Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை.

இறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் "நம மொக்கத? என கேட்க...

சிவன் " நம சிவாய" என்றார்.
உமை "நம பார்பதிபதயே" என்றார்.

சிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம். 
:)😉

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

சிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை.

இறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் "நம மொக்கத? என கேட்க...

சிவன் " நம சிவாய" என்றார்.
உமை "நம பார்பதிபதயே" என்றார்.

சிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம். 
:)😉

சிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள  ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய்  தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல்  அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பெருமாள் said:

சிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள  ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய்  தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல்  அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )

ஜோக் சொன்னா அனுபவிக்கணும், ஆராயப்பட்டாது 😂.

இதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

இதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.

அப்ப அந்த வலசுக்கு என்ரை பதிலையும் சேர்த்து அனுப்பிவிடுங்க .

😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுப்பீட்டா போச்சு😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people, people standing, people on stage and outdoor

இந்தப் படத்தை மட்டும், உங்கள் மனைவிக்கு... காட்டிப் போடாதீர்கள்.  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, நிற்கிறார்

6 hours ago, ஈழப்பிரியன் said:

எங்கப்பா வினாயகர்?

பிறகென்ன..... அங்கை சந்திப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

kumar.png

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/11/2019 at 8:49 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

kumar.png

 

சிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....!    🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, suvy said:

சிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....!    🤔

http://onlinesrilankan.blogspot.com/2016/01/blog-post_2.html?m=1

இந்த இணைப்பில் தண்டனை விபரம் உள்ளது தோழர்..!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

சிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....!    🤔

தாங்கள் அக்கறையாக விசாரிப்பதன் மர்மம் என்னவோ?  🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

தாங்கள் அக்கறையாக விசாரிப்பதன் மர்மம் என்னவோ?  🤔

சிறையென்றால் நேரகாலத்துக்கு விடுதலையாகிடலாம் என்ற நப்பாசைதான்......!   😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, standing

தோடு வாங்கிக் கொடுத்த....  கணவனின் அன்பு பரிசால்,  மனைவி அலறி அடித்து ஓட்டம். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன பிறப்புகளப்பா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/9/2019 at 6:20 PM, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, நிற்கிறார்

நான் முதலில் லட்சுமிதேவியை கண்டதால் 
போதிய பணம் பெற்று இங்கேயே சொர்க்கம் உண்டாக்கி வாழுவேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, text

புட்டுக்கு... ஒரு முடிவு கட்டணும்டா சாமி.... :grin:




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣 என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள். அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage. அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.
    • சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.    இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂   இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   
    • தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை  உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,  அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும்,   மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம்  செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1412326
    • யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர். யாழ்  மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில்  அவர்  அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ‘தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும்,  அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1412323
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.