Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 Celebration of ‘Thai Pongal’ .JPG

ஆச்சிமாரே! அப்புமாரே!அம்மாமாரே!ஐயாமாரே! மற்றும் குஞ்சு குருமன்களே!தைப்பொங்கல் வருது. அதையும் தமிழர்ரை தினம் இல்லையெண்டு  தயவு செய்து குளப்பியடிச்சு போடாதேங்கோ...😄

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ähnliches Foto

மு கருணாநிதியை மு க என்று அழைப்பதை போல உதயநிதி ஸ்டாலினை உஸ் என்று அழைக்கலாமா என்று கேட்ட உடன்பிறப்புக்கு அடி உதை.....:cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/13/2020 at 4:30 PM, குமாரசாமி said:

Bild

ஆக, விழுந்தால்தான் வருடப்பிறப்பு என்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: 1 person, text

யாரு.. சாமி, இவன். :grin:

Image may contain: 1 person

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்..

main-qimg-5a7a157f3acb4f97ef7bc7f4d338712f

என்னை மிகவும் ஈர்த்த புகைப்படம். நானும் முதலில் குழம்பினேன்.கண்டிப்பாக முழுவதையும் படியுங்கள்...

இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும்.

ஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில்....

எனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் பிறகு, முதியவர் இறக்காதபோது, காவலர்கள் சந்தேகம் வந்தது, எப்படி இந்த முதியவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .பின்னர், ஜெயிலர் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டுபிடித்தார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற பெரோ இரகசியமாக அவரின் அப்பாவின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால்

அவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள். இதனால், இந்த முடிவுகள் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தந்தையை விடுவித்தனர். 

முகநூலிருந்து.....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாவம் ஆரு பெத்த புள்ளையோ .. இறங்கி வீட்டுக்கு போக ஏற்பாடு பண்னுங்கப்பூ..😢

82481986_3223098004419052_23446402949070

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bed and breakfast ஓட காலையில் குமாரசாமியாரின் வேஸ்ற் அண்ட் பேஸ்ட்ரை ஒருக்கா பார்த்தால் அன்றைய நாள் சிரிப்போட இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: 2 people, text

அவித்த  பனங்கிழங்கு, 1400 ரூபாய். 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person

பொங்கி.... வருவது எல்லாம், பொங்கல் பானை இல்லை.
அப்படியென்றால்.... இது என்ன பானை? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/16/2020 at 6:08 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாவம் ஆரு பெத்த புள்ளையோ .. இறங்கி வீட்டுக்கு போக ஏற்பாடு பண்னுங்கப்பூ..😢

82481986_3223098004419052_23446402949070

அம்மா அப்பா சொல் படி நடப்பியா வீட்டுப் பாடம் ஒழுங்கா செய்வியா ஓம் என்று 
சொல்லு மட்டும் உந்த இடத்தை விட்டு அரக்கன் பாரு.நானும் கன நாளா உன்னை கவனிச்சிக்கிட்டு தான் வாறேன் பாரு.
 
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person

பொங்கி.... வருவது எல்லாம், பொங்கல் பானை இல்லை.
அப்படியென்றால்.... இது என்ன பானை? 

உழவனுக்கு ஒரு பானையிலை பொங்கினா காணும் ஊர் குடிகாரனுக்கு பல பானையிலை பொங்க வேணும் காணும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயையும் பிள்ளையையும் தாண்டி சென்ற காளை.....!   👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று முதல் நான் இவர் ரசிகை 😂
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

தாயையும் பிள்ளையையும் தாண்டி சென்ற காளை.....!   👍

அந்தப் பெண்ணும்,குழந்தையும் தப்பியது முற்று முழுதான அதிஸ்டத்தால் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழும் தெய்வங்கள்.....வாழ்த்த வயதில்லை, வணங்குவோம்.....!  💐

100 வயது பெரியவர்  99 வயது தாயார் ...... 82 ம் ஆண்டு திருமணநாள் விழா ......!   👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

வாழும் தெய்வங்கள்.....வாழ்த்த வயதில்லை, வணங்குவோம்.....!  💐

100 வயது பெரியவர்  99 வயது தாயார் ...... 82 ம் ஆண்டு திருமணநாள் விழா ......!   👍

கால் நடை கொஞ்சம் தளர்ந்து கட்டினிலே படுத்தாலும் உன் பூ மணம் விட்டு போகுமோடி.

On 1/15/2020 at 8:30 PM, குமாரசாமி said:

அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள். இதனால், இந்த முடிவுகள் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தந்தையை விடுவித்தனர். 

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெண்ணின் அன்பின் முன்னால்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/15/2020 at 8:30 PM, குமாரசாமி said:

பெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்..

main-qimg-5a7a157f3acb4f97ef7bc7f4d338712f

என்னை மிகவும் ஈர்த்த புகைப்படம். நானும் முதலில் குழம்பினேன்.கண்டிப்பாக முழுவதையும் படியுங்கள்...

இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும்.

ஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில்....

எனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் பிறகு, முதியவர் இறக்காதபோது, காவலர்கள் சந்தேகம் வந்தது, எப்படி இந்த முதியவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .பின்னர், ஜெயிலர் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டுபிடித்தார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற பெரோ இரகசியமாக அவரின் அப்பாவின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால்

அவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெண்ணின் அன்பின் முன்னால்  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.