Jump to content

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

,

வறுக்கிறணெண்டுட்டு, கால்வாசி கருவேப்பிலையை மட்டும் போட்டிருக்கிறியள்🤣

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

ஒரு 5 அல்லது 7 இஸ்லாமிய நாடுகள் அணு குண்டை எடுத்தால் அதன் பின் உங்கள் நிலை - உங்களுக்கு விளங்கப்படுத்தும் ஏன் ஈரானிடம் அணுகுண்டு இருப்பது ஆபத்து என்று. சிலதை எதிர்வு கூறும் போது விளங்காது. பட்டால

Eppothum Thamizhan

வாழ்வையும் எம் போராட்டத்தையும் உடன்பிறப்புகள் தொலைத்தது சிவப்பு புத்தகத்தால் அல்ல அவர்களின் தலைமைகளின் முடிவுகளால்தான்! நாங்களும் இதே தலைமுறைதான்!

விசுகு

சோசலிசம்  வேறு கம்யூனிசியம் வேறு இவை  எல்லாவற்றுக்குமான வித்தியாசம் அல்லது கோட்பாட்டு  தத்துவநிலைகள் தெரியாதவர்களல்ல ஆனால்  அவற்றை  விதைத்தவர்கள் அவற்றை பின்பற்றுவதில்லை மாறாக மக்க

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நாங்கள் மட்டும் என்ன, ரஸ்யா, சீனா, வடகொரிய, சிரியா, ஈரான், ஹிட்லர் எண்டால்….

மக்கள் மாட்டு மந்தை மாரி, சர்வாதிகாரம் தான் கட்டுப்பாட்டை கொண்டு வரும். ஒரு ஒழுங்கு இருக்கும் எண்டு எழுதுவோம் (எழுதினோமா இல்லையா?).

ஏதாவது ஒரு குற்றசெயல் மேற்கில் நடந்தால் கட்டுப்பாடான நாட்டில் இப்படி நடக்குமா எண்டு எழுதுவோம்.

மக்கள் புரட்சி நேரம் ஈரானுக்கு ஆதவாக எழுதி போட்டு, நீங்கள் மாணவிகள் பக்கமா? முல்லாக்கள் பக்கமா எண்டு கேள்வி கேட்டால் பதிலே எழுதாமல் எஸ் ஆவோம்.

ஆனால் அதுவே சவுதி எண்டால் கழுவி, கழுவி ஊத்துவோம்.

அண்ணனுக்கும் அண்ணனான கொலம்பஸ் அண்ணன் ஏன் சவூதியின் சர்வாதிகார ஆட்சியை கண்டுகொள்வதில்லை?  யூத தேசத்தில்  மாதா மாதம் வரும் ஆட்சிமாற்றங்களை  கொலம்பஸ் அண்ணன் கண்டு ரசிக்கின்றாரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அண்ணனுக்கும் அண்ணனான கொலம்பஸ் அண்ணன் ஏன் சவூதியின் சர்வாதிகார ஆட்சியை கண்டுகொள்வதில்லை?  யூத தேசத்தில்  மாதா மாதம் வரும் ஆட்சிமாற்றங்களை  கொலம்பஸ் அண்ணன் கண்டு ரசிக்கின்றாரா? 

நான் கு சா அண்ணையின் இரெட்டை நிலைப்பாட்டை கதைத்தால்… நீங்கள் கொலம்பஸ் அண்ணன், அங்கிள் சாம் பற்றி எழுதுகிறீர்கள். 

நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நான் கு சா அண்ணையின் இரெட்டை நிலைப்பாட்டை கதைத்தால்… நீங்கள் கொலம்பஸ் அண்ணன், அங்கிள் சாம் பற்றி எழுதுகிறீர்கள். 

நடக்கட்டும்.

எதிரியின் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை பற்றி கதைத்தால் அது இரட்டை நிலைப்பாடு அல்ல...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

எதிரியின் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை பற்றி கதைத்தால் அது இரட்டை நிலைப்பாடு அல்ல...:cool:

இல்லையே…ஈரானுக்கும் சவுதிக்கும் ஷியா, சன்னி என்பதை தவிர காட்டுமிராண்டிதனத்தில் அதிக வேறுபாடு இல்லை.

ஆனால் நீங்கள் ஈரானை போற்றியும், சவுதியை தாழ்தியிம் எழுதுகிறீர்கள்.

ஒரே காரணம் ஈரானுக்கு அமெரிக்கா பகை, சவுதிக்கு நட்பு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மைன்வொய்ஸ்

நாங்க எவ்வளவு கஸ்டப்பட்டு கோடிக் கணக்கான பணம் செலவு செய்து உங்களை பிரித்து வைத்தா

யாரோ ஒருவன் சொல்லுறான் என்று நீங்களுமாடா ஆமான்று தலையை ஆட்டுறீங்க.

வரலாறு காணாத அழிவு வரப்போகுது.

ஈராக் சிரியா லிபியா இதுகளைப் பார்த்தாவது திருந்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

ஆனால் நீங்கள் ஈரானை போற்றியும், சவுதியை தாழ்தியிம் எழுதுகிறீர்கள்.

ஒரே காரணம் ஈரானுக்கு அமெரிக்கா பகை, சவுதிக்கு நட்பு.

நீங்கள் சொல்லும் காரணம் எனக்கு ஏற்புடையல்ல....
ஒரு காலத்தில் ஈரான் அமெரிக்காவை தலையில் வைத்து கொண்டாடியது.கலாச்சாரம் உட்பட......ஆனால் அமெரிக்காவோ ஈரானை கொள்ளையடிப்பது முதல் அந்த நாட்டு கலாச்சாரத்தையே மாற்றியமைக்க முயற்சி செய்தது.பகிரங்க பாலியல் காட்சிகளை நாடகம் எனும் பெயரில் அரங்கேற்றினார்கள். இதை பொறுக்காத மக்கள் தான் மன்னர் ஷா ஆட்சியை வீழ்த்தி நாட்டை விட்டு வெளியேற்றினார்கள்.வெளியேறிய மன்னர் சொத்துக்களையும் சேர்த்துக்கொண்டே வெளியேறினார் என்பது வேறு விடயம்.

இவ்வளவிற்கும் பிரான்ஸ்சில் வசித்த அயத்துல்லா கொமேனிதான் மன்னர் ஆட்சியை கவிட்டார் என்பது சிம்பிள் விசயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இந்த வரலாற்றில் மறுக்க ஏதும் இல்லை.

கியூபாவும், அண்மையில் ஆப்கானிஸ்தானும் கூட அமெரிக்காவின் நண்பர்களால் ஆளப்பட்டதுதான்.

ஆனால் இன்று?

ஈரான் - அமெரிக்கா பகை.

சவுதி - அமெரிக்கா நட்பு.

ஆனால் ஈரானுக்கும், சவுதிக்கும் வேறு வழியில் அதிக வேறுபாடில்லை.

ஆனால் நீங்கள் ஈரானை ஆதரித்தும், சவுதியை எதிர்த்தும் இரெட்டை நிலைப்பாடு எடுப்பது - அமெரிக்காவின் தற்போதைய நட்பு நாடு எது என்பதை வைத்தே என்பது என் வாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஆனால் நீங்கள் ஈரானை ஆதரித்தும், சவுதியை எதிர்த்தும் இரெட்டை நிலைப்பாடு எடுப்பது - அமெரிக்காவின் தற்போதைய நட்பு நாடு எது என்பதை வைத்தே என்பது என் வாதம்.

எனது ஈரான் நிலைப்பாடு.........இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருக்கும் அணுச்செறிவு ஏன்  ஈரானுக்கு இருக்கக்கூடாது?

நீங்களும் உங்களைப்போன்றோரும் ரஷ்யா சீனாவை சர்வதிகார நாடு எனும் போது செல்லப்பிள்ளை சவுதியும் ஒருவகை சர்வாதிகார நாடு என ஒரு சுட்டிக்காட்டல் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எனது ஈரான் நிலைப்பாடு.........இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருக்கும் அணுச்செறிவு ஏன்  ஈரானுக்கு இருக்கக்கூடாது?

ஒரு 5 அல்லது 7 இஸ்லாமிய நாடுகள் அணு குண்டை எடுத்தால் அதன் பின் உங்கள் நிலை - உங்களுக்கு விளங்கப்படுத்தும் ஏன் ஈரானிடம் அணுகுண்டு இருப்பது ஆபத்து என்று.

சிலதை எதிர்வு கூறும் போது விளங்காது. பட்டால்தான் தெரியும்.

இப்போ மேற்கு இருக்கும் நிலைக்கு ஒருக்கால் இஸ்லாமியநாடுகள் வந்தால் அப்போ விளங்கும் உலகில் உள்ள ஏனைய நாட்டவருக்கு - மேற்கின் அருமை.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

இப்போ மேற்கு இருக்கும் நிலைக்கு ஒருக்கால் இஸ்லாமியநாடுகள் வந்தால் அப்போ விளங்கும் உலகில் உள்ள ஏனைய நாட்டவருக்கு - மேற்கின் அருமை.

எல்லோரும் இஸ்லாமியர்களாக மாறியே ஆகணும்.

மாற்றுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இல்லையே…ஈரானுக்கும் சவுதிக்கும் ஷியா, சன்னி என்பதை தவிர காட்டுமிராண்டிதனத்தில் அதிக வேறுபாடு இல்லை.

ஆனால் நீங்கள் ஈரானை போற்றியும், சவுதியை தாழ்தியிம் எழுதுகிறீர்கள்.

ஒரே காரணம் ஈரானுக்கு அமெரிக்கா பகை, சவுதிக்கு நட்பு.

இங்கே சவூதியை அல்லது கட்டாரை ஏன் கேள்வி கேட்பதில்லை ரசியாவை சீனாவை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்

அவர்கள் உலகுக்கு காட்டும் கொள்கை அல்லது தத்துவம் என்ன என்பதை பொறுத்தே எல்லாம். சவூதி கட்டார் ஈரான் எதிரிகள். ரசியா சீனா துரோகிகள். சிவத்த போர்வை போர்த்திய நரிகள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

ஈராக் சிரியா லிபியா இதுகளைப் பார்த்தாவது திருந்துங்கோ.

ஈராக்கில் ரஷ்யா விட்டுக்கொடுத்தது.சிரியாவில் ரஷ்யா தன்னை தக்கவைத்தது. லிபியா விடயத்தில் அன்றைய ரஷ்ய ஜெனாதிபதி அமைதியாக இருந்து கையொப்பமிட்டு விட்டார் எனவும் செய்திகள் உண்டு.லிபியா விடயத்தில் ரஷ்யா சுதாகரித்திருந்தால் இன்றைய உலக அரசியல் வேறு விதமாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

அவர்கள் உலகுக்கு காட்டும் கொள்கை அல்லது தத்துவம் என்ன என்பதை பொறுத்தே எல்லாம். சவூதி கட்டார் ஈரான் எதிரிகள். ரசியா சீனா துரோகிகள். சிவத்த போர்வை போர்த்திய நரிகள். 

💯
சவூதி, கட்டார், ஈரான்  ரஷஂயா  சீனா பிசாசுகள்.

Edited by விளங்க நினைப்பவன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா,சவூதி,கட்டார் ,ரஷ்யா எல்லாம் பிசாசுக்கள் எண்டால் ஏன் அவர்களுடன் செல்லக்குட்டி மேற்குலகு வியாபார தொடர்புகள்,வியாபாரங்கள் செய்யவேணும்???? எந்த தொடர்புகளும் இல்லாமல் இருக்கிறதுதான் செல்லக்குட்டியளுக்கு அழகு.

ஜேர்மனி ரஷ்ய எரிவாயு வேண்டவே வேண்டாம் எண்டுட்டு கட்டாரிட்ட போய்த்தான் தஞ்சம் அடைஞ்சது. சவூதி எண்ட பிசாசு நாட்டிலை  தான் எங்கடை சனம் எக்கச்சக்கமாய் வேலை செய்யினம்.
ஈரான் எண்ட பிசாசு நாட்டிலையிருந்து இப்பவும் எண்ணை வாங்கிக்கொண்டுதான் இருக்கினம்.
சீனா எண்ட பிசாசு நாட்டிலை இருந்துதான் குண்டூசி தொடக்கம் மற்ற எல்லாப்பொருட்களும் உலகம் முழுக்க பரவிக்கிடக்கு.
ரஷ்யா எண்ட பிசாசு நாட்டின்ர பொருளாதாரம் இல்லாமல் தான் அத்தியாவசியப்பொருட்களின்ர விலையேற்றத்தை தடுக்கேலாமல் தென் அமெரிக்க நாடுகளுக்கு ஓடுப்பட்டுக்கொண்டு திரியினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இப்படியே  இந்தப்பிசாசுகளின்  தொல்லைகளுடன்  வாழமுடியாது  தானே அண்ணை?

எல்லாவற்றிற்கும்  ஒரு  எல்லை வேண்டுமல்லே???☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இப்படியே  இந்தப்பிசாசுகளின்  தொல்லைகளுடன்  வாழமுடியாது  தானே அண்ணை?

எல்லாவற்றிற்கும்  ஒரு  எல்லை வேண்டுமல்லே???☺️

அந்த பிசாசுக்களின் ஆதரவாளர்களைத்தானே அகதி எனும் பெயரில்  வகை தொகையாக இறக்கி இறக்கி நடு வீட்டுக்குள்  மடியில் வைத்து கொஞ்சுகிறார்கள் :rolling_on_the_floor_laughing:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அந்த பிசாசுக்களின் ஆதரவாளர்களைத்தானே அகதி எனும் பெயரில்  வகை தொகையாக இறக்கி இறக்கி நடு வீட்டுக்குள்  மடியில் வைத்து கொஞ்சுகிறார்கள் :rolling_on_the_floor_laughing:

அது படம்  அண்ணை☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

அது படம்  அண்ணை☺️

அகதியாக வருபவர்கள் இந்த நாட்டு சிறுமிகளை பாலியல் கொடுமைகள் செய்வதும்,கொலைகள் செய்வதும்,பயணிகளை கத்தியால் குத்தி கொலைகள் செய்வதும் படம் காட்டுதலா? :thinking_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீனா,சவூதி,கட்டார் ,ரஷ்யா எல்லாம் பிசாசுக்கள் எண்டால் ஏன் அவர்களுடன் செல்லக்குட்டி மேற்குலகு வியாபார தொடர்புகள்,வியாபாரங்கள் செய்யவேணும்???? எந்த தொடர்புகளும் இல்லாமல் இருக்கிறதுதான் செல்லக்குட்டியளுக்கு அழகு.

ஜேர்மனி ரஷ்ய எரிவாயு வேண்டவே வேண்டாம் எண்டுட்டு கட்டாரிட்ட போய்த்தான் தஞ்சம் அடைஞ்சது. சவூதி எண்ட பிசாசு நாட்டிலை  தான் எங்கடை சனம் எக்கச்சக்கமாய் வேலை செய்யினம்.
ஈரான் எண்ட பிசாசு நாட்டிலையிருந்து இப்பவும் எண்ணை வாங்கிக்கொண்டுதான் இருக்கினம்.
சீனா எண்ட பிசாசு நாட்டிலை இருந்துதான் குண்டூசி தொடக்கம் மற்ற எல்லாப்பொருட்களும் உலகம் முழுக்க பரவிக்கிடக்கு.
ரஷ்யா எண்ட பிசாசு நாட்டின்ர பொருளாதாரம் இல்லாமல் தான் அத்தியாவசியப்பொருட்களின்ர விலையேற்றத்தை தடுக்கேலாமல் தென் அமெரிக்க நாடுகளுக்கு ஓடுப்பட்டுக்கொண்டு திரியினம்.

அண்ணை   இது ஐந்தாவது நூற்றாண்டு சிந்தனை....நாங்கள் இப்போது 21 ஆம் நூற்றாண்டில் நடைபோடுகிறோம்    ....கைக்கில்.  தொடக்கம் விமானம் வரை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்........இவற்றை மேற்கு விற்பனை செய்யவில்லை” என்றால் ஓட்டகத்தில். தான்   திரிய வேண்டும்   .🤣😛..தைரியம் இருந்தால் எரிவாயு எரிபொருள் குண்டுஊசி. .......போன்றவற்றை விற்காமால் விடட்டும். பார்ப்போம்.......முடியாது    ஏன் விற்கிறார்கள்.?.   பணம.  பணம்  வேண்டும்     விற்காவிடில்.    எரிவாயு எரிபொருள்  என்ன செய்வார்கள்  ...சாப்பிட முடியுமா  ?. எவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க முடியாது... இலங்கையர்களுக்கு அங்கே வேலைவாய்ப்பு இல்லை    அவர்கள் போகவும் மாட்டார்கள்    மத்திய கிழஙகில். உள்ள எண்ணை சுத்திகரிப்பு தொழில்சாலைகள்.    ...பெரிய பெரிய கட்டங்களின்.   சொந்தக்காரர்கள். யார்?.  தன்னுடைய எண்ணையை   எப்படி சுத்திகரிப்பு செய்வது என்று தெரியாதவன் தான்  சவுதிஅரேபியாகாரன்.  ....நாங்கள் சிறிமா அம்மையார் காலத்தில்   மரவள்ளிகிழங்கு    குரங்கன் புட்டுபுட்டு சமி சோறு ....சாப்பிட்டு வளர்த்தவார்கள்.....  எனவே… எவனும் எதனையும்.  தரவில்லையென்றால்   இறந்து விடுவோம் என்பதை நம்ப தயார் இல்லை. 🙏🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அகதியாக வருபவர்கள் இந்த நாட்டு சிறுமிகளை பாலியல் கொடுமைகள் செய்வதும்,கொலைகள் செய்வதும்,பயணிகளை கத்தியால் குத்தி கொலைகள் செய்வதும் படம் காட்டுதலா? :thinking_face:

படத்தில் வில்லன் இல்லாமலா??🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

படத்தில் வில்லன் இல்லாமலா??🤣

வில்லன்கள் இருந்தால் இரத்தக்கறையும்  கூடவே இருப்பது சகஜம் தானே...:beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

வில்லன்கள் இருந்தால் இரத்தக்கறையும்  கூடவே இருப்பது சகஜம் தானே...:beaming_face_with_smiling_eyes:

ஆனால் கடைசியில் வெல்வது வில்லன் இல்லைத்தானே?😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அண்ணை   இது ஐந்தாவது நூற்றாண்டு சிந்தனை....நாங்கள் இப்போது 21 ஆம் நூற்றாண்டில் நடைபோடுகிறோம்    ....கைக்கில்.  தொடக்கம் விமானம் வரை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்........

கந்தையர்!நானாவது 5ம் நூற்றாண்டு காலத்திலை நிக்கிறன். ஆனால் நீங்கள் என்னடா எண்டால் கற்காலத்திலை எல்லே நிக்கிறியள்.....:beaming_face_with_smiling_eyes:

அது வந்து என்னெண்டால்.....:rolling_on_the_floor_laughing:

மிகுதி இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் தொடரும் :cool:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ஆனால் கடைசியில் வெல்வது வில்லன் இல்லைத்தானே?😆

நீங்கள் சொல்வது சினிமா உலகில்…………… ஆனால் நிஐ உலகில் வில்லன்கள் தான் வெல்லுகிறார்கள்.  உதாரணமாக  இலங்கையில் கோத்தா   .........யாழ் களத்தில் யார்  ?😁

16 minutes ago, குமாரசாமி said:

கந்தையர்!நானாவது 5ம் நூற்றாண்டு காலத்திலை நிக்கிறன். ஆனால் நீங்கள் என்னடா எண்டால் கற்காலத்திலை எல்லே நிக்கிறியள்.....:beaming_face_with_smiling_eyes:

அது வந்து என்னெண்டால்.....:rolling_on_the_floor_laughing:

மிகுதி இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் தொடரும் :cool:

உண்மையை ஒப்புக் கொண்டதுக்கு நன்றிகள்......உடம்பை கவனித்து கொள்ளுங்கள் கண்டபடி நித்திரை முழிக்கவேண்டாம்.   ...இரவு 22,00. பிறகு மது அருந்த வேண்டாம்  ....இவ்வணணம்.  ...கற்கால புகழ்பெற்ற மருத்துவர் 🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.