Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

பிரிட்டனில் தேசிய அதிஸ்ட சீட்டிப்பு அமைப்பான தேசிய லாட்டரி, குலுக்கள் மட்டுமல்லாது சுரண்டல் ரிக்கற்றும் விக்குது.

ஓன்லைன்ல வாங்கி, அங்கையே சுரண்டி பரிசு விழுந்திருக்கா எண்டு உடனயே அறியலாம்.

ஒரு வெள்ளையம்மா ரிக்கற்றை வாங்கியிருக்கிறா.

என்ன பஞ்சாயத்து எண்டு நீங்களே பாருங்கோ.

large.F7279FC7-3435-46C9-807A-D50C4A7FFF3E.jpeg.de950a086011c1df0eca0de6a3cb0b5e.jpeg

அதாவது கீழே இருக்கிற உங்கள் நம்பர், மேலஇருக்கிற அவயட நம்பரோட பொருந்தினால், எது வெள்ளையா கம்பூட்டர் காட்டுதோ அதன்படி பரிசு.

அவோ, 1 ம் பொருந்துது, ஆக பத்து பவுணா தர நிக்கிறியள், சேர்ப்பில்ல, ஒரு மில்லியன் எண்ணி வையுங்கடா எண்டு நிக்க விசயம் கோட்டில போய் நிக்குது.

ரிக்கற் வேண்டி சுரண்டின இரவு கம்பனி சேவர்கம்பூயீட்டரில தொழில் நுட்ப கோளாறு எண்டு உள்வீட்டு விசயத்தை துப்பறிந்து, கோட்டில சொல்லிப் போட்டா.

கம்பனி புறக்கிறாசிமார், முன்னரே தீர்மானிக்கப்பட்ட வெற்றி. ஆகவே பத்துப் பவுண் தான் என்கிறார்கள்.

மனிசிட புறக்கிறாசிமார், அது சேர்ப்பில்ல, நம்பர்களில் இரண்டு பொருந்தக் கூடியதாக செற் பண்ணியதே தவறு. அந்த தவறை மறைக்க கம்பியூட்டரில் பழி போட ஏலாதே. கம்பூட்டர் முடிவு செய்ய, மனிதர் கொடுத்த தரவுகளே காரணம்.

இங்கே இரு இலக்கங்கள் பொருந்துவதை அறியாத மனித தவறு நடந்துள்ளது.

ஆக அம்மணி பரிசு ஒரு மில்லியனும், வழக்குச் செலவும் வேணுமாம்.

சரி, வாருங்கோ, நியாயப்பிளப்புக்கு....

எங்கப்பா @goshan_che@தமிழ் சிறி@குமாரசாமி

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Nathamuni said:

வழக்குச் செலவும் வேணுமாம்.

சும்மா நியாயம் பிளக்கேலுமே? முதல்ல எண்ணி வையுங்கோ🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, goshan_che said:

சும்மா நியாயம் பிளக்கேலுமே? முதல்ல எண்ணி வையுங்கோ🤣

உடான்ஸ் இது நியாயமில்லை சார் .

24 minutes ago, Nathamuni said:

பிரிட்டனில் தேசிய அதிஸ்ட சீட்டிப்பு அமைப்பான தேசிய லாட்டரி, குலுக்கள் மட்டுமல்லாது சுரண்டல் ரிக்கற்றும் விக்குது.

ஓன்லைன்ல வாங்கி, அங்கையே சுரண்டி பரிசு விழுந்திருக்கா எண்டு உடனயே அறியலாம்.

ஒரு வெள்ளையம்மா ரிக்கற்றை வாங்கியிருக்கிறா.

என்ன பஞ்சாயத்து எண்டு நீங்களே பாருங்கோ.

large.F7279FC7-3435-46C9-807A-D50C4A7FFF3E.jpeg.de950a086011c1df0eca0de6a3cb0b5e.jpeg

அதாவது கீழே இருக்கிற உங்கள் நம்பர், மேலஇருக்கிற அவயட நம்பரோட பொருந்தினால், எது வெள்ளையா கம்பூட்டர் காட்டுதோ அதன்படி பரிசு.

அவோ, 1 ம் பொருந்துது, ஆக பத்து பவுணா தர நிக்கிறியள், சேர்ப்பில்ல, ஒரு மில்லியன் எண்ணி வையுங்கடா எண்டு நிக்க விசயம் கோட்டில போய் நிக்குது.

ரிக்கற் வேண்டி சுரண்டின இரவு கம்பனி சேவர்கம்பூயீட்டரில தொழில் நுட்ப கோளாறு எண்டு உள்வீட்டு விசயத்தை துப்பறிந்து, கோட்டில சொல்லிப் போட்டா.

கம்பனி புறக்கிறாசிமார், முன்னரே தீர்மானிக்கப்பட்ட வெற்றி. ஆகவே பத்துப் பவுண் தான் என்கிறார்கள்.

மனிசிட புறக்கிறாசிமார், அது சேர்ப்பில்ல, நம்பர்களில் இரண்டு பொருந்தக் கூடியதாக செற் பண்ணியதே தவறு. அந்த தவறை மறைக்க கம்பியூட்டரில் பழி போட ஏலாதே. கம்பூட்டர் முடிவு செய்ய, மனிதர் கொடுத்த தரவுகளே காரணம்.

இங்கே இரு இலக்கங்கள் பொருந்துவதை அறியாத மனித தவறு நடந்துள்ளது.

ஆக அம்மணி பரிசு ஒரு மில்லியனும், வழக்குச் செலவும் வேணுமாம்.

சரி, வாருங்கோ, நியாயப்பிளப்புக்கு....

எங்கப்பா @goshan_che@தமிழ் சிறி@குமாரசாமி

இந்த சுரண்டல் மூலம் நம்மவரே  குடும்பத்தை இழந்தவர்கள் பலர் இந்த விடயமெல்லாம் ஓசி விசுகோத்துக்கு படித்த கூட்டம்களுக்கு விளங்காது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விளையாட்டு.....உப்புடி எல்லாரும் கொம்பியுட்டர் பிழை  எண்டு தப்பலாம்  போல கிடக்கு.....?
முதல்லை ஒரு மில்லியனை எண்ணி வை. அதுக்குப்பிறகு உன்ர நியாயத்தை கோட்டில வை.:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பவும் இந்த சுரண்டல் லாட்டரி மூலம் அழிபவர்கள் ஏராளம் வெள்ளிக்கிழமை பின்னேரம் சன  நெருக்கடி மிக்க நகரங்களை கவனிக்க வாங்கும் வருமானத்துக்கு மேல் சுரண்டிக்கொண்டு நிற்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

சும்மா நியாயம் பிளக்கேலுமே? முதல்ல எண்ணி வையுங்கோ🤣

1 hour ago, பெருமாள் said:

இப்பவும் இந்த சுரண்டல் லாட்டரி மூலம் அழிபவர்கள் ஏராளம் வெள்ளிக்கிழமை பின்னேரம் சன  நெருக்கடி மிக்க நகரங்களை கவனிக்க வாங்கும் வருமானத்துக்கு மேல் சுரண்டிக்கொண்டு நிற்பார்கள் .

1 hour ago, குமாரசாமி said:

நல்ல விளையாட்டு.....உப்புடி எல்லாரும் கொம்பியுட்டர் பிழை  எண்டு தப்பலாம்  போல கிடக்கு.....?
முதல்லை ஒரு மில்லியனை எண்ணி வை. அதுக்குப்பிறகு உன்ர நியாயத்தை கோட்டில வை.:face_with_tears_of_joy:

என்ற புரக்கிறாசி சிநேகிதரை கட்டிலால எழுப்பி விசாரிச்சன்.

இதில மனிசிட முக்கிய வாதம், வெள்ளையா காட்டிறது தான் பரிசு எண்டு எங்க சொல்லியிருக்குது?

Match any of the winning numbers to any of your number to win prize.

இந்த வசனத்தை பிரட்டி நிமித்தி, பிச்சுப் பிடுங்குகினம்.

அநேகமா, மனிசி வெல்லக் கூடும்.

மொத்தமா, £1,000,010 + வழக்குச் செலவு.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

இதில மனிசிட முக்கிய வாதம், வெள்ளையா காட்டிறது தான் பரிசு எண்டு எங்க சொல்லியிருக்குது?

Match any of the winning numbers to any of your number to win prize.

சீட்டில்…. வெள்ளையாக காட்டுவதற்குத்தான் பரிசு என்று குறிப்பிடவில்லை என்பதால்
மனிசி… ஒரு மில்லியனுக்கு அதிபதியாக சந்தர்ப்பம் இருக்கு.
அதோடை… இன்னும் ஒரு வட்டத்தில் உள்ள 10 பவுணையும் சேர்த்து கொடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பெருமாள் said:

இந்த சுரண்டல் மூலம் நம்மவரே  குடும்பத்தை இழந்தவர்கள் பலர் இந்த விடயமெல்லாம் ஓசி விசுகோத்துக்கு படித்த கூட்டம்களுக்கு விளங்காது

நீங்க வேற, பல படிச்ச பிஸ்கோத்துகள்தான் இதில் போய் விழுவதே.

அதே சமயம் படிக்காமல் விஸ்கோத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு லண்டன் வந்து கடை வைத்திருப்பவர்கள் பலரும், இதை விட மோசமான fruit machine ஐ தமது கடைகளில் வைத்து இன்னொருவன் அழிவில் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நீங்க வேற, பல படிச்ச பிஸ்கோத்துகள்தான் இதில் போய் விழுவதே.

அதே சமயம் படிக்காமல் விஸ்கோத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு லண்டன் வந்து கடை வைத்திருப்பவர்கள் பலரும், இதை விட மோசமான fruit machine ஐ தமது கடைகளில் வைத்து இன்னொருவன் அழிவில் வாழ்கிறார்கள்.

மனநல ஆலோசகர் நண்பர் ஆக உள்ளார் அவர் சொல்லுவார் எங்கடை ஆட்களில் 60வீதமான குடும்பங்களின் சீரழிவு இந்த சுரண்டலும் சூதாட்டமும் தான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

மனநல ஆலோசகர் நண்பர் ஆக உள்ளார் அவர் சொல்லுவார் எங்கடை ஆட்களில் 60வீதமான குடும்பங்களின் சீரழிவு இந்த சுரண்டலும் சூதாட்டமும் தான் .

உந்த கோதாரியாலை எங்கடை தமிழ்க் குடும்பங்கள் கனக்க விவாகரத்திலை முடிஞ்சு போய் நிக்குது ..

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உப்படி கண காசுக்கெல்லாம் சீட்டு வாங்கக் கூடாது. போனோமா ஒரு ஈரோ சீட்டு வாங்கினமா சுரண்டிபோட்டு அவன்ர குப்பை வாளிக்குள் போட்டமா வந்தமா என்று இருக்க வேண்டும்.......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, suvy said:

உப்படி கண காசுக்கெல்லாம் சீட்டு வாங்கக் கூடாது. போனோமா ஒரு ஈரோ சீட்டு வாங்கினமா சுரண்டிபோட்டு அவன்ர குப்பை வாளிக்குள் போட்டமா வந்தமா என்று இருக்க வேண்டும்.......!  😂

அடுத்தவன் மொக்கன் என்று நினைப்பது மனித இயல்பு. மோட்டு சிங்களவன் என்பது போல.

அந்த வகையில் ஒரு இங்கிலாந்து ஜோக்.

ஐரிஷ் காரர் ஒருவர் £1 னை கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிப்போட்டார். பல மில்லியன் காசு விழுந்துட்டுது.

மகிழ்வுடன் கொண்டாடி, தாரை, தப்பட்டை உடன், நல்ல தண்ணியில போறார் பரிசு வாங்க.

அவர்கள், வாருங்கோ... விசயம் என்ன எண்டா, முழுக்காசும் உங்களுக்கு வராது. மாசம் £25,000 படி 10 வருசத்துக்கு என்று தான் வரும்.

ஆளுக்கு பேக் கொதி வந்துட்டுது.

நீங்களும், உங்கட சுத்துமாத்துக்களும்... உண்ட டிக்கெட்டை நீயே வைத்திரு. எண்ட £1 னை மரியாதையா திருப்பி தந்துடு. நான் வாங்கிக்கொண்டு கிளம்புறன். 🤣😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Nathamuni said:

நாதம்ஸ், இந்த டீலும் நல்லாத்தான் இருக்கு.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதிலை இருக்கிறவரும் சூதாட்ட பிரியர்/வெறியர் தான்.
ஒரு வருசத்திலை 3 தரம் வென்றிருக்கிறார்.
முதல் தரம்9,9 மில்லியன் ஈரோ வெற்றிருக்கிறார். பிறகு  இரண்டு தரம் சில்லறை காசாம்....ஐ மீன் பல ஆயிரங்கள்.

இதுகளை பார்க்க நானும் சுரண்டினால்/வெட்டினால் என்ன எண்டு நினைக்கிறன் :beaming_face_with_smiling_eyes:

Kürsat Y. (42), alias Chico, zeigt den Lottoschein, den ihm ein Freund schenkte. Wieder ein Hauptgewinn!

Lotto-König „Chico“ bald bei DSDS? Dortmunder kassiert hartes Urteil -  DerWesten.de

BVB-Titel? Eher wird England im Elferschießen Weltmeister! - BORUSSIA  DORTMUND - SPORT BILD

Lotto-Chico feiert Geburtstag: Erste Ferrari-Fahrt und gleich ein  Knöllchen! | News | BILD.de

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, குமாரசாமி said:

ஆளைப் பார்க்க, துருக்கி போலை இருக்கு. 😂
முஸ்லீம்கள் சூதாட்டம் விளையாடக் கூடாது அல்லவா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்னி வரைக்கும்  இந்த national lottery கூட விளையாடுவதில்லை எப்படி விளையாடுவது என்று கூட தெரியாது பேக்கரியில் வேலை செய்யும் காலத்தில் கூட்டு சேர்ந்து விளையாடுவார்கள் அப்போது கூட நமது பாக்கட்டில் இருந்து பணம் போடுவதில்லை பலபேர் வற்புறுத்தியும் கொடுப்பதில்லை .

ஆனால் இந்த சுரண்டல் national lottery எல்லாமே மறைமுகமான விளம்பரங்களை  போடுவார்கள்.

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

ஆளைப் பார்க்க, துருக்கி போலை இருக்கு. 😂
முஸ்லீம்கள் சூதாட்டம் விளையாடக் கூடாது அல்லவா. 🤣

அவர்களின் மதத்தின் படி எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்வதில் கில்லாடிகள்.....:rolling_on_the_floor_laughing:

மதத்தை சுமந்து கொண்டு திரிய நாங்கள் தயாரில்லை என அண்மையில் எனக்கு ஒரு ஈரானிய பெண் சொன்னார்....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பெருமாள் said:

இன்னி வரைக்கும்  இந்த national lottery கூட விளையாடுவதில்லை எப்படி விளையாடுவது என்று கூட தெரியாது பேக்கரியில் வேலை செய்யும் காலத்தில் கூட்டு சேர்ந்து விளையாடுவார்கள் அப்போது கூட நமது பாக்கட்டில் இருந்து பணம் போடுவதில்லை பலபேர் வற்புறுத்தியும் கொடுப்பதில்லை .

ஆனால் இந்த சுரண்டல் national lottery எல்லாமே மறைமுகமான விளம்பரங்களை  போடுவார்கள்.

மாப்பிள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை….

என்ன காலைல எழும்பினதும் ஒரு கொஸ்டா கோப்பி குடிப்பார்….

எப்பபெல்லாம் கோப்பி குடிக்கிறாரோ…அப்பப்ப எல்லாம்…..🤣🤣🤣

————————

பிகு

இப்ப டிரெண்ட் மாறிப்போச்சு.

அண்மையில் யாழில் ஏதோ ஒரு இடத்தில் பொம்பிளை பார்க்க போன இடத்தில்…மாப்பிள்ளைக்கு குடிக்க தெரியாது எண்டதும் பெண்ணின் அம்மா, இவர் எல்லாம் ஆம்பிளையா என கேட்டு, ரகளையில் முடிந்ததாம்🤣.

நல்ல வேளை கொஞ்சம் வெள்ளனவா பிறந்த படியால்…குடும்பஸ்தர் ஆயீட்டியள்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

அண்மையில் யாழில் ஏதோ ஒரு இடத்தில் பொம்பிளை பார்க்க போன இடத்தில்…மாப்பிள்ளைக்கு குடிக்க தெரியாது எண்டதும் பெண்ணின் அம்மா, இவர் எல்லாம் ஆம்பிளையா என கேட்டு, ரகளையில் முடிந்ததாம்🤣.

இதெப்ப நடந்த கூத்து?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

இதெப்ப நடந்த கூத்து?

சாவச்சேரி பக்கம் நடந்தது எண்டு எங்கோ வாசிச்சனான்.

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/3/2023 at 23:29, goshan_che said:

மாப்பிள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை….

என்ன காலைல எழும்பினதும் ஒரு கொஸ்டா கோப்பி குடிப்பார்….

எப்பபெல்லாம் கோப்பி குடிக்கிறாரோ…அப்பப்ப எல்லாம்…..🤣🤣🤣

————————

பிகு

இப்ப டிரெண்ட் மாறிப்போச்சு.

அண்மையில் யாழில் ஏதோ ஒரு இடத்தில் பொம்பிளை பார்க்க போன இடத்தில்…மாப்பிள்ளைக்கு குடிக்க தெரியாது எண்டதும் பெண்ணின் அம்மா, இவர் எல்லாம் ஆம்பிளையா என கேட்டு, ரகளையில் முடிந்ததாம்🤣.

நல்ல வேளை கொஞ்சம் வெள்ளனவா பிறந்த படியால்…குடும்பஸ்தர் ஆயீட்டியள்🤣

Edited புதன் at 13:37 by பெருமாள்

இந்த லைனை வாசிக்கவில்லையாக்கும் சொந்த குழப்படிகளை இங்கு சொல்லகூடாது என்று அழித்த பகுதி நல்லவேளை நீங்க பார்க்கவில்லை .

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குத்தரிசிக் கஞ்சியா பச்சையரிசிக் கஞ்சியா?  (Paanch தலையில் கை வக்க்கப் போகிறார்  🤣)
    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.