Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கவிதாயினியும்.....💖

girl-reading.webp

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்
இளமையில் 
ஓடி ஓடி உழைத்து
பணம் பொருள்
தேடி
ஓய்ந்த
பிறகுதான்
தெரிகிறது
தவற விட்ட 
ஆரோக்கியம்
தான்
உண்மையான
செல்வம்
என......

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

நான்
இளமையில் 
ஓடி ஓடி உழைத்து
பணம் பொருள்
தேடி
ஓய்ந்த
பிறகுதான்
தெரிகிறது
தவற விட்ட 
ஆரோக்கியம்
தான்
உண்மையான
செல்வம்
என......

கவிதையை விட மேலேயுள்ள படம் கண்ணைப் பறிக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்
பெற்றெடுத்த
செல்வம்
நான் சீராட்டி
வளர்த்த
செல்வம்
நெற்றியில்
கரும் பொட்டு
வைத்து
அழகு பார்த்த செல்வம்
கண்ணூறு படக்கூடாதென
சொக்கில் கரும்புள்ளி
வைத்து
பாதுகாத்த செல்வம்
அழகழகாய்
பட்டு வண்ண
உடைகள் உடுத்தி
அழகு பார்த்த செல்வம்
இரட்டை பின்னல்
பின்னி அழகு
பார்த்த
செல்வம்
பருவ மூர்ப்பின்
தாமரை மொட்டுக்கள் 
போல் மலர்ந்த
என் செல்வம் 
பருவத்தே
விழா செய்து
விதம் விதமாய்
வர்ண ஆடைகள்
உடுத்தி நான் அழகு பார்த்த
என் செல்வம் நீ.....

பொத்தி பொத்தி
வளர்த்த உன்னை
தெரிவில் நிற்கும்
ஒருவன்
உன்னை
பார்த்து சொல்கிறான்
அங்கே பார்
என்
ஆள்
போகிறாள் என....

பெற்ற வயிறு பற்றி
எரியுதடி.....
 

 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி வேல இல்ல .........சூப்பரான கவிதைகள்.......தொடருங்கள் படங்களுடன்.........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கவிதை நன்றாக உள்ளது அண்ணை.

அதிகம் கவிதையில் பேசாத விடயங்களை பேசுகிறீர்கள்👍.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான்
இளமையில் 
ஓடி ஓடி உழைத்து
பணம் பொருள்
தேடி
ஓய்ந்த
பிறகுதான்
தெரிகிறது
தவற விட்ட 
ஆரோக்கியம்
தான்
உண்மையான
செல்வம்
என......

யதார்த்தமான கவிதை வரிகள், குமாரசாமி அண்ணே.
அதுகும்... புலம் பெயர் தேசத்தில் இதனால் பாதிக்கப் பட்டவர்கள்  மிக அதிகம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

உங்களை மதியாதார்...  
சபையிலிருந்து விலகிவிடுங்கள்...
உங்களை ஏளனமாக பார்க்கும் ...
நபர்களிடமிருந்து எட்டத்தே நில்லுங்கள்...
குறை குற்றம் காண்பவர்களிடம் ...
மௌனமாக இருங்கள்...
வஞ்சகத்துடன் பழகுபவர்களுடன் ...
பணிந்து போகாதீர்கள்...
துஷ்டர்கள் வருவார்கள் போவார்கள்...
அவர்களின் பாமர வார்த்தைகளால்...
கண்ணீரை தாங்கிக்கொண்டு...
திரியாதே. ...
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த  பிரச்னையெல்லாம் சந்திப்பீர்கள்...


என்னை
திமிர்
பிடித்தவள்
என்று 
சொல்கிறவர்களிடம்
திமிராகவே
சொல்கிறேன்
திமிர்
என்பது
அவளவள்
தனக்கு
போடும்
கவசம்
அந்த கவசம் 
இல்லையேல்
கூட்டணி
அவசியம்.....
எனக்கான
ராச்சியத்தில் 
நான்
மட்டுமே 
வாழ்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ns.jpg

என்னருகே இருக்கும்  நிலாவடி நீ...
அமாவாசை இருட்டிலும் மிளிரும் நிலாவடி நீ...
கொப்பர் கரிச்சட்டி கலர் என்றாலும்...
கொம்மாவை போல் ஒளிரும் தங்கமடி நீ...
சிரித்தால் பல்லில் நிலா வெளிச்சம்...
தெரியும் பல்லழகியடி நீ...
காய்ஞ்ச சருகும்
கால் சலங்கை  ஒலியும்
சேர்த்தே இசைக்கும் 
பாவையடி நீ...
மழைக்கால இருட்டிலும்
மரகத மணியாய் 
இருப்பவளடி நீ.... 💘

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......கலக்குறீங்கள்........!   😍

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் அருமை குமாரசாமி👌

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் குமாரசாமி வாழ்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hrt.jpg

முன் பனிக்காலம் தொடங்குதடி... 
கரு நிலத்தில்  விளைந்த...
கரும் திராட்சையயை...
சுவைக்கும் போது...
ஏனோ உன் முன் நினைவுகளும்.. 
வந்து தொலைக்குதடி... 
விடி வெள்ளி நட்சத்திரம் போல்...  
கனவுகள் ஒளிர... 
ஓடி ஒளிந்து விட்டதடி.. 
கேடு கெட்ட காமம்... ❣️

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

hrt.jpg

முன் பனிக்காலம் தொடங்குதடி... 
கரு நிலத்தில்  விளைந்த...
கரும் திராட்சையயை...
சுவைக்கும் போது...
ஏனோ உன் முன் நினைவுகளும்.. 
வந்து தொலைக்குதடி... 
விடி வெள்ளி நட்சத்திரம் போல்...  
கனவுகள் ஒளிர... 
ஓடி ஒளிந்து விட்டதடி.. 
கேடு கெட்ட காமம்... ❣️

அருமை அருமை தாத்தா😁...............

On 12/9/2023 at 01:38, குமாரசாமி said:

ns.jpg

என்னருகே இருக்கும்  நிலாவடி நீ...
அமாவாசை இருட்டிலும் மிளிரும் நிலாவடி நீ...
கொப்பர் கரிச்சட்டி கலர் என்றாலும்...
கொம்மாவை போல் ஒளிரும் தங்கமடி நீ...
சிரித்தால் பல்லில் நிலா வெளிச்சம்...
தெரியும் பல்லழகியடி நீ...
காய்ஞ்ச சருகும்
கால் சலங்கை  ஒலியும்
சேர்த்தே இசைக்கும் 
பாவையடி நீ...
மழைக்கால இருட்டிலும்
மரகத மணியாய் 
இருப்பவளடி நீ.... 💘

ப‌ரிம‌ள‌ம் பாட்டிய‌ ம‌ன‌தில் வைத்து எழுதின‌ மாதிரி இருக்கு தாத்தா லொல்😁............

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதும் கவிதையை வாசிப்பதா?

இணைக்கும் படங்களை ரசிப்பதா?

ஒரே குழப்பமாக இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

அருமை அருமை தாத்தா😁...............

ப‌ரிம‌ள‌ம் பாட்டிய‌ ம‌ன‌தில் வைத்து எழுதின‌ மாதிரி இருக்கு தாத்தா லொல்😁............

எனக்கு ஒரு ஆசை.🤭.இந்தப் பக்கம் உலாவுற அப்புமாரின், ஆச்சிமாரையும் வர வைக்க வேணும்..😄

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ijsw-g-168183.jpg

சத்தமாக
சொல்ல
முடியாமல்
நெஞ்சுக்குள்
அடங்கியிருக்கும்
வலிகளும்
ஏக்கங்களும்
அதிகம்.

கூண்டுக்குள்
அடைத்து
வாயையும்
கை
கால்களையும்
கட்டி விட்டு
நீ
பாடி திரியும்
கிளி என
புகழாரம்......

அதுவொரு 
இழக்காரம்

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2023 at 18:18, யாயினி said:

எனக்கு ஒரு ஆசை.🤭.இந்தப் பக்கம் உலாவுற அப்புமாரின், ஆச்சிமாரையும் வர வைக்க வேணும்..😄

இது வெறும் ஆசையல்ல ......விபரீதமான பேராசை........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ka.jpg

செத்துக் கொண்டிருந்தேன்...
எங்கோ ஒரு மூலையில்
யாரோ
என் தாய் மொழியில் 
காதோரம் 
பேச
விழித்துக்
கொண்டேனடி...
அது நீயா?

ob-dfba83-barre-violette.gif

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ka.jpg

செத்துக் கொண்டிருந்தேன்...
எங்கோ ஒரு மூலையில்
யாரோ
என் தாய் மொழியில் 
காதோரம் 
பேச
விழித்துக்
கொண்டேனடி...
அது நீயா?

ob-dfba83-barre-violette.gif

இல்லை......கண்களைப் பார்க்க அது மீனா மாதிரி இருக்குது.......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

whatsapp-image-2022-06-27-at-10-01-20-am-1.jpg

சமருக்கு
பியரடி
வின்ரருக்கு
விஸ்கியடி
இரண்டுக்கும்
இடையிலை....?
வைன் அடி...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

whatsapp-image-2022-06-27-at-10-01-20-am-1.jpg

சமருக்கு
பியரடி
வின்ரருக்கு
விஸ்கியடி
இரண்டுக்கும்
இடையிலை....?
வைன் அடி...

விடிந்தால் தலையிடி .......விக்ஸை கொண்டாடி ......!  😂

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

F7-UWOw-Cb-MAAM3vc.jpg

ஆதி அந்தமில்லா
இவ்வுலகத்தில் 
எனக்கு  
முற்றுப்புள்ளி
வையடி 
நீ....❤️
சுடுகிறதடி உன் மடி
ஆற துடிக்கிறதடி
என் மடி....
காலம் கடந்து விட்டது
தெரியவில்லையடி.....😎
உன் மீதான 
கண்ணனின் காதல்
இன்னும்
குறையவில்லையடி💘

  • கருத்துக்கள உறவுகள்

பூச்செடியை வேரோடு பிடுங்கிக் கொண்டு போறமாதிரி இருக்குது.......!  😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.