Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people smiling and text that says 'உங்களுக்கு செஸ் விளையாட தெரியுமா டியர்..! தெரியும்.. But இப்ப விளையாடுறது இல்ல செல்லம்.. ஏன் டியர்.. உன்ன தொட்ட இந்த கைய்யால இன்னோரு ராணியை தொட மாட்டேன்..'

  • Replies 135
  • Views 13.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de bateau, étendue d’eau et texte qui dit ’..I have questions...’

இது கிளம்பி எங்க போகப் போகுது.........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’1 ஆந் தேதி ஸ்கூல் ஃபீஸ் கட்டணும் ஓவர்... ஓவர்... மனைவி கணவன் கல்யாணம் விசேஷங்களுக்கு நகைகளை கடைசியா ஒரு தடவை போட்டு பாத்துக்க ஓவர்... ஓவர்...!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’Teacher: Use the word "sugar" in a sentence. Me: The tea is too sweet. Teacher: Where is sugar in that sentence? Me: It's inside the tea. *Teacher *Me’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'குடிச்சியாடி ~சூடா இருக்குனு பிரிட்ஜ்ல வச்சி இருக்கேன்டா ஏன்டி டீ சூடாதான குடிக்கனும் இல்லடா சூடா குடிச்சா எனக்குள்ள இருக்க உனக்கு சுட்ரும்ல அதான்டா'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  May be an image of 2 people and text that says 'பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு! பமி 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேகமாக சுழன்று மண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் இளங்கலை சிங்கிள்ஸ் லவ்வர்ஸ் உருட்டாதீங்க உருட்டாதீங்க னு சொன்னா கேட்டிங்களா நீங்க உருட்டுன உருட்டுல பூமியே வேகமா சுத்துது' 

animiertes-welt-erde-bild-0038.gifanimiertes-welt-erde-bild-0008.gifanimiertes-welt-erde-bild-0030.gif

உருட்டாதீங்க,  உருட்டாதீங்க... என்று சொன்னால், கேட்டீங்களா...  😜
இப்ப பாருங்க, பூமியே வேகமா சுத்துதாம். 
animiertes-welt-erde-bild-0022.gif 🤣

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Beach in china if you lost your kid, just make another one iGazeti Comedy’

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2023 at 08:52, தமிழ் சிறி said:

  May be an image of 2 people and text that says 'பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு! பமி 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேகமாக சுழன்று மண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் இளங்கலை சிங்கிள்ஸ் லவ்வர்ஸ் உருட்டாதீங்க உருட்டாதீங்க னு சொன்னா கேட்டிங்களா நீங்க உருட்டுன உருட்டுல பூமியே வேகமா சுத்துது' 

animiertes-welt-erde-bild-0038.gifanimiertes-welt-erde-bild-0008.gifanimiertes-welt-erde-bild-0030.gif

உருட்டாதீங்க,  உருட்டாதீங்க... என்று சொன்னால், கேட்டீங்களா...  😜
இப்ப பாருங்க, பூமியே வேகமா சுத்துதாம். 
animiertes-welt-erde-bild-0022.gif 🤣

பூமி சுத்துதோ இல்லையோ

பார்க்க எனக்கு தலையை சுத்துது.

10 minutes ago, suvy said:

Peut être une image de texte qui dit ’Beach in china if you lost your kid, just make another one iGazeti Comedy’

இதைத் தானே இந்தியா முறியடித்துக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பூமி சுத்துதோ இல்லையோ

பார்க்க எனக்கு தலையை சுத்துது.

இதைத் தானே இந்தியா முறியடித்துக் கொண்டிருக்கிறது.

அது தண்டாவாளங்களிலெல்லோ முறியடிக்கிறது

😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அது தண்டாவாளங்களிலெல்லோ முறியடிக்கிறது

😁

மக்கள் தொகையில் முதலாவது இடமாக வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும் ; அரசாங்கத்திற்கு சம்பந்தன் எச்சரிக்கை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Prema Latha  ·   · 
 
 
😁கொஞ்சம்_சிரிப்போமா😁
😁மாணவனின் தந்தை ஆசிரியரிடம் : என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.
😁இதோ அந்த பரீட்சை பேப்பர் .
💜ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க.
😁இங்கே சிறுநீர் கழிக்காதீர்
Don't substract small water here.
😁ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான்
Six face multiplied the house
😁பாரத நாடு பழம்பெறும் நாடு
Bharath country fruit getting country
😁நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்
Tomorrow Kabaddi game will walk here
💜தமிழில் மொழி மாற்றம் செய்க.
😁Please bear with me
தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.
😁Watchman Checked my bag
கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.
😁எதிர்மறை வாக்கியமாக மாற்றுக.
😁குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.
Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது
😁ஏரிப் பாசனம் நன்று
Ans: இறங்கிப் பாசனம் நன்று...!!!
😄😄
 
Peut être une image de 2 personnes et texte qui dit ’பொறுங்கப்பா சிரிச்சிக்கிறேன்’
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, camionnette et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’திருடன் நல்லவன்...! ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லோரும் நோயாளியா இருக்கனும். ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லோரும் பிரச்சனையோட இருக்கனும். ஒரு போலீசோட எதிர்பார்ப்பு -எல்லோரும் கிரிமினலா இருக்கனும். ஆனா ஒரு திருடன் மட்டும் தான் "எல்லோரும் வசதியா இருக்கனும்.... ராத்திரி நிம்மதியா தூங்கணும்னு நினைப்பான்.’

திருடன் நல்லவன்......!  😂

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says '"அண்ணே, நீங்க போடுற ஜோக்ஸ் எல்லாம் சிரிக்கவும் வைக்கிறது அப்புறம் சிந்திக்கவும் வைக்குது" "ஏண்டா அவ்வளவு நல்லவா இருக்கு ரெம்ப சந்தோசம்டா" ஆமாண்ணே முதலில் சிரிச்சுட்டு அப்புறம் ஏன் சிரிச்சோம்னு சிந்திக்கிறோம்"'

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’ஏன்டி ஓடி வந்தாலும் கட்டிகிட்டவன் பெயர் தெரியாதா என்னடி சொல்ற பேஸ்புக் பேஸ்புக்காதல் காதல் எனக்கு எப்படி தெரியும் உங்க மகன் பேஸ்புக்ல காதல் இளவரசன்ல பெயர் போட்டுருந்தாரு’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’ஒரு சரியான மனிதர் என்பவர்.. தினமும் காலை 5 மணிக்கு எழுவார் -தினமும் உடற்பயிற்சி செய்வார். -படுக்கையை அவரே சுத்தம் செய்வார். -அவரது அறையை அவரே சுத்தம் செய்வார். உண்மையாக வேலை செய்வார். -மதுவைத் தொட மாட்டார். சமையலறையில் உதவுவார். -நேரத்தில் சாப்பிடுவார். இரவில் ஊர் சுற்ற மாட்டார். -எப்போதும் சரியான நேரத்தில் செயல்படுவார். -தினமும் பிரார்த்தனை செய்வார். தினமும் படிப்பார். -இரவு 9 மணிக்கு தூங்க போய்விடுவார். KG Memes KG Memes ஆனால் இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

Peut être une image de texte qui dit ’ஒரு சரியான மனிதர் என்பவர்.. தினமும் காலை 5 மணிக்கு எழுவார் -தினமும் உடற்பயிற்சி செய்வார். -படுக்கையை அவரே சுத்தம் செய்வார். -அவரது அறையை அவரே சுத்தம் செய்வார். உண்மையாக வேலை செய்வார். -மதுவைத் தொட மாட்டார். சமையலறையில் உதவுவார். -நேரத்தில் சாப்பிடுவார். இரவில் ஊர் சுற்ற மாட்டார். -எப்போதும் சரியான நேரத்தில் செயல்படுவார். -தினமும் பிரார்த்தனை செய்வார். தினமும் படிப்பார். -இரவு 9 மணிக்கு தூங்க போய்விடுவார். KG Memes KG Memes ஆனால் இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.’

பாவம்….  அந்த அருமையான,  நல்ல மனிதர்களை…
ஏன் சிறையில் அடைத்து வைத்திருக்கின்றார்கள். 😂 🤣 😜

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, étendue d’eau et texte

  • கருத்துக்கள உறவுகள்

 

KD Ram  ·   · 
 
 
அவள்: எங்க அம்மாகிட்ட என்ன பொண்ணு கேட்டு வீட்டுக்கு வாடா னு சொன்னா வந்து எங்க அம்மாவ பொண்ணு கேட்டுருக்க
மீ: நீயும் உங்க அம்மாவும் ஒரே மாதுரி இருந்ததுனால கன்பியூஸ் ஆகிட்டேன் விடு
அவள்: பொய் சொல்லாத, நான் அவ அம்மானு சொன்னதுக்கு பரவால்லனு சொன்னியாம்...🤧🤧🤣🤣🤣🤣🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️.....!

Peut être une image de 2 personnes et personnes souriantes

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’என் வாழ்க்கையில் மது இல்லாமல் இருந்திருந்தால் நான் சமுதாயத்திற்கு நிறைய சேவை செய்திருப்பேன், மது தான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு... ஜெயிலர் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மேடையில் ரஜினிகாந்த் ரசிகர் இனிமே நீ வயசுக்கு வந்தாலென்ன... வரலென்னா என்ன??’

  • கருத்துக்கள உறவுகள்

 

KD Ram  ·   · 
 
 
அவன்~ சாப்டியா டி...🥰
அவள்~ இல்லடா லேட் ஆகும்..🤗
அவன்~ ஏன் டி இன்னும் சாப்டாம இருக்க..😢
அவள்~ இல்ல டா கல்யாணத்துக்கு அப்றம் நீ வேலை முடிச்சுட்டு லேட்டா வருவ.... அதான் இப்போ இருந்தே பழகிக்கலாம்னு...🙈🙈
அவன்....👇👇👇🤧🤧🤧🤣🤣🤣🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

Peut être une image de 4 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’பூமி வழக்கத்தைவிட வேகமாகச் சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Ramesh RG அதான பார்த்தேன்.. திங்கள் வர மாதிரி இருக்கு,டக்குனு இருக்கு, வெள்ளி கிழமை ஆகிடுது 14h Like Reply 218 Sakthi Vel Ramesh RG அது பரவால்ல சண்டேயெல்லாம் 2மணி நேரத்துல போற மாதிரியே இருக்கு 14h Like Reply 34’

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’AMIL MEMES எப்ப...கல்யான சோறு போட போறேனு கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த நண்பர்களை.... mt *My Friends பார்ட்டி என்று வர வழைத்து கூண்டோடு விஷம் வைத்து கொன்ற இளைஞர் கைது...!!’

  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
சலூன்ல ஹேர்கட் பண்ணிட்டு எழுந்தேன். திடீர்னு கடை ஓனரு செவுத்துல ஒட்டியிருந்த விஜய், அஜித், தனுஷ், சிம்பு போஸ்டரையெல்லாம் கிழிக்க ஆரம்பிச்சுட்டாரு.
நான் பதறி போய் ஏங்கன்னு கேட்டதுக்கு உங்களுக்கே தெரியாம நீங்க ஹேர்கட் பண்ணும் போது உங்கள விதவிதமா ஃபோட்டோ எடுத்துட்டேன் தம்பி.
அத ப்ரிண்ட் போட்டு மாட்டப் போறதால இந்த குப்பைங்க எல்லாம் இனி தேவைப்படாதுன்னாரு. நான் வாஸ்தவம்தாண்ணா, ஆனா என்ன பண்றது எனக்கு விளம்பரம் பிடிக்காது.
இதனால தான் KGF மற்றும் RRR போன்ற சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோவா நடிக்க வந்த வாய்ப்பை கூட மறுத்துட்டேன்னு சொல்லி அவர் மொபைல வாங்கி என் ஃபோட்டோ எல்லாம் அழிச்சுட்டு அழுதுட்டிருந்த அவர் கண்ணை துடைச்சு விட்டு கிழிச்ச போஸ்டரையெல்லாம் திரும்ப ஒட்டிக்கங்கன்னு சொல்லி பசை வாங்க அவர் பாக்கெட்ல ஒரு பத்து ரூபாய சொருகிட்டு கிளம்பினேன்.🚶🚶.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.