2268653310152633_1492200805197

 

இதுக்கு மேல வயசுக்கு வந்தா என்ன,  வராட்டிதான்  என்ன..! 😂😂

இவ்வளவு காலமும், நீ   உயிரோடை  இருந்ததே... பெரிய விசயம்.  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ் ஒலிம்பிக்  ஆரம்ப நிகழ்ச்சி உலகிற்கு சொல்லும் செய்தி என்ன?

GTc-Jmxu-Ww-AABrg-W.jpg

GTc-G-ZTWw-AAyqxk.jpg

GTcm3e-JWYAACgz-T.jpg

 GTc-G-ZXWs-AEy7dq.jpg GTcm3e-BXAAE7-G9-I.jpg

  

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் ஒலிம்பிக் ந‌ட‌த்தும் நாடுக‌ளுக்கு ப‌ல‌ வில்லிய‌ன் காசு லொஸ்ராம்

 

பிரான்ஸ் குறைந்த‌ செல‌வில் இந்த‌ ஒலிம்பிக்கை ந‌ட‌த்துது

 

கார‌ண‌ம் பிரான்ஸ் ஏற்க்க‌ன‌வே ஒலிம்பிக் விளையாட்டு மைதான‌ங்க‌ள் வைச்சு இருக்கின‌ம்

 

உதார‌ன‌த்துக்கு கால் ப‌ந்து . கூடைப‌ந்து . வீர‌ர்க‌ள் வேக‌மாக‌ ஓடும் மைதான‌ம் . கை ப‌ந்து மைதான‌ம்

 

ருக்விய் மைதான‌ம்

ம‌ற்ற‌ சின்ன‌ சின்ன‌ விளையாட்டுக்க‌ளுக்கும் மைதான‌ங்க‌ளை த‌யார் செய்து விட்டின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

452616074_122184645110067555_69009583730

  • கருத்துக்கள உறவுகள்

பனை விதை நடுகை முறை........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

பனை விதை நடுகை முறை........!  🙏

ப‌னை ம‌ர‌ங்க‌ள் அதிக‌ம் ந‌ட‌னும்

ப‌னையால் எவ‌ள‌வு ந‌ன்மைக‌ள்🙏................................

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

453031963_122155344632240016_59951263960

படம் சொல்லும் கதைக்கு பாஷை தேவையில்லை ........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை உலகை திரும்பி பார்க்க வைத்த இசையில் ஒன்று 🎹

 

  • கருத்துக்கள உறவுகள்

454235886_1697231161107090_5076530751194


திருமணத்திற்குப்பின் இந்திய பணக்காரர் ஆனந்த் அம்பானி 
மற்றும் அவரின் மனைவி ராதிகா இருவரும் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை 
பார்த்து ரசித்த வண்ணம் தங்கள் தேனிலைவை கொண்டாடுகின்றார்களாம்.
அதுவல்ல நான் கூற வந்த விடயம்.

உலகத்தில் அமேசன் காட்டு மூலிகை முதற்கொண்டு ஆட்டு மூ...ம் வரை 
இயற்கை அல்லது  செயற்கை ரீதியான முடி முளைக்கும் மருந்து 
கண்டு பிடிக்கிறதா விளம்பரம் செய்ற கம்பனிகளே, சித்த வைத்திய சிகாமணிகளே..

ஆனந்த் அம்பானி தலையில் அரை வட்ட வடிவில் சொட்ட தெரியுதே… 
அதுல,  ஒத்த முடிய வளர வச்சு காட்டுங்க பார்ப்போம். 😂
உங்களுக்கு Life Time settlement Confirm.

Meera Ramesh  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ருமணத்திற்குப்பின் இந்திய பணக்காரர் ஆனந்த் அம்பானி 
மற்றும் அவரின் மனைவி ராதிகா இருவரும் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை 
பார்த்து ரசித்த வண்ணம் தங்கள் தேனிலைவை கொண்டாடுகின்றார்களாம்.
அதுவல்ல நான் கூற வந்த விடயம்.

உலகத்தில் அமேசன் காட்டு மூலிகை முதற்கொண்டு ஆட்டு மூ...ம் வரை 
இயற்கை அல்லது  செயற்கை ரீதியான முடி முளைக்கும் மருந்து 
கண்டு பிடிக்கிறதா விளம்பரம் செய்ற கம்பனிகளே, சித்த வைத்திய சிகாமணிகளே..

ஆனந்த் அம்பானி தலையில் அரை வட்ட வடிவில் சொட்ட தெரியுதே… 
அதுல,  ஒத்த முடிய வளர வச்சு காட்டுங்க பார்ப்போம். 😂
உங்களுக்கு Life Time settlement Confirm.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

கோடி கோடியாக பணம், சொத்துக்கள் இருந்தாலும் நோய்நொடிகள் வந்தால்......எவ்வளவு பணம் கொடுத்காலும் எந்த கொம்பனாலும் மனிதனுக்குரிய இயற்கை வாழ்வை கொடுக்கவே முடியாது.

இதைத்தான் சொல்வது தலைவிதி என.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kirupan.jpg

இதன்  தோல் நிறம் என்ன?
எந்த கண்டத்தை சேர்ந்தது?
எந்த நாட்டை சேர்ந்தது?
இதன் மொழி என்ன?
இது என்ன மதம்?
இதன் சாதி என்ன?
இது ஆணா பெண்ணா?
இதன் வரலாறை சொல்ல முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

454569529-807282824910339-4575498395470198729-n.jpg

என்ரை செல்லம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி ஆளுக்காள், நாட்டுக்கு நாடு சண்டை பிடிச்சிட்டால் கன பிரச்சனையள் குறையும் 😁 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரைப்படம் ஒரு உண்மைக்கதை.
அதன் பாடலும் கடைசி காட்சியும் நெஞ்சை நெகிழ வைக்கும். 💔

 

 

  • கருத்துக்கள உறவுகள்

454426258_385927641192747_65253469713589

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

454426258_385927641192747_65253469713589

நாலுபோத்தல் அடிச்சா இப்படித்தான் இருக்கும்.😄

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரேசில் நாட்டில் 62 பேருடன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Wrackteile des abgestürzten Flugzeugs liegen auf einer Straße und stehen in Flammen

Dieses Foto soll den Absturz der Maschine aus nächster Nähe zeigen, berichtet der Sender Globo

செய்தி/பட ஆதாரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, குமாரசாமி said:

பிரேசில் நாட்டில் 62 பேருடன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.