Jump to content

யாழ்.தேவி தடம்புரண்டது

Recommended Posts

யாழ்.தேவி தடம்புரண்டது

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் இன்று பிற்பகல் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் 13.30 மணியளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

yarl-300x180.jpeg
ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக வடக்கு பாதையில் இன்று மாலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த தடம் புரள்வு காரணமாக அதிகளவான உறங்கலிருக்கை பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/219918

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் யாழ் பேரூந்து விபத்து. இன்னொரு பக்கம் யாழ்தேவி தடம்புரழ்வு. சொறீலங்காவின் பொது மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் தரம் படுவீழ்ச்சி. என்ன தான் நாட்டை நிர்வகிக்கிறாய்ங்களோ. பொறியியலாளர்களும் சாரதிகளும் என்ன காசு கொடுத்து பட்டமும் அனுமதிப்பத்திரமும் எடுக்கினமோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஒரு பக்கம் யாழ் பேரூந்து விபத்து. இன்னொரு பக்கம் யாழ்தேவி தடம்புரழ்வு. சொறீலங்காவின் பொது மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் தரம் படுவீழ்ச்சி. என்ன தான் நாட்டை நிர்வகிக்கிறாய்ங்களோ. பொறியியலாளர்களும் சாரதிகளும் என்ன காசு கொடுத்து பட்டமும் அனுமதிப்பத்திரமும் எடுக்கினமோ. 

இது காரணமாக தான் பிரித்தானியாவில் பாதைபராமரிப்பு வேறு. ரயில் சேவை வேறு என்று பிரித்து மேய்ந்து நன்றாக வைத்துள்ளனர். ரயில்கள், பாதையை பாவிக்கிற அளவுக்கு கட்டணம் அறிவிடுவர்.

அங்கே எல்லாம் ஒன்று. வேஸ்ட்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேவிக்கு அடிக்கடி தடம் புரள்வதே வேலையாய்ப்போச்சு, அதில் பயணிப்பபவர்கள் கதி அதோ கதிதான்! போரில் மிஞ்சியதை இந்த மூதேவி பாதையில கொண்டுபோகப்போகுது. இந்த தேவிக்கு அப்படி என்னதான் பிரச்சனை அடிக்கடி மூடு மாறுவதற்கு?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, satan said:

இந்த தேவிக்கு அடிக்கடி தடம் புரள்வதே வேலையாய்ப்போச்சு, அதில் பயணிப்பபவர்கள் கதி அதோ கதிதான்! போரில் மிஞ்சியதை இந்த மூதேவி பாதையில கொண்டுபோகப்போகுது. இந்த தேவிக்கு அப்படி என்னதான் பிரச்சனை அடிக்கடி மூடு மாறுவதற்கு?

தேவிக்கு காலம் கூடாது.....வேறை ஏதும் பெயர் வைக்கச் சொல்லுங்கோ 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டயானா என்பதுதான் இப்போதைக்கு ராசியான, அதிரடியான பெயர், புரளாது, வேகமாக போய்ச்சேரும். வைச்சிடுவோமா.....?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

டயானா என்பதுதான் இப்போதைக்கு ராசியான, அதிரடியான பெயர், புரளாது, வேகமாக போய்ச்சேரும். வைச்சிடுவோமா.....?  

ஸ்ரீதேவி   நல்ல பெயர் தானே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஸ்ரீதேவி   நல்ல பெயர் தானே? 😁

ம்ம் ......  உங்களுக்கு ஸ்ரீதேவியை பிடிச்சிருந்தா சரி, வீட்டம்மாவுக்குத் தெரியுமோ உங்களது பெயர்த் தெரிவு? சாட்டோட சாட்டாய் தெரிவிச்சு விடுங்க, யாரும் சந்தேகப்படமாட்டாங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் பராமரிப்புப் பணிகளுக்கான உபகரணத் தட்டுப்பாடு என்று யாழில் செய்தி இணைக்கப்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

ம்ம் ......  உங்களுக்கு ஸ்ரீதேவியை பிடிச்சிருந்தா சரி, வீட்டம்மாவுக்குத் தெரியுமோ உங்களது பெயர்த் தெரிவு? சாட்டோட சாட்டாய் தெரிவிச்சு விடுங்க, யாரும் சந்தேகப்படமாட்டாங்க!

நான் யாழ்தேவிக்கு பதிலாய் சிறீதேவியை சொல்ல....நீங்கள் என்னடாவெண்டால் எனக்கு சோத்துக்கே வில்லங்கம் வைக்க பாக்கிறியள் 🤣😂😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிச்சுக்கக்கூடாது சாமியார்! முன்பொருக்கா நீங்கள் ஜாடை மாடையாய் சொன்னதை வைச்சு பிழையான கணக்கு போட்டுட்டேன், தப்பு என்னதுதான் மன்னிச்சுக்கோங்க. அப்பிடியெண்டா வைச்சிடுவோம் சிறீதேவியெண்டு யாழ்தேவிக்கு  பதிலாக!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்புகின்றன!

By T. SARANYA

07 NOV, 2022 | 02:31 PM
image

வடக்கு  ரயில் மார்க்கத்தில் யாழ்தேவி ரயில் தடம்புரண்டதால் இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்  மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த 5ஆம் திகதி காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தட்புரண்டதனையடுத்து அந்த மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை தெரிந்ததே.

https://www.virakesari.lk/article/139361

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2022 at 22:52, satan said:

இந்த தேவிக்கு அடிக்கடி தடம் புரள்வதே வேலையாய்ப்போச்சு, அதில் பயணிப்பபவர்கள் கதி அதோ கதிதான்! போரில் மிஞ்சியதை இந்த மூதேவி பாதையில கொண்டுபோகப்போகுது. இந்த தேவிக்கு அப்படி என்னதான் பிரச்சனை அடிக்கடி மூடு மாறுவதற்கு?

தடத்தை சரியாகப் பராமரித்தால் அது புரளாமல் கிடக்கும்.....ஒருவேளை இந்தியா போட்ட தடமாய் இருக்கலாம்.....satan ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

வடக்கு  ரயில் மார்க்கத்தில் யாழ்தேவி ரயில் தடம்புரண்டதால் இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்  மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

யாழ்தேவியா, ஸ்ரீதேவியா?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.