Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

தல உங்களுக்கு உய்த்தறிவு  குறைவு  என்பது எமக்கு தெரியும்.🤣

முதலே இந்த முகவரியை தந்தால் பரவாயில்லை 

2 hours ago, zuma said:

வல்வெட்டி துறையிலும். பருத்தித்துறையிலும் சனத்தொகை அதிகரித்து உள்ளதாக நான் சொன்னது கீழ் வரும் செய்தியை அடிப்படையாக கொண்டே 

தந்த முகவரியிலும்  எந்த  இடத்திலும் அந்த இருபகுதியிலும்  சன தொகை அதிகரித்து உள்ளதாக எங்கும் காணப்படவில்லை இவ்வளவு பேர் அங்கு வசிக்கிறார்கள் என்றே கூறப்பட்டுள்ளது இதுக்கு மேலும் என்னால் முடியாது கேட்டது என்பிழை .

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2022 at 17:18, கிருபன் said:

விவசாயம் செய்வது இல்லை. மீன்பிடிக்க போக சிங்கள மீனவரும், தமிழக ரோலர்களும் பிரச்சினை. சும்மா இருக்கமுடியாதுதானே! அதுதான் சனத்தொகை அதிகரிக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

முதலே இந்த முகவரியை தந்தால் பரவாயில்லை 

தந்த முகவரியிலும்  எந்த  இடத்திலும் அந்த இருபகுதியிலும்  சன தொகை அதிகரித்து உள்ளதாக எங்கும் காணப்படவில்லை இவ்வளவு பேர் அங்கு வசிக்கிறார்கள் என்றே கூறப்பட்டுள்ளது இதுக்கு மேலும் என்னால் முடியாது கேட்டது என்பிழை .

2011 இன் சனத்தொகை, இலங்கை புள்ளிவிபர திணைக்களத்தால் வெளியிப்பட்ட உத்தியோகப்பூர்வமான அறிக்கை (  பக்கம் 27 )

No photo description available.

http://www.statistics.gov.lk/Population/StaticalInformation/VitalStatistics/EnumerationofVitalEvents2011-NorthernProvince

2022 இன் உத்தேச சனத்தொகை 

May be an image of text that says "Name Colombo Dehiwala Mount Lavinia Moratuwa 2022 Population Jaffna 648,034 034 Negombo 219,827 Pita Kotte 185,031 Sri Jayewardenepura Kotte 169,102 Kandy 137,223 Trincomalee 118,179 179 Kalmunai 115,826 826 Galle 111,701 Point Pedro 108,420 Batticaloa 100,171 Katunayaka 93,118 Valvedditturai 89,810 Matara 86,742 84, 643 78,205 76,254"

கடந்த 10 வருட காலத்தில் யாழ் நகர சனத்தொகை இருமடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் வல்வெட்டி துறையிலும். பருத்தித்துறையிலும் சனத்தொகை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. PP, VVT யும் சனத்தொகையில் முன்னனி நகரங்களாக விளங்குகின்றன, போறபோக்கிலே கல்முனையையும் மிஞ்சி விடும்.

சில பேருக்கு வாழைப்பழத்தை உரித்து வாய்க்கிலே வைத்தால் தான் சாப்பிடுவார்கள். 🤪

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

சில பேருக்கு வாழைப்பழத்தை உரித்து வாய்க்கிலே வைத்தால் தான் சாப்பிடுவார்கள். 🤪

இங்கு செய்திபார்பவர்கள் அனைவரும் சுருக்கமாக பார்த்துவிட்டு போகவே விரும்புவார்கள் தேடி நேரம் எடுத்து சரிபார்க்க அவர்களுக்கு நேரம் இருக்காது .

மேலும் 1980களின் தொடக்கத்தில் கொழும்பை தவிர்த்து காத்தான் குடியை விட சன அடர்த்தி கொண்ட இரண்டாவது இடமாக வல்வை இருந்தது PP VVT  இரு இடங்களில் இருந்த மக்களில் தமிழ்நாட்டு காம்புகளுக்கு வெளியில் இருந்தவர்கள் திரும்பி தாயகம் வந்ததும் இந்த அதிகரிப்புக்கு காரணம் . 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, zuma said:

தல உங்களுக்கு உய்த்தறிவு  குறைவு  என்பது எமக்கு தெரியும்.🤣

வல்வெட்டி துறையிலும். பருத்தித்துறையிலும் சனத்தொகை அதிகரித்து உள்ளதாக நான் சொன்னது கீழ் வரும் செய்தியை அடிப்படையாக கொண்டே 

https://worldpopulationreview.com/countries/cities/sri-lanka

சுமா.... சொல்லுறதை பார்க்க, 
சிங்களவன்.. வகை தொகை இல்லாமல் கட்டுற விகாரைகளுக்கு,
தமிழன்தான் போய் கும்பிட்டுக் கொண்டு இருக்கிறான் போலை கிடக்கு. 😂

வாற தேர்தலில்... யாழ். மாவட்டத்திலிருந்து,
ஒரு சிங்களவனும், ஒரு சோனகனும்... பாராளுமன்ற உறுப்பினராக 
தேர்வு செய்யப் படும் போது... எந்த இனம், யாழ். மாவட்டத்தில்,
பல்கிப் பெருகி இருக்கும் என்ற உண்மை நிலவரம் தெரியும்.

அதுவரை.... சுமா, போன்றவர்கள்,
கண்ணை மூடிக்  கொண்டு, நொண்டிச் சாட்டு சொல்லிக் கொண்டு இருக்கலாம்.  😴

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அதுவரை.... சுமோ போன்றவர்கள்,
கண்ணை மூடிக்  கொண்டு, நொண்டிச் சாட்டு சொல்லிக் கொண்டு இருக்கலாம்.  

நானும் இந்த குடித்தொகை பற்றி தேடிக்கொண்டு இருக்கிறன் கொஞ்சகாலத்துக்கு முன் சும் கலாச்சாரம் ஒன்று யாழிலும் ஓடியது தன்னை வைத்தியர் என்று அறிமுகப்டுத்தியவர் ஏதாவது சொல்லுவார் கேள்வி கேட்டால் அவ்வளவுதான் கோபம் வந்துவிடும் ஒரே பதில் வரும் இணையத்தில் தேடி படித்துக்கொள்ளும் என்பார் சமீப காலமாக ஆளை காணவில்லை சும்மின் பரம விசிறி சும்மிடமும் எதாவது கேள்வி கேட்டால் நக்கலா சொன்னார் இலங்கை சட்டப்புத்தகத்தை வாங்கி படியுங்கள் என்பார் இங்கு  சுமோவிடம் எத்தனை திட்டு வாங்கவேண்டி இருக்கு அடி மூலம் பெற?😃 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2022 at 14:26, zuma said:

..

2022 இன் உத்தேச சனத்தொகை 

May be an image of text that says "Name Colombo Dehiwala Mount Lavinia Moratuwa 2022 Population Jaffna 648,034 034 Negombo 219,827 Pita Kotte 185,031 Sri Jayewardenepura Kotte 169,102 Kandy 137,223 Trincomalee 118,179 179 Kalmunai 115,826 826 Galle 111,701 Point Pedro 108,420 Batticaloa 100,171 Katunayaka 93,118 Valvedditturai 89,810 Matara 86,742 84, 643 78,205 76,254"

என்னங்கப்பு, இலங்கையில் மக்கள் தொகை இவ்வளவு கம்மியாக இருக்கு..?

இங்கே ஒரு பேரூராட்சியில் இருக்கும் மக்கள் தொகை, அங்கே நகராட்சிக்கு சமமாக உள்ளதே..?

இருக்கும் குறைவான மக்கள் தொகைக்கு, பரந்துபட்ட வளமான நிலப்பரப்பில் மிக வசதியாக வாழலாம். சுயாயாட்சி உரிமை இருந்தால், இன்னும் மிக சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

என்னங்கப்பு, இலங்கையில் மக்கள் தொகை இவ்வளவு கம்மியாக இருக்கு..?

இங்கே ஒரு பேரூராட்சியில் இருக்கும் மக்கள் தொகை, அங்கே நகராட்சிக்கு சமமாக உள்ளதே..?

இருக்கும் குறைவான மக்கள் தொகைக்கு, பரந்துபட்ட வளமான நிலப்பரப்பில் மிக வசதியாக வாழலாம். சுயாயாட்சி உரிமை இருந்தால், இன்னும் மிக சிறப்பு.

ஆமாம் நீங்கள் சொல்வது மிகச் சரி ஆனால் இலங்கையில் தமிழருக்கு சுயாட்சி ஒருபோதும் கிடையாது அப்படி கிடைத்தாலும் இந்தியா மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை விட குறைந்த அதிகாரங்கள் கிடைக்கும்..அதை .அடுத்து வரும் அரசு கலைத்து விடும் வாய்ப்பு அதிகமுண்டு தமிழ்ஈழம் உருவாகவோ   பூரண அதிகாரங்களுடன்   சுயாட்சி அமையவோ.  இந்தியாவில் எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும்.இந்தியா  அனுமதிக்காது எனவே இலங்கை தமிழரின் போராட்டங்கள் அனைத்தும் விலாலுக்கு இறைந்த நீராகவோ இருக்கும் [காரணம் இந்தியா மாநிலங்கள் கூடிய அதிகாரங்களை கோரி போராட்டங்களை செய்யும் ] என்று இந்தியா மாநிலங்கள் பூரண சுயாட்சி பெறுகிறதோ அதன் பிற்பாடு இலங்கை தமிழர் சுயாட்சி பெறுவதற்கான இந்தியாவின் தடை நீங்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.