Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, பெருமாள் said:

புடின் திரும்பவும் அலஸ்காவை தரச்சொல்லி கேட்டு இருக்கிறார் இல்லாவிட்டால் அணுகுண்டு பாவிப்பம் என்று சமீபத்தில் அறிவித்து உள்ளார் .

அலஸ்காவை கேட்டவுடனை குடுக்கிறது நல்லம்......உக்ரேன் படுற பாடு தெரியும் தானே......
பிறவு யாழ்களமும் உக்கிரமாய் இருக்கும்..😎

Sale > nagaram vadivelu comedy > in stock

  • Replies 59
  • Views 6.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட மு

  • நீர்வேலியான்
    நீர்வேலியான்

    கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் பட

  • நீர்வேலியான்
    நீர்வேலியான்

    நீங்கள் இருவரும் சொல்லுவது ஓரளவுக்கு உண்மை. இருவருமே அடிமை முறையை கொண்டுதான் தங்களை வளப்படுத்தினார்கள், மெக்ஸிக்கர்கள் அடிமை முறையை சட்டப்படி  முதலில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள், அனால் அமெரிக்கா கொஞ

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

நல்லதொரு கட்டுரை ஈழப்பிரியன்👍, அங்கு வந்தால் கட்டாயம் சுற்றிபார்ப்பேன் இந்த இடங்களை

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் ஒருக்கா போகத்தான் வேணும். திருட்டுப் பயமொன்றும் இல்லையா அண்ணா??

ஈழப்பிரியன் சென்ற வழித்தடம் இங்கு பிரபல்யமானது, இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கீழ் எல்லையில் தொடங்கி, சான் பிரான்சிஸ்கோ நகரும்  தாண்டி மேலே போய் முடிகிறது, உங்கள் கணக்கில் கிட்டத்தட்ட 1000 km தூரம் வரும், இதில் இவர் 700 km ஓடியிருப்பார்.  கடற்கரையால் செல்லும் மிகவும் அழகான ஒரு வழித்தடம், எல்லாமே விலை அதிகமான பணக்கார இடங்கள். beach, பிரபல wineries, mystery spot  என்று நிறுத்தி பார்ப்பதுக்கு நிறைய இடங்கள் உள்ளது. இந்த வழித்தடம் slow  என்றால் மாறி போவதுக்கு இதற்கு அருகிலேயே ஒரு freeway ஒன்றும் செல்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அலஸ்காவை கேட்டவுடனை குடுக்கிறது நல்லம்......உக்ரேன் படுற பாடு தெரியும் தானே......
பிறவு யாழ்களமும் உக்கிரமாய் இருக்கும்..😎

Sale > nagaram vadivelu comedy > in stock

அண்ணை, காசை வட்டியுடன் திருப்பித்தந்தால் நாங்கள் ரெடி,  சண்டை வந்தால் தற்போது ரஷ்யாவுக்கு சப்போர்ட் பண்ணிய அமெரிக்க, கனடா வாழ் யாழ்கள மக்களின் நிலைதான் கொஞ்சம் சிக்கல்,  உடல் அமெரிக்காவில் உயிர் ரஷ்யாவில் என்று கவிதை எல்லாம் வடிக்கவேண்டி வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, காசை வட்டியுடன் திருப்பித்தந்தால் நாங்கள் ரெடி,  சண்டை வந்தால் தற்போது ரஷ்யாவுக்கு சப்போர்ட் பண்ணிய அமெரிக்க, கனடா வாழ் யாழ்கள மக்களின் நிலைதான் கொஞ்சம் சிக்கல்,  உடல் அமெரிக்காவில் உயிர் ரஷ்யாவில் என்று கவிதை எல்லாம் வடிக்கவேண்டி வரும் 

ஏன் உடல் அமெரிக்காவிலே உயிர் யூக்ரேனில் என  வடிக்க வேண்டி வராதோ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

ஈழப்பிரியன் சென்ற வழித்தடம் இங்கு பிரபல்யமானது, இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கீழ் எல்லையில் தொடங்கி, சான் பிரான்சிஸ்கோ நகரும்  தாண்டி மேலே போய் முடிகிறது, உங்கள் கணக்கில் கிட்டத்தட்ட 1000 km தூரம் வரும், இதில் இவர் 700 km ஓடியிருப்பார்.  கடற்கரையால் செல்லும் மிகவும் அழகான ஒரு வழித்தடம், எல்லாமே விலை அதிகமான பணக்கார இடங்கள். beach, பிரபல wineries, mystery spot  என்று நிறுத்தி பார்ப்பதுக்கு நிறைய இடங்கள் உள்ளது. இந்த வழித்தடம் slow  என்றால் மாறி போவதுக்கு இதற்கு அருகிலேயே ஒரு freeway ஒன்றும் செல்கிறது.   

நன்றி தகவலுக்கு நீர்வேலியான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 16:49, நீர்வேலியான் said:

ஈழப்பிரியன் சென்ற வழித்தடம் இங்கு பிரபல்யமானது, இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கீழ் எல்லையில் தொடங்கி, சான் பிரான்சிஸ்கோ நகரும்  தாண்டி மேலே போய் முடிகிறது, உங்கள் கணக்கில் கிட்டத்தட்ட 1000 km தூரம் வரும், இதில் இவர் 700 km ஓடியிருப்பார்.  கடற்கரையால் செல்லும் மிகவும் அழகான ஒரு வழித்தடம், எல்லாமே விலை அதிகமான பணக்கார இடங்கள். beach, பிரபல wineries, mystery spot  என்று நிறுத்தி பார்ப்பதுக்கு நிறைய இடங்கள் உள்ளது. இந்த வழித்தடம் slow  என்றால் மாறி போவதுக்கு இதற்கு அருகிலேயே ஒரு freeway ஒன்றும் செல்கிறது.   

@நீர்வேலியான்

நீங்கள் வைனறீஸ் பற்றி எழுதியதும் தான் மறந்து போன ஒரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது.

இந்த பாதையில் ஒரு தமிழர் வைனறீஸ் வைத்து நடாத்துகிறார்.அதுவும் 90 காலத்தில் நாம் வசிக்கும் இடமான குயின்ஸ் என்ற இடத்திலேயே இருந்திருக்கிறார்.

பின்னர் தோட்டம் செய்ய ஆசைப்பட்டு கலிபோர்ணியா இடம் பெயர்ந்து இப்போது ஒரு வைனறிக்கு அதிபராக இருக்கிறார்.

எனது மகளின் சினேகிதிகள் அந்த பக்கம் போனதால் இந்த தகவல்களை தெரிந்து கொண்டனர்.

நாமும் போக முயற்சி செய்தோம்.ஆனாலும் எமது துர்அதிஸ்டம் திங்கள் செவ்வாய் மூடப்பட்டிருக்கும்.

எப்பவாவது போனால் அல்லது யாராவது நண்பர்கள் இந்த பாதையில் பயணித்தால் போய் பார்க்கலாம்.

முன்னறிவித்தல்   இல்லாமல் போக முடியாது.

https://www.guyomarwine.com/vineyard/

Visit

Please email or call; Tasting by appointment only.          

(805) 400-1616
info@guyomarwine.com

1825 Las Tablas Road
Templeton, CA 93465

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி  அண்ணை , இது எனக்குத் தெரியாத ஒரு புது செய்தி. இந்த இடத்துக்குக்கிட்ட வேலை சம்பந்தமாக பல தடவைகள் சென்றுள்ளேன், சில Wineriesஇற்கும் போயுள்ளேன், இந்த இடத்தில பிரபலமான wineries உள்ளது. இனிமேல் போகும் போது பார்ப்போம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நீர்வேலியான் said:

நன்றி  அண்ணை , இது எனக்குத் தெரியாத ஒரு புது செய்தி. இந்த இடத்துக்குக்கிட்ட வேலை சம்பந்தமாக பல தடவைகள் சென்றுள்ளேன், சில Wineriesஇற்கும் போயுள்ளேன், இந்த இடத்தில பிரபலமான wineries உள்ளது. இனிமேல் போகும் போது பார்ப்போம் 

நீர்வேலியான் நல்லதொரு சந்தர்ப்பம் என்று எண்ணியிருந்து கடைசியில் ஏமாற்றமாக போய்விட்டது.

நாங்கள் பயணித்த இரு நாட்களும் திங்கள் செவ்வாய் என்றபடியால் சந்திக்க முடியவில்லை.

இனிமேலும் கைகூடுமா தெரியவில்லை.

உங்களுக்கு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் விபரங்களை அறியத்தரவும்.

அவர் விவசாயம் செய்ய இந்தப்பகுதிக்கு வந்தபடியால்  Farm Visa  எடுக்க வந்திருக்கலாம்.90க்கு முன்னர் வந்த பலர் farm visa எடுத்து தான் இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2022 at 22:16, நீர்வேலியான் said:
On 13/3/2022 at 14:28, புங்கையூரன் said:

தொடருங்கள், ஈழப்பிரியன்…!

இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!

கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது.  இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது,  பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்

இன்று ஓக்லண்ட் மியூசியம் பார்க்க போயிருந்தேன்.

இங்கே @நீர்வேலியான் எழுதியது அங்கு படமாக விபரமாக இருந்தது.

4-A96-D467-EBF6-4484-8290-75-E4286-ADE0-

ஆரம்பத்தில் ஏறத்தாள அரைவாசி அமெரிக்கா கியூபா உட்பட மெக்சிக்கோ வசமே இருந்துள்ளது.

1848இல்த் தான் விடுதலையாகியுள்ளது.

  • 4 weeks later...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.