Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@Eppothum Thamizhan ந‌ண்பா உன‌து க‌ணிப்பு சூப்ப‌ர் ஜ‌பிஎல் தொட‌ங்க‌ முத‌ல் அதிக‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌ந்த‌துது KKR வீர‌ர் ஜ‌ய‌ர் நான் யாழ்க‌ள‌ போட்டி கேள்விக்கான‌ ப‌திவை ப‌திஞ்சாப் பிற‌க்கு ஜ‌ய‌ர் காய‌ம்.............ஜ‌பிஎல்ல‌ இருந்து வில‌க‌ல்.................................

பையா பலர் காயம் காரணமாக IPL இல் இருந்து விலகிவிட்டார்கள். சிலர் தமது நாட்டு அணிக்காக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட இம்முறை home and away மேட்சுகள் இருப்பதால் சில அணிகள் தமது மைதானத்தில் நன்றாக விளையாடக்கூடியவர்கள். இவை எல்லாம் கணிப்பில் எடுக்க வேண்டும். ஆனாலும் இரு சமமான அணிகள் விளையாடும்போது toss ஏ வெற்றியை தீர்மானிக்கிறது. 50% கணிப்புக்கு 50% pure luck !!

  • Replies 1.8k
  • Views 111.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி புள்ளிப் பட்டியல் எங்கே.🤨

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பையா பலர் காயம் காரணமாக IPL இல் இருந்து விலகிவிட்டார்கள். சிலர் தமது நாட்டு அணிக்காக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட இம்முறை home and away மேட்சுகள் இருப்பதால் சில அணிகள் தமது மைதானத்தில் நன்றாக விளையாடக்கூடியவர்கள். இவை எல்லாம் கணிப்பில் எடுக்க வேண்டும். ஆனாலும் இரு சமமான அணிகள் விளையாடும்போது toss ஏ வெற்றியை தீர்மானிக்கிறது. 50% கணிப்புக்கு 50% pure luck !!

தென் ஆபிரிக்கா நியுசிலாந் இல‌ங்கை

இந்த‌ நாட்டுக்கான‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ஒரு சில‌ நாளில் முடிந்து விடும்...............இம்முறை இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு விளையாடும் வாய்ப்பு பெரிசா கிடைக்காது

அவுஸ் வீர‌ர் தானாக‌வே வில‌கினார்............கொல்க‌ட்டா அணிக்கு அவ‌ர் தேவை இல்லா ஆணி...............

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ புதிய‌ விதிமுறைக‌ள்...............ராஜ‌ஸ்தான் எதிர் அணியின‌ர‌ 100ர‌ன்னுக்கை ம‌ட‌க்கி இருக்க‌னும்..............இந்திய‌ அணியில் இட‌ம் பிடித்த‌ சையினி என்ர‌ வீர‌ர் மாற்று வீர‌ரா மைத்தான‌த்துக்கு வ‌ந்து 2ஓவ‌ர் போட்டு அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்தார்

ரொஸ் தான் வெற்றி தோல்விய‌ தீர்மானிக்காது ந‌ண்பா

முத‌ல் மைச்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரொஸ் வின் ப‌ண்ணி ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌வை 

ப‌ட்ல‌ர் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ ராஜ‌ஸ்தான் ர‌ன் குவிப்பில் இற‌ங்கினார்க‌ள் அதிர‌டியா ஆடி.................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி புள்ளிப் பட்டியல் எங்கே.🤨

முட்டைய‌ எவ‌ள‌வு நேர‌ம் பார்க்கிற‌து

இண்டைக்கு கிடைச்ச‌ 4வ‌டைய‌ சுவைச்சு சாப்பிட‌னும் எல்லோ ஹி ஹி😁😁😁😁😁😁😁........................ 

  • கருத்துக்கள உறவுகள்

பையா தொடர்ந்து முட்டைை   மூட்டைையா வருது. இந்த முறை  எ ழும்பவே முடியாது . 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புலவர் said:

பையா தொடர்ந்து முட்டைை   மூட்டைையா வருது. இந்த முறை  எ ழும்பவே முடியாது . 

முன்பு சொன்ன‌து போல் ஜ‌பிஎல்ல‌ க‌ணிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் அண்ணா...........கோடிக‌ளை கொட்டி ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை எல்லா அணியும் வேண்டி இருக்கும் போது வீர‌ர்க‌ளின் பெய‌ரை பார்த்தாலே இப்ப‌டி ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் விளையாட்டு முடிவையே மாற்ற‌ கூடிய‌வ‌ங்க‌ள் என்னு தோன்றும் அதே போல் மைதான‌த்திலும் நிஜ‌த்தில் ந‌ட‌க்கும் 😲

இன்னும் நிறைய‌ போட்டிக‌ள் இருக்கு அண்ணா முட்டைக்கு வார‌ கிழ‌மை முற்றுப் புள்ளி வைப்பிங்க‌ள்......................நினைவில் வைத்து இருங்கோ அண்ணா இது சும்மா பொழுது போக்குக்கான‌ போட்டி

50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை போட்டியில் என்னால் ச‌ரியா க‌ணிக்க‌ முடியும்

நேற்று என‌க்கும் இர‌ண்டு முட்டை...............புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ கீழ‌ போய் வ‌ருவ‌து ச‌க‌ஜ‌ம் அண்ணா...............இனி வ‌ரும் போட்டிக‌ளின் உங்க‌ளின் ஆத்தில் அடை ம‌ழையா இருக்க‌லாம் அண்ணா முட்டைய‌ நினைச்சு க‌வ‌லைப் ப‌ட‌ வேண்டாம்..............இனி வ‌டை தான்..................

Always be HappY BrO❤️🙏......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி புள்ளிப் பட்டியல் எங்கே.🤨

புள்ளிகள் கொடுக்காவிட்டால்தான் இந்தப் பக்கம் தலைக்கறுப்பைக் காட்டுவார்கள்!

விடுதலை - 1 பார்க்க தியேட்டர் போயிருந்தேன். அதுதான் தாமதம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 10
2 எப்போதும் தமிழன் 10
3 சுவி 8
4 அஹஸ்தியன் 8
5 சுவைப்பிரியன் 8
6 நில்மினி 8
7 பிரபா 8
8 ஏராளன் 8
9 ஈழப்பிரியன் 6
10 பையன்26 6
11 குமாரசாமி 6
12 கல்யாணி 6
13 நந்தன் 6
14 கிருபன் 6
15 நுணாவிலான் 6
16 நீர்வேலியான் 6
17 வாத்தியார் 4
18 கறுப்பி 4
19 நிலாமதி 4
20 வாதவூரான் 4
21 முதல்வன் 4
22 புலவர் 0
23 கோஷான் சே 0

@புலவர், @goshan_che மகிந்தவின் ஜோஸியரைக் கேட்டு பதில்கள் போட்ட மாதிரி இருக்கு!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

🤣 சும்மா இருங்க ஜி.

சனா மரின் தோத்த கவலைல இருக்கிறன்…

நீங்கள் வேற வெ.பு.வே.பா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் ஏப்ரல் 03 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

6)    ஏப்ரல் 03, திங்கள்  19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - சென்னை   

CSK  எதிர்  LSG

16 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்   07 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

வாத்தியார்
சுவி
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
பிரபா
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
கல்யாணி
ஏராளன்
நுணாவிலான்

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 10
2 எப்போதும் தமிழன் 10
3 சுவி 8
4 அஹஸ்தியன் 8
5 சுவைப்பிரியன் 8
6 நில்மினி 8
7 பிரபா 8
8 ஏராளன் 8
9 ஈழப்பிரியன் 6
10 பையன்26 6
11 குமாரசாமி 6
12 கல்யாணி 6
13 நந்தன் 6
14 கிருபன் 6
15 நுணாவிலான் 6
16 நீர்வேலியான் 6
17 வாத்தியார் 4
18 கறுப்பி 4
19 நிலாமதி 4
20 வாதவூரான் 4
21 முதல்வன் 4
22 புலவர் 0
23 கோஷான் சே 0

@புலவர், @goshan_che மகிந்தவின் ஜோஸியரைக் கேட்டு பதில்கள் போட்ட மாதிரி இருக்கு!

spacer.png

இது மரதன் ஓட்டப்போட்டி மாதிரி. இடையில் நிற்பவர்கள் முன்னுக்கு வரலாம். முன்னே நிற்பவர்கள் பின்னே செல்லலாம். ஆனால் ஆக கடைசியில் நிற்பவர்கள் முன்னேறி முன்னுக்கு வந்தால் சாதனைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பாராட்டுக்கள் கிருபன்.

1 தமிழ் சிறி 10

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இது மரதன் ஓட்டப்போட்டி மாதிரி. இடையில் நிற்பவர்கள் முன்னுக்கு வரலாம். முன்னே நிற்பவர்கள் பின்னே செல்லலாம். ஆனால் ஆக கடைசியில் நிற்பவர்கள் முன்னேறி முன்னுக்கு வந்தால் சாதனைதான். 

அப்படிச் சொல்லமுடியாது. வென்றால் இரு புள்ளிகள். தோற்றால் ஒன்றும் இல்லை.. எனவே, இது சறுக்கு மரம்!

spacer.png

4 hours ago, ஈழப்பிரியன் said:

பாராட்டுக்கள் கிருபன்.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இது மரதன் ஓட்டப்போட்டி மாதிரி. இடையில் நிற்பவர்கள் முன்னுக்கு வரலாம். முன்னே நிற்பவர்கள் பின்னே செல்லலாம். ஆனால் ஆக கடைசியில் நிற்பவர்கள் முன்னேறி முன்னுக்கு வந்தால் சாதனைதான். 

ஆக கூடிய நாட்கள் 00 புள்ளிகள், ஆக கூடிய நாட்கள் கடைசி இடம்….இப்படியான சாதனைகள் உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால்…உங்கள் பார்வையில்தான் கோளாறு, நியாயம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

@suvy எங்கை எங்க‌ட‌ ச‌க்க‌த்த‌லைவ‌ரை இந்த‌ப் ப‌க்க‌ம் காண‌ வில்லை.............

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

ஆக கூடிய நாட்கள் 00 புள்ளிகள், ஆக கூடிய நாட்கள் கடைசி இடம்….இப்படியான சாதனைகள் உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால்…உங்கள் பார்வையில்தான் கோளாறு, நியாயம் 🤣

கோஷான் இன்று 2 புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் தோனி ஒழுங்கா டீம் செலக்ட் பண்ணினால்தான்!!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

அதுவும் தோனி ஒழுங்கா டீம் செலக்ட் பண்ணினால்தான்!!

அப்ப இப்பவே 00 எண்டு போட்டு விடலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

அப்ப இப்பவே 00 எண்டு போட்டு விடலாம்🤣

இன்றும் Maheesh Theekshana விளையாடமாட்டார். Ben Stokes உம் தனியே பட்ஸ்மனாக விளையாடினால் அம்போதான். அதைவிட Dwaine Pretorius விளையாடினால் ஓரளவு பரவாயில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@suvy எங்கை எங்க‌ட‌ ச‌க்க‌த்த‌லைவ‌ரை இந்த‌ப் ப‌க்க‌ம் காண‌ வில்லை.............

பையா நான் ஒவ்வொரு வருடமும் yuppy t .v யில்தான் பார்ப்பது காசு காட்டித்தான் . இந்தமுறை அவர்கள் போடவில்லை அதனால் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை. வேறு லிங்க் இருந்தால் இதில் போட்டு விடுங்கள். அதுதான் கொஞ்சம் சலிப்பு.....இதிலும் ஒரு நிம்மதி என்னவென்றால் நான் மாட்ச் பார்த்தால் யாழில் நான் பதிந்த அணி தோற்கும். பார்க்காவிட்டால் வெல்லும். மேலே போர்டடைப் பார்க்கவும்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

😁LOL..................

அப்ப‌டியா
இந்த‌ வெப் சைட்டுக்கு போனால் கைபேசியில் இருந்து அதிக‌ விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ விளையாட்டை பார்க்க‌லாம்.................
Screenshot-20230403-131718-Chrome.jpg

www.webcric.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மட்ச் பார்க்கலாம் என்றால் நாய்க்குட்டி ஓடிப் பிடிக்கின்றார்கள்😂🤣

🐕

  • கருத்துக்கள உறவுகள்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஈழப்பிரியன்

பையன்26

தமிழ் சிறி

சுவைப்பிரியன்

கல்யாணி

ஏராளன்

நுணாவிலான்

....................................

முட்டை கோப்பி குடிக்க‌ த‌யார் ஆகுவோம்😁😁😁😁😁😁😁😁😁..................

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
6th Match (N), Chennai, April 03, 2023, Indian Premier League
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

பையா நான் ஒவ்வொரு வருடமும் yuppy t .v யில்தான் பார்ப்பது காசு காட்டித்தான் . இந்தமுறை அவர்கள் போடவில்லை அதனால் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை. வேறு லிங்க் இருந்தால் இதில் போட்டு விடுங்கள். அதுதான் கொஞ்சம் சலிப்பு.....இதிலும் ஒரு நிம்மதி என்னவென்றால் நான் மாட்ச் பார்த்தால் யாழில் நான் பதிந்த அணி தோற்கும். பார்க்காவிட்டால் வெல்லும். மேலே போர்டடைப் பார்க்கவும்.......!  😂

https://m.crichd.vip/watch-star-sports-1-live-stream-indu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.