Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2025 at 03:53, suvy said:

504976633_1119853240167156_2441990509195

பள்ளிக்கு போகும் வரை துள்ளி விளையாட எனக்கொரு தோழமை

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

494618580_1124776029674029_8066304025580

  • கருத்துக்கள உறவுகள்

🥰👍👍👍👍👍👍👍

  • கருத்துக்கள உறவுகள்

513861134_2362626174130982_5291178144437

மத்தியப் பிரதேசம்; தண்ணீர் கலந்த டீசலை... நிரப்பியதால், முதலமைச்சர் மோகன் யாதவின் வாகன ஊர்தியில் சென்ற 19 வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் இல்லை என்று சொன்னால்

நாத்தீக விழிப்பு கூட்டங்களை நடத்துங்கள்.

ஓம் நமச்சிவாய.

  • கருத்துக்கள உறவுகள்

514535320_122188478198289183_91892106144

புது ஸ்கூட்டர் வாங்கி... வெடி கொளுத்தி கொண்டாடினால் மிஞ்சினது இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

511724251_1356283526501195_8402361288385

animiertes-fliegen-bild-0006.gif animiertes-muecke-stechmuecke-bild-0010. animiertes-muecke-stechmuecke-bild-0016. animiertes-fliegen-bild-0024.gif

இலையான் மற்றும் நுளம்பின்.... கோடை கால நேர அட்டவணை. 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fieber-krankheit-fiebertermometer-hitze-

ஜேர்மனியில் இன்று அதியுச்ச வெப்ப நாளாக சொல்கிறார்கள்.

இதே நிலை தொடராது. அப்படி ஒரு மாதம் தொடர்ந்தால் ஜேர்மனியின் பாதி சனத்தொகை குறைந்து விடும் போல் உள்ளது.🤣 பல பாடசாலைகளை மூடியே விட்டார்கள்.😉

  • கருத்துக்கள உறவுகள்

515560898_747300724490413_79365230450804

வேலை கிடைத்தால்... உயிரை தருவதாக நேர்த்திக் கடன் வைத்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

  • கருத்துக்கள உறவுகள்

517541682_4030887017153263_7447110879667

மாப்பிள்ளையின் முகநூல் கருத்துக்களை பார்த்து விட்டு,

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

517707588_1753714321942718_8178176721588

  • கருத்துக்கள உறவுகள்

518715829_753293217224497_30937761658592

  • கருத்துக்கள உறவுகள்

517657740_30668512849429197_808937143814

518274817_1947568862664398_5926570563549

இளையராஜா குடும்பத்தில் நான் மருமகளாக செல்ல வேண்டியவள்.... -வனிதா விஜயகுமார்.-

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

517657740_30668512849429197_808937143814

518274817_1947568862664398_5926570563549

இளையராஜா குடும்பத்தில் நான் மருமகளாக செல்ல வேண்டியவள்.... -வனிதா விஜயகுமார்.-

tbTaNtP.jpg

அமெரிக்காவில மைக்கல் சாக்சன் கூப்பிடாக ..யப்பானில் சாக்கி சான் கூப்பிட்டாக..

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

tbTaNtP.jpg

அமெரிக்காவில மைக்கல் சாக்சன் கூப்பிடாக ..யப்பானில் சாக்கி சான் கூப்பிட்டாக..

518291146_24117486327942348_746649376914

  • கருத்துக்கள உறவுகள்

518365623_3199957850172479_3112474910562

இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு - ஒங்கோல் முறையாம்..

kumars-ongol-style.jpg

ஒருத்தர் வீட்டில் தரவா செக் பண்ண வேண்டி கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்


🌷கரிசக்காட்டுப்பூவே🌷

செல்வன் சௌந்தரராஜ்  · tnoreoSpsdjuim717uu,ilt2t82e08u1 la85h50694ui:4cl62 1itag5u0  · 

உலகமே வியந்து பொறாமைப் பட்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி:

வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.

நோயுற்று மரண படுக்கையில் இருக்கும் நான் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்.

பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அதனால் எந்த வித பயனும் இல்லை.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க, உங்கள் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்ய எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.

ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம், உடல் நலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று உறுதி சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு திரை விழலாம். அழைப்பு வரலாம்.

நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முடிந்தால் அதற்குள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள், அதற்கும் இறைவன் அருள் வேண்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆறடி நிலம் கிடைக்காமல் நாறிப்போனவர்கள் எத்தனையோ.

ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மன மகிழ்ச்சி , மன நிம்மதி.

தங்கத்தை பூட்டி வைத்தாய்

வைரத்தை பூட்டி வைத்தாய்

உயிரை பூட்ட ஏது பூட்டு ?

518327214_1758969578083859_5756573644332

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  • கருத்துக்கள உறவுகள்

518286374_1151241817031109_7762253607443

518575548_1151241867031104_2954444770954

Unique Music World

sSoroenptd9:h 1lfut11e3721ih0agt2106i5l90l18u1gtu j,ulm25370  ·

Remembering “Nadaswara Isai Chakravarthi” Alaveddy Shri N K PATHMANATHAN (Born c 1932 - Died 15 July 2003), prolific Srilankan Carnatic Classical Music NADASWARAM playe….... ! 👍

  • கருத்துக்கள உறவுகள்

518393749_4041907896051175_2275881845696

  • கருத்துக்கள உறவுகள்

521478009_3077982365717975_1046817515524

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரையும் திருத்துவதற்கு நாம்

படைக்கப்படவில்லை

பிறர் திருந்தும் படி நம் வாழ்க்கையை

வாழ்ந்து காட்டினால் போதும்...

Download.png

  • கருத்துக்கள உறவுகள்

522648742_1052115000427119_5488497522521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நானாக இருப்பதை தவிர்த்து

அழகானது/அறிவானது எதுவும் இல்லை.

ob-dfba83-barre-violette.gif

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.