Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக ஊடங்களை... முடக்குவதை, ஏற்றுக் கொள்ளமாட்டேன் – நாமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடங்களை முடக்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் – நாமல்

சமூக ஊடங்களை... முடக்குவதை, ஏற்றுக் கொள்ளமாட்டேன் – நாமல்

சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றதோடு  (வி.பி.என்)  கிடைப்பது தற்போது நான் பயன்படுத்துவதுபோல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை “அதிகாரிகள் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும், என்பதோடு முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்“ எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1274563

  • கருத்துக்கள உறவுகள்

நாமல் ஏன் நீங்கள் உங்கள் அங்கிளிடம் தெரிவிக்க கூடாது?
 

சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளதை அதற்கு பதிலளித்துள்ள பிரபல வர்த்தக பிரமுகர் டிலித் ஜயவீர நாமல் நீங்கள் டிஜிட்டல் துறை அமைச்சர் இல்லையா? உங்கள் சித்தப்பா கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவிக்க முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்
spacer.png

இதற்கு பதிலளித்துள்ள நாமல் நான் ஏற்கனவே அவரிடம்; தெரிவித்துவிட்டேன்- ஏன் நீங்கள் அவரிடம் தெரிவிக்க கூடாது அவர் உங்களின் நெருங்கிய நண்பர்தானே என பதிவிட்டுள்ளார்.
 

https://thinakkural.lk/article/172636

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமூக ஊடக முடக்கம் பற்றி கவலைப்படேல்ல. வி பி என் காரணமாக முடக்கம் பயனற்றது என்று சொல்லுறார்.. அதாவது அங்கிளின் அவர் தம் கூட்டாளிகளின்..  அறியாமையை இவர் தெளிவு படுத்திறார். 

அதுசரி.. கோத்தா.. இவருக்கு சித்தப்பா முறையல்லோ. மாமா இல்லையே..??!

  • கருத்துக்கள உறவுகள்

புஞ்சி தாத்தே. 

கோசான் அவர்கள் திருத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

தலைவரின்ட கொமன்ற் பொக்ச ஒன் பண்ண சொல்லுங்கப்பா..😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.