Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

எதுக்கு? சுரண்டியதை பதுக்கவா? பெற்ற கடனில் அமைச்சர்களை விலைக்கு வாங்கவா? அமைச்சர்கள் விற்பனைக்கு இல்லையாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

கண்டியில் இருந்து கொழும்பு வாறார் பசில்

 

 

May be an image of bird and text that says 'உலக காக்கைகள் தினம் 27 APRIL புத்திசாலித்தனமானதும் தன் இனத்திடமிருந்தும், அயலவரிடமிருந்தும் ஆர்வமாக திருடக்கூடியதுமான தந்திரமிக்க ஒரு பறவை. 103.4/103.6FM 103.4/ 103.6 ரூரியன www.sooriyanfm.lk'

இன்று... உலக காக்கைகள் தினம்.  #April27   🤣

 

May be an image of 1 person and bird

 

May be an image of 8 people, people standing, bird and outdoors

கப்புட்டு... கா கா கா... 

 

May be an image of 2 people and text that says 'Google international crow day All Ceylon Shita Books April 27th International Crow and Raven Appreciation Day (ICRAD) Google basil rajapaksa birthday All Images Videos News Maps Books Basil Rajapaksa D. Dateof birth 1951 April 27'

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

5,000 - 15,000 < 300,000 isn't it? 

சசியர்,

கூட, குறைய என்கின்ற  வார்த்தை விளையாட்டுக்கு நான் வரவில்லை. 

வெளிநாட்டு (அயல்நாட்டு) படையினர் இறுதிச் சண்டையில் ஈடுபட்டனர். அதற்கு என்னிடம் சாட்சிகள்/ஆதாரங்கள் உள்ளன. அதை மட்டும்தான் நான் அழுத்திக் கூறுகிறேன். 

இலங்கை படையின்ரைவிட அதிகமான எண்ணிக்கையில் வெளிநாட்டுப்படையினர் சண்டையில் ஈடுபட்டனர் எனக் யாராவது கூறினால் அது பிழையான தகவல் என சிறு பிள்ளையும் அறியும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

பெருமாள்... இங்கே சிலபேர் அடித்துவிடும் கதைகளை (முள்ளிவாய்க்கால் அவலங்களை எம்மிடமே எமக்கு தெரியாதது போல படம் போட்டு காட்டும் நபர்களின்)  கப்ஸாக்களை கேட்டு நொந்துபோய் sarcastic ஆகா சொன்னது தான் எனக்கு ஐயா கலாநிதி, அரசியர் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை இவ்வளவு நாள் தெரியாது என்று நான் கூறியது. அதை நீங்கள் அப்படியே எடுத்துகொண்டு இருக்குறீர்கள். சிறப்பு!!! 

சரி நீங்கள் எழுதிய " கடைசி சண்டையில் கூட வேற்று நாட்டு படைகளே  கூட இருந்தனர்." இதன் தமிழ் அர்த்தம் உள்ளூர் படையணியை விட வெளிநாட்டு படைகள் அங்கு யுத்தம் புரிந்தன என்று தான் நான் புரிந்து கொள்கிறேன்.
அதை தான் மிகைப்படுத்தல், அல்லது தவறு என்றும் கூறுகிறேன். காரணம் அன்றைய கட்டத்தில் இலங்கை படையின் எண்ணிக்கை சுமார் 300,000. இதற்கு ஆதாரம் இருந்தும் ஒருவர் தருவதில் சிக்கல் என்கிறார். நீங்கள் வேறு எதோ  சொல்கிறீர்கள். பரவாயில்லை கடந்து போவோம். 
  
    

சார்க்காசமா🤣. கன்னியாஸ்திரிக்கு ஆர்கசம் தெரிந்தாலும் தெரிந்திருக்கும் பெரும்ஸ்சுக்கு சார்கசம் விளங்காது.

அவர் உண்மையிலேயே உங்களுக்கு பாலா அண்ணையை தெரியாது என்றே நம்புகிறார். இனி பாலா அண்ணை வந்து சொன்னாலும் மாறா மாட்டார்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

" கடைசி சண்டையில் கூட வேற்று நாட்டு படைகளே  கூட இருந்தனர்.

கூடவே இருந்தனர் சண்டை முடியும் மட்டும் என்று வந்திருக்கணும் இதுக்கா இவ்வளவு அடுக்கு தடுக்கு .

 

1 hour ago, goshan_che said:

அவர் உண்மையிலேயே உங்களுக்கு பாலா அண்ணையை தெரியாது என்றே நம்புகிறார். இனி பாலா அண்ணை வந்து சொன்னாலும் மாறா மாட்டார்🤣.

 

14 hours ago, பெருமாள் said:

நீங்கள் கேள்வி  கேட்டது நல்லதுதான் கடைசி சண்டையில் பலநாட்டு ராணுவமும் உதவி ஆளணி என்பவை கொடுத்தனுப்பியது அது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்

இங்கு கருத்து வைப்பவர்களுக்கு கடைசி சண்டையில் என்ன நடந்தது என்பது தெள்ள தெளிவாக தெரியும் சசியருக்கு அடிப்படை சிங்களவனை திருத்த முடியும் எனும் நம்பிக்கை அதுக்கு எதிராக சுதந்திரம் பெற முன்னரும் பின்பும் சிங்களவரால் தமிழர்கள் எப்படி தந்திரமாக ஏமாற்ற பட்டார்கள் எனும் கதைகளை இங்கு எழுதுவது பிடிக்காமல் போய் விட்டது சிங்களம் திருந்தாது காரணம் சிங்கள புத்த பிக்குகள் முதலில் மாற வேண்டியது அவர்கள்தான் தமிழ் எதிர்ப்பு இனவாத ஆணி வேரே அவர்கள்தான் சிங்களவர் மனம் மாறினாலும் அந்த இனவாத ஆணிவேர் பட்டு போகும்வரை இலங்கையில் தமிழருக்கு விடிவு கிடையாது அதையே இலகுவாக பாலா அண்ணை  அவர்கள் கூறியது உள்ள ஒளிதொகுப்பை இங்கு இணைத்தபோது சசி அவர்கள் அவரை தெரியாது என்று சொன்னவுடன் சிரிப்புத்தான்  வந்தது . இங்கு அடிப்படையில் எனக்கும் சசிக்கும் அடிப்படை ஒன்றுதான் சிங்களவனை திருத்தியாவது இலங்கை உள்ள தமிழ் சகோதரர்கள் நிம்மதியாக வாழனும் எனும் எண்ணம் அதுதான் என் எண்ணமும் அதே ஆனால் அணுகும்முறை வேறாக உள்ளது இனவாதம் உண்மையான பட்டினியை காணும் போது  காணாமல் போகும் என்பது என் எண்ணம் சசிக்கு சிங்களவனை திருத்தி எடுத்து இனவாதத்தை மாற்றலாம் எனும் நினைப்பு ஒவ்வொருத்தருக்கும் கருத்துக்கள் கூறும் உரிமையுண்டு அதுக்காக வேணுமென்றே தெரிந்தும் தெரியாது என்று சொல்லிவிட்டு sarcastic எனும் பதத்தை உபயோகப்படுத்துவதில்லை காரணம் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தவர்கள் இப்படியான கருத்தாடலுக்கு உபயோகப்படுத்த மாட்டார்கள் .

What is the actual meaning of sarcastic?
 
 
Sarcasm refers to the use of words that mean the opposite of what you really want to say, especially in order to insult someone, or to show irritation, or just to be funny. For example, saying "they're really on top of things" to describe a group of people who are very disorganized is using sarcasm.
  • கருத்துக்கள உறவுகள்

சரி பெருமாள்.. வசிஷ்டர் உங்கள் வாயால் "சிங்கள அனுதாபி" பட்டம் வாங்கியாச்சு. 
இனி என்ன அடுத்து கௌரவ "இனத்துரோகி" பட்டம் தானே. விழாவுக்கு காத்திருக்கிறேன். 😃🤙 

"உன்னை அறிந்தால் ... நீ உண்மை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2022 at 14:52, Sasi_varnam said:

சரி பெருமாள்.. வசிஷ்டர் உங்கள் வாயால் "சிங்கள அனுதாபி" பட்டம் வாங்கியாச்சு. 
இனி என்ன அடுத்து கௌரவ "இனத்துரோகி" பட்டம் தானே. விழாவுக்கு காத்திருக்கிறேன். 😃🤙 

"உன்னை அறிந்தால் ... நீ உண்மை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.

கடைசியாக நான் உங்களுக்கு  எழுதிய கருத்தை  வாசிக்காமலே  மேல் உள்ள கருத்தை எழுதி இருக்கிறீர்கள் நம்ம ஆட்களில் இது ஒரு பெரும் குறை இவர் இப்படித்தான் என்று அவர்களின் மூளை நினைத்து விட்டால் பின்பு மாற்றி கொள்வதே கிடையாது . உங்களுக்கு மட்டுமா அந்த பட்டம்கள் நமக்கும் கிடைத்தன அல்பேர்ட் துரையப்பா அற்புதன் தொடரை இங்கு இணைத்தபோது தமிழின துரோகி என்றே விழித்தார்கள் TNA தடபுடால வெல்லும்போது முழு சம்பந்தனின் அடிவருடியாகவே இருந்தேன் விக்கியரின் வாய்ச்சவுடால் கதைகள் மூலம் அறிவிக்கப்படாத விக்கியரின் பரப்புரையாளர் ஆனேன் ஆனால் காலம் என்பது விசித்திரமானது நாளை என்ன நடக்கும் என்பது இன்று தெரியாது இங்கு கருத்துக்கு எதிர் கருத்து வைப்பவர்களை எதிரியாக நினைப்பது தவிர்க்கப்படவேணும் இதை நான் சொல்லும்போது உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டால் நீங்களும் அவரேதான் விளங்கினா சரி கூடவே என்பதற்கும் கூட நின்றவர்கள் என்ற பதத்தை படித்து விட்டு மல்லுக்கட்டிய ஆள் .........................

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.