Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

 

Chennai Super Kings FlagChennai Super Kings   (20 ov) 223/3

Super Kings chose to bat.

Current RR: 11.15
 • Last 5 ov (RR): 75/2 (15.00)
forecasterWin Probability:CSK 91.95%  DC 8.05%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லிய‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ முட்டை................சென்னையின் சுழ‌ல் ப‌ந்துக்கு டெல்லி வீர‌ர்க‌ள் அடிப்ப‌து க‌ஸ்ர‌ம்..............

223 பெரிய‌ ஸ்கோர்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

டெல்லிய‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ முட்டை................சென்னையின் சுழ‌ல் ப‌ந்துக்கு டெல்லி வீர‌ர்க‌ள் அடிப்ப‌து க‌ஸ்ர‌ம்..............

223 பெரிய‌ ஸ்கோர்................................

பையா நாங்கள் டெல்லி தெரியும்தானே ........இந்தியாவின் அத்தனை மாவட்டத்தையும் அலற வைத்துக் கொண்டிருக்கிறோம்.......உந்த சுழல் எல்லாம் எங்களுக்கு சுவிமிங்பூளில் நீந்துறமாதிரி ......!   😂

Swimming hot girl underwater GIF on GIFER - by Gardakinos

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

பையா நாங்கள் டெல்லி தெரியும்தானே ........இந்தியாவின் அத்தனை மாவட்டத்தையும் அலற வைத்துக் கொண்டிருக்கிறோம்.......உந்த சுழல் எல்லாம் எங்களுக்கு சுவிமிங்பூளில் நீந்துறமாதிரி ......!   😂

Swimming hot girl underwater GIF on GIFER - by Gardakinos

டெல்லின்ட‌ க‌தை முடிஞ்சுது த‌லைவ‌ரே

ச‌ரி உங்க‌ட‌ ஆசைக்கு நீச்ச‌ல் அடியுங்கோ லொல்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

 

ஜ‌டேஜாவின் அக்ஸ்ச‌ன‌ வ‌ர்ன‌ர் செய்து காட்டுவ‌து செம‌ காமெடி

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ சிற‌ந்த‌ காமெடி என்றால் இதாய் தான் இருக்க‌ முடியும்.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட‌சி ஓவ‌ரில் எத்த‌ன‌ ரிவியூ ஹா ஹா.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
INNINGS BREAK
68th Match (N), Eden Gardens, May 20, 2023, Indian Premier League

KKR chose to field.

Current RR: 8.80
 • Last 5 ov (RR): 57/3 (11.40)
forecasterWin Probability:LSG 59.64%  KKR 40.36%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

சும்மா ஊதித்தள்ளப் போகுது KKR.

கொல்க‌ட்டா வெண்டாலும் ஈசியா வெல்ல‌ மாட்டின‌ம் முத‌லாவது விக்கேட் ச‌ரி........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

ல‌க்னோ இன்று தோத்தா
கோப்பை தூக்க‌ வாய்ப்பில்லை..........

ல‌க்னோ பின‌லுக்கு போய் கோப்பை தூக்கினால் தான் அதிக‌ புள்ளியோட‌ த‌லைவ‌ர் முன் நிலையில் நிக்க‌லாம்.............இல்லையேனில் த‌லைவ‌ரின் முத‌ல்வ‌ர் இட‌த்தை ம‌ற்ற‌ உற‌வுக‌ள் பிடிக்க‌ கூடும்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்க‌ட்ட‌ தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அடிச்ச‌ அடிக்கு நான் நினைச்சேன் ல‌க்னோவுக்கு ஆப்பு வைக்க‌ போகின‌ம் ஆக்கும் என்று..............ர‌ஸ்சிலையும் ரிங்குவையும் அவுட் ஆக்கினா ல‌க்னோ ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌லாம்..............................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கு செம அடி .......கடைசி ஓவரில் வைட் போல் ஒன்று  அவர்களுக்கு குடுத்த ஒரு பரிசு......ஆயினும் ஒரு 4 அடித்து தோற்று விட்டார்கள்..........பார்க்க அருமையான விளையாட்டு........!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

ரிங்கு செம அடி .......கடைசி ஓவரில் வைட் போல் ஒன்று  அவர்களுக்கு குடுத்த ஒரு பரிசு......ஆயினும் ஒரு 4 அடித்து தோற்று விட்டார்கள்..........பார்க்க அருமையான விளையாட்டு........!  😂 

ரிங்கு ந‌ல்ல‌ அடி

ஆனால் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ஆன‌

( ர‌ஸ்சில் ம‌ற்றும் சுனில் ந‌ர‌ன் ) இவ‌ர்க‌ளால் தான் ப‌ல‌ ம‌ச் கொல்க‌ட்டா தோத்த‌து

அப்கானிஸ்தான் விக்கேட் கீப்ப‌ர் ப‌ந்தை வீன் அடிச்சுட்டு அவுட் ஆகின‌து ல‌க்னோவுக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து............................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைலாசா NO lockdown - வீடியோக்கள் வெளியிட்டும் பெண் சீடர்கள்!

@கிருபன்´ ஜீயை... முட்டை  மற்றும் உருத்திராட்சக் கொட்டை  சகிதம் 
மேடைக்கு வரும்படி அன்புடன்  அழைக்கின்றோம். animiertes-liebe-smilies-bild-0187.gif

 

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்றே பொறும் பிள்ளாய் அவர் வருவார்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடியபோதும், இடையில் திணறியதால் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய இரு போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 84
2 ஏராளன் 82
3 எப்போதும் தமிழன் 80
4 வாதவூரான் 76
5 கல்யாணி 76
6 தமிழ் சிறி 74
7 சுவைப்பிரியன் 72
8 பிரபா 72
9 பையன்26 70
10 நுணாவிலான் 70
11 அஹஸ்தியன் 66
12 நீர்வேலியான் 66
13 கிருபன் 64
14 நில்மினி 62
15 முதல்வன் 62
16 புலவர் 60
17 வாத்தியார் 58
18 ஈழப்பிரியன் 58
19 நிலாமதி 58
20 குமாரசாமி 58
21 நந்தன் 56
22 கறுப்பி 50
23 கோஷான் சே 50
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு மே 21 இறுதியான  இரண்டு ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

69)    மே 21, ஞாயிறு   15:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்    - மும்பை    

MI  எதிர்  SRH

 

16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி  வெல்வதாகவும்   07 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்
கோஷான் சே

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

தமிழ் சிறி
நில்மினி
பிரபா
ஏராளன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்

 

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

 

 

 

 

spacer.png

 

70)    மே 21, ஞாயிறு   19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ்    - பெங்களூரு  

 RCB  எதிர்  GT

 

17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வெல்வதாகவும்   06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
கறுப்பி
நிலாமதி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
கல்யாணி
பிரபா
ஏராளன்
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

குஜராத் டைட்டன்ஸ்

சுவி
தமிழ் சிறி
புலவர்
நந்தன்
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

ரிங்கு ந‌ல்ல‌ அடி

ஆனால் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ஆன‌

( ர‌ஸ்சில் ம‌ற்றும் சுனில் ந‌ர‌ன் ) இவ‌ர்க‌ளால் தான் ப‌ல‌ ம‌ச் கொல்க‌ட்டா தோத்த‌து

அப்கானிஸ்தான் விக்கேட் கீப்ப‌ர் ப‌ந்தை வீன் அடிச்சுட்டு அவுட் ஆகின‌து ல‌க்னோவுக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து............................

 

இங்கு நல்லாய் விளையாடும் இந்திய வீரர்கள்: புதியவர்களை இந்த வருடம் நடைபெறும் ஐம்பது பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணியில் இணைக்கும் சாத்தியம் பற்றி ரவிசாஸ்திரி அறிவிப்பு செய்துள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். எனக்கு என்னமோ இந்தியா உலக கோப்பையை இந்த தடவை தூக்கும் போல் தெரியவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இங்கு நல்லாய் விளையாடும் இந்திய வீரர்கள்: புதியவர்களை இந்த வருடம் நடைபெறும் ஐம்பது பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணியில் இணைக்கும் சாத்தியம் பற்றி ரவிசாஸ்திரி அறிவிப்பு செய்துள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். எனக்கு என்னமோ இந்தியா உலக கோப்பையை இந்த தடவை தூக்கும் போல் தெரியவில்லை. 

50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தால் கூடுத‌ல் ப‌ல‌ம் அவ‌ங்க‌ளுக்கு.............நான் த‌ய‌ங்காம‌ சொல்லுவேன் இந்த‌ உல‌க‌ கோப்பையை இந்தியா தான் தூக்கும் என்று....................இந்தியா க‌ப்ட‌ன் ரோகித் ச‌ர்மா உல‌க‌ கோப்பையில் விளையாடினால் இந்தியா அணிக்கு தான் பின்ன‌டைவு .........................கார‌ண‌ம் இவ‌ர் அன்மைக் கால‌மாய் ச‌ரியா விளையாடுகிறார் இல்லை..............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ராஜ‌ஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர் Jaiswal வாய்ப்பு வ‌ழ‌ங்குவார்க‌ள் இவ‌ர் இள‌ம் வீர‌ர் 

50ஓவ‌ர் ம‌ற்றும் 20ஓவ‌ரில் நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்..............இன்னும் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இவ‌ர் விளையாட‌ வில்லை.............உல‌க‌ கோப்பைக்கு முத‌ல் ஆசிய‌ கோப்பை போட்டி இருக்கு அதில் இந்த‌ இள‌ம் வீர‌ரை க‌ள‌ம் இற‌க்க‌னும்...................

காய‌த்தில் இருந்து வும்ராவும் வ‌ந்து விடுவார்...............வேக‌ ப‌ந்தில் சுழ‌ல் ப‌ந்தில் இந்தியா ந‌ல்ல‌ ப‌ல‌மாய் இருக்கு...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-regen-bild-0015.gif பெங்களூர் சின்னச்சாமி ஸ்ரேடியத்தில் மழை வெளுத்து வாங்குது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.