Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che, @விசுகு, @suvy

உலகில் 195 நாடுகள் உள்ளன. அதில் 38 நாடுகளின் பெயர்கள் "யா"´வில் முடிகின்றன.
சனிக்கிழமை பொழுது போகாததால்...  எடுத்த கணக்கெடுப்பு.
ஏதாவது நாடு, தவற விட்டிருந்தாள் அறியத் தரவும்.

ரசியா 
சிரியா
கொரியா
மலேசியா
இந்தோனேசியா
சோமாலியா
துனீசியா 
நைஜீரியா 
எதியோப்பியா 
தன்சானியா 
கென்யா 
கொலம்பியா 
அல்ஜீரியா 
அரேபியா 
அவுஸ்திரேலியா 
ரோமேனியா 
சாம்பியா 
கம்பூட்சியா
ஒஸ்ரியா 
பல்கேரியா 
லிபியா 
சிலவாக்கியா 
லிபேரியா 
மௌரிட்டானியா 
குரோஷியா 
ஜோர்ஜியா 
எரித்திரியா 
மொங்கோலியா 
ஆர்மேனியா 
அல்பானியா 
லித்வேனியா 
நபீபியா 
காம்பியா 
மசெடோனியா  
ஸ்லேவேனியா 
லட்வியா 
எஸ்ரோனியா 
கினியா 
இந்தியா 

😁  😂  🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

ரசியாவை  முதலாவதாகவும்  இந்தியாவை  கடைசியாகவும்  போட்ட உங்கள்  அன்பு மெச்சுதலுக்குரியது❤️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நாங்கள் எங்கையும் வர ரெடி, சோமாலியா என்றால் வர மாட்டம்.   😂

பொலிவியா... குளிசை ஒண்டு  போட்டுக் கொண்டு, 
இந்தோனியா போனால் தெம்பு குறையாது.
மலேசியா வுக்கும் ... யாலியா  போகலாம். 😂 🤣

இன்று முதல் தாங்கள் ஈழத்து TR என்று அழைக்கப்படுவீர்களாகட்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che, @விசுகு, @suvy

உலகில் 195 நாடுகள் உள்ளன. அதில் 38 நாடுகளின் பெயர்கள் "யா"´வில் முடிகின்றன.
சனிக்கிழமை பொழுது போகாததால்...  எடுத்த கணக்கெடுப்பு.
ஏதாவது நாடு, தவற விட்டிருந்தாள் அறியத் தரவும்.

ரசியா 
சிரியா
கொரியா
மலேசியா
இந்தோனேசியா
சோமாலியா
துனீசியா 
நைஜீரியா 
எதியோப்பியா 
தன்சானியா 
கென்யா 
கொலம்பியா 
அல்ஜீரியா 
அரேபியா 
அவுஸ்திரேலியா 
ரோமேனியா 
சாம்பியா 
கம்பூட்சியா
ஒஸ்ரியா 
பல்கேரியா 
லிபியா 
சிலவாக்கியா 
லிபேரியா 
மௌரிட்டானியா 
குரோஷியா 
ஜோர்ஜியா 
எரித்திரியா 
மொங்கோலியா 
ஆர்மேனியா 
அல்பானியா 
லித்வேனியா 
நபீபியா 
காம்பியா 
மசெடோனியா  
ஸ்லேவேனியா 
லட்வியா 
எஸ்ரோனியா 
கினியா 
இந்தியா 

😁  😂  🤣

சூப்பர் லிஸ்ட் 👏🏾👏🏾👏🏾.

கினி, யா என முடிந்தாலும் யாவை உச்சரிப்பதில்லை. ஈக்வடோரியல் கினி யும் அப்படித்தான்.

யா என்பது லத்தீனில் இன்னாருக்குரியது என்பதை குறிக்கும்.

லத்விய இனத்தினரின் இடம் = லத் வியா

இஸ்தோனியர் = இஸ்தோனியா

ஸ்காட்லாந்தின் லத்தீன் பெயர் ஸ்காசியா. கனடாவில் இருக்கும் புதிய ஸ்கொட்லாண்ட் என்ற மாகாணம் நோவோ ஸ்காசியா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விசுகு said:

ரசியாவை  முதலாவதாகவும்  இந்தியாவை  கடைசியாகவும்  போட்ட உங்கள்  அன்பு மெச்சுதலுக்குரியது❤️

நாங்கள்... எங்கள் தாத்தா காலத்திருந்து, மாண்புமிகு  புட்டினுக்குத்தான் ஆதரவு. 😂
எங்கள் பாட்டிக்கு... இந்தியாவை,  கண்ணிலும் காட்டக் கூடாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che, @விசுகு, @suvy

உலகில் 195 நாடுகள் உள்ளன. அதில் 38 நாடுகளின் பெயர்கள் "யா"´வில் முடிகின்றன.
சனிக்கிழமை பொழுது போகாததால்...  எடுத்த கணக்கெடுப்பு.
ஏதாவது நாடு, தவற விட்டிருந்தாள் அறியத் தரவும்.

ரசியா 
சிரியா
கொரியா
மலேசியா
இந்தோனேசியா
சோமாலியா
துனீசியா 
நைஜீரியா 
எதியோப்பியா 
தன்சானியா 
கென்யா 
கொலம்பியா 
அல்ஜீரியா 
அரேபியா 
அவுஸ்திரேலியா 
ரோமேனியா 
சாம்பியா 
கம்பூட்சியா
ஒஸ்ரியா 
பல்கேரியா 
லிபியா 
சிலவாக்கியா 
லிபேரியா 
மௌரிட்டானியா 
குரோஷியா 
ஜோர்ஜியா 
எரித்திரியா 
மொங்கோலியா 
ஆர்மேனியா 
அல்பானியா 
லித்வேனியா 
நபீபியா 
காம்பியா 
மசெடோனியா  
ஸ்லேவேனியா 
லட்வியா 
எஸ்ரோனியா 
கினியா 
இந்தியா 

😁  😂  🤣

இந்த லிஸ்டில் இதுவரை செக் ரிப்பளிக் என இருந்து இப்போ செக்கியா என மாறிய நாட்டையும் சேர்க்கலாம்.

சேர்பியா, பொஸ்னியா…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

சூப்பர் லிஸ்ட் 👏🏾👏🏾👏🏾.

கினி, யா என முடிந்தாலும் யாவை உச்சரிப்பதில்லை. ஈக்வடோரியல் கினி யும் அப்படித்தான்.

யா என்பது லத்தீனில் இன்னாருக்குரியது என்பதை குறிக்கும்.

லத்விய இனத்தினரின் இடம் = லத் வியா

இஸ்தோனியர் = இஸ்தோனியா

ஸ்காட்லாந்தின் லத்தீன் பெயர் ஸ்காசியா. கனடாவில் இருக்கும் புதிய ஸ்கொட்லாண்ட் என்ற மாகாணம் நோவோ ஸ்காசியா.

2 minutes ago, goshan_che said:

இந்த லிஸ்டில் இதுவரை செக் ரிப்பளிக் என இருந்து இப்போ செக்கியா என மாறிய நாட்டையும் சேர்க்கலாம்.

சேர்பியா, பொஸ்னியா…

தகவலுக்கும், மேலதிக தரவுகளுக்கும்   நன்றி கோசான். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள்... எங்கள் தாத்தா காலத்திருந்து, மாண்புமிகு  புட்டினுக்குத்தான் ஆதரவு. 😂
எங்கள் பாட்டிக்கு... இந்தியாவை,  கண்ணிலும் காட்டக் கூடாது. 🤣

இதன் மூலம் தெரியவருவது  என்னவென்றால்

தாத்தாவுக்கு  தண்ணி காட்டமுடியும்

பாட்டியிடம் இது  பலிக்காது என்பது???☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள்... எங்கள் தாத்தா காலத்திருந்து, மாண்புமிகு  புட்டினுக்குத்தான் ஆதரவு. 😂
எங்கள் பாட்டிக்கு... இந்தியாவை,  கண்ணிலும் காட்டக் கூடாது. 🤣

இப்ப இந்தியா ஒழிக கோசம் போடுறதெல்லாம் யாரு என்றீங்க?

ஒரு காலத்தில அன்னை இந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி எண்டு ஒவ்வொரு முச்சந்தியிலும் தோரணம் கட்டி, லவிட் ஸ்பீகர்ல சோக மியூசிக் போட்ட ஆக்கள்தான்🤣.

Just now, விசுகு said:

இதன் மூலம் தெரியவருவது  என்னவென்றால்

தாத்தாவுக்கு  தண்ணி காட்டமுடியும்

பாட்டியிடம் இது  பலிக்காது என்பது???☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, விசுகு said:

இதன் மூலம் தெரியவருவது  என்னவென்றால்

தாத்தாவுக்கு  தண்ணி காட்டமுடியும்

பாட்டியிடம் இது  பலிக்காது என்பது???☺️

11 minutes ago, goshan_che said:

இப்ப இந்தியா ஒழிக கோசம் போடுறதெல்லாம் யாரு என்றீங்க?

ஒரு காலத்தில அன்னை இந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி எண்டு ஒவ்வொரு முச்சந்தியிலும் தோரணம் கட்டி, லவிட் ஸ்பீகர்ல சோக மியூசிக் போட்ட ஆக்கள்தான்🤣.

12 வயது முதல் அரசியல்; 4 முறை பிரதமர்; இந்திரா காந்தி நினைவுகூரப்படுவது  ஏன்?#RememberingIndiraGandhi |Remembrance Day article of Indira Gandhi -  Vikatan

இந்திரா காந்தி  சுட்டுக் கொல்லப் படும் போது... ஜேர்மனியில் இருக்கின்றோம்.
அப்போ நாம் இளவயது திருமணம் செய்யவில்லை.

மரணச்  செய்தி கேட்ட சோகத்தில்...  
பத்துப் பேர் சேர்ந்து, மூக்கு முட்ட தண்ணியடித்து விட்டு...
கையில்... கறுப்புக் கொடியுடனும், இந்திராகாந்தியின் படத்துடனும் 
ஜேர்மன் தெருக்கள் முழுக்க... கத்திக் கொண்டு திரிந்ததை... 
இப்ப நினைக்க ஒருமாதிரி இருக்குது.   😎

இதை எல்லாம்... எப்படி மோப்பம் பிடிக்கிறீர்கள்.  🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தமிழ் சிறி said:

☺️

நாம  சகோதரங்கள் அல்லே???❤️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இதை எல்லாம்... எப்படி மோப்பம் பிடிக்கிறீர்கள். 

அப்பவே ஜேர்மனியில் ஆள் வைத்திருந்தோம் 🤣.

பிகு

சும்மா குத்து மதிப்பா சொன்னால் - அது சரியா வந்துட்டு🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/2/2023 at 14:10, குமாரசாமி said:

அமெரிக்கனின் கொள்கையும் அப்படித்தானே!?!?!?!?!

நான்......நான் மட்டும். எனக்கு ....எனக்கு மட்டும். என்னட்டை தான் எல்லாம் இருக்கணும். மற்றவர்கள் நான் சொல்வதை கேட்கணும். என்னட்டை கேட்டுத்தான் எல்லாம் செய்யணும். :rolling_on_the_floor_laughing:

அது புட்டினிட‌ம் எடுப‌டாது தாத்தா 
பெரிய‌ எரிம‌லை அவ‌ர்..............😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

12 வயது முதல் அரசியல்; 4 முறை பிரதமர்; இந்திரா காந்தி நினைவுகூரப்படுவது  ஏன்?#RememberingIndiraGandhi |Remembrance Day article of Indira Gandhi -  Vikatan

இந்திரா காந்தி  சுட்டுக் கொல்லப் படும் போது... ஜேர்மனியில் இருக்கின்றோம்.
அப்போ நாம் இளவயது திருமணம் செய்யவில்லை.

மரணச்  செய்தி கேட்ட சோகத்தில்...  
பத்துப் பேர் சேர்ந்து, மூக்கு முட்ட தண்ணியடித்து விட்டு...
கையில்... கறுப்புக் கொடியுடனும், இந்திராகாந்தியின் படத்துடனும் 
ஜேர்மன் தெருக்கள் முழுக்க... கத்திக் கொண்டு திரிந்ததை... 
இப்ப நினைக்க ஒருமாதிரி இருக்குது.   😎

இதை எல்லாம்... எப்படி மோப்பம் பிடிக்கிறீர்கள்.  🤣

இந்திரா அம்மையாரின் இழ‌ப்பு இப்ப‌ கூட‌ நினைத்து பார்த்தா ம‌ன‌தில் ஏதோ ஒரு வித‌ சோக‌ம் தான் 😔😔😔..............போன‌ கிழ‌மையும் விக்கி பிடியாவில் இவாவின் வ‌ர‌லாறுக‌ள் ப‌டித்தேன்...........இவா உயிருட‌ன் இருந்து இருந்தா ஈழ‌ பிர‌ச்ச‌னை கைமீறி போய் இருக்காது🙏🙏🙏.................ஆனால் ப‌ஞ்சாப்பில் இவாவை சுட்டு கொன்ற‌ இர‌ண்டு சீக்கிய‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை புனித‌க் கோயில்ல‌ வைத்து இப்ப‌வும் வ‌ண‌ங்கின‌ம்😢..................மெய் பாதுகாவ‌ல‌ர் என்ப‌து ஆயிர‌ம் தான் இருந்தாலும் த‌ங்க‌ளின் உயிரை கொடுத்தாவ‌து இந்திரா காந்தி அம்மையாரை காப்பாற்றி இருக்க‌னும் , மெய் பாது காவ‌ல‌ர்க‌ளே இந்திரா காந்தி அம்மையார‌  சுட்டுக் கொல்வ‌து நினைச்சு கூட‌ பார்க்க‌ முடிய‌ வில்லை 😡😡😡

பின் குறிப்பு ஈழ‌ த‌மிழ‌ர் இந்திரா காந்தி அம்மையாரை நேசித்த‌ அள‌வு ராஜிவ் காந்தி என்ர‌ அர‌க்க‌னை நேசிக்க‌ வில்லை.................ராஜிவ் காந்தி அனுப்பி வைச்ச‌ அமைதி ப‌டை ஈழ‌த்தில் காம‌ ப‌டை ஆகி த‌மிழ் பெண்க‌ளின் வாழ்க்கையை நாச‌ம் ஆக்கினார்க‌ள் என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்......................

த‌லைவ‌ரின் மெய்பாதுகாவ‌ல‌ர் நான் நினைக்கிறேன் க‌ட‌பி அண்ணா என்று.............த‌லைவ‌ரை எங்க‌ட‌ போர் ஆர‌ம்பிச்ச‌ கால‌ம் தொட்டு அந்த‌ ம‌னுஷ‌ன‌ ப‌ல‌ இன்ன‌ல்க‌ளுக்குள் ம‌த்தியில் த‌ங்க‌ளின் உயிரை கூட‌ பொருட் ப‌டுத்தாம‌ முள்ளிவாய்க்கால் வ‌ரை த‌லைவ‌ரை ப‌த்திர‌மாய் பாது காத்தார்கள்..................இது தான் உண்மையான‌ த‌லைவ‌னுக்கு அவ‌ர்க‌ள் செய்த‌ மிக‌ப் பெரிய‌ தியாக‌ம்...............வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ் ❤️💞💕🥰😍🤩🙏🙏🙏

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/2/2023 at 20:09, பையன்26 said:

அது புட்டினிட‌ம் எடுப‌டாது தாத்தா 
பெரிய‌ எரிம‌லை அவ‌ர்..............😂😁🤣

மேற்குலகு இப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கினம். அடி பலம் போல கிடக்கு :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

மேற்குலகு இப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கினம். அடி பலம் போல கிடக்கு :rolling_on_the_floor_laughing:

எவ‌ள‌வு முர‌ட்டு முட்டு கொடுத்த‌வை இப்ப‌ அட‌க்கி வாசிக்கின‌ம் இதையே ஆர‌ம்ப‌த்தில் க‌டை பிடித்து இருந்தா போர் எப்ப‌வோ முடிவுக்கு வ‌ந்து இருக்கும்................குளிர் கால‌ம் முடியுது இனி புதுவ‌கை ஆயுத‌ங்க‌ள் உக்கிரேனுக்குள் வெடிச்சு சித‌றும்..................உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு பாதிப்பு வ‌ராம‌ விட்டால் ச‌ரி.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, பையன்26 said:

எவ‌ள‌வு முர‌ட்டு முட்டு கொடுத்த‌வை இப்ப‌ அட‌க்கி வாசிக்கின‌ம் இதையே ஆர‌ம்ப‌த்தில் க‌டை பிடித்து இருந்தா போர் எப்ப‌வோ முடிவுக்கு வ‌ந்து இருக்கும்................குளிர் கால‌ம் முடியுது இனி புதுவ‌கை ஆயுத‌ங்க‌ள் உக்கிரேனுக்குள் வெடிச்சு சித‌றும்..................உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு பாதிப்பு வ‌ராம‌ விட்டால் ச‌ரி.......................

அப்பன்! உலகத்திலை முதல் முதலாய் அதிக உயிர்ச்சேதம் இல்லாத சண்டை எண்டால் இந்த உக்ரேன் சண்டைதான். அந்த விசயத்திலை மாண்புமிகு புட்டின் உத்தமன்.

உக்ரேன் போர் விசயத்திலை ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவும் வெட்கி தலைகுனிந்து நிற்கின்றார்கள். ஆனால் வெளியே தெரியாது. இவர்களது கபட நாடகங்கள் வெளியே வர ஆரம்பித்து விட்டது.

அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு பலி போன ஐரோப்பா.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார்.   இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! - ஜே.வி.பி நியூஸ்
    • கனடாவில் இருப்போர் எல்லோரும் பைத்தியக்காறர்  அல்லவே.  கனடாவில் பாடகர் சிறீநிவாசுக்கு முட்டையடித்த, பள்ளிக்கூடம்  போகாத,  நாகரீகம் அடையாத ஒரு கூட்டம் உண்டு. அந்தக் கூட்டம் யார் போனாலும் முட்டையடிக்கும். ஆனால் அதிகாரத்திற்கு கூழைக் கும்பிடு போடும் சுயநலக் கூட்டம். இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?  எல்லா அரசியல்வியாதிஸ்தர்களும் இதைச் செய்கிறார்கள். இதில் இனம் மதம் பிரதேசம் என்று வேறுபாடு எதுவும் இல்லை. 
    • அப்படியே மொன்றியல் பக்கம் வீடுகளில் போய் நின்றார் என்றால் வசதியற்ற பிள்ளைகளை படிப்பிக்க காசைக் கேட்டால் பொக்கற்றை நிரப்பி அனுப்புவார்கள்..முன்பு ஒரு முறை வந்த போது அப்படித் தான் நடந்து என்று அறிந்து கொண்டேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.