Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்!

உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது.

அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும்.

இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும்.

இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்கிறது என தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறினார்.

உக்ரைனில் இப்போது சுமார் 50,000 வாக்னர் கூலிப்படையினர் இருப்பதாக அவர் கூறினார்.

கிர்பியின் கூற்றுப்படி, உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாக்னர் துருப்புக்களில் சுமார் 80 சதவீதம் சிறைகளில் இருந்து எடுக்கப்பட்டவர்கள்.

இந்தக் குழு ரஷ்யாவின் வழக்கமான இராணுவப் படைகளுக்கு போட்டியாக மாறியுள்ளது என்றும், வட கொரியாவிற்குள் ரஷ்ய ரயில் கார்கள் நுழைவதை அமெரிக்க உளவுத்துறை புகைப்படங்கள் காட்டுவதாகவும் கிர்பி கூறினார்.
 
https://athavannews.com/2023/1321062

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது.

அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும்.

இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும்.

இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்கிறது என தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறினார்.

காகம் கறிச்சட்டியபார்த்து நீ கறுப்பு  எண்டு சொல்லிச்சிரிச்சுதாம்.....:rolling_on_the_floor_laughing:

உலகத்திலையே கொடூரங்கள் செய்வதில் பேர் போனவர்கள் இந்த ஆங்கிலேயர்கள் தான் :cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, குமாரசாமி said:

காகம் கறிச்சட்டியபார்த்து நீ கறுப்பு  எண்டு சொல்லிச்சிரிச்சுதாம்.....:rolling_on_the_floor_laughing:

உலகத்திலையே கொடூரங்கள் செய்வதில் பேர் போனவர்கள் இந்த ஆங்கிலேயர்கள் தான் :cool:

அதி உத்தமர்  மாண்பு மிகு புட்டின் அவர்கள்... உடனடியாக,
அமெரிக்க உளவு அமைப்பும், கொலைகார கும்பலுமான சி.ஐ.ஏ. அமைப்பை...
அதி பயங்கரவாத பட்டியலில், சேர்க்க வேண்டும்.   
அப்படி சேர்த்தால்...தான், உந்த வெள்ளைக்கார போலி ஜனநாயகவாதிகள் திருந்துவார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

அதி உத்தமர்  மாண்பு மிகு புட்டின் அவர்கள்... உடனடியாக,
அமெரிக்க உளவு அமைப்பும், கொலைகார கும்பலுமான சி.ஐ.ஏ. அமைப்பை...
அதி பயங்கரவாத பட்டியலில், சேர்க்க வேண்டும்.   
அப்படி சேர்த்தால்...தான், உந்த வெள்ளைக்கார போலி ஜனநாயகவாதிகள் திருந்துவார்கள்.

சிறித்தம்பி! உந்த சிஐனார்,பென்ரகோனார் எல்லாம் கனம் புட்டினுக்கு தூசி கண்டியளோ...
சிங்கன் புட்டின் எப்பவும் சிங்கிள் தான்....ஆனால் மேற்குலக பண்டிக்கூட்டம் தான் நேட்டோ எண்ட பெயரிலை அழிவுகளை செய்து கொண்டு திரியுது.பிரான்ஸ் நேட்டோ எண்ட அமைப்பை இழுத்து மூட  பிளான் பண்ண அமெரிக்கா  உக்ரேனை சாட்டி பெருப்பிச்சு வைச்சிருக்கு. நேட்டோ இல்லாட்டி அமெரிக்காவுக்கு ஐரோப்பாவிலை சண்டித்தனம் காட்டேலாதெல்லோ.....:zany_face:

சண்டையெண்டால் சிங்கிளாய் நிண்டு சண்டை பிடிக்கோணும். கூட்டமாய் போய் அடிக்கிறதெல்லாம் ஏலாத்தனம். :beaming_face_with_smiling_eyes:

ஏலுமெண்டால் பெரிய பிரிட்டிஷ் தனிய போய் ரஷ்யாவுக்கு அடிக்கட்டும் பாப்பம் :face_with_tears_of_joy:

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, குமாரசாமி said:

ஏலுமெண்டால் பெரிய பிரிட்டிஷ் தனிய போய் ரஷ்யாவுக்கு அடிக்கட்டும் பாப்பம் :face_with_tears_of_joy:

புட்டின் அவேன்ட‌ கோம‌ன‌த்தை உருவி போட்டு விடுவார்

இங்லாந்தில் சிறு குண்டு விழுந்தாலே இங்லாந் ம‌க்க‌ள் இங்லாந் ஆட்சியாள‌ர்க‌ளுக்கு எதிரா போராட்ட‌த்தில் குதிப்பின‌ம்

நேட்டோ விளையாட்டு புட்டினோட‌ ஒரு போதும் எடுப‌டாது தாத்தா

நேட்டோவை உடைக்குவில் புட்டினால் முடியும்

இப்ப‌ இருக்கிற‌ ஜ‌ரோப்பிய‌ வெள்ளைக‌ள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வ‌ள‌ந்த‌வ‌ர்க‌ள்

குண்டு ச‌த்த‌ம் கேட்டால் அவ‌ர்க‌ள‌து அர‌சாங்காத்துக்கு எதிரா மாபெரும் போராட்டாம் செய்வார்க‌ள் ஆட்சி க‌வுப்பு அது இது என்று ப‌ல‌ ச‌ம்பவ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் 🤣😁😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! உந்த சிஐனார்,பென்ரகோனார் எல்லாம் கனம் புட்டினுக்கு தூசி கண்டியளோ...
சிங்கன் புட்டின் எப்பவும் சிங்கிள் தான்....ஆனால் மேற்குலக பண்டிக்கூட்டம் தான் நேட்டோ எண்ட பெயரிலை அழிவுகளை செய்து கொண்டு திரியுது.பிரான்ஸ் நேட்டோ எண்ட அமைப்பை இழுத்து மூட  பிளான் பண்ண அமெரிக்கா  உக்ரேனை சாட்டி பெருப்பிச்சு வைச்சிருக்கு. நேட்டோ இல்லாட்டி அமெரிக்காவுக்கு ஐரோப்பாவிலை சண்டித்தனம் காட்டேலாதெல்லோ.....:zany_face:

சண்டையெண்டால் சிங்கிளாய் நிண்டு சண்டை பிடிக்கோணும். கூட்டமாய் போய் அடிக்கிறதெல்லாம் ஏலாத்தனம். :beaming_face_with_smiling_eyes:

ஏலுமெண்டால் பெரிய பிரிட்டிஷ் தனிய போய் ரஷ்யாவுக்கு அடிக்கட்டும் பாப்பம் :face_with_tears_of_joy:

குமாரசாமி அண்ணே... 
அமெரிக்கனுக்கு... மற்றவர்களின் சொத்தை, ஆட்டையை  போடுறது எண்டால்...
பயங்கர கிரிமினல் கள்ள மூளையுடன், போலி ஜனநாயகம் கதைத்துக் கொண்டு...
உள்ளே புகுந்து... கொலை, கொள்ளை எல்லாம் செய்து கொண்டு இருப்பாங்கள்.
அதுக்கு.. ஏற்ற மாதிரி... அடிப்பொடி இங்கிலாந்து வேறை லூசுத்தன வேலை பாத்துக் கொண்டு இருக்கும்.

நேற்று @பையன்26  தம்பி,  ஒரு திரியில் சொன்ன மாதிரி... // உக்கிரேனுக்கு உத‌வுகிறோம் என்ர‌ பொய் மாயையில் கூடுத‌லான‌ நாடுக‌ள் ம‌றைமுக‌மாக‌ புட்டின் கூட‌ மோதின‌ம்.............இதுவ‌ரை த‌னி ஒருவ‌னாய் அமெரிக்காவையும் பொய் பேசும் செல‌ன்ஸ்கிய‌ வேட்டை ஆடின‌ புட்டின் தான் ரிய‌ல் கீரோ ❤️🙏//

அதி உத்தமர்  மாண்பு மிகு புட்டின் அவர்கள்தான்... இந்தப் போரில், ரியல் கீரோ.
உது... இங்கை இருக்கிற சில ஆட்களுக்கு, மண்டையிலை   ஏறுதில்லை.
அந்தளவுக்கு...
வெள்ளைக்கார துரைமாருக்கு பின்னாலை, 
செம்பு, தூக்கிக் கொண்டு திரியினம்.   😂 🤣

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனித நாகரீகமும்

மனித குலமும் மிகவும் ஆபத்தில்..

 சுமார் 80 சதவீதம் சிறைகளில் இருந்து எடுக்கப்பட்டவர்களை மக்களுள் அனுப்புவது எவ்வளவு மோசமான  விளைவுகளை கொண்டு வரும்  என்பது  நாம்  அறியாததல்ல அனுபவிக்காததல்ல😭

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

உக்ரேன் இராணுவத்துடன் சண்டையிடுகிறார்கள், மக்களுடன் அல்ல என நினைக்கிறேன்.  அதுசரி அந்த 80% தை எங்கே கண்டுபிடித்தீர்கள்?

முழு ஐரோப்பவும், வட அமெரிக்காவும் பயிற்சியும் ஆயுத, ஆலோசனைகளை வழங்கி, அவர்களுடன் பன்னாட்டு கூலிப்படையினரும் கூடவே இருந்து சண்டையிடும் உக்ரேன் இராணுவத்துடன் சண்டையிட்டு வக்னர் கூலிப்படையினர் வெற்றிபெறுகின்றனர் என்பது ஆச்சரியமான விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

மனித நாகரீகமும்

மனித குலமும் மிகவும் ஆபத்தில்..

 சுமார் 80 சதவீதம் சிறைகளில் இருந்து எடுக்கப்பட்டவர்களை மக்களுள் அனுப்புவது எவ்வளவு மோசமான  விளைவுகளை கொண்டு வரும்  என்பது  நாம்  அறியாததல்ல அனுபவிக்காததல்ல😭

அமெரிக்காவின் ந‌ரித்த‌ன‌ங்க‌ளை இந்த‌ திரியில் எழுத‌வா அண்ணா...................
இதை விட‌ ப‌ல‌ கொடுமைக‌ளை அமெரிக்கா செய்து இருக்கு

உசாம‌ வின்லேட‌னை யார் வ‌ள‌த்து விட்ட‌து அதே உசாம‌ வின்லேடனை யார் போட்டு த‌ள்ளின‌து

பின் குறிப்பு 2001ம் ஆண்டு உச‌மாவின்லேட‌ன் நீயூயோக் மீதான‌ இர‌ட்டை கோவிர‌ தாக்குத‌ல‌ நான் முற்றிலும் வெறுக்கிறேன் கொடுமை என்று தான் சொல்லுவேன்

வாக்னர் குழுவை புட்டின் ஒரு க‌ல்லில் இர‌ண்டு மாங்காய் அடித்து இருக்கிறார்.............ர‌ஸ்சியாவின் மிக‌ ப‌ல‌மானா சேர்ஞ‌ன் ஆமிய‌ இன்னும் புட்டின் போர் க‌ள‌த்துக்கு அனுப்ப‌ வில்லை அவ‌ர்க‌ள் க‌ள‌த்தில் இற‌ங்கினா அழிவு இப்ப‌ இருப்ப‌தை விட‌ ப‌ல‌ம‌ட‌ங்காய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்ய (கூலி)ப்படையினருடன் சண்டையிட்டதில் அமெரிக்க கடற்படை சீல் படையினன் மரணம்.  👇

US Navy SEAL killed in Ukraine

Washington says the Iraq and Afghanistan veteran was a deserter from the American military
 
US Navy SEAL killed in Ukraine

FILE PHOTO ©  US Army / Sgt. Patrik Orcutt

The US Navy confirmed on Friday that a member of the elite SEAL force was killed in eastern Ukraine, but said that Naval Special Warfare Operator Daniel Swift was in “active deserter status.”

Swift died on January 18 from injuries sustained in combat with Russian forces, an unnamed US Navy official told reporters in a background briefing.

“We can confirm the recent death of a US citizen fighting in Ukraine,” the State Department said in a statement. “We are in touch with his family and providing all possible consular assistance. Out of respect for the privacy of the family during this difficult time, we have nothing further to add.”

Swift’s service record shows that the Oregon resident enlisted in 2005 and received medals for taking part in the Global War on Terrorism, and the campaigns in both Afghanistan and Iraq, according to Time magazine. He was listed as going absent without leave (AWOL) in March 2019.

US national dies in Ukraine – mediaREAD MORE: US national dies in Ukraine – media

The administration of US President Joe Biden has officially discouraged Americans from enlisting in ‘foreign legion’ formations set up by Kiev. At least eight US citizens who did so anyway have been killed in the fighting over the past year. 

Unofficially, US, UK, and other NATO special forces have been active in Ukraine since before the hostilities escalated in February 2022. French media testified to the presence of British and American special operators in April. This was confirmed in December by General Robert Magowan, former commandant of the Royal Marines since promoted to general staff duty. Magowan said the Royal Marines had engaged in “discreet operations” in a “hugely sensitive environment and with a high level of political and military risk.”

Poles killed in Ukraine to get ‘American’ burial – mediaREAD MORE: Poles killed in Ukraine to get ‘American’ burial – media

In August, British media revealed the existence of the ‘Mozart Group’, an ostensibly private and crowdfunded outfit led by Andrew Milburn, a retired US Marine Corps colonel. Milburn has since inadvertently revealed the Ukrainian army’s massive casualties in Donbass and had some choice words for the leadership in Kiev.

Washington maintains that the US is not a party to the conflict, though it has committed billions of dollars in financial aid and military supplies to Ukraine and publicly pledged to support Kiev “for as long as it takes” for Russia to “lose.”Moscow has warned the West that sending weapons and “mercenaries” to Ukraine will only prolong the conflict and risks a direct confrontation.

https://www.rt.com/news/570237-us-navy-seal-killed-ukraine/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

அமெரிக்கன் ஆயுதத்தை மட்டும் தான், உக்ரைனுக்கு  கொடுக்கின்றான் என்று பார்த்தால்,
தன்னுடைய மிகக் சிறந்த படை வீரர்களையும், 
ரஷ்யாவுடன் சண்டைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

நேரடியாக... ரஷ்யாவுடன் மோத அமெரிக்காவுக்கு பயமா? 😂
பொன்னையன் மாதிரி.... ஏன், உக்கரைனில் நிண்டு சண்டை பிடிக்கிறாங்கள் பொட்ட பசங்கள். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பையன்26 said:

அமெரிக்காவின் ந‌ரித்த‌ன‌ங்க‌ளை இந்த‌ திரியில் எழுத‌வா அண்ணா...................
இதை விட‌ ப‌ல‌ கொடுமைக‌ளை அமெரிக்கா செய்து இருக்கு

உசாம‌ வின்லேட‌னை யார் வ‌ள‌த்து விட்ட‌து அதே உசாம‌ வின்லேடனை யார் போட்டு த‌ள்ளின‌து

பின் குறிப்பு 2001ம் ஆண்டு உச‌மாவின்லேட‌ன் நீயூயோக் மீதான‌ இர‌ட்டை கோவிர‌ தாக்குத‌ல‌ நான் முற்றிலும் வெறுக்கிறேன் கொடுமை என்று தான் சொல்லுவேன்

வாக்னர் குழுவை புட்டின் ஒரு க‌ல்லில் இர‌ண்டு மாங்காய் அடித்து இருக்கிறார்.............ர‌ஸ்சியாவின் மிக‌ ப‌ல‌மானா சேர்ஞ‌ன் ஆமிய‌ இன்னும் புட்டின் போர் க‌ள‌த்துக்கு அனுப்ப‌ வில்லை அவ‌ர்க‌ள் க‌ள‌த்தில் இற‌ங்கினா அழிவு இப்ப‌ இருப்ப‌தை விட‌ ப‌ல‌ம‌ட‌ங்காய் இருக்கும்

நான் எழுதியதை  வாசித்தீர்களா  ராசா?

கைதிகளை கொண்டு  வந்து மக்கள் நடமாட்டம்  உள்ள  கிராமங்களில்  விடுவது ஆபத்தானது என்று  மட்டுமே  நான்  எழுதியுள்ளேன்

அதை அமெரிக்கா  செய்தாலென்ன என்  அப்பனே  செய்தாலென்ன தவறு தவறு  தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விசுகு said:

நான் எழுதியதை  வாசித்தீர்களா  ராசா?

கைதிகளை கொண்டு  வந்து மக்கள் நடமாட்டம்  உள்ள  கிராமங்களில்  விடுவது ஆபத்தானது என்று  மட்டுமே  நான்  எழுதியுள்ளேன்

அதை அமெரிக்கா  செய்தாலென்ன என்  அப்பனே  செய்தாலென்ன தவறு தவறு  தான்

ர‌ஸ்சியாவில் அந்த‌ நாட்டு ச‌ட்ட‌ம் இது தான் என்றால் அதுக்கு அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் யாரா இருந்தாலும் க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌க்க‌னும்

வாக்னர் குழுவுக்கு பொது ம‌ன்னிப்பு வ‌ள‌ங்கி அவ‌ர்க‌ளுக்கு போர் ப‌யிற்சி கொடுத்து அதோடு ஊதிய‌மும் கொடுக்க‌ப் ப‌டும் என்று ர‌ஸ்சியா நாட்டின் ச‌ட்ட‌த்தில் இதுவும் ஒன்று...............இப்ப‌ ர‌ஸ்சியா கைப்ப‌ற்றிய‌ இட‌ங்க‌ளில் ர‌ஸ்சிய‌ இராணுவ‌த்துக்கும் ச‌ரி வாக்ன‌ர் குழுவுக்கும் ச‌ரி வீடுக‌ளில் இருந்து எல்லா வ‌ச‌தியும் செய்து கொடுக்க‌ப் ப‌டும் என்று புட்டின் முன்பு அறிவித்து விட்டார்..................

இந்த‌ ச‌ண்டை எப்ப‌வோ முடிவுக்கு வ‌ந்து இருக்கும் அமெரிக்கா எரியிற‌ வீட்டுக்கு இன்னும் கூடுத‌லான‌ என்னைய‌ தொட‌ர்ந்து ஊத்த‌ தான் அழ‌கான‌ உக்கிரேன் நாடு சுடுகாடாக்க‌ப் ப‌டுது அண்ணா

நான் அமெரிக்காவை ஒரு விடைய‌த்தில் தான் ஆத‌ரிக்கிறேன் ஜ‌னா அமெரிக்காவின் கையில் இருக்கும் சாவி............அந்த‌ சாவியால் த‌மிழீழ‌ நாட்டை திற‌ந்தால் தான் எம‌க்கு நாடு இல்லையேன் த‌மிழீழ‌ம் வெறும் சொல் அள‌வில் தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பையன்26 said:

நான் அமெரிக்காவை ஒரு விடைய‌த்தில் தான் ஆத‌ரிக்கிறேன் ஜ‌னா அமெரிக்காவின் கையில் இருக்கும் சாவி............அந்த‌ சாவியால் த‌மிழீழ‌ நாட்டை திற‌ந்தால் தான் எம‌க்கு நாடு இல்லையேன் த‌மிழீழ‌ம் வெறும் சொல் அள‌வில் தான் இருக்கும்

எப்படி புட்டினை  வாழ்த்தியபடியா???

நாம்  தெளிவாக  இருக்கவேண்டிய விடயங்களில்  ஒன்று

கைதிகளை இராணுவமாக்குதலை  எதிர்க்கணும்  தம்பி

மிக  மோசமான முன்னுதாரணம் இது

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விசுகு said:

போர் வேண்டாம் என்று கூறுவது எல்லாவற்றையும் விட மேலான செயல். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, பையன்26 said:

ஜ‌னா அமெரிக்காவின் கையில் இருக்கும் சாவி............அந்த‌ சாவியால் த‌மிழீழ‌ நாட்டை திற‌ந்தால் தான் எம‌க்கு நாடு இல்லையேன் த‌மிழீழ‌ம் வெறும் சொல் அள‌வில் தான் இருக்கும்

இன்னும் எவ்வளவுக்கு…எவ்வளவு நாங்கள் அமெரிக்க எதிர் நிலையை பொது வெளியில் எடுக்கிறோமோ…

அமெரிக்காவை அர்ச்சனை செய்யுறோமோ…

அமெரிக்கா/தமிழர் விரோதி என நிறுவுகிறோமோ….

அவ்வளவுக்கு….அவ்வளவு…

விரைவாக அமெரிக்கா சாவியை பாவிக்கும்….

உலக மகா ராஜதந்திரம்டாப்பா இது 🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

போர் வேண்டாம் என்று கூறுவது எல்லாவற்றையும் விட மேலான செயல். 

உங்களுக்கு அதை யாரிடம்  சொல்லணும்  என்பதே தெரியலையே??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

எப்படி புட்டினை  வாழ்த்தியபடியா???

நாம்  தெளிவாக  இருக்கவேண்டிய விடயங்களில்  ஒன்று

கைதிகளை இராணுவமாக்குதலை  எதிர்க்கணும்  தம்பி

மிக  மோசமான முன்னுதாரணம் இது

ப‌டிச்ச‌ மாமோதைக‌ளை கொண்டு ஒரு வ‌ல்ல‌ர‌சு நாட்டையே ஆட்ட‌ம் காண‌ வைச்ச‌ உச‌மாவின்லேட‌ன்

அதோ போல் தான் அண்ணா சிறை கைதிக‌ளுக்கு பொது ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கி இனி நீங்க‌ள் நாட்டுக்காக‌ போராட‌னும் என்று புது ச‌ட்ட‌ம் ர‌ஸ்சியாவில் கொண்டு வ‌ர‌ ப‌ட்டு இருக்கு

உல‌க‌ம் ர‌ஸ்சியா மீது என்ன‌ த‌டை போட்டாலும் புட்டினின்ட‌ கால் முடிய‌ கூட‌ புடுங்க‌ முடியாது................அப்கானிஸ்தான் ஈராக்கில் உட‌ன‌ வீர‌த்தை காட்டின‌ கூட்ட‌ம் 11மாத‌மாய் ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாம‌ அவ‌தி ப‌டுவ‌தை ப‌ல‌ர் பார்த்து கொண்டு தான் இருக்கின‌ம் அண்ணா

அமெரிக்காவில் இந்த‌ மாத‌ம் ப‌ள்ளி மாண‌வ‌ன் ப‌ள்ளி ஆசிரிய‌ரை சுட்டு கொன்ற‌து கேள்வி ப‌ட்டு இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை எப்ப‌டி பார்க்கிறீங்க‌ள்

ஒரு நாட்டில் அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் ஆயுத‌ம் வேண்ட‌ முடியும் என்றால் அந்த‌ நாடு ம‌க்க‌ள் வாழ‌ மிக‌வும் ஆவ‌த்தான‌ நாடு

மேல‌ த‌மிழ் சிறி அண்ணா சொன்ன‌து போல‌ அமெரிக்கா போலி வேச‌ம் போட்டு உல‌கை ஏமாற்றுது..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

அப்கானிஸ்தான்

வரலாற்றில் முதலில் தோற்றது  யார் என்றும்  பார்க்கணும் ராசா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

இன்னும் எவ்வளவுக்கு…எவ்வளவு நாங்கள் அமெரிக்க எதிர் நிலையை பொது வெளியில் எடுக்கிறோமோ…

அமெரிக்காவை அர்ச்சனை செய்யுறோமோ…

அமெரிக்கா/தமிழர் விரோதி என நிறுவுகிறோமோ….

அவ்வளவுக்கு….அவ்வளவு…

விரைவாக அமெரிக்கா சாவியை பாவிக்கும்….

உலக மகா ராஜதந்திரம்டாப்பா இது 🤣

ச‌தாமுசேன் அணு குண்டு வைச்சு இருக்கிறார் என்று அமெரிக்கா ஈராக்கில் புகுந்த‌து...........ச‌தாம் வைச்சு இருந்த‌ அணு குண்டு எங்கை என்று கேட்டால் அத‌ற்கு ப‌தில் இல்லை

இப்ப‌ ந‌ட‌க்கும் அழிவுக்கு முழு கார‌ண‌மே அமெரிக்கா தான் 
உங்க‌ட‌ உள் ம‌ன‌சுக்கு யார் ப‌க்க‌ம் ஞாய‌ம் இருக்கு என்று தெரியும் தெரிந்தும் நேட்டோவுக்கும் அமெரிக்காவுக்கும் ஜால்ரா அடிப்ப‌து வேடிக்கையா  இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

ச‌தாமுசேன் அணு குண்டு வைச்சு இருக்கிறார் என்று அமெரிக்கா ஈராக்கில் புகுந்த‌து...........ச‌தாம் வைச்சு இருந்த‌ அணு குண்டு எங்கை என்று கேட்டால் அத‌ற்கு ப‌தில் இல்லை

இப்ப‌ ந‌ட‌க்கும் அழிவுக்கு முழு கார‌ண‌மே அமெரிக்கா தான் 
உங்க‌ட‌ உள் ம‌ன‌சுக்கு யார் ப‌க்க‌ம் ஞாய‌ம் இருக்கு என்று தெரியும் தெரிந்தும் நேட்டோவுக்கும் அமெரிக்காவுக்கும் ஜால்ரா அடிப்ப‌து வேடிக்கையா  இருக்கு 

பையா…நான் உங்கள் இராஜதந்திர நகர்வை புகழ்ந்துதான் எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விசுகு said:

அப்கானிஸ்தான்

வரலாற்றில் முதலில் தோற்றது  யார் என்றும்  பார்க்கணும் ராசா

ஹிட்ட‌ல‌ரை வென்ற‌து யார் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மற்றும்படி எனக்கு இந்த உக்ரேன் போர் பற்றி அதிக விளக்கம் இல்லை.

1 minute ago, பையன்26 said:

ஹிட்ட‌ல‌ரை வென்ற‌து யார் 

இராஜேந்திர சோழன் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 minutes ago, பையன்26 said:

ஹிட்ட‌ல‌ரை வென்ற‌து யார் 

ஹிட்லர்  யாராலும் வெல்லப்படவில்லை

தலைக்கனத்தால் மற்றவன் மண்ணுக்கு  ஆசைப்பட்டு  அகலக்கால்  வைத்து தோற்றுப்போனார்

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

ஹிட்லர்  யாராலும் வெல்லப்படவில்லை

தலைக்கனத்தால் மற்றவன் மண்ணுக்கு  ஆசைப்பட்டு  அகலக்கால்  வைத்து தோற்றுப்போனார்

சிலர் ஸ்டாலின் வென்றதாக சொல்வார்கள்.

அது தீம்கா காரர் கிளப்பி விட்ட புரளி.

தமிழை தெலுங்கில் எழுதி பிழையாக வாசிக்கும் ஸ்டாலினாவது கிட்லரை வெல்வதாவது.

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.