Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இங்லாந் க‌ப்ட‌ன் ஜோஸ் ரோட் ( முத‌ல் முறை ஜ‌பிஎல்ல‌ விளையாடுகிறார் கிடைச்ச‌ வாய்ப்பை சரியா ப‌ய‌ன் ப‌டுத்தினா மீத‌ம் உள்ள‌ அனைத்து விளையாட்டிலும் விளையாட‌லாம்...............................................

  • Replies 1.8k
  • Views 111.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 227 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அதிகமான இலக்கை அடைய ஆரம்பத்தில் முயற்சித்தாலும் விக்கெட்டுகள் சரிய 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ வீர‌ர் ந‌ட‌ராஜ‌ன் ப‌வ‌ர் பிலே ம‌ற்றும் க‌ட‌சி ஓவ‌ர்க‌ளில் ந‌ல்லா தொட‌ர்ந்து ப‌ந்து போடுகிறார்.................50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் சேர்க்க‌ ப‌ட்டால் ம‌கிழ்ச்சி...........................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

த‌மிழ‌க‌ வீர‌ர் ந‌ட‌ராஜ‌ன் ப‌வ‌ர் பிலே ம‌ற்றும் க‌ட‌சி ஓவ‌ர்க‌ளில் ந‌ல்லா தொட‌ர்ந்து ப‌ந்து போடுகிறார்.................50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் சேர்க்க‌ ப‌ட்டால் ம‌கிழ்ச்சி...........................

சென்ற போட்டியிலும் 2 விக்கட்,   Run out எறி , ஒரு பிடி (catch) என நடராஜன் அசத்தி இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

52nd Match (N), Jaipur, May 07, 2023, Indian Premier League

 

Royals chose to bat.

Current RR: 10.70
 • Last 5 ov (RR): 60/1 (12.00)
forecasterWin Probability:RR 89.25%  SRH 10.75%

 

  • கருத்துக்கள உறவுகள்
(10/20 ov, T:215) 87/1

Sunrisers need 128 runs in 60 balls.

Current RR: 8.70
 • Required RR: 12.80
 • Last 5 ov (RR): 42/1 (8.40)
forecasterWin Probability:SRH 7.86%  RR 92.14%
 
  • கருத்துக்கள உறவுகள்
(19.6/20 ov, T:215) 217/6

Match Over

Current RR: 10.85
 • Last 5 ov (RR): 71/4 (14.20)

Sunrisers won by 4 wickets (with 0 balls remaining)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:
(19.6/20 ov, T:215) 217/6

Match Over

Current RR: 10.85
 • Last 5 ov (RR): 71/4 (14.20)

Sunrisers won by 4 wickets (with 0 balls remaining)

20ஓவ‌ரில் க‌ட‌சி ப‌ந்தில் அவுட் ஆனால் அது நோவோல்

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்ச‌ ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் சுத‌ப்பி போட்டின‌ம்.............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சென்ற போட்டியிலும் 2 விக்கட்,   Run out எறி , ஒரு பிடி (catch) என நடராஜன் அசத்தி இருந்தார்.

ஒம் அண்ணா

20ஓவ‌ர் போட்டு வெறும் 3ர‌ன் தான் விட்டு கொடுத்து எடுத்த‌வர் அந்த‌ ம‌ச்சில் 2விக்கேட் எடுத்த‌வ‌ர்...............20ஓவ‌ர் போட‌ ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ய‌ப்பிடுவின‌ம்............ஆனால் ந‌ட‌ராஜ‌ன் சிம்பிலா போட‌க் கூடிய‌வ‌ர்.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதி ஓவர்களில் வெல்லுமா, தோற்குமா என்ற நிலையில்  6 விக்கெட்டுகளை இழந்து இறுதிப் பந்தில் 217 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

 

முடிவு:  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 64
2 ஏராளன் 62
3 எப்போதும் தமிழன் 60
4 தமிழ் சிறி 58
5 சுவைப்பிரியன் 58
6 வாதவூரான் 58
7 பிரபா 56
8 கல்யாணி 54
9 அஹஸ்தியன் 52
10 நீர்வேலியான் 52
11 பையன்26 50
12 நுணாவிலான் 50
13 புலவர் 46
14 குமாரசாமி 46
15 நில்மினி 46
16 கிருபன் 46
17 முதல்வன் 46
18 ஈழப்பிரியன் 40
19 நந்தன் 40
20 கோஷான் சே 40
21 வாத்தியார் 38
22 நிலாமதி 38
23 கறுப்பி 32
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ம‌ச்சில் புள்ளி கிடைச்சா இன்னொரு ம‌ச்சில் புள்ளிய‌ இழ‌ப்ப‌து தொட‌ர் க‌தையா போய் கிட்டு இருக்கு......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் மே 08 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

53)    மே 08, திங்கள்  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்    - கொல்கத்தா    

KKR  எதிர்  PBKS

 

18 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  வெல்வதாகவும்  05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வாத்தியார்
பையன்26
சுவி
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
தமிழ் சிறி
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரதேசிகள் சாம்சனும், சங்ககாராவும் இருக்குமட்டும் ராஜஸ்தான் play offsக்கே போக சாத்தியமில்லை.

Trent Boult impact player ஆக வந்திருக்கவேண்டும். கடைசிக்கு முதல் ஓவர் (19) முருகன் அஸ்வின் போட்டிருக்க வேண்டும். Glen Phillips,  fast bowlingக்கு இலகுவாக அடிக்கக்கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!!

எல்லாம் betting ஓ என்று எண்ண தோன்றுகிறது. Samson விட்ட கேட்ச், Macoy விட்ட கேட்ச்??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

இந்த பரதேசிகள் சாம்சனும், சங்ககாராவும் இருக்குமட்டும் ராஜஸ்தான் play offsக்கே போக சாத்தியமில்லை.

Trent Boult impact player ஆக வந்திருக்கவேண்டும். கடைசிக்கு முதல் ஓவர் (19) முருகன் அஸ்வின் போட்டிருக்க வேண்டும். Glen Phillips,  fast bowlingக்கு இலகுவாக அடிக்கக்கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!!

எல்லாம் betting ஓ என்று எண்ண தோன்றுகிறது. Samson விட்ட கேட்ச், Macoy விட்ட கேட்ச்??

ச‌ம்சொன் விட்ட‌ க‌ச்ச‌ விட‌ க‌ட‌சி ஓவ‌ரில் 1லாவ‌து ப‌ந்தில் விட்ட‌ க‌ச்சால் தான் வெற்றி எதிர் அணிக்கு போன‌து..............6வ‌து ப‌ந்து அவுட் ஆனால் அது நோவோல்..............முருக‌ன் அஸ்வின் இடையில் ஒரு ஓவ‌ருக்கு நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌வ‌ர் ந‌ண்பா அத‌ன் கார‌ண‌மாய் ச‌ம்சொன் கூல்டிப் ய‌டாவ்பிட‌ம் ப‌ந்தை கொடுத்து இருக்க‌லாம்...............இர‌வு ஆக‌ ஆக‌ பிச்சும் மாறு ப‌டும் ந‌ண்பா.....................................

  • கருத்துக்கள உறவுகள்

@Eppothum Thamizhan

க‌ட‌சி இர‌ண்டு ஓவ‌ருக்கு 41ர‌ன்ஸ் அடிக்க‌னும் ச‌ராச‌ரி ஒரு ஓவ‌ருக்கு 20ரன் ப‌டி

Trent Boult விளையாடி இருக்க‌னும் அவ‌ன் மிஞ்சி போனால் 12ர‌ன்னுக்கை ம‌ட‌க்கி க‌ட‌சி ஓவ‌ருக்கு 28 அல்ல‌து 29 அடிக்கும் நிலைக்கு கொண்டு வ‌ந்து இருப்பான் அது க‌ட‌சி ஓவ‌ரில் அந்த‌ பெரிய‌ ர‌ன்ன‌ அடிப்ப‌து சிர‌ம‌ம்..............இண்டையான் தோல்விக்கு ப‌ல‌ர் கார‌ண‌ம் ந‌ண்பா..................முருக‌ன் அஸ்வின் 3ஓவ‌ர் போட்டு அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்தார்.............புதுமுக‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் 19வ‌து ஓவ‌ரில் மொக்கை த‌ன‌மாய் ப‌ந்தை போட‌ நியுசிலாந் வீர‌ர் பிலிப்ஸ் முர‌ட்டு த‌ன‌மாய் அடிக்க‌ தொட‌ங்கிட்டான்.................நியுசிலாந் வீர‌ர் அவுட் ஆக‌ வெற்றி ராஜ‌ஸ்தானுக்கு என்று நினைக்க‌ த‌னி ஒருவ‌னாய் அப்டுல் ச‌மட் அடிச்சு அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தார்.....................

 

ராஜ‌ஸ்தான் தொட‌ர்ந்து மூன்று விளையாட்டில் தோல்வி...........இவையும் ஆர‌ம் சுற்று போட்டியுட‌ன் வெளிய‌ போக‌ போகின‌ம்.....................

Screenshot-20230507-204100-Flashscore.jp

 

  • கருத்துக்கள உறவுகள்

மீத‌ம் இருக்கும் மூன்று போட்டிக‌ளை இவ‌ர்க‌ள் வெல்வார்க‌ள் என்ர‌ நம்பிக்கை என‌க்கில்லை...................மும்பை அணி வீர‌ர்க‌ள் வெறித்த‌ன‌மாய் விளையாடுறானுங்க‌ள்.............அவ‌ங்க‌ள் முன்னுக்கு போக‌ வாய்ப்பு அதிக‌ம்........................ 

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 64

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத்தனமாக பந்தை சேதமாக்குதல் .......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

திருட்டுத்தனமாக பந்தை சேதமாக்குதல் .......!  😎

அண்ணை நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'MONKEY ce MEMES MEME ரொம்ப depressionஆ இருந்தா ipl பாருப்பா.. #MI Fans நான் depressionஆ இருக்கிறதே ipl பார்க்கிறதால தான்'

 

May be an image of 4 people and text that says 'MONKEY MEMES SKY உம் out இனி ஒருத்தரால மட்டும் தான் மும்பைய காப்பாத்த முடியும் யாரல..? TAMIL MEMES GoogleP மழையால...'

  • கருத்துக்கள உறவுகள்
INNINGS BREAK
53rd Match (N), Eden Gardens, May 08, 2023, Indian Premier League

Punjab Kings chose to bat.

Current RR: 8.95
 • Last 5 ov (RR): 55/2 (11.00)
forecasterWin Probability:PBKS 58.84%  KKR 41.16%
  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌ விளையாட்டு இது KKR ஆப்பு அடிக்க‌ போகுது.....................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

என்ன‌ விளையாட்டு இது KKR ஆப்பு அடிக்க‌ போகுது.....................

  • கருத்துக்கள உறவுகள்
179/7
(18.4/20 ov, T:180) 167/4

KKR need 13 runs in 8 balls.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.