Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புட்டின்... உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு, எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ.

புட்டின்... உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு, எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலையற்றவராகவோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.இன் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆனால், இதை பரிந்துரைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று வில்லியம் பர்ன்ஸ் கூறினார். அவர் மிகவும் ஆரோக்கியமாக தோன்றினார் என்று அவர் கேலி செய்தார்.

உக்ரைனுக்கு இன்னும் நீண்ட தூர ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

முன்னதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ கவனம் இனி கிழக்கு மட்டும் இல்லை என்றும், மேற்குலகம் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிய பிறகு ரஷ்யாவின் மூலோபாயம் மாறிவிட்டது என்றும் கூறினார்.

https://athavannews.com/2022/1291816

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

புட்டின்... உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு, எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ.

முதல்லை பைடன் உடல்நிலை என்னமாதிரி எண்டு விசாரிக்கச்சொல்லுங்கோ 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

முதல்லை பைடன் உடல்நிலை என்னமாதிரி எண்டு விசாரிக்கச்சொல்லுங்கோ 😂

அதானே…. மேற்குலக பத்திரிகையாளர்கள்,
பைடனை கவனிக்காமல், புட்டினை… ஆவெண்டு பார்த்துக் கொண்டிரிக்கினம்.

பைடனின்… நடை எல்லாம், “பக்கிள்” அடிக்குது. ஏதோ… நடக்கப் போகுதண்ணை.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் காண்பது  அவரவர் உரிமை🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதானே…. மேற்குலக பத்திரிகையாளர்கள்,
பைடனை கவனிக்காமல், புட்டினை… ஆவெண்டு பார்த்துக் கொண்டிரிக்கினம்.

பைடனின்… நடை எல்லாம், “பக்கிள்” அடிக்குது. ஏதோ… நடக்கப் போகுதண்ணை.  🤣

20 Jul, 2022 20:23 
 
Biden appears to admit he has serious illness (VIDEO)

The president seemingly claimed that pollution gave him cancer
 
Joe Biden speaks about climate change at Brayton Power Station, Somerset, Massachusetts, July 20, 2022 © AP / Evan Vucci 

US President Joe Biden announced to the press on Wednesday that he has cancer, although it is unclear whether he misspoke. Speaking at an event on climate change in Massachusetts, the president claimed that pollution in his home state of Delaware caused his illness.

“You had to put on your windshield wipers to get, literally, the oil slick off the window,” Biden said of the pollution near his childhood home, before adding “that’s why I and so damn many other people I grew up with have cancer.”

According to his physician, Biden had a number of “localized, non-melanoma skin cancers”removed prior to becoming president, but he has never attempted to link these minor dermatological conditions with pollution before, nor has he referred to himself as “having cancer.” However, White House Deputy Press Secretary Andrew Bates later attempted to clarify that Biden’s mysterious words were indeed referring to his prior procedure.

Biden’s physical and mental fitness has been repeatedly questioned by his Republican opponents and American voters

In the wake of the president’s comments, conservative pundits speculated whether Biden just admitted to having a serious illness, or whether he displayed one of his characteristic verbal slip-ups, which they have claimed prove the 79-year-old’s cognitive decline.

Biden said on the campaign trail in 2020 that if there were ever a “fundamental disagreement”between himself and Vice President Kamala Harris, he would “develop some disease and say I have to resign.” His statement was treated as a “joke” by some media outlets. 

https://www.rt.com/news/559347-biden-i-have-cancer/

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

நன்றி கபிதன்.
மற்றவனின் நோயை பழித்தால்... சொந்த வீட்டுக்குள்ளை 
நோய்.... வந்து, மல்லாக்க படுத்திருக்கும்.  🙂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி கபிதன்.
மற்றவனின் நோயை பழித்தால்... சொந்த வீட்டுக்குள்ளை 
நோய்.... வந்து, மல்லாக்க படுத்திருக்கும்.  🙂

தனி மனிதனின் உடல், உளக் குறைபாடுகளை, நோய்களை கேலி செய்வது ஏற்புடையது அல்ல. 

அரசியல், போட்டி என்று வரும்போது நாகரீகம்  மறைந்துபோகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நன்றி கபிதன்.
மற்றவனின் நோயை பழித்தால்... சொந்த வீட்டுக்குள்ளை 
நோய்.... வந்து, மல்லாக்க படுத்திருக்கும்.  🙂

21 Jul, 2022 14:26 
 
Biden tests positive for Covid-19

The US president is vaccinated and has received two booster shots
 
Biden tests positive for Covid-19

US President Joe Biden has tested positive for Covid-19 and is working remotely from the White House. Biden, who has received a total of four vaccine doses, is taking antiviral medication.

Biden tested positive for the disease on Thursday morning, White House Press Secretary Karine Jean-Pierre announced, adding that the president is “experiencing very mild symptoms.” 

https://www.rt.com/news/559400-biden-tests-positive-covid-19/

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் : சி ஐ ஏ சொல்வதை நம்ப முடியாது.

சி ஐ ஏ: புட்டினுக்கு வருத்தம் இல்லை.

அதே சிலர் : 🥸🥸🥸🥸

சிலர் : பி பி சி மேற்கின் ஊதுகுழல் நம்ப முடியாது.

அதே சிலர் : பி பி சி சொல்கிறது பைடனுக்கு கொவிட்டாம்

வாசகர்கள்: 🤯🤯🤯🤯

# நோ டென்சன். சும்மா பகிடிக்கு🙏

தானை தலைவன் புட்டின், பிரைமறி ஸ்கூல் பிள்ளையள் போல சில்லறைதனம் செய்வதில் விருப்பம் உள்ளவர். 

மக்ரோனுக்கு நீண்ட மேசை, பிரவுணுக்கு தன்னிலும் உயரம் குறைந்த கதிரை, இப்படி பல.

உலக தலைவர்களை காக்க வைப்பது அவரின் மிக விரும்பமான சில்லறை விளையாட்டு.

சில வருடங்கள் முன் துருக்கி அதிபரையும் இப்படி காக்க வைத்தார்.

நேற்று அதற்கு பதிலடி கொடுத்து சிங்கத்தை காக்க வைத்துள்ளார் துருக்கி அதிபர்😆.

எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க புட்டின் நின்றதை பார்க்க கண் கோடி வேண்டும்😆.

https://amp.theguardian.com/world/2022/jul/20/vladimir-putin-waiting-erdogan-turkey-russia

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

புடினின் முகபாவனை அமோகம். 

🤣

4 minutes ago, Kapithan said:

புடினின் முகபாவனை அமோகம். 

🤣

புட்டின்… “சுவிங்கம்” சாப்பிடுகிறார் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

புடினின் முகபாவனை அமோகம். 

🤣

சுவிங்கம் இல்லை. ஆங்கிலத்தில் சொல்வார்கள் taste of one’s own medicine. 

ஒருவர் கொடுக்கும் (கசப்பான) மருந்தை அவருக்கு திருப்பி கொடுப்பது.

எர்டோஹன் செய்தது இதைதான். 

அதனால் ஏற்பட்ட,

கசப்பு+கடுப்பு+வழியும் ஒன்றரை கிலோ அசடு = புட்டின் முகபாவனை😆

1 hour ago, தமிழ் சிறி said:

புட்டின்… “சுவிங்கம்” சாப்பிடுகிறார் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

சுவிங்கம் இல்லை. ஆங்கிலத்தில் சொல்வார்கள் taste of one’s own medicine. 

ஒருவர் கொடுக்கும் (கசப்பான) மருந்தை அவருக்கு திருப்பி கொடுப்பது.

எர்டோஹன் செய்தது இதைதான். 

அதனால் ஏற்பட்ட,

கசப்பு+கடுப்பு+வழியும் ஒன்றரை கிலோ அசடு = புட்டின் முகபாவனை😆

இத்தாலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. சீட்டுக்கட்டு போல ஒவ்வொன்றாக கலைய ஆரம்பித்துவிட்டன. 

🧐

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

இத்தாலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. சீட்டுக்கட்டு போல ஒவ்வொன்றாக கலைய ஆரம்பித்துவிட்டன. 

🧐

இந்த வருட முடிவிற்குள் ஐரோப்பாவிற்குள்  பல சம்பவங்கள் நடக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பெரிய தலையிடிகள் வரக்கூடும்.முன்னரைப்போல் உலக அரசியல் செய்யக்கூடிய தலைவர்கள் இப்போது இல்லை.எவ்வளவு பலத்துடன் இருந்த பிரான்ஸ்சையும் ஜேர்மனியையும் பார்க்க சிரிப்பு சிரிப்பாய் வருது.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இத்தாலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. சீட்டுக்கட்டு போல ஒவ்வொன்றாக கலைய ஆரம்பித்துவிட்டன. 

🧐

ஸ்லொவீனியாவில் பிரதமர் பதவி விலகலின் போதும், பொரிசின் வீழ்சியின் பின்னும் இதுதான் சொல்லப்பட்டது?

அப்போதே சொன்னேன். தனிமனித, அரசுகளின் வீழ்ச்சியால் மேற்குலநாடுகளின் ரஸ்ய கொள்கை மாறும் என எதிர்பார்ப்பது சரியாக படவில்லை.

இத்தாலியில் அரசு கவிழ்வது என்பது சீட்டுகட்டை கலைப்பதை விட இலகுவான விடயம்😆. அடிக்கடி நடக்கும். இந்த அரசு 18 மாதம் தாக்கு பிடித்ததே சாதனைதான்.

ஜேர்மனிக்கு ரஸ்யா மீளவும் எரிவாயுவை திறந்து விட்டுள்ளது இன்று.

என்ன காரணமாக இருக்கும்?

1. எரிவாயு ஏற்றுமதி நிறுத்தம் தரும் பாதிப்பை ரஸ்யா தவிர்க முயல்கிறது

2. புட்டினின் நல்லுள்ளம்.

3. ரஸ்யா சப்ளையை நிறுத்தவே இல்லை. பைப்பில் வந்த கோளாறை சரி செய்தது.

* பதில் வாசகர் படிப்பது RT யா அல்லது Guardian ஆ என்பதை பொறுத்து மாறுபடகூடும்😆.

18 minutes ago, குமாரசாமி said:

இந்த வருட முடிவிற்குள் ஐரோப்பாவிற்குள்  பல சம்பவங்கள் நடக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பெரிய தலையிடிகள் வரக்கூடும்.முன்னரைப்போல் உலக அரசியல் செய்யக்கூடிய தலைவர்கள் இப்போது இல்லை.எவ்வளவு பலத்துடன் இருந்த பிரான்ஸ்சையும் ஜேர்மனியையும் பார்க்க சிரிப்பு சிரிப்பாய் வருது.😁

குளிர்காலம் முடிவில் பல விடயங்கள் தெட்டத்தெளிவாக தெரியும்.

ஆனால் இது ஒரு மோசமான குளிர்காலமாக இருக்கும்.

மேற்கு+உக்ரேன் v ரஸ்யா

இருவருக்கும் சோதனையான காலமாக இந்த குளிர்காலம் இருந்தாலும், யார் அதிகம் தாங்கும் வலு உள்ளவர்கள் என்பதை பொறுத்தே இறுதி முடிவு அமையும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஸ்லொவீனியாவில் பிரதமர் பதவி விலகலின் போதும், பொரிசின் வீழ்சியின் பின்னும் இதுதான் சொல்லப்பட்டது?

அப்போதே சொன்னேன். தனிமனித, அரசுகளின் வீழ்ச்சியால் மேற்குலநாடுகளின் ரஸ்ய கொள்கை மாறும் என எதிர்பார்ப்பது சரியாக படவில்லை.

இத்தாலியில் அரசு கவிழ்வது என்பது சீட்டுகட்டை கலைப்பதை விட இலகுவான விடயம்😆. அடிக்கடி நடக்கும். இந்த அரசு 18 மாதம் தாக்கு பிடித்ததே சாதனைதான்.

ஜேர்மனிக்கு ரஸ்யா மீளவும் எரிவாயுவை திறந்து விட்டுள்ளது இன்று.

என்ன காரணமாக இருக்கும்?

1. எரிவாயு ஏற்றுமதி நிறுத்தம் தரும் பாதிப்பை ரஸ்யா தவிர்க முயல்கிறது

2. புட்டினின் நல்லுள்ளம்.

3. ரஸ்யா சப்ளையை நிறுத்தவே இல்லை. பைப்பில் வந்த கோளாறை சரி செய்தது.

* பதில் வாசகர் படிப்பது RT யா அல்லது Guardian ஆ என்பதை பொறுத்து மாறுபடகூடும்😆.

ரஸ்ய உக்ரேன் யுத்தம், பதவி விலகல்கள், அபேயின் படுகொலை போன்றன ஒரு  beginning of a great world reset  என்றுதான் பார்க்கிறேன். 

ரஸ்ய உக்ரேன் யுத்தம் அதில் ஒரு அங்கம் மட்டுமே. 

எரிவாயு வினியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பது  பொதுமக்களின், குறிப்பாக ஐரோப்பிய பொது மக்களின்  நல்லபிப்பிராயத்தை ரஸ்யா மீது ஏற்படுத்தும் செயல். இது ஐரோப்பிய அரசுகளின் மீதான பொதுமக்களின் அதிருப்தியை அதிகரிப்பதோடு நீண்ட காலப்பகுதியில் ரஸ்யா மீது reliable supplier என்கின்ற நம்பிக்கையை ஏற்ப்டுத்தும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

ரஸ்ய உக்ரேன் யுத்தம், பதவி விலகல்கள், அபேயின் படுகொலை போன்றன ஒரு  beginning of a great world reset  என்றுதான் பார்க்கிறேன். 

ரஸ்ய உக்ரேன் யுத்தம் அதில் ஒரு அங்கம் மட்டுமே. 

https://www.bbc.com/news/blogs-trending-57532368.amp

மன்னிக்கவும். இந்த great world reset ஐ பற்றி நானும் கொஞ்சம் தேடி பார்த்துள்ளேன். இப்போதைக்கு இது ஒரு சதி கோட்பாடு என்றே நான் கருதுகிறேன்.

13 minutes ago, Kapithan said:

எரிவாயு வினியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பது  பொதுமக்களின், குறிப்பாக ஐரோப்பிய பொது மக்களின்  நல்லபிப்பிராயத்தை ரஸ்யா மீது ஏற்படுத்தும் செயல். இது ஐரோப்பிய அரசுகளின் மீதான பொதுமக்களின் அதிருப்தியை அதிகரிப்பதோடு நீண்ட காலப்பகுதியில் ரஸ்யா மீது reliable supplier என்கின்ற நம்பிக்கையை ஏற்ப்டுத்தும். 

ஓம்…சின்ன சின்ன சண்டைக்கெல்லாம்…முணுக்கெண்டால்…அணுகுண்டை பாவிப்பன், ஜேர்மனிய பஸ்பமாக்குவன், யூகேக்கு 6 நிமிடம் போதும், என்பதும் பெலரூசுக்கு அணு ஆயுதம் கொடுப்பேன் என்பதும், இந்த நாட்டு தலைவர்களை சமாதானம் பேச போனவர்களை அவமதித்து அனுப்புவதும், எரிவாயுவை பூட்டி/திறந்து விளையாடுவதும் - நிச்சயம் புட்டின் மீது ஒரு நல்ல அபிபிராயத்தை ஏற்படுத்தும்😆.

ஒரு சோலியும் வேண்டாம் என 75 வருடமாக இருந்த பின்லாந்து, சுவீடன் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம் போல.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

https://www.bbc.com/news/blogs-trending-57532368.amp

மன்னிக்கவும். இந்த great world reset ஐ பற்றி நானும் கொஞ்சம் தேடி பார்த்துள்ளேன். இப்போதைக்கு இது ஒரு சதி கோட்பாடு என்றே நான் கருதுகிறேன்.

மாற்றங்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.  Great World Reset எனும்பதம் தற்செயலாக நான் பாவித்தது.

அப்படி ஒரு கோட்பாடு இருப்பதாக நீங்கள் கூறித்தான் அறிகிறேன். அதை ஒருதடவை விபரமாக அறிய வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, goshan_che said:

ஸ்லொவீனியாவில் பிரதமர் பதவி விலகலின் போதும், பொரிசின் வீழ்சியின் பின்னும் இதுதான் சொல்லப்பட்டது?

அப்போதே சொன்னேன். தனிமனித, அரசுகளின் வீழ்ச்சியால் மேற்குலநாடுகளின் ரஸ்ய கொள்கை மாறும் என எதிர்பார்ப்பது சரியாக படவில்லை.

இத்தாலியில் அரசு கவிழ்வது என்பது சீட்டுகட்டை கலைப்பதை விட இலகுவான விடயம்😆. அடிக்கடி நடக்கும். இந்த அரசு 18 மாதம் தாக்கு பிடித்ததே சாதனைதான்.

 உலக பொருளாதார தளம்பல்கள்/நெருக்கடிகள் இப்போது தானே ஆரம்பிக்க தொடங்கியிருக்கு.....இப்படியான் நேரங்களில் அரசியல் நிலையின்மையும் தொடர டொனால்ட் ரம்ப் மற்றும் லீ பென் போன்றோருக்கு நல்ல வேட்டை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 உலக பொருளாதார தளம்பல்கள்/நெருக்கடிகள் இப்போது தானே ஆரம்பிக்க தொடங்கியிருக்கு.....இப்படியான் நேரங்களில் அரசியல் நிலையின்மையும் தொடர டொனால்ட் ரம்ப் மற்றும் லீ பென் போன்றோருக்கு நல்ல வேட்டை.

ஓம்…மேற்கின் பலவீனமான பகுதி இப்படியானவர்கள்தான். ஓபன், டிரம்ப், லெபென்.

ஆனால் இப்போ இவர்களை தடுப்பதில் அதிக சிரத்தை எடுக்கிறார்கள்.

முன்பும் இங்கிலாந்தில் இனோக் பவல், பதவி விலகிய ராஜா (குயினின் பெரியப்பா) ஆகியோர் வெளிப்படையாகவே கிட்லர் ஆதரவு நிலை எடுத்தனர். ஆகவே இது புதிய பிரச்சனை அல்ல.

18 minutes ago, Kapithan said:

மாற்றங்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்

உண்மை. இது வழமையான காலம் இல்லை. ஆனால் கிரேட் ரிசெட் ஆ? நான் நினக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:
8 minutes ago, குமாரசாமி said:

 உலக பொருளாதார தளம்பல்கள்/நெருக்கடிகள் இப்போது தானே ஆரம்பிக்க தொடங்கியிருக்கு.....இப்படியான் நேரங்களில் அரசியல் நிலையின்மையும் தொடர டொனால்ட் ரம்ப் மற்றும் லீ பென் போன்றோருக்கு நல்ல வேட்டை.

ஓம்…மேற்கின் பலவீனமான பகுதி இப்படியானவர்கள்தான். ஓபன், டிரம்ப், லெபென்.

ஆனால் இப்போ இவர்களை தடுப்பதில் அதிக சிரத்தை எடுக்கிறார்கள்.

முன்பும் இங்கிலாந்தில் இனோக் பவல், பதவி விலகிய ராஜா (குயினின் பெரியப்பா) ஆகியோர் வெளிப்படையாகவே கிட்லர் ஆதரவு நிலை எடுத்தனர். ஆகவே இது புதிய பிரச்சனை அல்ல

அடுத்த வருடம் அமெரிக்கா அம்போ என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, goshan_che said:

ஜேர்மனிக்கு ரஸ்யா மீளவும் எரிவாயுவை திறந்து விட்டுள்ளது இன்று.

என்ன காரணமாக இருக்கும்?

1. எரிவாயு ஏற்றுமதி நிறுத்தம் தரும் பாதிப்பை ரஸ்யா தவிர்க முயல்கிறது

2. புட்டினின் நல்லுள்ளம்.

3. ரஸ்யா சப்ளையை நிறுத்தவே இல்லை. பைப்பில் வந்த கோளாறை சரி செய்தது.

* பதில் வாசகர் படிப்பது RT யா அல்லது Guardian ஆ என்பதை பொறுத்து மாறுபடகூடும்😆.

ரஷ்யா கூடுதலாக ஜேர்மனியையும் பிரான்ஸ்யையும் பகைக்க விரும்பாது என நினைக்கின்றேன்.அது மட்டுமல்லாமல் எரிவாயுக்கான ஒப்பந்தம் இன்னும் நிலுவையில் உள்ளது.

இதில் ஒரு நாடகம் என்னவெனில்  ஜேர்மனிதான் ரஷ்யாவிடம் எதுவுமே வாங்க மாட்டோம் என சத்தியம் செய்தது. 10 நாட்கள் எரிவாயு வரவில்லை என்றவுடன் இவர்கள் பட்ட பாடு ஜேர்மனியில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். அலறல் சொல்லி வேலையில்லை.

உக்ரேன் சொல்வதை எல்லாம் நாங்கள் நம்ப வேண்டிய அவசியமில்லை என ஒரு ஆளும் கட்சி பிரமுகர் சொன்னதாக தகவல்.இன்னொரு அரசியல் தலைவர் இப்படி சொல்கிறார்....உக்ரேன் உடனடியாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும். அது கசப்பான முடிவாக இருந்தாலும் கூட.....  முன்னாள் சான்சலர் இப்படி சொல்கிறார்.... அரசியல் தீர்வை தவிர வேறு  எந்தவொரு நடவடிக்கையும் உக்ரேனுக்கு நல்ல முடிவை தராது  என...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த வருடம் அமெரிக்கா அம்போ என்கிறார்கள்.

உவ்விடம் உச்சிக்கு எகிறும் விலையேற்றங்கள் பற்றிய நிகழ்ச்சியொன்று  தொலைக்காட்சியில் பார்த்தேன். உக்ரேன் சண்டையால் விலையேற்றமாம் என சொல்லி சிரிக்கின்றார்கள். அதை விட அடுத்த ஜெனாதிபதி வேட்பாளராக பைடன் இல்லை. சீமாட்டி கமலா ஹாரிஸ் என்று சொல்கிறார்கள். எனவே கூத்து சொல்லி வேலையில்லை.🤣
ரம்ப் காட்டிலை மழை 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

https://www.bbc.com/news/blogs-trending-57532368.amp

மன்னிக்கவும். இந்த great world reset ஐ பற்றி நானும் கொஞ்சம் தேடி பார்த்துள்ளேன். இப்போதைக்கு இது ஒரு சதி கோட்பாடு என்றே நான் கருதுகிறேன்.

ஓம்…சின்ன சின்ன சண்டைக்கெல்லாம்…முணுக்கெண்டால்…அணுகுண்டை பாவிப்பன், ஜேர்மனிய பஸ்பமாக்குவன், யூகேக்கு 6 நிமிடம் போதும், என்பதும் பெலரூசுக்கு அணு ஆயுதம் கொடுப்பேன் என்பதும், இந்த நாட்டு தலைவர்களை சமாதானம் பேச போனவர்களை அவமதித்து அனுப்புவதும், எரிவாயுவை பூட்டி/திறந்து விளையாடுவதும் - நிச்சயம் புட்டின் மீது ஒரு நல்ல அபிபிராயத்தை ஏற்படுத்தும்😆.

ஒரு சோலியும் வேண்டாம் என 75 வருடமாக இருந்த பின்லாந்து, சுவீடன் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம் போல.

சுற்றிவர என்ன நடக்கிறது என்பது தெரியாதது போல பேசுகிறீர்கள் 🤣

பொறுமையும் நேரமும் எல்லாவற்றையும் மாற்றும். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீமாட்டி கமலா ஹாரிஸ் என்று சொல்கிறார்கள். எனவே கூத்து சொல்லி வேலையில்லை.🤣

கமலா போட்டி போட கட்சி இடம் கொடுக்கணுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.