Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீதான பாலியல் புகாரில் போலீசார் சம்மன் - நாம் தமிழர் கட்சியினர் கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஏனப்பா, இங்க இருக்கற எங்கட மாப்பிளமார் அங்க பொம்பிள எடுத்த ஒரு கேசாவது? 🥹

ஓம். கனடாவில் இருந்து ஒருவர் இப்ப 5 வருடத்துக்கு முதல் இந்தியாவுக்குப்போய் ஒரு அகதியாகப் போன பிள்ளையை கட்டினவர்.

அது போக, செந்தமிழன் சீமான் அண்ணா  கையில் வெண்ணை இருக்க ஏன் நெய்க்கு அலையவேண்டும். அவரும் ஒரு வெளிநாட்டு மாப்பிளையெல்லோ.😂

  • Replies 82
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அது ஆர்வக்கோளாறில் ஒரு விருப்பமாக சொன்னார். 

என்னது ஆர்வ கோளாறில் சொன்னாரா🤣

என்ன நாதம் இது - ஏதோ 14 வயது பெடி ஹார்மோன் தாக்கத்தில் சொல்லியது என்பது போல் சொல்கிறீர்கள்.

அண்ணைனை நீங்களே இப்படி சர் என்று இறக்கினால் எப்படி?

இதை சொல்லும் போது சீமான் 40 வயதை தாண்டிய, ஒரு வெற்றி படம், சில தோல்வி படங்களை கொடுத்த இயக்குனர்.

ஒரு அரசியல்வாதி….

கட்சி தலைவர்.

அரைக் கிழவன் ஆர்வகோளாறில் சொல்லலாமா🤣

6 hours ago, Nathamuni said:

சரி, அவரா இமிக்கிரேசன் ஓபீஸ் வைத்து விசா வழங்கிறார்?

இதை யோசிக்காமலா வாய்ச்சவாடல் விட்டார் அண்ணன்?

அப்படியாயினும், தமிழ் நாட்டு ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் ஏன் பெண் எடுக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அப்படி  சொல்லியிருந்தாலும், நம்மூர் பெட்டயள், கலியாணம் எண்டால் இந்தியாவுக்கு போவினமா, மேற்கே போகும் பிளேன் ஏறுவினமா? 

இதை எப்படி யாரையும் கேட்காமலே முடிவு செய்யலாம்….

மூளை கழுவப்பட்ட பல ஈழத் தம்பிகள் தம் உழைப்பை எல்லாம் தங்கமாய் அண்ணனுக்கு இறைக்கும் போது, மணந்தால் சீமானைதான் மணப்பேன் என சில தங்கச்சிகளும் நினைத்திருப்பர் அல்லவா?

சீமான் பெண் கேட்டு யாரும் கொடுக்காமல் விட்டால் - அப்போ நீங்கள் சொல்வது ஓக்கே.

கேட்கவே இல்லை - பின்ன எப்படி யாரும் தயார் இல்லை என சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

தங்கச்சிகளும் நினைத்திருப்பர் அல்லவா?

அதே கேள்விக்குறியுடனே எனது கருத்தும் அமைந்தது!!

7 hours ago, goshan_che said:

என்னது ஆர்வ கோளாறில் சொன்னாரா🤣

என்ன நாதம் இது - ஏதோ 14 வயது பெடி ஹார்மோன் தாக்கத்தில் சொல்லியது என்பது போல் சொல்கிறீர்கள்.

அண்ணைனை நீங்களே இப்படி சர் என்று இறக்கினால் எப்படி?

இதை சொல்லும் போது சீமான் 40 வயதை தாண்டிய, ஒரு வெற்றி படம், சில தோல்வி படங்களை கொடுத்த இயக்குனர்.

ஒரு அரசியல்வாதி….

கட்சி தலைவர்.

அரைக் கிழவன் ஆர்வகோளாறில் சொல்லலாமா🤣

இதை யோசிக்காமலா வாய்ச்சவாடல் விட்டார் அண்ணன்?

அப்படியாயினும், தமிழ் நாட்டு ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் ஏன் பெண் எடுக்கவில்லை?

அப்பத்தானே, அண்ணீ கிளம்பீ, கையீல காசில்லாத, சிறையில கம்பி எண்ணும் கபோதி வேணாம் என்று பெங்களூரூ போனங்கண்ணா.

குழம்பியிருப்பாரூ. நீங்க வேற!!

😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தங்கச்சிகளும் நினைத்திருப்பர் அல்லவா?

அதே கேள்விக்குறியுடனே எனது கருத்தும் அமைந்தது!!

அப்பத்தானே, அண்ணீ கிளம்பீ, கையீல காசில்லாத, சிறையில கம்பி எண்ணும் கபோதி வேணாம் என்று பெங்களூரூ போனங்கண்ணா.

குழம்பியிருப்பாரூ. நீங்க வேற!!

😜

என்னையா இது…..

இப்படி நீங்களே மாறி மாறி கலாய்ச்சுகிட்டா அப்புறம் நான் லைக்ஸ் எடுப்பது எப்படி🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

அது ஆர்வக்கோளாறில் ஒரு விருப்பமாக சொன்னார்.

IMG-4441.jpg

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

நம்மூர் பெட்டயள், கலியாணம் எண்டால் இந்தியாவுக்கு போவினமா, மேற்கே போகும் பிளேன் ஏறுவினமா? 

உங்கள் ஊர் பெண்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. பொதுவாக எங்கள் நாட்டுப் பெண்கள் இப்படித்தான் என்று சொல்வதற்கு எனக்கு அறிவு காணாது. நடிகர் மணிவண்ணனின் மகன் ஒரு ஈழத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்ததாக அறிந்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavi arunasalam said:

உங்கள் ஊர் பெண்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. பொதுவாக எங்கள் நாட்டுப் பெண்கள் இப்படித்தான் என்று சொல்வதற்கு எனக்கு அறிவு காணாது. நடிகர் மணிவண்ணனின் மகன் ஒரு ஈழத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்ததாக அறிந்திருந்தேன்.

ஏன் அவ்வளவு தூரம், தமிழகத்தில், படித்துக்கொண்டிருந்த ஈழத்துப்பெண்ணே, நடிகர் விஜய்யின் மனைவி.

தமிழகத்தில் இருவகை அகதிகள். ஒன்று அரசினை சார்ந்து, முகாம்களில் தங்கி இருப்போர். அடுத்து, தாமே வீடுகள் எடுத்து, தங்கி இருப்போர். களவுறவு நிழலியின் குடுமபத்தினர் கூட தமிழகத்தில் சென்னையில் உள்ளதாக சொன்ன நினைவு.

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவரின் மகள்,தமிழகத்தில் தங்கி படித்து டாக்டர் ஆகி அங்கேயே ஒருவரை மணந்து கொண்டார்.

நான் சொல்ல வந்தது, கலியாணம் பேசி, (arranged marriage) மண உறவில் கலக்கும் நிலையில் இருபக்க தமிழ் சமூகம் இல்லை என்பதே.  காரணம் இருபக்கமும் உள்ள சட்ட சிக்கல், கலாசார சிக்கல். சீமான் சொல்லி இருந்தால், அது அந்த நேரத்தில், பெண்கள் இராணுவத்தால் பலாத்காரமாக பாதிக்கப்பட்டார்கள் என்ற கழிவிரக்க உணர்வு என்று மட்டுமே சொல்ல முடியும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்குகள் பற்றிய, பொறுப்பான ஊடக செய்திகளை இங்கே இணைத்தால் இன்னும் "மூளை கழுவப்படாத" யாழ் கள வாசகர்கள் வாசித்து உணர்ந்து கொள்வர் என்பது என் கருத்து.

அல்லாமல், யாழில் இழுத்துப் பூட்டிய நா.த.அ திரி போல சாட்டை, சவுக்கு, பன்னாடை என்று சுப்பனும் குப்பனும்  போடும் யூரியூப் ranting இனைப் போட்டால் echo chamber ஒன்றை உருவாக்கலாம்! மூளை இன்னும் கிளீனாகும் ஒரு தரப்பிற்கு😎

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில், டீம்காவிடம் பணம் வாங்கி, ஊடகம் நடத்துகிறார்கள் என்பது நிரூபணம் ஆன குற்ற சாட்டு. இதில் எங்கே பொறுப்பான ஊடகங்கள்? 

பிபிசி தமிழ் கூட, தவறான தலைப்பு, பாலியல் விவகாரம் என்று போடுகிறதே.

இந்த பெண், பணம் பறிக்க, எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறார் என்று எந்த படிக்காதவர்க்ளுக்கும் தெரிகிறதே. 

மூளை கிளீன் ஆனவர்கள், கிளீன் ஆகாதவர்களுக்காக வீடியோ ஒன்றை போடலாமே.... 

தயவு செய்து உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள். அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று கருதி கொண்டு அவர்களுக்கு புத்தி சொல்கிறேன் என்று வரவேண்டாமே...

சாதாரணமாக கருத்தாடும் உறவுகளிடையே, தீடீரென வந்து, கொழுவி விட்டு, ஒதுங்கி கூத்து பார்த்து, இன்பமுறும் வேலை வேணாமே. 

🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

தமிழகத்தில், டீம்காவிடம் பணம் வாங்கி, ஊடகம் நடத்துகிறார்கள் என்பது நிரூபணம் ஆன குற்ற சாட்டு. இதில் எங்கே பொறுப்பான ஊடகங்கள்? 

பிபிசி தமிழ் கூட, தவறான தலைப்பு, பாலியல் விவகாரம் என்று போடுகிறதே.

இந்த பெண், பணம் பறிக்க, எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறார் என்று எந்த படிக்காதவர்க்ளுக்கும் தெரிகிறதே. 

மூளை கிளீன் ஆனவர்கள், கிளீன் அகாதவர்களுக்காக வீடியோ ஒன்றை போடலாமே.... 

தயவு செய்து உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள். அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று கருதி கொண்டு அவர்களுக்கு புத்தி சொல்கிறேன் என்று வரவேண்டாமே...

🤣

நாதம் நான் எழுதுவதை வாசிப்பதில்லையென நினைத்தேன், வருந்துகிறேன், உங்களுக்கு கிளு கிளுப்பூட்டும் கருத்துகளை மட்டும் வைக்க முடியாமைக்கு😎!  

எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்த உண்மைகளை ஏன் இப்படி மெனக்கெட்டு விசாரணை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை!

எனவே, தீவிரமாக "இணையப் புல்" மேயாதோர் அறிந்து கொள்ள செய்திகளை இணையுங்கள், ஒரே மாதிரி அபிப்பிராயங்களைச் சொல்லும் காணொளிகளை பிரச்சாரத்திற்கு என இருக்கும் தளங்களில் இணைக்கலாமே? தயவு செய்து இங்கே கொண்டு வரவேண்டாமே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

அப்படி பொறுப்பான ஊடக, விடீயோக்களை இணையுங்கோ, யார் வேண்டாம் என்றது.

அடுத்தவர்களுக்கு உங்கள் புத்திமதி மழை தேவை இல்லை அய்யா. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அப்படி பொறுப்பான ஊடக, விடீயோக்களை இணையுங்கோ, யார் வேண்டாம் என்றது.

அடுத்தவர்களுக்கு உங்கள் புத்திமதி மழை தேவை இல்லை அய்யா. 

ஏராளன், கோசான் செய்திகள் இணைக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுங்கள்! அவை தான் தேவையான தகவல்களை மட்டும் தரும் செய்தி இணைப்புகள்.

நீங்களும், பையனும் இணைக்கிற காணொளிகள் "வெறும் தகர டப்பாக்கள்" you tube கிளிக் பைற்றாக தூக்கிப் போடும் அலட்டல்கள்,  இவற்றைப் பார்த்து யாழில் யாரும் இது வரை ஒரு விடயத்தில் தெளிவு பெற்றதாக ஒரு தரவும் என்னிடம் இல்லை, உங்களிடம் இருக்கா? 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

இது என்ன கோதரியப்பா இந்த ஆளோட... 🤦‍♂️

புத்திமதி வேணாம் எண்டால், விடுகுதில்லை... 

கோசன், ஏராளன் இணைப்பது, அவர்களது கருத்து சுதந்திரம். நான் இணைப்பது எனது கருத்து சுதந்திரம்.

நீங்கள் நடுநிலையாக இல்லாதவரை, எனக்கு அறிவுரை சொல்வது அபத்தமானது. புரிந்தால் நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

Knowing What We Know

திரியில் இருக்கும் விடயத்திற்குத் நேராகத் தொடர்பில்லா விட்டாலும், தூர நோக்கில் பகிர வேண்டிய ஒரு விடயம்: சைமன் விஞ்செஸ்ரரின் அண்மைய நூல், ஆதி காலத்திலிருந்து இன்று வரை எப்படி அறிவு/தகவல்கள் கடத்தப் படுகின்றன என்பதை விளக்கும் அரிய ஆய்வு நூல்.

ஆரம்பத்தில் தகவல்களைக் cut & dry ஆகப் பகிரும் நிலை இருந்த போது அறிவு பரவிய அளவுக்கு இப்போது ஒரு விடயத்தை ஒன்பது பேர் இணையத்தில் வாரியிறைத்து விட்டுப் போனாலும் பயனில்லாமல் கடலில் கொட்டியது போல ஆகிறது என்கிறார்.

அவரது வரிகளில்: "What good is all this knowledge if it leads to lack of thought? What is information without wisdom?"

யூ ரியூப் அலட்டல்கள், இந்த திரி விடயத்திலும் சரி, ஏனைய பெரும்பாலான விடயங்களிலும் சரி, இந்த கடலில் கொட்டிய மாதிரியான ஒரு விடயம் தான்!

புத்தக முகப்பு நன்றியுடன்: Harper Collins

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இப்படி பரந்த அறிவு கொண்ட நீங்களும், லூசு லட்சுமி மாட்டருக்குள பூந்து எங்களோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறியள் எண்டு நினைக்க, புல்லரிக்குது... 🙏

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

இப்படி பரந்த அறிவு கொண்ட நீங்களும், லூசு லட்சுமி மாட்டருக்குள பூந்து எங்களோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறியள் எண்டு நினைக்க, புல்லரிக்குது... 🙏

சீமான் - லட்சுமிகள் விசயம் சிறியது தான், ஆனால் இந்த சிறிய விசயத்திலும் உங்கள் போன்றவர்களின் அணுகுமுறை யாழ் வாசகர்களை முட்டாப்பீசுகளாக வைத்திருக்கும் அணுகுமுறை என்பதைச் சுட்டுவது தான் மேல் பதிவின் நோக்கம்! (மாடு மேய்ந்து விடாமல் பாத்துக் கொள்ளுங்கள்😂!) 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

சீமான் - லட்சுமிகள் விசயம் சிறியது தான், ஆனால் இந்த சிறிய விசயத்திலும் உங்கள் போன்றவர்களின் அணுகுமுறை யாழ் வாசகர்களை முட்டாப்பீசுகளாக வைத்திருக்கும் அணுகுமுறை என்பதைச் சுட்டுவது தான் மேல் பதிவின் நோக்கம்! (மாடு மேய்ந்து விடாமல் பாத்துக் கொள்ளுங்கள்😂!) 

உங்கள் அதி அறிவு மேதமையை என்னென்பது?

சீமான், விஜயலக்சுமியை வைத்திருந்தால் என்ன, விட்டால் என்ன?

நமக்கு டைம் பாசிங்க்கு வந்து அலப்பறை பன்னுறம்.

நீங்கள் இதை சீரியஸ் எண்டு நினைச்சு, வேலை மினக்கெட்டு, அறிவுறை தர, தாரோ எழுதின புத்தகத்தோடை வந்து நிண்டு அலம்பறை பண்ணுறியள்.

இந்த புத்தகத்தை எறிஞ்சு போட்டு, மழையில் நனைந்து கொண்டிருந்த குரங்குக்கு, அறிவுரை சொன்ன, குருவி கதை புத்தகம் இருக்கு, தேடிப் படியுங்கோ. புத்தி வரும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஏராளன், கோசான் செய்திகள் இணைக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுங்கள்! அவை தான் தேவையான தகவல்களை மட்டும் தரும் செய்தி இணைப்புகள்.

நீங்களும், பையனும் இணைக்கிற காணொளிகள் "வெறும் தகர டப்பாக்கள்" you tube கிளிக் பைற்றாக தூக்கிப் போடும் அலட்டல்கள்,  இவற்றைப் பார்த்து யாழில் யாரும் இது வரை ஒரு விடயத்தில் தெளிவு பெற்றதாக ஒரு தரவும் என்னிடம் இல்லை, உங்களிடம் இருக்கா? 

சும்மா இருந்த‌ என்னையும் இதுக்கை இழுத்து விட்டு

கோஷான் திராவிட‌ கொள்கையுடைய‌வ‌ர்................200ரூபாய் ரூப்பிஸ் கூட்ட‌ம் முக‌ நூலில் கில‌ப்பி விடும் புர‌ளிய‌ யாழில் வ‌ந்து வெட்டி ஒட்டி இணைப்பார்..............அவ‌ரின் இணைப்புக்கு நான் ஆதார‌த்தோடு வேறு திரியில் சில‌ காணொளிக‌ளை இணைத்து இருக்கிறேன்..............இந்த‌ திரியில் நான் ஒரு காணொளியும் இணைக்க‌ வில்லை....................

யாழுக்கு நான் வ‌ருவ‌தே ஒரு நாளுக்கு ஒருக்கா................ஒரு திரியில் க‌ருத்து விவாத‌ம் செய்ய‌ தொட‌ங்கினா அந்த‌ திரிக்கு முற்றுபுள்ளி வைத்து விட்டு தான்  போவேன் இடையில் ஓடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் கிடையாது.............யாழில் என‌க்கு  பிடித்த‌வ‌ர்க‌ளுக்கு ஜிங்சாங் போட‌ வ‌ர‌ வில்லை அவ‌தூறுக்கு எதிராக‌ என் க‌ருத்தை முன் வைக்க‌ விரும்புகிறேன்

விஜ‌ய‌ல‌ட்ச்சுமி விவ‌கார‌ம் ப‌ற்றி உண்மை தெரிந்த‌வ‌ர்க‌ளும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து தெரியாது போல் ந‌டிப்ப‌து.............இன்று யாழில் தான் பார்த்தேன் ந‌டிகை க‌ஸ்தூரியின் காணொளி வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் த‌ன்னை ந‌டிக்க‌ அண்ண‌ன் சீமான் கேட்ட‌தாக‌வும் அப்போது தான் விசியாக‌ இருந்த‌தால் மாட்டேன் என்று சொன்ன‌தாக‌வும் அந்த‌ ப‌ட‌த்தில் தான் ந‌டித்து இருந்தால் இன்று அண்ண‌ன் சீமானுக்கு இவள‌வு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது என்று சொன்னா............

முக்தார் வீர‌ல‌ட்சுமி பேசின‌ ஆடியோ உங்க‌ள் காதுக்கும் கேட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்................அர‌சிய‌லை கையில் எடுக்காம‌ அவ‌தூற‌ கையில் எடுப்ப‌து தான் திராவிட‌ம்................விஜ‌ய‌ல‌ட்சுமியை திராவிட‌ம் ப‌க‌டைகாயா ப‌ய‌ன் ப‌டுத்துது..................

நான் அவ‌தூறுக்கு எதிரான‌வ‌ன்...........

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரச்சனை என்னவெண்டால், சீமான் மீது பழி போட, திராவிடர்களால், விஜயலட்சுமி  உயிருக்கு ஆபத்து என்று கதை ஓடுது.

4 minutes ago, பையன்26 said:

அவர் சீமானுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, அலப்பறை பண்ணிக்கொண்டே, அடுத்தவர்களுக்கு அட்வைஸ் மழை அருள் புரிகிறார்.

நடுநிலையான ஆள் என்றாலும் பரவாயில்லை. என்னத்தை சொல்ல?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

சும்மா இருந்த‌ என்னையும் இதுக்கை இழுத்து விட்டு

கோஷான் திராவிட‌ கொள்கையுடைய‌வ‌ர்................200ரூபாய் ரூப்பிஸ் கூட்ட‌ம் முக‌ நூலில் கில‌ப்பி விடும் புர‌ளிய‌ யாழில் வ‌ந்து வெட்டி ஒட்டி இணைப்பார்..............அவ‌ரின் இணைப்புக்கு நான் ஆதார‌த்தோடு வேறு திரியில் சில‌ காணொளிக‌ளை இணைத்து இருக்கிறேன்..............இந்த‌ திரியில் நான் ஒரு காணொளியும் இணைக்க‌ வில்லை....................

யாழுக்கு நான் வ‌ருவ‌தே ஒரு நாளுக்கு ஒருக்கா................ஒரு திரியில் க‌ருத்து விவாத‌ம் செய்ய‌ தொட‌ங்கினா அந்த‌ திரிக்கு முற்றுபுள்ளி வைத்து விட்டு தான்  போவேன் இடையில் ஓடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் கிடையாது.............யாழில் என‌க்கு  பிடித்த‌வ‌ர்க‌ளுக்கு ஜிங்சாங் போட‌ வ‌ர‌ வில்லை அவ‌தூறுக்கு எதிராக‌ என் க‌ருத்தை முன் வைக்க‌ விரும்புகிறேன்

விஜ‌ய‌ல‌ட்ச்சுமி விவ‌கார‌ம் ப‌ற்றி உண்மை தெரிந்த‌வ‌ர்க‌ளும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து தெரியாது போல் ந‌டிப்ப‌து.............இன்று யாழில் தான் பார்த்தேன் ந‌டிகை க‌ஸ்தூரியின் காணொளி வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் த‌ன்னை ந‌டிக்க‌ அண்ண‌ன் சீமான் கேட்ட‌தாக‌வும் அப்போது தான் விசியாக‌ இருந்த‌தால் மாட்டேன் என்று சொன்ன‌தாக‌வும் அந்த‌ ப‌ட‌த்தில் தான் ந‌டித்து இருந்தால் இன்று அண்ண‌ன் சீமானுக்கு இவள‌வு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது என்று சொன்னா............

முக்தார் வீர‌ல‌ட்சுமி பேசின‌ ஆடியோ உங்க‌ள் காதுக்கும் கேட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்................அர‌சிய‌லை கையில் எடுக்காம‌ அவ‌தூற‌ கையில் எடுப்ப‌து தான் திராவிட‌ம்................விஜ‌ய‌ல‌ட்சுமியை திராவிட‌ம் ப‌க‌டைகாயா ப‌ய‌ன் ப‌டுத்துது..................

நான் அவ‌தூறுக்கு எதிரான‌வ‌ன்...........

இங்கே மட்டுமல்ல, சீமான்/நா.த.க பற்றிய எங்கேயும் நீங்கள் இருவரும் இணைப்பது click bait காணொளிகள் மட்டும் தான்! அதைத் தான் சுட்டினேன், எனவே சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன்.

ஒரு குற்றச்சாட்டு அவதூறா இல்லையா என்பதை பொலிசுக்கு சம்பந்தப் பட்டோர் கொடுக்கப் போகும் வாக்கு மூலங்களும், கோர்ட்டு ஆவணங்களும் மட்டும் தான் நிரூபிக்குமேயொழிய நீங்க இருவரும் இங்கே இணைக்கும் வண்டு முருகனும், சாட்டை முருகனும் செய்யும் rant கள் அல்ல😂!

அது தான் ஆவணங்களை மட்டும் வைத்து ஏராளன் இணைப்பது போன்ற செய்திகளை இணைக்கும் படி சொன்னேன். இதற்காக நான் உங்களைப் போல ஒவர்ரைம் எடுத்து இங்கே படுத்துக் கிடந்து உங்களுக்கு பதில் எழுத வேண்டுமென யாழ் விதியேதுமில்லை!

நீங்க அவதூறுக்கு எதிரானவர் அல்ல!, "சீமான் மீதான அவதூறுக்கு" மட்டும் எதிரானவர்! லட்சுமிகள் மீதான அவதூறுக்கு ஆதரவானவர்!  அவ்வளவே!  🤣

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

நான் அண்ண‌ன் சீமானுக்கு காவெடி எடுக்க‌ யாழுக்கு வ‌ர‌ வில்லை.............அவ‌தூறுக்கு ப‌தில் அளிக்க‌வே இந்த‌ திரிக்குள் வ‌ருகிறேன்................உங்க‌ட‌ க‌ற்ப‌னையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி ஏதோ எல்லாம் கிறுக்கினா அது உண்மை ஆகி விடாது...............அண்ண‌ன் சீமான் திராவிட‌ கூட்ட‌ம் சொல்லுவ‌து போல் த‌லைம‌றைவு ஆக‌வும் இல்லை விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ க‌ண்டு நிலை ந‌டுங்க‌வும் இல்லை................ அண்ண‌ன் சீமான் சீக்கிர‌ம் இந்த‌ பிர‌ச்ச‌னைக்கு முற்றுபுள்ளி வைப்பார்.................

அது ம‌ட்டும் சீமான் கேட்ட‌ர்க‌ள் ஆத்தில் அடை ம‌ழையுட‌ன் கூடிய‌ ச‌ந்தோஷ‌ம்..............எது எதுக்கு காட்டுன் வ‌ரைவ‌தென்ற‌ விவ‌ஸ்தே தெரியாது😂😁🤣.................. 

சீமான் நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்பார் என்று தான் நாங்களும் (அ+து 200 ரூபாய் வாங்கிக் கொண்டு எழுதும் தி.மு.க ஆட்கள்😂) எதிர்பார்க்கிறோம்! கைமாறும் செற்றில்மென்ற் தொகை அண்ணனின் சொந்தச் சொத்தா என்ன? வெளிநாட்டிலிருந்து செல்லும் blood diamond அல்லவா?😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

சீமான் நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்பார் என்று தான் நாங்களும் (அ+து 200 ரூபாய் வாங்கிக் கொண்டு எழுதும் தி.மு.க ஆட்கள்😂) எதிர்பார்க்கிறோம்! கைமாறும் செற்றில்மென்ற் தொகை அண்ணனின் சொந்தச் சொத்தா என்ன? வெளிநாட்டிலிருந்து செல்லும் blood diamond அல்லவா?😎

எல்லாத்தையும் உங்க‌ட‌ க‌ண்ணால் பார்த்திங்க‌ளா................ம‌ன‌ நோயாளி விஜ‌ய‌ல‌ட்சுமி சொல்லுவ‌தை எல்லாம் உண்மை என்று சீமான் கேட்ட‌ர்ஸ் கூட்ட‌ம் ந‌ம்புங்க‌ள்.................இந்த‌ உல‌கில் உருட்டு பிர‌ட்டு சொல்லி வாழ்வ‌தில் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ அடிக்க‌ வேறு ஆட்க‌ளே இல்லை...............காசுக்காக‌ மாறி மாறி பேசும் சில்ல‌றை தான் விஜ‌ய‌ல‌ட்சுமி..................விஜ‌ய‌ல‌ட்சுமி முத‌ல் முறை எந்த‌ ஆண் கூட‌ உட‌ல் உற‌வு செய்தா என்ப‌து உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் தெரியும்

உங்க‌ளுக்கு தெரியாத‌து நிறைய‌ இருக்கு தெரிந்து விட்டு வாங்கோ விவாதிப்போம்😏..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.