Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: அயர்லாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி மோசமாக விளையாடி வீட்டுக்குத் திரும்புகின்றது. அவர்களின் மோசமான ஆட்டம் யாழ் களப் போட்டியாளர்களின் (ஒருவரைத் தவிர்த்து🥸) சுப்பர் சுற்று தகுதிக்கான கணிப்புக்களை தகர்த்துள்ளது!!

  • Replies 1.3k
  • Views 69.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்து அணியும் வீட்டுக்குப் போகும் போலிருக்கே!

20 ஓவர்களில் 132 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துள்ளது. ஸிம்பாப்வே வெல்லச் சாத்தியம் இருப்பதால் புள்ளிகளும் எனக்கு வரும்!!🤩

இன்றைய முதலாவது போட்டியின் முடிவின் பின்னர்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 14
  • கருத்துக்கள உறவுகள்
132/6
ZIM FlagZIM
(10/20 ov, T:133) 55/3

Zimbabwe need 78 runs in 60 balls.

  • கருத்துக்கள உறவுகள்

18 பந்துகளில் 14 ஓட்டங்கள். சிம்பாவே இலகுவாக வெல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
132/6
ZIM FlagZIM
(18.3/20 ov, T:133) 133/5

Zimbabwe won by 5 wickets (with 9 balls remaining)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: ஸிம்பாப்வே அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 16
2 கறுப்பி 16
3 பையன்26 14
4 சுவி 14
5 அகஸ்தியன் 14
6 புலவர் 14
7 எப்போதும் தமிழன் 14
8 நீர்வேலியான் 14
9 முதல்வன் 12
10 குமாரசாமி 12
11 நுணாவிலான் 12
12 வாதவூரான் 12
13 வாத்தியார் 12
14 கிருபன் 12
15 சுவைப்பிரியன் 12
16 ஈழப்பிரியன் 10
17 தமிழ் சிறி 10
18 பிரபா 10
19 கல்யாணி 10
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இருக்கேல இறங்கித்தான் ஏறியிருக்கிறன், அதனால ஒருத்தரும் கோபிக்காதீங்க.🙏

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

தொடர்ந்து இருக்கேல இறங்கித்தான் ஏறியிருக்கிறன், அதனால ஒருத்தரும் கோபிக்காதீங்க.🙏

இதில் என்ன கோபம்?.   இலங்கையை எவரும் கிரிக்கெட் இல் வெல்ல முடியாது 🤣🤣 வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பையன்26 said:

அயர்லாந்து

 

சுவி

நுணாவிலான்

 

முன் கூட்டியே முட்டை கோப்பி குடிக்க‌ வாழ்த்துக்க‌ள்

பையா அமத்தி வாசிக்க சொன்னேன்.

பார்த்தியா பார்த்தியா பார்த்தியா.

16 hours ago, பையன்26 said:

இல்லை க‌ட்ட‌த்துரை காலையில் எழுந்து பாருங்கோ விளையாட்டு முடிவு எப்ப‌டி என்று 😂😁🤣

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன.

பிரிவு A இலிருந்து சிறிலங்காவும் நெதர்லாந்தும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன.

பிரிவு B இலிருந்து ஸிம்பாப்வேயும் அயர்லாந்தும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன.

GROUP A

POS TEAM PLAYED WON LOST N/R TIED NET RR POINTS
1  Sri Lanka 3 2 1 0 0 +0.667 4
2  Netherlands 3 2 1 0 0 -0.162 4
3  Namibia 3 1 2 0 0 +0.730 2
4  United Arab Emirates 3 1 2 0 0 -1.235 2

 

 

GROUP B

POS TEAM PLAYED WON LOST N/R TIED NET RR POINTS
1  Zimbabwe 3 2 1 0 0 +0.200 4
2  Ireland 3 2 1 0 0 +0.105 4
3  Scotland 3 1 2 0 0 +0.304 2
4  West Indies 3 1 2 0 0 -0.563 2

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன.

பிரிவு A இலிருந்து சிறிலங்காவும் நெதர்லாந்தும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன.

பிரிவு B இலிருந்து ஸிம்பாப்வேயும் அயர்லாந்தும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன.

GROUP A

POS TEAM PLAYED WON LOST N/R TIED NET RR POINTS
1  Sri Lanka 3 2 1 0 0 +0.667 4
2  Netherlands 3 2 1 0 0 -0.162 4
3  Namibia 3 1 2 0 0 +0.730 2
4  United Arab Emirates 3 1 2 0 0 -1.235 2

 

 

GROUP B

POS TEAM PLAYED WON LOST N/R TIED NET RR POINTS
1  Zimbabwe 3 2 1 0 0 +0.200 4
2  Ireland 3 2 1 0 0 +0.105 4
3  Scotland 3 1 2 0 0 +0.304 2
4  West Indies 3 1 2 0 0 -0.563 2

தலைவரே இதுக்கும் புள்ளிகளை வழங்கலாமே?

29 minutes ago, ஏராளன் said:

தொடர்ந்து இருக்கேல இறங்கித்தான் ஏறியிருக்கிறன், அதனால ஒருத்தரும் கோபிக்காதீங்க.🙏

இரண்டாம் நாளும் கடும் போட்டிகளுக்கிடையில் முதல்வராக வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்று பிரிவு A க்கான கேள்விகள் 13) இலிருந்து 15) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

பிரிவு A இலிருந்து சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவான அணிகள்:

#1. சிறிலங்கா

#2: நெதர்லாந்து

போட்டியாளர்        
ஈழப்பிரியன் NAM   SRI  
பையன்26 NAM   SRI  
முதல்வன் NAM   SRI  
சுவி   NED SRI  
அகஸ்தியன் NAM   SRI  
தமிழ் சிறி NAM   SRI  
பிரபா NAM   SRI  
குமாரசாமி NAM   SRI  
நுணாவிலான் NAM   SRI  
வாதவூரான் NAM   SRI  
வாத்தியார் NAM   SRI  
கிருபன் NAM   SRI  
சுவைப்பிரியன் NAM   SRI  
ஏராளன்   NED SRI  
புலவர் NAM   SRI  
எப்போதும் தமிழன் NAM   SRI  
கறுப்பி   NED SRI  
கல்யாணி NAM   SRI  
நீர்வேலியான் NAM   SRI  

 

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1. சிறிலங்கா

#2: நெதர்லாந்து

போட்டியாளர் #A1 - ? (2 புள்ளிகள்)
#A2 - ? (1 புள்ளிகள்)
ஈழப்பிரியன் SRI NAM
பையன்26 SRI NAM
முதல்வன் SRI NAM
சுவி NED SRI
அகஸ்தியன் SRI NAM
தமிழ் சிறி SRI NAM
பிரபா SRI NAM
குமாரசாமி SRI NAM
நுணாவிலான் SRI NAM
வாதவூரான் SRI NAM
வாத்தியார் SRI NAM
கிருபன் SRI NAM
சுவைப்பிரியன் SRI NAM
ஏராளன் SRI NED
புலவர் SRI NAM
எப்போதும் தமிழன் SRI NAM
கறுப்பி SRI NED
கல்யாணி SRI NAM
நீர்வேலியான் SRI NAM

 

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

 

சரியான பதில்: ஐக்கிய அரபு அமீரகம்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் UAE
பையன்26 UAE
முதல்வன் UAE
சுவி UAE
அகஸ்தியன் UAE
தமிழ் சிறி UAE
பிரபா UAE
குமாரசாமி NED
நுணாவிலான் NED
வாதவூரான் UAE
வாத்தியார் UAE
கிருபன் UAE
சுவைப்பிரியன் UAE
ஏராளன் UAE
புலவர் UAE
எப்போதும் தமிழன் UAE
கறுப்பி UAE
கல்யாணி UAE
நீர்வேலியான் UAE

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 13) முதல் 15) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 24
2 கறுப்பி 24
3 பையன்26 19
4 சுவி 19
5 அகஸ்தியன் 19
6 புலவர் 19
7 எப்போதும் தமிழன் 19
8 நீர்வேலியான் 19
9 முதல்வன் 17
10 வாதவூரான் 17
11 வாத்தியார் 17
12 கிருபன் 17
13 சுவைப்பிரியன் 17
14 குமாரசாமி 16
15 நுணாவிலான் 16
16 ஈழப்பிரியன் 15
17 தமிழ் சிறி 15
18 பிரபா 15
19 கல்யாணி 15
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்று பிரிவு B க்கான கேள்விகள் 16) இலிருந்து 18) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

பிரிவு B இலிருந்து சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவான அணிகள்:

#1. ஸிம்பாப்வே

#2: அயர்லாந்து

போட்டியாளர்        
ஈழப்பிரியன்     WI ZIM
பையன்26     WI ZIM
முதல்வன் IRL   WI  
சுவி IRL SCO    
அகஸ்தியன்     WI ZIM
தமிழ் சிறி IRL   WI  
பிரபா IRL   WI  
குமாரசாமி     WI ZIM
நுணாவிலான் IRL   WI  
வாதவூரான் IRL   WI  
வாத்தியார்     WI ZIM
கிருபன் IRL   WI  
சுவைப்பிரியன்     WI ZIM
ஏராளன்     WI ZIM
புலவர்     WI ZIM
எப்போதும் தமிழன்     WI ZIM
கறுப்பி     WI ZIM
கல்யாணி IRL   WI  
நீர்வேலியான்     WI ZIM

 

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1. ஸிம்பாப்வே

#2: அயர்லாந்து

போட்டியாளர் #B1 - ? (2 புள்ளிகள்)
#B2 - ? (1 புள்ளிகள்)
ஈழப்பிரியன் ZIM WI
பையன்26 WI ZIM
முதல்வன் WI IRL
சுவி IRL SCO
அகஸ்தியன் WI ZIM
தமிழ் சிறி WI IRL
பிரபா WI IRL
குமாரசாமி WI ZIM
நுணாவிலான் IRL WI
வாதவூரான் IRL WI
வாத்தியார் WI ZIM
கிருபன் WI IRL
சுவைப்பிரியன் WI ZIM
ஏராளன் WI ZIM
புலவர் WI ZIM
எப்போதும் தமிழன் WI ZIM
கறுப்பி WI ZIM
கல்யாணி WI IRL
நீர்வேலியான் WI ZIM

 

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

 

சரியான பதில்:  மேற்கிந்தியத் தீவுகள்

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் IRL
பையன்26 SCO
முதல்வன் SCO
சுவி ZIM
அகஸ்தியன் SCO
தமிழ் சிறி SCO
பிரபா SCO
குமாரசாமி SCO
நுணாவிலான் SCO
வாதவூரான் SCO
வாத்தியார் IRL
கிருபன் SCO
சுவைப்பிரியன் IRL
ஏராளன் SCO
புலவர் SCO
எப்போதும் தமிழன் SCO
கறுப்பி IRL
கல்யாணி SCO
நீர்வேலியான் IRL

 

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 24
2 கறுப்பி 24

என்ன இருவரும் ஓபிஎஸ் இபிஎஸ் மாதிரி நிக்கிறீங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 16) முதல் 18) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 26
2 கறுப்பி 26
3 பையன்26 21
4 சுவி 21
5 அகஸ்தியன் 21
6 புலவர் 21
7 எப்போதும் தமிழன் 21
8 நீர்வேலியான் 21
9 முதல்வன் 20
10 கிருபன் 20
11 ஈழப்பிரியன் 19
12 வாதவூரான் 19
13 வாத்தியார் 19
14 சுவைப்பிரியன் 19
15 தமிழ் சிறி 18
16 பிரபா 18
17 குமாரசாமி 18
18 நுணாவிலான் 18
19 கல்யாணி 18
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இரண்டாம் நாளும் கடும் போட்டிகளுக்கிடையில் முதல்வராக வந்ததற்கு வாழ்த்துக்கள்.

மிச்சத்தில தெரிவுகள் பிழையாக இருப்பதால் சறுக்கலாம்.
வாழ்த்திற்கு நன்றி அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  சனி (22 ஒக்டோபர்) சுப்பர் 12 சுற்று போட்டிகள் ஆரம்பிக்கின்றன.

நாளைய இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

19)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து    

AUS  vs   NZL

 

18 பேர் அவுஸ்திரேலியா  வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் நியூஸிலாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

நியூஸிலாந்து

ஈழப்பிரியன்

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦘

 

 

👇

20)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து    

AFG  vs   ENG

 

18 பேர் இங்கிலாந்து  வெல்வதாகவும்   ஒரே ஒருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான்  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான்

பிரபா

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பையா அமத்தி வாசிக்க சொன்னேன்.

பார்த்தியா பார்த்தியா பார்த்தியா.

 

என்ன‌த்த‌ சொல்ல‌ என்ன‌த‌ செய்ய‌ க‌ட்ட‌த்துரை எல்லாம் த‌லைகீழா போயிட்டு
இனி வ‌ரும் போட்டிக‌ளில் பாப்போம் 
இனி தான் உண்மையான‌ உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ம்
வெஸ்சின்டீஸ் அணி பாதியில் வெளி ஏறின‌து க‌வ‌லை  அளிக்குது

20ஓவ‌ர் விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் சின்ன‌ அணிக‌ளை இனி ஒரு போதும் ம‌ட்ட‌ம் த‌ட்ட‌க் கூடாது , சின்ன‌ அணிக‌ள் தான் திற‌மைய‌ வெளிக்காட்டுறாங்க‌ள்.................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

மிச்சத்தில தெரிவுகள் பிழையாக இருப்பதால் சறுக்கலாம்.
வாழ்த்திற்கு நன்றி அண்ணை.

நோ நோ நோ

ரொம்பவும் திடமா இருக்கிறீங்க.

26 minutes ago, கிருபன் said:

வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் போட்டியையும் கவனித்து புள்ளிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

17 குமாரசாமி 18

அட இந்த ஆசாமி எப்ப விழுந்தவர்?

 

11 ஈழப்பிரியன் 19
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

 

17 குமாரசாமி 18

அட இந்த ஆசாமி எப்ப விழுந்தவர்?

 

 

11 ஈழப்பிரியன் 19

யோ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை
புலி இருந்தாப் போல‌ சுனாமி போல‌ பாயும் அது ம‌ட்டும் ஓவ‌ர் சீன் காட்டாம‌ க‌ம்ம‌ன்னு இருக்க‌வும் லொல் 😁🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

17 குமாரசாமி 18

அட இந்த ஆசாமி எப்ப விழுந்தவர்?

 

 

11 ஈழப்பிரியன் 19

பையனின் இன்பத்தில் மண்ணை அள்ளி போட்டுவிடடீர்கள்.   .....🤣

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

பையனின் இன்பத்தில் மண்ணை அள்ளி போட்டுவிடடீர்கள்.   .....🤣

ஜ‌யா யார் ஜ‌யா நீங்க‌ள்

உங்க‌ளை ப‌ற்றி கொஞ்ச‌ம் சொல்லுங்கோவேன்

நீங்க‌ளும் ந‌ம்ம‌ட‌ குருப்பா அந்த‌ நாட்க‌ளில் 🤗 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.