Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

பிகு

யாரும் இஸ்ரேல் செய்யாத கொடுமையா எண்டு உங்கட பீத்தல் சருவசட்டியை தூக்கி கொண்டு வரவேண்டாம்…..

இஸ்ரேலின் கொடுமைகளை நான் நியாயப்படுத்தவில்லை…ஆனால் 

பலஸ்தீனர்களும் அதே நாணயத்தின் மறுபக்கம்தான்.

அதே போல்….

1600 வருடமாக இருக்கும் பலஸ்தீனனுக்கு அந்த மண்ணின் மீது இருக்கும் உரிமையை போலவே 2000 வருடத்துக்கும் மேலாய் அந்த மண்ணில் இருக்கும் யூதனுக்கும் உரிமை உண்டு.

 

May be an image of 5 people and text that says "சும்மா இருக்குற இஸ்ரேல சீண்ட வேண்டியது அப்புறம் அவன் தூக்கிப்போட்டு வாயிலேயே மிதிச்சா ஐயோ அம்மான்னு கதற வேண்டியது.. மொன்ன பயலுக 5000 ராக்கெட் விட்டியே.. ராக்கெட்டுக்கு ரெண்டு பேருனு வச்சா கூட ஒரு 10000 இஸ்ரேல்காரன் காலியாகி இருப்பானா.. *பாழாபோனஸ்தினம் K எது.. 10000 பேரா..! நாங்க விட்டது தீபாவளி ராக்கெட் மாமா!"

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ragaa said:

முசல்மான்கள் தங்களுக்கு லாபமில்லாமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள்.

ஒவ்வொரு தமிழ் போராளியை பலஸ்தீனில் பயிற்றுவிக்க அப்போதே பெருந்தொகை fees அறவிடப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ragaa said:

முசல்மான்கள் தங்களுக்கு லாபமில்லாமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள். தமிழர்போராட்டத்தில் முசல்மான்கள் செய்ததுகளையும் மறக்க வேண்டாம், முசல்மான் நாடுகள் செய்ததுகளையும் மறக்கமுடியுமா. 

இஸ்ரேல்/ பலஸ்தீன போர்களில் நான் எப்போதுமே பலஸதீன சார்பு எடுக்கறனான், ஆனால் அவர்களின் அநாகரீக போக்கைபார்த்தபின் சிங்களப்படைகளை பார்த்தமாதிரி உள்ளது. இறந்த உடல்களக்எஉ மேல் நின்று அல்லாகு அக்பர் என்று கத்தும் கூட்டத்தைவிட இசுரேல் எவ்வளவோ மேல் 

 பாலஸ்தீனக்காரன் அடிச்சு எம்மினத்தில் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் எங்கோ இருக்கும் இஸ்ரேல்காரன்.. ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை எங்களை அழிக்க நேரடியாக உதவி இருக்கிறான் என்பதை இட்டு பார்க்கும் போது பாலஸ்தீன மக்கள் எப்படி இஸ்ரேலால் அழிக்கப்பட்டிருப்பார்கள்.. பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்கிறது.

தமிழர்கள் இஸ்ரேலுக்கு செய்த தீமை என்ன.. எம்மை அவன் ஆயுதமும் மொசாட் பயிற்சியும் கொடுத்து அழிக்க..??!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

இந்தத் தாக்குதல் மூலம் ஹாஸா பகுதி முழுவதும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படும். பலஸ்தீனியர்கள் இனி ஹாஸாவில் இருக்கமுடியாது போகும் போலத் தோன்றுகின்றது.

காஸாவுக்கான மின், நீர், எண்ணை, மருந்து, உணவு எல்லாமுமே இப்போதே முழுக்க முழுக்க இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான்.

மின்சாரத்தை நேற்றோடு வெட்டி விட்டார்கள்.

இனி ஆயுதம் கடத்துவது போல் கோதுமையையும் கடத்த வேண்டிய நிலையை ஹமாசுக்கு ஏற்படுத்தி, ஒட்டு மொத்த காசாவைவும் வாழும் நரகமாக்கினாலும் வியப்பில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் விமானதாக்குதல் - காசாவில் 256 பாலஸ்தீனியர்கள் 24 மணிநேரத்தில் பலி

Published By: RAJEEBAN

08 OCT, 2023 | 12:12 PM
image
 

இஸ்ரேலின் விமானதாக்குதல்களில் கடந்த 24 மணிநேரத்தில் 20 சிறுவர்கள் உட்பட 256 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

1800 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

F75XbBnXwAAV4Bl.jpg

காசா பள்ளத்தாக்கில் ஹமாசின் இலக்குகள் அமைந்துள்ள பகுதிகள் மீது தாக்குதல் இடம்பெறுவதாக தெரிவித்து பல படங்கள் வீடியோக்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

F75XbBtXwAAFaKT.jpg

காசாவிலிருந்து தகவல்கள் மிகக்குறைந்தளவிலேயே வெளிவருகின்ற போதிலும் சமூக ஊடகங்களில் மதவழிபாட்டுத்தலங்கள் உட்ப பல கட்டிடங்கள் தரைமட்டக்கமாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

F75XbBtXIAADKB3.jpg

பொதுமக்கள் காசா மருத்துவமனைகளில் தஞ்சமடைவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/166371

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

எனக்கு சஹ்ரான் குழுவினர் எப்படி ஈஸ்டர் படுகொலைகளைச் செய்தார்களோ, அதுபோல இதுவும் இஸ்ரேலியர்களை ஒன்றிணைக்க மறைமுகமாகவும் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தோன்றுகின்றது. 

Iron Dome ஐ ஒட்டு மொத்தமாக ரஸ்யா, சீனா, அல்லது ஈரான் hack பண்ணி 2 மணி நேரம் off பண்ணியதால் வந்த பின்னடைவு என்கிறனர்.

இதில் இந்திய ஊடகங்கள் சீனாவையும், உக்ரேனிய சார்பினர் ரஸ்யாவையும் கோர்த்து விடுகிறார்கள் என நினைக்கிறேன்.

இது இஸ்ரேலின் திட்டமிட்ட நாடகம் என்பதும் மறுப்பதற்கில்லை. செய்யகூடியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தாக்குதலுக்கு எங்கட ஊரில உள்ளூரிலேயே தயாரிக்கக்கூடிய சிறிய ரக ட்ரோன் போதுமா அதை வடிவமைக்கவும் முதல் பிரதியை உருவாக்கி சோதனை செய்ய வெற்றியடைந்தபின்பு பல்லாயிரக்கணக்கில் உருவாக்க ஒரு சில சி என் சி மிசினும் கண்ணாடி இழை மூலப்பொருளும் சின்னச்சின்ன இலத்திரனியல் சிப்ஸ்சும் அதனுடன் கொழுத்திப்போட ஒரு ட்ரோனுக்கு ஒரு கிலோ வெடிமருந்தும் அதன் தொழில் நுட்பமும் இருந்தால் ஒரு ஆட்டு ஆட்டலாம்

தவிர இதை சரியான திசையில் அனுப்ப எங்களுக்கே உரிய ஒரு ஜி பி எஸ் தொழில் நுட்பமும் தேவை 

அடுத்த கட்ட யுத்தம் இப்படித்தான் இருக்கும் இலங்கைத்தீவில். காலப்போக்கில் இது சர்வ சாதாரணமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 600 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது?

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.

இந்த பதில் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆய்ஹதக்குழுவினரும் இடையே குறைந்தது 22 இஸ்ரேல் இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.

யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பதிலடி தாக்குதல்களுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் 230க்கும் மேற்பட்ட காசா மக்களும் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
காசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர்

குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் - துருக்கியில் உள்ள தூதரகம்

இதுவரை குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று துருக்கியிலுள்ள இஸ்ரேலிய தூதரகம் இஸ்ரேலின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை இஸ்ரேலால் நேரடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

காசாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சனிக்கிழமை முதல் இஸ்ரேலிய பதில் வான்வழித் தாக்குதல்களால் காஸாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 2,000 பேர் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பலி; பலர் கைது - இஸ்ரேல்

காசாவில் இருந்து நடந்த தக்குதலுக்கு பிறகு, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, இஸ்ரேலிய சமூகங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இதுவரை எட்டு இடங்களில் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c16755442elo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புலவர் said:

கடைசி கொஞ்ச நஞ்ச பச்சை பொட்டையும் இத்தோடு வழித்து துடைத்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

May be an image of 5 people and text that says "சும்மா இருக்குற இஸ்ரேல சீண்ட வேண்டியது அப்புறம் அவன் தூக்கிப்போட்டு வாயிலேயே மிதிச்சா ஐயோ அம்மான்னு கதற வேண்டியது.. மொன்ன பயலுக 5000 ராக்கெட் விட்டியே.. ராக்கெட்டுக்கு ரெண்டு பேருனு வச்சா கூட ஒரு 10000 இஸ்ரேல்காரன் காலியாகி இருப்பானா.. *பாழாபோனஸ்தினம் K எது.. 10000 பேரா..! நாங்க விட்டது தீபாவளி ராக்கெட் மாமா!"

அவனாவது தன் சொந்த நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க.. தன்மானத்தோடு.. இத்தனை வருசமா தில்லா.. மேற்குலகின் செல்லப்பிள்ளையான இஸ்ரேலை எதிர்த்து நிற்கிறான்...!  கேவலம்.. சீனாக்காரன்.. மாமா நம்மளை முள்ளுக்கம்பியாலையே போட்டு தாக்கிட்டானே மாமா.. தாக்கிட்டானே. அந்தக் அவலத்தை எங்க மாமா போய் வையுறது.

பி.கு: இது ஹிந்திய மீம் சொங்கிகளுக்கு சமர்ப்பணம்.

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் விளைவு.. லண்டனில் ஒரு பகுதி மக்கள் குதூகலம். பொலிஸ் ரோந்து அதிகரிப்பு. 

Israel attack: London police patrols increase amid celebration claims.

https://www.bbc.co.uk/news/uk-england-london-67040611

எங்கள் அவதானிப்பு: லண்டனில்..யூத மத நிலையங்களுக்கு முன்னால்.. கவச உடையணிந்து.. தொலைத்தொடர்பு சாதனங்களுடன்.. யூதப் பிரஜைகளின் ரோந்தும் அதிகரித்துள்ளது.

இதே தமிழருக்கு அடி விழுந்த போது.. ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் மக்களை.. எதிர் ஆர்ப்பாட்டம் செய்த.. சிங்களவர்களுடன் கொழுவ விட்டு.. கழுத்தை அறுப்பன் என்று துவேசம் கக்க வேடிக்கை பார்த்த லண்டன் பொலிசை என்னென்பது.

யூதன் என்றால்.. ஒரு நடைமுறை.. தமிழன் என்றால் இன்னொரு சட்டமா..??!

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

அவனாவது தன் சொந்த நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க.. தன்மானத்தோடு.. இத்தனை வருசமா தில்லா.. மேற்குலகின் செல்லப்பிள்ளையான இஸ்ரேலை எதிர்த்து நிற்கிறான்...!  கேவலம்.. சீனாக்காரன்.. மாமா நம்மளை முள்ளுக்கம்பியாலையே போட்டு தாக்கிட்டானே மாமா.. தாக்கிட்டானே. அந்தக் அவலத்தை எங்க மாமா போய் வையுறது.

பி.கு: இது ஹிந்திய மீம் சொங்கிகளுக்கு சமர்ப்பணம்.

அந்த பிரதேசத்துக்கு போக சீனாக்காரனுக்கு விசா தேவையில்லை என்று வேறு அறிவித்து இருக்கிறார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன.

பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒரு இனத்தின் விடுதலையை முன்னிறுத்தி போராடியதை தவிர  வேறெந்த பாரிய குற்றமும் புரியாத எமது விடுதலை இயக்கம் முள்ளி வாய்க்காலில் முற்றுப்பெற்றபோது முதல் வரிசையில் நின்று  ஒரு அடக்குமுறை சிங்கள அரசுக்கு வாழ்த்து சொன்னவர்களில் எந்த பாலஸ்தீன போராட்டத்திற்கும் அதன் போராளிகளிற்கும் எழுத்தால் பக்கம் பக்கமாகவும் மனதால் கடலளவு அனுதாபமும் கொண்டிருந்தோமோ அதே பாலஸ்தீன இயக்கமும் அடக்கம்.

அவர்கள் இலங்கை அரசுக்கு வாழ்த்து சொன்னதற்கு மஹிந்த அரசு இஸ்லாமியர்களுடன் அப்போது கூடி குலவியதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை.

இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மற்றவர்கள் தமக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் எந்த மதத்திற்கோ இனத்திற்கோ இளாமியர்களை பெரும்பான்மையாக கொண்டிராத ஒரு நாட்டுக்கோ  ஒருபோதும் ஆதரவாகவோ விசுவாசமாகவோ இருக்கவே மாட்டார்கள்.

இதற்கு எம் மண்ணிலேயே உதாரணம் இருக்கிறது, கிழக்கில் இந்திய ராணுவத்தை எதிர்க்க புலிகள் அமைப்பில் நூற்றுக்கணக்கில் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், இந்திய ராணுவம் வெறியேறியதும் அவர்கள் மதகுருவின் ஒரு கூட்டத்தின் பின்னர் ஏறக்குறைய 350 பேர் ஆர்ஜிபி உட்பட்ட அனைத்து ஆயுதங்களுடனும் போய் இலங்கை ரானுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள்.

சேர்ந்து கொண்டது மட்டுமல்ல, புலிகளையும் தமிழர்களையும் இலங்கை ராணுவத்தைவிட மிக மோசமான ஆவேசத்துடன் ஜிகாத்,ஊர்காவல்படை,புலனாய்வுதுறை என சிங்கள படைத்தரப்பில் அங்கம் வகித்து  வேட்டையாடினார்கள்.

இஸ்ரேல்பற்றி சொல்ல என்ன இருக்கிறது, இலங்கை தமிழர்களின் ஆயுதபோராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய ஆரம்பத்திலேயே இலங்கை அரசு இயந்திரத்துடன் கை கோர்த்தது இஸ்ரேல் மட்டுமே.

ஒரேயொரு வித்தியாசம் இஸ்ரேல் எந்த காலமும் தமிழர் தரப்புடன் ஒன்றாய் நின்றதுமில்லை , கூட நின்றுவிட்டு தொப்பி பிரட்டியதும் இல்லை. அவர்கள் எதிரி என்ற கோணத்தில் கடைசிவரை மிக நேர்மையான எதிரிகளாகவே நின்றார்கள்.

இஸ்ரேலே இஸ்ரேலுக்குள் போர் தொடுத்து சதி செய்ய வாய்ப்பிருக்கு  என்பதெல்லாம் அளவுக்கதிகமான ஊகம். இஸ்ரேலியன் ஒருவன் கொல்லப்பட்டாலே வாள் தூக்கும் இஸ்ரேல், உலகில் எந்த மூலையில் யூதர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்வோர் தமது மூதாதையர்கள் இஸ்ரேலியர்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கான ஆதரவையும் குடியுரிமையும் வழங்க தயாராக இருக்கும் இஸ்ரேல், ஒருபோதும் தன்னோட குடிமக்களை இஸ்லாமியருக்கெதிரான போரில் ஒன்றிணைக்க பலி கொடுக்காது. 

இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல ஐரோப்பிய அமெரிக்க அனைத்து வல்லரசுகளுமே இஸ்ரேல் பின்னாடியே அணிவகுக்கும். அவர்களுக்கு குறுக்கு வழியில் பலம் தேடவேண்டிய அவசியமே இல்லை.

இஸ்லாமியர்களுக்கெதிராக கை கோர்க்க தன்னினத்தை பலியிடும் அளவிற்கு  அளவிற்கு இஸ்லாமியர்களை ஒரு பொருட்டாகவும் எடுக்காது இஸ்ரேல்.

 

ஆக மொத்தம் இவர்கள் இருவருமே ஆணித்தரமாக எமது ஆதரவை தெரிவிக்க எந்த அருகதையும் இல்லாதவர்கள்.

ராமன் அடிச்சா என்ன ராவணன் வாங்கினா என்ன தூரத்தே இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..

 

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எகிப்து காவலரான ஒரு முஸ்லிம் மதவெறியன் பல இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றுள்ளான்.  உயிர்சேதம் அடைந்தவர்களுக்கு நோயாளர் காவுவண்டி கூட அனுப்பப்படவில்லை. அவர்கள் சாலையில் நின்று கண்ணீர் மல்க கெஞ்சிக்கொண்டிருக்கும் காட்சி மனதைக் கொல்கிறது😢

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதே இஸ்ரேலியர்கள் தான் ஆயுத வணிகத்தில் சிங்களவரின் முட்டாள் தனத்தை பதிவுசெய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் vs ஹமாஸ்: பலி ஆயிரத்தை நெருங்குகிறது - இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம்

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல்களில் 370 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம், ஹமாஸ் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் இதுவரை 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஸாவில் என்ன நடக்கிறது?

காஸா மீது இரண்டாவது நாளாக குண்டுமழை பொழியும் இஸ்ரேல், அங்கே ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

இஸ்ரேலுக்குள் ராணுவம் - ஹமாஸ் சண்டை

இஸ்ரேல் எல்லைக்குள் அந்நாட்டு படைகளுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இடையே குறைந்தது 22 இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.

இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உரிம், பாரி, நஹல் ஓஸ், நேட்டிவ் ஹதாரா, ஜிகிம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற மீட்புப் பணிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் "நிலைமை மதிப்பீட்டிற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும்" என்று ராணுவம் கூறுகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தங்களது நாடு "இன்னும் போரைத்" தொடர்வதாகக் கூறியுள்ளனர். [மேலும்] ஹமாஸ் குழுவினரிடம் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை மீட்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக" தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்களைத் தொடங்கி 24 மணி நேரத்திற்கும் மேலாக நாட்டின் தெற்கு பகுதியில் வசிக்கும் சமூகங்களுக்குள் ஊடுருவிய நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பார்ப்போம்.

தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலத்தீன ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் தென்பகுதியில் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் காசா எல்லைக்கு அருகில் உள்ள பீரி மற்றும் ஸ்டெரோட் உள்ளிட்ட பகுதிகளில் சண்டை தொடர்கிறது.

ஜேக் மார்லோ என்ற பிரிட்டிஷ் குடிமகன் காணாமல் போனதை இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்தபோது அவர் காசா எல்லைக்கு அருகிலுள்ள வெளிப்புற நடன விழாவில் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்ததாகத் தெரியவந்துள்ளது.

600 இஸ்ரேலியர்கள் பலி, 100 பேர் பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு

யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல்வழி தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவத்தினர் என குறைந்தது 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடக்கத்தில் ஏவப்பட்ட 7,000 ராக்கெட்டுகளுடன் கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம்

ஏற்கெனவே இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சாதாரண பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுப்படுத்திய நிலையில், லெபனானின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமை இப்போது அமைதியாக உள்ளது.

ஆனால் இஸ்ரேல்-பாலத்தீன மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இரானிய ஆதரவு குழுவான ஹிஸ்புல்லா தனது இலக்கை கவனமாக தேர்ந்தெடுத்தது. சர்ச்சைக்குரிய 3 நிலைகளில் மட்டுமே அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஆனால், அதை விடப் பெரிய அளவில் அந்த அமைப்பு தாக்குதலை நடத்த முடியும்.

இரானைப் போலவே இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் குழுவினருக்கு தற்போதைய தாக்குதல் குறித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் முன்னேற்றம் குறித்து "ஆழமாகக் கவனித்து வருவதாகவும்" அந்த அமைப்பு கூறியுள்ளது.

தற்போதைய தாக்குதல்கள் "பாலத்தீன மக்களின் இசைவைப் பெற்றுள்ளது" என்று அதன் அறிக்கை கூறுகிறது.

ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாகச் சென்று தாக்கக் கூடியவை.

ஏவுதளம் மற்றும் பிற தளங்களை குறிவைத்து உடனடியாக பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஏற்கனவே தனது வடக்கு எல்லைக்கு வலுவான ராணுவ குழுக்களை அனுப்பியுள்ளது. அது ஒரு நீண்ட மோதலைத் திட்டமிடுவதாகவும், காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறது.

தற்போதைய தாக்குதல்களின் அளவு வரம்பிற்குட்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தாக்குதல்களை கவனமாக அளவீடு செய்து மேற்கொள்கின்றனர். மேலும் முழு அளவிலான போரைத் தூண்டும் காரணிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளில் உள்ள மறைமுகமான அச்சுறுத்தல், இதே நிலை நீடிப்பதற்குப் பதிலாக நிலைமை மோசடையும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு என்பது லெபனான் நாடு அல்ல. அந்த அமைப்பை எதிர்க்கும் பலர் நாட்டில் உள்ளனர்.

இன்னும் அரசியல் முடக்கத்தால் அந்த அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது - தற்போதைய நிலையில் அந்த அமைப்புக்கு சரியான தலைமையும் இல்லை என்பதுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் அந்த அமைப்பு சிக்கித் தவிக்கிறது.

காசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர்

எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்

எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும், அவர்களது எகிப்திய சுற்றுலா வழிகாட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நகரத்தில் இருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடையாளம் தெரியாத பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி எக்ஸ்ட்ரா நியூஸ் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களில் எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீதான இத்தகைய தாக்குதல் இதுவே முதல் முறையாகும்.

https://www.bbc.com/tamil/articles/c16755442elo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அமெரிக்கர்கள் பலி-இராணுவ உதவியை வழங்குகின்றது அமெரிக்கா

Published By: RAJEEBAN

08 OCT, 2023 | 07:22 PM
image

ஹமாசின் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் கொல்லபட்டுள்ளனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் சி.என்.என்னிற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இது குறித்த விபரங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா இஸ்ரேலிற்கு வழங்கவுள்ள இராணுவ உதவி குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிற்கு என்ன தேவையோ அதனை வழங்குவதே எங்களின் முதல் தெரிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166413

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால யுத்தம் குறித்து காசா மக்கள் அச்சம்

Published By: RAJEEBAN

08 OCT, 2023 | 07:55 PM
image
 

Rushdi Abu Alouf

BBC News, Gaza City

நான் காசாவின் மத்தியபகுதிக்கு வாகனத்தில் சென்றேன் இஸ்ரேலின் விமானதாக்குதலில் இடிந்துவிழுந்துள்ள கட்டிடம் முக்கியமான வீதியின் போக்குவரத்தை தடைசெய்துள்ளது.

காசா மக்களிற்கு இணையவசதிகளை வழங்கிவந்த முக்கியமான கட்டிடம் அழிக்கப்பட்டுள்ளதால் காசாவில் இணையவசதி இல்லாத நிலை காணப்படுகின்றது.

தொடர்பாடல் என்பது கடினமாக உள்ளது. ஆனாலும் நான் தப்பியோடிக்கொண்டிருக்கின்ற பொதுமக்களுடன் உரையாடினேன்,

F77CsTxWIAAqcdE.jpeg

அனேகமானவர்கள் கலவையான உணர்வை கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் பாலஸ்தீனியர்களிற்கு மகிழ்ச்சியை கொண்டுவந்தது, இஸ்ரேலின் தாக்குதலிற்கு ஹமாஸ் பழிவாங்குகின்றது என அவர்கள் தெரிவித்தனர், அதேவேளை இந்த யுத்தம் நீண்டநாள் நீடிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

இஸ்ரேல் காசாவிற்கான மின்சாரம், எரிபொருள் விநியோகம் போன்றவற்றை துண்டிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

மக்கள் மனிதாபிமான நிலை குறித்து கரிசனை கொண்டுள்ளனர்.

பிரதான வீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன, சில வெதுப்பகங்கள் மாத்திரம் திறந்திருக்கின்றன.

https://www.virakesari.lk/article/166414

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய மக்கள், பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த துயரமான நேரத்தில், நான் அவர்களுக்கும், உலகுக்கும், எங்கெங்கும் உள்ள பயங்கரவாதிகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவெனில் இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ  பைடன் தெரிவித்துள்ளார். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

 

 

 

சும்மா வெறுமனே ஹமாஸ் என எழுதக்கூடாது - பலஸ்தீன விடுதலை வீரர்கள் ஹமாஸ் என அழுத்தி எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 minutes ago, goshan_che said:

சும்மா வெறுமனே ஹமாஸ் என எழுதக்கூடாது - பலஸ்தீன விடுதலை வீரர்கள் ஹமாஸ் என அழுத்தி எழுத வேண்டும்.

சண்டையிலை டுருக்கியும் பாலஸ்தீன விடுதலை வீரர்கள் என்ற சாத்தானியப் படைகளுக்கு ஆதரவாக இருக்குமாம்.

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

சண்டையிலை டுருக்கியும் பாலஸ்தீன விடுதலை வீரர்கள் என்ற சாத்தானியப் படைகளுக்கு ஆதரவாக இருக்குமாம்.

நான் நினைக்கவில்லை. ரஸ்ய-உக்ரேன் யுத்தம் போல் துருக்கி அங்கேயும் இங்கேயும் பாடும்.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.