Jump to content

சொல்லுங்கள்..பரிசை வெல்லுங்கள்.


Recommended Posts

காதல் நிலா (ஜமுனா)

காதல் பார்வை (கந்தப்பு)

காதல் கவிதை (செவ்வந்தி)

காதல் நயாகரா (நுனாவிளான்)

காதல் சொர்க்கம் (குமாரசாமி)

Link to comment
Share on other sites

  • 1 month later...

காதல் நிலா (ஜமுனா)

காதல் பார்வை (கந்தப்பு)

காதல் கவிதை (செவ்வந்தி)

காதல் நயாகரா (நுனாவிளான்)

காதல் சொர்க்கம் (குமாரசாமி)

இதுவரை ஒருவரும் சரியான பதிலைச் சொல்லவில்லை.:unsure: இன்னும் ஒரு மாதமும் பதின்நான்கு நாட்களே இருக்கின்றன. ஆனால் இறுவட்டு வெளியீடு மார்கழி மாதத்தில் நடைபெறவுள்ளது. எங்கே பார்ப்போம் பதிலைச் சொல்லுங்கள் பரிசை வெல்லுங்கள்!!!

Link to comment
Share on other sites

காதல் நிலா (ஜமுனா)

காதல் பார்வை (கந்தப்பு)

காதல் கவிதை (செவ்வந்தி)

காதல் நயாகரா (நுனாவிளான்)

காதல் சொர்க்கம் (குமாரசாமி)

காதல் நோய் (வெண்ணிலா)

காதல் பைத்தியம் (அ)

:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மு. கு :- ஒருவர் ஒரு பெயரை மட்டுமே கூற முடியும்.

என்ன விளையாட்டு நுணாவில் இரண்டாந்தரம் பதில் சொல்லியிருக்கிறார்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • 1 month later...

காதல் நிலா (ஜமுனா)

காதல் பார்வை (கந்தப்பு)

காதல் கவிதை (செவ்வந்தி)

காதல் நயாகரா (நுனாவிளான்)

காதல் சொர்க்கம் (குமாரசாமி)

காதல் நோய் (வெண்ணிலா)

காதல் பைத்தியம் (அ)

:lol::lol:

யாழ்கள உறவுகள் ஒருவரும் சரியான விடை கூறாத தருணத்தில் ஒருவருக்குமே இலவசமாக இறுவட்டு கிடைப்பதற்கான சாத்தியமில்லை:huh: என்ன செய்வது...? ஆறுதல் பரிசு தரலாம் என்றால் விதிமுறைகளை மீறமுடியாது. வெண்ணிலாவிற்கும் ஐமுனாத் தம்பிக்கும் நன்றிகள்.

காதல் வானம் என்பது சரியான விடை.:wub: காசு கொடுத்து உங்களுக்கென ஒரு இறுவட்டை வாங்கிக் கேட்டு மகிழக் காத்திருங்கள்.

Link to comment
Share on other sites

காதல் வானம் என்பது சரியான விடை. காசு கொடுத்து உங்களுக்கென ஒரு இறுவட்டை வாங்கிக் கேட்டு மகிழக் காத்திருங்கள்.

மெத்தப்பெரிய உபகாரம்.

Link to comment
Share on other sites

ஓ இறுவட்டின் பெயர் "காதல் வானம்" நல்லாக இருக்குதே. பாராட்டுக்கள் வசியண்ணா. காதல் வானம் நல்லாக வர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

காதல் வானம் என்பது சரியான விடை.:) காசு கொடுத்து உங்களுக்கென ஒரு இறுவட்டை வாங்கிக் கேட்டு மகிழக் காத்திருங்கள்.

"காதல் வானம்" என்பதா இறுவட்டின் பெயர் அழகிய பெயர் அட நான் கூட "காதல் நிலா" என்று சொன்னேன் அதுவும் வானத்தில தான் இருக்கிறது :lol: ........கண்டிப்பாக இறுவெட்டை வாங்கி கேட்டு மகிழ்வோம் :lol: !!"காதல் வானம்" வெற்றி அடைய பேபியின் வாழ்த்துகள்!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.