Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல்  ம‌ற்றும்  மேற்கிந்தியத் தீவு தேர்வுக்குழுவும் மேற்கிந்தியத் தீவு அணிய‌ காலி செய்து விட்டார்க‌ள் 

Shimron Hetmyer

Andre Russell

Sunil Narine 

சுனில் ந‌ர‌னை 2019ம் ஆண்டில் இருந்தே தேர்வுக்குழுவின‌ர் வேனும் என்றே அணியில் சேர்க்காம‌ ஓர‌ம் க‌ட்டின‌வை அதுக்கான‌ ப‌ல‌னை இன்று அனுப‌வித்து விட்டின‌ம் , 

சுனில் ந‌ர‌ன் ப‌ந்து போடுவ‌திலும் ச‌ரி எந்த‌ வ‌ரிசையில் விட்டாலும் அதிரடியா ஆடி ர‌ன்ன‌ குவிக்க‌ கூடிய‌ அருமையான‌  வீர‌ர் 🤗

  • Replies 1.3k
  • Views 69.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணியின் முக்கிய‌ வீர‌ர்க‌ள் சில‌ர் காய‌த்தால் உல‌க‌ கோப்பை தொட‌ரில் இருந்து வெளி ஏறி விட்டின‌ம்

ஆர‌ம்ப‌ துடுப்பாட்ட‌ வீர‌ரும் காய‌மாம் , இல‌ங்கை இட‌ம் பெற்ற‌ குருப்பில்
அவுஸ் ம‌ற்றும் இங்லாந் இந்த‌ அணிக‌ளை இல‌ங்கையால் தோக்க‌டிக்க‌ முடியாது , குருட்ல‌க் வேலை செய்தால் சில‌து முடியும் லொல் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

பையனின் இன்பத்தில் மண்ணை அள்ளி போட்டுவிடடீர்கள்.   .....🤣

விளையாட்டு இன்னும் முடிய‌ல‌
குசா தாத்தாவின் ப‌ல‌ க‌த‌வுக‌ள் இன்னும் திற‌ந்து தான் இருக்கு , போட்டியின் முடிவில் இதே ந‌க்க‌ல் பாணியில் உங்க‌ளுக்கும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கும் ப‌தில் அளிக்கிறேன் அது ம‌ட்டும் துள்ளுங்கோ லொல்லு விடுங்கோ  🤣😁😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

17 குமாரசாமி 18

அட இந்த ஆசாமி எப்ப விழுந்தவர்?

11 ஈழப்பிரியன் 19

கூப்பிட்டனீங்களோ? 😂

Bild

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

இதில் என்ன கோபம்?.   இலங்கையை எவரும் கிரிக்கெட் இல் வெல்ல முடியாது 🤣🤣 வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁

ஈழப்பிரியன் அண்ணா தொடர்ந்து இருக்கிறேல என்று சொன்னதற்கு சொன்னேன்.😇

17 hours ago, ஈழப்பிரியன் said:

1 ஏராளன் 24
2 கறுப்பி 24

என்ன இருவரும் ஓபிஎஸ் இபிஎஸ் மாதிரி நிக்கிறீங்க.

அப்ப ஒரே பிடுங்குப்பாடு தான் இனி.

16 hours ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

ரொம்பவும் திடமா இருக்கிறீங்க.

இருக்கிறமாதிரி தான் இருக்கு...🤏

@கிருபன் அண்ணாக்கு நன்றிகள்.

உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி 2022 இன் போது பதில்களை தனிமடலில் போட்டியை நடாத்துபவருக்கு அனுப்பினால் கூடுதல் சுவாரசியமும் ஒருவருக்கும் குறையும் இருக்காது என்பது என் கருத்து. போட்டி முடிவுத் திகதியின் பின் ஒவ்வொருவரின் பதிலையும் திரியில் இணைத்துவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கான வில்லையே நேற்றோடு.😁

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னைக் கான வில்லையே நேற்றோடு.😁

Walter Mercado Enviando Mucho Amor GIF - Walter Mercado Horoscopos Amor -  Discover & Share GIFs

உங்களில் இலக்கம் 14......1 + 4 = 5..... உங்களுக்கு முன் ஏற இடமுண்டு.....கவலை வேண்டாம்.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

Walter Mercado Enviando Mucho Amor GIF - Walter Mercado Horoscopos Amor -  Discover & Share GIFs

உங்களில் இலக்கம் 14......1 + 4 = 5..... உங்களுக்கு முன் ஏற இடமுண்டு.....கவலை வேண்டாம்.....!   👍

த‌லைவ‌ரே இது எல்லாம் போலி யோசிய‌ம்  🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா உந்த‌ பெரிய‌ இல‌க்கை அடிச்சு வெல்லுவார்க‌ள் என்று நான் நினைக்க‌ல‌ 😏

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

அவுஸ்ரேலியா உந்த‌ பெரிய‌ இல‌க்கை அடிச்சு வெல்லுவார்க‌ள் என்று நான் நினைக்க‌ல‌ 😏

நீங்கள் அப்படி சொல்லக்கூடாது, வெல்ல வேணும் பையா......!  😢

Meilleurs GIFs Pandiarajan Latest Comedy | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

நீங்கள் அப்படி சொல்லக்கூடாது, வெல்ல வேணும் பையா......!  😢

Meilleurs GIFs Pandiarajan Latest Comedy | Gfycat

டேவிட் வ‌ர்ன‌ரின் அவுட் உண்மையில் சிரிப்பாய் இருக்கு 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
NZ FlagNZ
200/3
AUS FlagAUS
(1.2/20 ov, T:201) 5/1

Australia need 196 runs in 112 balls.

16 minutes ago, பையன்26 said:

அவுஸ்ரேலியா உந்த‌ பெரிய‌ இல‌க்கை அடிச்சு வெல்லுவார்க‌ள் என்று நான் நினைக்க‌ல‌ 😏

வெல்லாட்டி உங்கட இடத்தை ஈழப்பிரியன் அண்ணை எடுப்பார் என நினைக்கிறேன்.🤔

  • கருத்துக்கள உறவுகள்
NZ FlagNZ
200/3
AUS FlagAUS
(3.6/20 ov, T:201) 30/2

Australia need 171 runs in 96 balls.

AUS FlagAUS
(4.5/20 ov, T:201) 34/3

Australia need 167 runs in 91 balls.

அவுஸ்திரேலிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்துவிட்டதால் நியூசிலாந்திற்கு வெற்றிவாய்ப்பு அதிகரிக்கிறது.
மூன்றாவது விக்கெட்டும் இழக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
AUS FlagAUS
(8.2/20 ov, T:201) 50/4

Australia need 151 runs in 70 balls.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

AUS 89/7 

ஈழப்பிரியன் ஐயாவைத் தவிர எல்லோர் வாயிலும் மண்ணு!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

18 பேருக்கு ஊஊஊ, முட்டைக் கோப்பி ரெடி.

AUS FlagAUS
(13.5/20 ov, T:201) 91/7

Australia need 110 runs in 37 balls.

  • கருத்துக்கள உறவுகள்

Win Probability:AUS 0.01%  NZ 99.99%

  • கருத்துக்கள உறவுகள்
New Zealand FlagNZ
200/3
Australia FlagAUS
(17.1/20 ov, T:201) 111

New Zealand won by 89 runs

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:
NZ FlagNZ
200/3
AUS FlagAUS
(1.2/20 ov, T:201) 5/1

Australia need 196 runs in 112 balls.

வெல்லாட்டி உங்கட இடத்தை ஈழப்பிரியன் அண்ணை எடுப்பார் என நினைக்கிறேன்.🤔

பெரிய‌ ஸ்கோர் அடிக்கும் போது எதிர் அணி வீர‌ர்க‌ள் உந்த‌ இல‌க்கை அடிச்சு வெற்றி பெருவ‌து க‌ஸ்ர‌ம் அண்ணா 😂😁🤣

24 minutes ago, கிருபன் said:

AUS 89/7 

ஈழப்பிரியன் ஐயாவைத் தவிர எல்லோர் வாயிலும் மண்ணு!

spacer.png

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் ஆத்தில் அடை ம‌ழை தான் 
இண்டைக்கு பாருங்கோ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எப்ப‌டி துள்ள‌ போகிறார் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

பெரிய‌ ஸ்கோர் அடிக்கும் போது எதிர் அணி வீர‌ர்க‌ள் உந்த‌ இல‌க்கை அடிச்சு வெற்றி பெருவ‌து க‌ஸ்ர‌ம் அண்ணா 😂😁🤣

நியூசிலாந்து அணி திட்டமிட்டு வென்றிருக்கிறார்கள், போட்ட திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து நின்று அடித்து ஆடி உயர்ந்த இலக்கொன்றை நிர்ணயித்துவிட்டார்கள். ஓவருக்கு 10 ஓட்டம் தேவை எனும் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பதட்டத்திற்குள்ளாகி அடித்து ஆட முயன்று வரிசையாக ஆட்டமிழந்துவிட்டார்கள். நியூசிலாந்திற்கு பாராட்டுக்கள்.✌️👏

Edited by ஏராளன்
எழுத்துப் பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை எடுத்து சுருண்டது.

முடிவு: நியூஸிலாந்து அணி 89 ஓட்டங்களால் பாரிய வெற்றி

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

ICC Mens T20 World Cup 2022 - Points Table
Super 12 Group 1    Mat    Won    Lost    Tied    NR    Pts    NRR    
New ZealandNew Zealand    1    1    0    0    0    2    +4.450    
AfghanistanAfghanistan    0    0    0    0    0    0    0.000    
EnglandEngland    0    0    0    0    0    0    0.000    
Sri LankaSri Lanka    0    0    0    0    0    0    0.000    
IrelandIreland    0    0    0    0    0    0    0.000    
AustraliaAustralia    1    0    1    0    0    0    -4.450    
 
11 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை எடுத்து சுருண்டது.

முடிவு: நியூஸிலாந்து அணி 89 ஓட்டங்களால் பாரிய வெற்றி

spacer.png

கங்காரு தானும் சிக்குப்பட்டதில்லாம எங்கடயாக்கள் 18 பேரையும் இழுத்துவிழுத்திப்போட்டுது🤭

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை எடுத்து சுருண்டது.

முடிவு: நியூஸிலாந்து அணி 89 ஓட்டங்களால் பாரிய வெற்றி

spacer.png

Babu Mohan.Gif GIF - Babu mohan Babumohan Reactions - Discover & Share GIFs

என்ன கங்காரு படுத்தே விட்டது ......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

நீயூசிலாந்து திட்டமிட்டு வென்றிருக்கிறார்கள், போட்ட திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து நின்று அடித்து ஆடி உயர்ந்த இலக்கொன்றை நிர்ணயித்துவிட்டார்கள். ஓவருக்கு 10 ஓட்டம் தேவை எனும் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பதட்டத்திற்குள்ளாகி அடித்து ஆட முயன்று வரிசையாக ஆட்டமிழந்துவிட்டார்கள். நீயூசிலாந்திற்கு பாராட்டுக்கள்.✌️👏

கால‌க் கொடுமை என்ன‌ என்றால் ப‌ல‌ உல‌க‌ கோப்பையில் நியுசிலாந் தான் வெல்லும் என்று க‌ணித்து பல‌ புள்ளிக‌ளை இழ‌ந்த‌ நான் 
இனி உவ‌ங்க‌ளை தெரிவு செய்வ‌தில்லை என்ர‌ முடிவில் இருந்தேன் , ஆனால் இன்று வென்று விட்டாங்க‌ள் 🤣😁😂

1 minute ago, suvy said:

Babu Mohan.Gif GIF - Babu mohan Babumohan Reactions - Discover & Share GIFs

என்ன கங்காரு படுத்தே விட்டது ......!  😢

ர‌ன்ஸ்ச‌ வாரி கொடுத்தா தோக்காம‌ பின்ன‌ வெற்றியையா குவிப்பாங்க‌ள் த‌லைவ‌ரே 😏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

கால‌க் கொடுமை என்ன‌ என்றால் ப‌ல‌ உல‌க‌ கோப்பையில் நியுசிலாந் தான் வெல்லும் என்று க‌ணித்து பல‌ புள்ளிக‌ளை இழ‌ந்த‌ நான் 
இனி உவ‌ங்க‌ளை தெரிவு செய்வ‌தில்லை என்ர‌ முடிவில் இருந்தேன் , ஆனால் இன்று வென்று விட்டாங்க‌ள் 🤣😁😂

ர‌ன்ஸ்ச‌ வாரி கொடுத்தா தோக்காம‌ பின்ன‌ வெற்றியையா குவிப்பாங்க‌ள் த‌லைவ‌ரே 😏

பையா ஒரு ரகசியம் சொல்லவா.......இறுதி போட்டியில் அவுஸ் வெல்லும் என்று போட்டவர்கள்தான் யோசிக்கணும்.......நான் ஹாப்பி பையா......!  🤫

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.