Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

@suvyத‌லைவ‌ருக்கு இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் 🎂🍏🍎🍇🍰
வாழ்க‌ வ‌ள‌முட‌ன்🙏🙏🙏
ஜ‌க்காம்மா உங்க‌ளை எப்ப‌வும் ஆசிர்வ‌திப்பா 🙏🙏🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

@தமிழ் சிறி இங்கை பாருங்கோ ஒரு அதிச‌ய‌ம் ந‌ட‌ந்து இருக்கு கோசான் க‌றுப்பிய‌ முந்திட்டார்👍...............

இன்று வெள்ளிக்கிழமை, கோசானுக்கு வெள்ளி திசை அடிச்சிருக்கு. 😁

முதல்வர் சுவிக்கு வாழ்த்துக்கள். 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இன்று வெள்ளிக்கிழமை, கோசானுக்கு வெள்ளி திசை அடிச்சிருக்கு. 😁

இருக்க‌லாம்.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனி மே 06 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

49)    மே 06, சனி  15:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்    - சென்னை    

CSK  எதிர்  MI

 

20 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்   மூவர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
கறுப்பி
நந்தன்

 

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

 

 

 

 

spacer.png

 

50)    மே 06, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்    - டெல்லி    

DC  எதிர்  RCB

 

08 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  வெல்வதாகவும்   15 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
நில்மினி
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
பிரபா
நந்தன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

iplpt-05-05-23.jpg

இன்றைய போட்டியின் பின் அணிகளின் தரவரிசை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

iplpt-05-05-23.jpg

இன்றைய போட்டியின் பின் அணிகளின் தரவரிசை.

நாளைக்கு புள்ளி ப‌ட்டிய‌லில் ராஜ‌ஸ்தான்  கீழ‌ வ‌ரும்..............ஹிட்ம‌ர் ஒரு சில‌ விளையாட்டில் தூக்கி தூக்கி குத்தினார் அதோட‌ ச‌ரி.....................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டையான் இர‌ண்டு விளையாட்டும் பாத்து ர‌சிக்க‌ கூடிய‌தா இருக்கும்.............சென்னை வெல்ல‌ அதிக‌ வாய்பு இருக்கு பாப்போம்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

இண்டையான் இர‌ண்டு விளையாட்டும் பாத்து ர‌சிக்க‌ கூடிய‌தா இருக்கும்.............சென்னை வெல்ல‌ அதிக‌ வாய்பு இருக்கு பாப்போம்...........................

பையனின் எழுத்து பலிக்குமோ?! மும்பை ஓட்டங்கள் எடுக்க திணறுகிறது. பந்து வீச்சிற்கு சாதகமான பிட்ச் எனில் சென்னையும் திணறலாம்!

2 hours ago, suvy said:

Peut être une image de ‎4 personnes et ‎texte qui dit ’‎TATA IPL CLICKS 2023 SUN NEWS Greenply کهے MY11CIRCLG Graa @wYllcm SIPL proy pra moonwal KN காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கே.எல்.ராகுலுக்கு பதிலாக கருண் நாயரை அணியில் சேர்த்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்! SUNNEWS sunnewslive.in SUNNEWSTAMIL 06-MAY-23‎’‎‎

அப்ப ராகுலை தெரிவு செய்தால் நாமம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
INNINGS BREAK
49th Match (D/N), Chennai, May 06, 2023, Indian Premier League

Super Kings chose to field.

Current RR: 6.95
 • Last 5 ov (RR): 46/4 (9.20)
forecasterWin Probability:MI 17.67%  CSK 82.33%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

பையனின் எழுத்து பலிக்குமோ?! மும்பை ஓட்டங்கள் எடுக்க திணறுகிறது. பந்து வீச்சிற்கு சாதகமான பிட்ச் எனில் சென்னையும் திணறலாம்!

 

சென்னை சிம்பிலா வெல்லும் அண்ணா.................உந்த‌ மைதான‌த்தில் சென்னை200 ர‌ன் அடிச்சும் அதை ப‌ஞ்சாப் 201ர‌ன் அடிச்சு வெற்றி பெற்ற‌வை

மும்பை அணியிட‌ம் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை..............சென்னையில் அதிக‌ ப‌ட்ஸ்ம‌ன்  இருக்கின‌ம் அவ‌ங்க‌ளின் ஒருத‌ன் முர‌ட்டுத‌ன‌மாய் அடிச்சா வெற்றி தான்.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

சென்னை சிம்பிலா வெல்லும் அண்ணா.................உந்த‌ மைதான‌த்தில் சென்னை200 ர‌ன் அடிச்சும் அதை ப‌ஞ்சாப் 201ர‌ன் அடிச்சு வெற்றி பெற்ற‌வை

மும்பை அணியிட‌ம் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை..............சென்னையில் அதிக‌ ப‌ட்ஸ்ம‌ன்  இருக்கின‌ம் அவ‌ங்க‌ளின் ஒருத‌ன் முர‌ட்டுத‌ன‌மாய் அடிச்சா வெற்றி தான்.........................

சென்னைக்கு பெரிய வெற்றி ஒன்று தேவைப்படுகிறது, ஓட்ட விகிதத்தை அதிகரிக்க...

(2.6/20 ov, T:140) 36/0

Super Kings need 104 runs in 102 balls.

Current RR: 12.00
 • Required RR: 6.11
forecasterWin Probability:CSK 93.20%  MI 6.80%
 

அதை நோக்கி விளையாடுவது போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 Jofra Archer மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் இவ‌ர் எதிர் அணி வீர‌ர்க‌ளை க‌ல‌ங்க‌டிப்பார் என்று புக‌ழார‌ம் சூட்டினார்க‌ள் இப்ப‌ இவ‌ரின் ப‌ந்துக்கு சிம்பிலா அடிக்கின‌ம்.............இங்லாந் அணியில் இவ‌ர் மீண்டும் விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம்...............இங்லாந் உள்ளூர் கில‌ப்புக‌ளில் விளையாடின‌ ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்.............இவ‌ரின் இட‌த்தை ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் பிடித்து விடுவார்க‌ள்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

 Jofra Archer மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் இவ‌ர் எதிர் அணி வீர‌ர்க‌ளை க‌ல‌ங்க‌டிப்பார் என்று புக‌ழார‌ம் சூட்டினார்க‌ள் இப்ப‌ இவ‌ரின் ப‌ந்துக்கு சிம்பிலா அடிக்கின‌ம்.............இங்லாந் அணியில் இவ‌ர் மீண்டும் விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம்...............இங்லாந் உள்ளூர் கில‌ப்புக‌ளில் விளையாடின‌ ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்.............இவ‌ரின் இட‌த்தை ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் பிடித்து விடுவார்க‌ள்.................

இவர் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து இங்கிலாந்திற்கு தருவிக்கப்பட்ட வீரர் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இவர் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து இங்கிலாந்திற்கு தருவிக்கப்பட்ட வீரர் அல்லவா?

ஆம் அண்ணா................

@ஏராளன் குட்டி ம‌லிங்காவின் ப‌ந்து வீச்சை பார்த்திங்க‌ளா 

ம‌லிங்க‌ 2007க‌ளில் இருந்து 2016 வ‌ரை க‌ல‌க்கின‌ மாதிரி இவ‌ரும் இனி வ‌ரும் கால‌ங்களில் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ரா வ‌ருவார்.................இல‌ங்கை க‌ப்ட‌னை ஏல‌த்தில் எடுத்து குஜ‌ராத் அவ‌ரை ஒரு ம‌ச்சிலும் விளையாட‌ விட‌ வில்லை...........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ipl-topper.jpg

நேற்றைய போட்டியின் பின் தொடரின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதல் மூன்று வீரர்கள் விபரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’PTPrime "விறகடுப்பில் எப்படி சமையல் செய்ய வேண்டும்?" -மனைவி, மகளுக்கு பாடம் எடுத்த சச்சின் டெண்டுல்கர்! www.puthiyathalaimurai.com 05|05|2023 07:00 PM’

என்னதான் கிரிக்கட்டில் ஜாம்பவானாக இருந்தாலும் விறகடுப்பில் சமைப்பதென்றால் புல்லாங்குழல் வாசித்துதான் ஆகணும்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்கு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைவான இலக்கை 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

 

முடிவு:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

Peut être une image de 3 personnes et texte qui dit ’PTPrime "விறகடுப்பில் எப்படி சமையல் செய்ய வேண்டும்?" -மனைவி, மகளுக்கு பாடம் எடுத்த சச்சின் டெண்டுல்கர்! www.puthiyathalaimurai.com 05|05|2023 07:00 PM’

என்னதான் கிரிக்கட்டில் ஜாம்பவானாக இருந்தாலும் விறகடுப்பில் சமைப்பதென்றால் புல்லாங்குழல் வாசித்துதான் ஆகணும்.......!  😂

என்ன‌ தான் தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்தாலும் ச‌ச்சின் ப‌ழ‌சை ம‌ற‌க்க‌ வில்லை...................ஒரு வீர‌ர் மைதான‌த்தில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌னுமோ அத்த‌னை ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌மும் ச‌ச்சினிட‌ம் உண்டு..................த‌லைவ‌ரே ச‌ச்சினின் புது வீடு பார்த்திங்க‌ளா..........................அழ‌கான‌ வீடு

ச‌சினுக்கு ஆட‌ம்ப‌ர‌ வாழ்க்கை பிடிக்காது...........ச‌சினின் உற‌வின‌ர்க‌ள் சொல்லி தான் புது வீடு க‌ட்டின‌வ‌ர்...............100செஞ்ச‌ரி அடிச்ச‌ முத‌ல் வீர‌ர்.................இவ‌ரின் சாத‌னையை விராட் கோலி உடைப்பார் என்று ஜ‌ம்பவான்க‌ள் சொல்லிச்சின‌ம்.............ஆனால் இப்போது ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌டை பெருவ‌து மிக‌ குறைவு.............ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் கோலிக்கு கூ ஓய்வு கொடுக்கிற‌வை😂😁🤣......................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்க‌ளூர் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தாலும் ப‌ல‌ விளையாட்டில் விக்கேட்டை சீக்கிர‌ம் இழ‌க்கின‌ம்..........டுபில‌சி அவுட் ஆக‌ ம‌ஸ்வேல் அவுட்..................இனி வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌ந்தை திண்டு த‌ள்ள‌ பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ ஏலாது.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
INNINGS BREAK
50th Match (N), Delhi, May 06, 2023, Indian Premier League

RCB chose to bat.

Current RR: 9.05
 • Last 5 ov (RR): 55/2 (11.00)
forecasterWin Probability:RCB 64.60%  DC 35.40%
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலியும் டூபில‌சியும் ஆமை வேக‌த்தில் விளையாடினா உது தான் கெதி 

 5ஓவ‌ர் முடிய‌ வில்லை டெல்லி ஓப்பின‌ர் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்..................வ‌ன்டு கச‌ர‌ங்கா ச‌ரி ப‌ட்டு வ‌ராது..............வ‌ங்க‌ளூர் தோக்க‌ப் போகுது............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCBவீர‌க‌ள் யார் ப‌ந்து போட்டாலும் அடிக்கின‌ம் டெல்லி வீர‌ர்க‌ள்..............இந்த‌ ம‌ச் தோத்தா RCB பிலெப்க்கு போவ‌து க‌ஸ்ர‌ம்...........கோலியும் டூபில‌சியும் ப‌ந்தை நொட்டி நொட்டி வீன் அடிச்சு அவுட் ஆகி போன‌து தான் மிச்ச‌ம்

கோலி ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன் அடிப்பார்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி அணி ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ போகின‌ம்...............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(16.4/20 ov, T:182) 187/3

Capitals won by 7 wickets (with 20 balls remaining)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.