Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழை பெய்கிறது.

Just now, புலவர் said:

மழைi பெய்யுது. எல்லாத்தையும் ஈழுத்து மூடுறாஙச்கள்.

சென்னையின் சாம்பியன் கனவையுமா?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, புலவர் said:

மழைi பெய்யுது. எல்லாத்தையும் ஈழுத்து மூடுறாஙச்கள்.

பின‌ல் ம‌ச்சை வேறு மைதான‌த்துக்கு போன‌ கிழ‌மையே மாற்றி இருக்க‌னும்.............ந‌ர‌ந்திர‌ மோடி மைதான‌த்தில் அதிக‌ ம‌ழை தொட‌ர்ந்து பெய்யும் என்னு வானிலை அறிக்கை மூல‌ம் தெரிந்து இட‌த்தை மாற்றி அமைத்து இருக்க‌னும்.............நேற்று முடிய‌ வேண்டிய‌ விளையாட்டு இன்றும் முடிந்த‌ பாடு இல்லை...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் கூட‌ எல்லாத்தையும் சுத‌ப்பி அடிக்கின‌ம்................

இதே அமெரிக்க‌ன் ப‌ந்து பின‌ல் என்றால் முன் கூட்டியே வெத‌ர் க‌ன்டிச‌னை பார்த்து வேறு மானில‌த்தில் வைத்து இருப்பாங்க‌ள்...................கேடி என்ர‌ மோடின்ட‌ மைதான‌த்தில் தான் வைக்கானுமா....................இதிலும் ஏதோ அர‌சிய‌ல் இருப்ப‌து போல் தெரியுது....................போன‌ ஜ‌பிஎல் பின‌லும் இதே மைதான‌த்தில் தான் ந‌ட‌ந்த‌து..............தொட‌ர்ந்து Play Offs விளையாட்டுக்க‌ளை இங்கு வைப்ப‌து ச‌ந்தேக‌ம் அளிக்குது...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோடிகள் புரளும் ஐபிஎல் வியைhட்டில் மழை நீரை ஸ்பொஞ்ச் வைத்து ஒத்தி எடுக்கிறாங்கள்.மழை நீரை வெளியேற்ற எத்தனையோ தொழில் நுட்பங்கள் இருந்தும் .அதைப் பயன்படுத்த வசதியில்லையா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, புலவர் said:

கோடிகள் புரளும் ஐபிஎல் வியைhட்டில் மழை நீரை ஸ்பொஞ்ச் வைத்து ஒத்தி எடுக்கிறாங்கள்.மழை நீரை வெளியேற்ற எத்தனையோ தொழில் நுட்பங்கள் இருந்தும் .அதைப் பயன்படுத்த வசதியில்லையா?

Image

Image

Image

Image

Image

அதுகும்... பழைய பெயின்ற் வாளியில், மழை நீரை  ஒத்தி எடுக்கிறார்கள். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, புலவர் said:

கோடிகள் புரளும் ஐபிஎல் வியைhட்டில் மழை நீரை ஸ்பொஞ்ச் வைத்து ஒத்தி எடுக்கிறாங்கள்.மழை நீரை வெளியேற்ற எத்தனையோ தொழில் நுட்பங்கள் இருந்தும் .அதைப் பயன்படுத்த வசதியில்லையா?

இந்தியா ஏன் முன்னேற‌ல‌ என்று இப்ப‌ தெரியுதா..............2020இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்னு ரீல் விட்டிச்சின‌ம்............இதே சீன‌ன் என்றால் ஒரு சில‌ நிமிட‌த்தில் மைதான‌த்தில் தேங்கி இருக்கும் த‌ண்ணீர‌ உட‌ன‌ வெளி ஏற்றி இருப்பான்...............ஹிந்தி மொழிக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் வ‌ரை இந்தியா வ‌ல்ல‌ர‌சு ஆகாது சுன்ட‌க்காய் நாடாக‌ தான் இருக்கும்..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, பையன்26 said:

மழை  வந்தால்.. மைதானத்தை, நிமிடத்தில்  மூடுவதற்கு இப்படி எல்லாம் வசதி உள்ளது.
ஆட்களும் அதிகம் தேவை இல்லை இந்தியனுக்கு இவை எதுவும் கண்ணுக்கு தெரியாது. 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

Image

மழை  வந்தால்.. மைதானத்தை, நிமிடத்தில்  மூடுவதற்கு இப்படி எல்லாம் வசதி உள்ளது.
ஆட்களும் அதிகம் தேவை இல்லை இந்தியனுக்கு இவை எதுவும் கண்ணுக்கு தெரியாது. 

இது ப‌ல‌ இங்லாந் மைதான‌த்தில் இருக்கு..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image

Image

Image

அடேங்கப்பா... மைதானத்தை காய வைக்க... Iron Box, Hair dryer  எல்லாம் பாவித்திருக்கிறார்கள்.  🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, தமிழ் சிறி said:

Image

அடேங்கப்பா... மைதானத்தை காய வைக்க... Iron Box, Hair dryer  எல்லாம் பாவித்திருக்கிறார்கள்.  🤣

மோடின்ட‌ மைதான‌த்தை பார்த்து ஒட்டு மொத்த‌ கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ளும் சிரிக்க‌ போகின‌ம்

நேற்று மைதான‌த்தை பாதுகாக்கும் க‌ருவிக‌ளை கொண்டு வ‌ந்து இருக்க‌னும்..............இன்றும் ம‌ழை வ‌ரும் என்று தெரிந்தும் ம‌ழை த‌ண்ணீர‌ வெளிய‌ ஏற்ற‌ ப‌டாத‌ பாடு ப‌டின‌ம்..................

வாயிலை அசிங்க‌மாய் ஏதோ எல்லாம் வ‌ருது ...................... 

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில‌ பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க‌னும் சீன‌னுக்கு அடிக்க‌னும் முடிய‌ல‌......................

கொரோனா நேர‌ம் நோயாளிக‌ளை ம‌ருத்துவ‌ம‌னையில் வைத்து பார்க்க‌ இட‌ம் இல்லை....................இதில‌ வாய் வீர‌த்துக்கு குறையே இல்லை😁...................

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பையன்26 said:

இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில‌ பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க‌னும் சீன‌னுக்கு அடிக்க‌னும் முடிய‌ல‌......................

கொரோனா நேர‌ம் நோயாளிக‌ளை ம‌ருத்துவ‌ம‌னையில் வைத்து பார்க்க‌ இட‌ம் இல்லை....................இதில‌ வாய் வீர‌த்துக்கு குறையே இல்லை😁...................

எப்பவும்... ஒரு, ஏண்டாப்பு குணம்.
இவர்கள் எந்தக் காலமும் திருந்த மாட்டார்கள். 😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15 ஓவ‌ரில் 171ர‌ன்ஸ் அடிக்க‌னுமாம்🤣😁😂..........................

சென்னை வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சால் வ‌ந்த‌ வினை..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் கூட‌ எல்லாத்தையும் சுத‌ப்பி அடிக்கின‌ம்................

இதே அமெரிக்க‌ன் ப‌ந்து பின‌ல் என்றால் முன் கூட்டியே வெத‌ர் க‌ன்டிச‌னை பார்த்து வேறு மானில‌த்தில் வைத்து இருப்பாங்க‌ள்...................கேடி என்ர‌ மோடின்ட‌ மைதான‌த்தில் தான் வைக்கானுமா....................இதிலும் ஏதோ அர‌சிய‌ல் இருப்ப‌து போல் தெரியுது....................போன‌ ஜ‌பிஎல் பின‌லும் இதே மைதான‌த்தில் தான் ந‌ட‌ந்த‌து..............தொட‌ர்ந்து Play Offs விளையாட்டுக்க‌ளை இங்கு வைப்ப‌து ச‌ந்தேக‌ம் அளிக்குது...................

11 minutes ago, பையன்26 said:

15 ஓவ‌ரில் 171ர‌ன்ஸ் அடிக்க‌னுமாம்🤣😁😂..........................

சென்னை வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சால் வ‌ந்த‌ வினை..................

Image

நள்ளிரவு 12 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 
அவர்கள் 12.10 மணிக்கு போட்டியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

Image

நள்ளிரவு 12 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 
அவர்கள் 12.10 மணிக்கு போட்டியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

87ப‌ந்துக்கு 167ர‌ன்ஸ் அடிக்க‌னும்................இதுக்கையும் ம‌ழை குறுக்கிட்டால் விளையாட்டை கைவிட‌ வேண்டி வ‌ரும் அல்ல‌து சென்னையின் முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட் ஆகினால் குஜ‌ராத் வென்ற‌தாக‌ அறிவிப்பின‌ம்............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மைதானம் ஈரமாக உள்ளதால் எல்லையை பந்துகள் அடையமுடியாது உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, MEERA said:

மைதானம் ஈரமாக உள்ளதால் எல்லையை பந்துகள் அடையமுடியாது உள்ளது.

டோனி ம‌ழை நில‌வ‌ர‌ம் தெரிந்தும் பிழையான‌ முடிவு எடுத்து விட்டார் இப்ப‌வும் ஒன்னும் கெட்டு போக‌ல‌ ப‌ந்தை தூக்கி அடிச்சால் சிக்ஸ்சுக்கு போகும்

ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்............................

8 minutes ago, MEERA said:

மைதானம் ஈரமாக உள்ளதால் எல்லையை பந்துகள் அடையமுடியாது உள்ளது.

நிறைய‌ ம‌ச்சில‌ உந்த‌ மூன்று நிமிட‌ இடைவேல‌ வீர‌ர்க‌ளின் விளையாட்டை பாதிக்கிற‌து ஒரு ஓவ‌ருக்கு 2விக்கேட்......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டூப் ப‌ந்தை வீன் அடிக்குது இதுவ‌ரை ப‌ந்தை சிக்ஸ்சுக்கோ போருக்கோ அடிச்ச‌தில்லை.........ஓவ‌ருக்கு 14ப‌டி அடிக்க‌னும்......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வெற்றி நமதே 💪💪💪💪

சென்னையை வெறுப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்…. அடுத்த வருடமும் இதே போல் இருங்கள் 🙏🙏🙏

Edited by MEERA
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

க‌ட‌சி இர‌ண்டு ப‌ந்தை ஜ‌டேஜா ப‌த‌ம் பார்த்து விட்டார்...................சென்னைய‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக‌ள்😍🙏...................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜ‌பிஎல் திருவிழா முடிஞ்சுது சென்னை ஜ‌ந்து முறை ச‌ம்பிய‌ன்

இர‌ண்டு முறை த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் அதிக‌ம் விளையாடின‌ போது மீதி மூன்று முறை த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இல்லாம‌ ச‌ம்பிய‌ன்..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ர‌சித் ஹானின் ப‌ந்து வீச்சு இன்று எடுப‌ட‌ வில்லை..............3ஓவ‌ர் போட்டு 44ர‌ன்ஸ் 

சென்னை வீர‌ர்க‌ளுக்கு இவ‌ர் தொல்லை கொடுப்பார் என்று நினைத்தேன் சென்னை வீர‌ர்க‌ள் இவ‌ரின் ஓவ‌ர‌ ப‌த‌ம் பார்த்து விட்டார்க‌ள்..............ம‌ழை கார‌ண‌மாய் இவ‌ரின் சுழ‌ல் ப‌ந்து இன்று எடுப‌ட‌ வில்லை..............................

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.