Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ என்னது நியூசிலாந்து வெற்றுட்டுதா?

வாறன் முகத்தை கழுவிப் போட்டு தான் பார்க்கணும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ என்னது நியூசிலாந்து வெற்றுட்டுதா?

வாறன் முகத்தை கழுவிப் போட்டு தான் பார்க்கணும்.

முதலாவது போட்டி முடிவில்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 26
2 கறுப்பி 26
3 ஈழப்பிரியன் 21
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ என்னது நியூசிலாந்து வெற்றுட்டுதா?

வாறன் முகத்தை கழுவிப் போட்டு தான் பார்க்கணும்.

அவுஸ் ப‌டு தோல்வி  😏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

முதலாவது போட்டி முடிவில்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 26
2 கறுப்பி 26
3 ஈழப்பிரியன் 21

3 வது இடத்தில் பிரியன்.........வாழ்த்துக்கள் மூவருக்கும்........!  💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

3 வது இடத்தில் பிரியன்.........வாழ்த்துக்கள் மூவருக்கும்........!  💐

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு ல‌க் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ என்னது நியூசிலாந்து வெற்றுட்டுதா?

வாறன் முகத்தை கழுவிப் போட்டு தான் பார்க்கணும்.

அப்பிடியே கண்ணாடிய போட்டுப் பாருங்க.
நீங்க முந்தி நல்லா உயரம் பாய்வியளோ அண்ணை? 

ஏணியும் பாம்பும்🐍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ போறாங்க‌ள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஏராளன் said:

அப்பிடியே கண்ணாடிய போட்டுப் பாருங்க.
நீங்க முந்தி நல்லா உயரம் பாய்வியளோ அண்ணை? 

ஏணியும் பாம்பும்🐍

எப்படி பாய்ந்தாலும் உங்களை முந்த முடியாது.

போட்டி றோலர் கோஸ்டர் மாதிரி போவது தான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு ல‌க் 

பையன் .....நான் அப்படி நினைக்கவில்லை...அவருடைய கடின உழைப்பதற்கு கிடைத்த வெற்றி ஆகும் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

பையன் .....நான் அப்படி நினைக்கவில்லை...அவருடைய கடின உழைப்பதற்கு கிடைத்த வெற்றி ஆகும் 🤣

அப்ப‌ நிறைய‌ வேர்வை  சிந்தி இருப்பாரோ லொல் 🤣😁😂

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

பையன் .....நான் அப்படி நினைக்கவில்லை...அவருடைய கடின உழைப்பதற்கு கிடைத்த வெற்றி ஆகும் 🤣

கந்தையர் பையனுக்கு கடுப்ப ஏத்துற மாதிரி இருக்கே.

தாங்க மாட்டான்.

2 hours ago, கிருபன் said:

முதலாவது போட்டி முடிவில்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 26
2 கறுப்பி 26
3 ஈழப்பிரியன் 21

கீழ மூன்றாவதா நின்றான் இப்ப

மேல மூன்றாவதா நிக்கிறான்.

7 hours ago, குமாரசாமி said:

கூப்பிட்டனீங்களோ? 😂

Bild

ஓம் ஓம்

ஒருக்கா அந்தப் புரத்துக்கு வாங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையர் பையனுக்கு கடுப்ப ஏத்துற மாதிரி இருக்கே.

தாங்க மாட்டான்.

சரி அண்ணை நான் இனி கருத்துகள் எழுதவில்லை  விளையாட்டில் வெற்றி தோல்வி சகஸம்    என்பது எல்லோருக்கும் தெரியும் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சரி அண்ணை நான் இனி கருத்துகள் எழுதவில்லை  விளையாட்டில் வெற்றி தோல்வி சகஸம்    என்பது எல்லோருக்கும் தெரியும் 😄

அது எப்ப‌டி இந்த‌ திரிக்குள் வ‌ந்தால் போட்டி முடியும் ம‌ட்டும் க‌ருத்து எழுதியே ஆக‌னும் லொல் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 26
2 கறுப்பி 26
3 ஈழப்பிரியன்😵 21

இதென்ன கோதாரியாய் கிடக்கு......?? நான் அப்பிடியே ஷாக்காயிட்டேன் 🤣

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner - Discover & Share GIFs |  Comedy clips, Comedy pictures, Comedy memes

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

சரி அண்ணை நான் இனி கருத்துகள் எழுதவில்லை  விளையாட்டில் வெற்றி தோல்வி சகஸம்    என்பது எல்லோருக்கும் தெரியும் 😄

சீ சீ நீங்க தாராளமா எழுதுங்க.

விளையாட்டு தானே எல்லோரையும் கலாய்க்கணும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா அண்ணாக்கு முட்டை 

2 minutes ago, குமாரசாமி said:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 26
2 கறுப்பி 26
3 ஈழப்பிரியன்😵 21

இதென்ன கோதாரியாய் கிடக்கு......?? நான் அப்பிடியே ஷாக்காயிட்டேன் 🤣

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner - Discover & Share GIFs |  Comedy clips, Comedy pictures, Comedy memes

க‌ள்ளு அடிச்சா எல்லாம் ச‌ரி வ‌ரும் தாத்தா 😂😁🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 26
2 கறுப்பி 26
3 ஈழப்பிரியன்😵 21

இதென்ன கோதாரியாய் கிடக்கு......?? நான் அப்பிடியே ஷாக்காயிட்டேன் 🤣

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner - Discover & Share GIFs |  Comedy clips, Comedy pictures, Comedy memes

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த பிரபாவுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 28
2 கறுப்பி 28
3 ஈழப்பிரியன் 23
4 பையன்26 23
5 சுவி 23
6 அகஸ்தியன் 23
7 புலவர் 23
8 எப்போதும் தமிழன் 23
9 நீர்வேலியான் 23
10 முதல்வன் 22
11 கிருபன் 22
12 வாதவூரான் 21
13 வாத்தியார் 21
14 சுவைப்பிரியன் 21
15 தமிழ் சிறி 20
16 குமாரசாமி 20
17 நுணாவிலான் 20
18 கல்யாணி 20
19 பிரபா 18
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 28
2 கறுப்பி 28

முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 28
2 கறுப்பி 28
3 ஈழப்பிரியன் 23
4 பையன்26 23
5 சுவி 23
6 அகஸ்தியன் 23
7 புலவர் 23
8 எப்போதும் தமிழன் 23
9 நீர்வேலியான் 23
10 முதல்வன் 22
11 கிருபன் 22
12 வாதவூரான் 21
13 வாத்தியார் 21
14 சுவைப்பிரியன் 21
15 தமிழ் சிறி 20
16 குமாரசாமி 20
17 நுணாவிலான் 20
18 கல்யாணி 20
19 பிரபா 18

என்ர‌ ப‌ர‌ம‌ எதிரி அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

 

எதிரியோட‌ ஒட்டி பிற‌ந்த‌ குழ‌ந்ட்கை மாதிரி நிக்கிறேனே

அடுத்த‌ ம‌ச்சில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ கீழ‌ போட்டு மிதிச்சு புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ நிக்க‌னும் லொல் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 28
2 கறுப்பி 28

முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வாழ்த்துக்கள்.

 

நன்றி அண்ணை.

முதலாவதா இருக்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கு, ஆனால் எப்பவேணும் என்றாலும் கீழ வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

நன்றி அண்ணை.

முதலாவதா இருக்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கு, ஆனால் எப்பவேணும் என்றாலும் கீழ வரலாம்.

ச‌ரியா சொன்னீங்க‌ள்
விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்
இதே போல் தொட‌ர்ந்து புள்ளிப் ப‌ட்டிய‌லில் வென்று கொண்டு போனால் நீங்க‌ள் தான் முத‌லாவ‌த‌ வ‌ர‌க் கூடும் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ச‌ரியா சொன்னீங்க‌ள்
விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்
இதே போல் தொட‌ர்ந்து புள்ளிப் ப‌ட்டிய‌லில் வென்று கொண்டு போனால் நீங்க‌ள் தான் முத‌லாவ‌த‌ வ‌ர‌க் கூடும் 🙏🙏🙏

சந்தர்ப்பம் குறைவு, திடீரென மாறும் போட்டிகளால் தவறான தெரிவுகளாகி புள்ளி பெறமுடியாமலும் போகலாம்.👍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
    • ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1407752
    • பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.    கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.   எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.   உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.  இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.   அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும்.  மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர்.   இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.     https://www.virakesari.lk/article/198152
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.