Jump to content

Recommended Posts

Posted
39 minutes ago, goshan_che said:

சம்பவம் உண்மை. 

புலிகள்தான் செய்தார்கள் என்பதை காட்ட, புலிகளின் எதிரிகள் சொல்வது தவிர்ந்த ஆதாரம் வேறு எதும் உள்ளதா?

பிகு

ஒரு காலத்தின் சுய விமர்சனம் இந்த இனத்துக்கு தேவை என்று கூறி, புலிகளின் தவறுகளை விமர்சித்த என்னை குரல்வளையில் கடித்து வைத்த நீங்களும் , எப்போவும் - கேவலம் ஹமாசை நியாயப்படுத்த, புலிகள்தான் செய்தார்களா? என சந்தேகிக்கப்படும் படுகொலைகளை கூட அவர்கள் தலையில் கட்டி விடப்பார்கிறீர்கள்.

ஓடி…ஓடி…ஆதாரம் ஒட்டுகிறீர்கள்.

விந்தை மனிதர்கள்.

கமாசை பற்றி நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. 
அநுராதபுர தாக்குதல் 100% புலிகளால் செய்யப்பட்டது. அதனை பிழை என பலர் இத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். 
நீங்கள் புலிகளை விமர்சித்ததை இலகுவில் மறந்து மற்றவர்கள் மேல் கையை காட்ட முயல்கிறீர்கள்.
இன்னொரு தளத்தில் இருந்து ஐயர் எழுதிய புலிகளின்  வரலாறு யாழ் களத்தில் பல காலமாக உள்ளதை வாசிக்கவில்லை போல.
யார் விந்தை மனிதன் என தெரியவில்லை.
யூக்ரேனுக்கு கவிதை எழுதியது போல் ஒரு கவிதையை இஸ்ரேலுக்கும் எழுதலாமே???

  • Like 1
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nunavilan said:

கமாசை பற்றி நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. 
அநுராதபுர தாக்குதல் 100% புலிகளால் செய்யப்பட்டது. அதனை பிழை என பலர் இத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். 
நீங்கள் புலிகளை விமர்சித்ததை இலகுவில் மறந்து மற்றவர்கள் மேல் கையை காட்ட முயல்கிறீர்கள்.
இன்னொரு தளத்தில் இருந்து ஐயர் எழுதிய புலிகளின்  வரலாறு யாழ் களத்தில் பல காலமாக உள்ளதை வாசிக்கவில்லை போல.
யார் விந்தை மனிதன் என தெரியவில்லை.
யூக்ரேனுக்கு கவிதை எழுதியது போல் ஒரு கவிதையை இஸ்ரேலுக்கும் எழுதலாமே???

நீங்கள் 100% என சொன்னால் அது சரிதான். எப்போ இருந்து நீங்கள் புலிகளில் குரல்தரவல்ல அதிகாரி ஆகினீர்கள்?

பாடசாலை காலத்திலேயே இஸ்ரேலின் நியாயம் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன்.

தேடி கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் பிரசுரிக்கிறேன்.

நீங்களும் சும்மா அமெரிக்காவை எதிர்த்து ஒரு கவிதை எழுதுறது? வராதாக்கும்? ஆனால் எழுதுபவரை கேலி மட்டும் செய்ய முடியும்🤣

Posted
6 minutes ago, goshan_che said:

நீங்கள் 100% என சொன்னால் அது சரிதான். எப்போ இருந்து நீங்கள் புலிகளில் குரல்தரவல்ல அதிகாரி ஆகினீர்கள்?

புலிகளாக இருக்க தேவை இல்லை. மக்களாக இருந்தே மேற்படி சம்பவத்தை அறிய முடியும். எல்லாவற்றையும் புலிகளின் வாயில் இருந்து அறிய வேண்டியதில்லை.
ஒரு சம்பவம் தெரியாவிட்டால் தெரியவில்லை என்பது  தான் அழகு. அதற்காக பூசி மெழுக தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nunavilan said:

புலிகளாக இருக்க தேவை இல்லை. மக்களாக இருந்தே மேற்படி சம்பவத்தை அறிய முடியும். எல்லாவற்றையும் புலிகளின் வாயில் இருந்து அறிய வேண்டியதில்லை.
ஒரு சம்பவம் தெரியாவிட்டால் தெரியவில்லை என்பது  தான் அழகு. அதற்காக பூசி மெழுக தேவை இல்லை.

உங்கள் அறளைக்கு தீனி போடவோ, திரியை திசை திருப்பவோ விரும்பவில்லை. இந்த தாக்குதலை முதலில் ஈரோஸ் உரிமை கோரியது. இதுவரை ஐயர் உட்பட புலிகளின் எதிர் நிலையில் இருப்பவர்கள் இதை புலிகள் செய்தார்கள் என கூறி வருகிறார்கள். At best, இதை யார் செய்தார்கள் என்பது inconclusive. இதில் தெரியும், தெரியாது எண்டு எதுவும் இல்லை. 

Posted
1 minute ago, goshan_che said:

நன்றி பிரட்டியதுக்கு. உருட்டி பிரட்டுவதில் வல்லவர் என அனைவருக்கும் தெரியும்.

3 minutes ago, goshan_che said:

உங்கள் அறளைக்கு தீனி போடவோ, திரியை திசை திருப்பவோ விரும்பவில்லை. இந்த தாக்குதலை முதலில் ஈரோஸ் உரிமை கோரியது. இதுவரை ஐயர் உட்பட புலிகளின் எதிர் நிலையில் இருப்பவர்கள் இதை புலிகள் செய்தார்கள் என கூறி வருகிறார்கள். At best, இதை யார் செய்தார்கள் என்பது inconclusive. இதில் தெரியும், தெரியாது எண்டு எதுவும் இல்லை. 

என்னாது  ஈரோசோ. இப்படி அறளைகளை என்ன செய்யலாம்??

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2 hours ago, goshan_che said:

மிக தவற

1. ஆபிரகாம் யூதர்தான்

பதிவது தவறு என்றே தெரியாமல் பதிவது. 

என்ன மற்றவர்களுக்கு தெரியாது என்று அடிக்கிறீர்களோ 

அனால், ஆபிரகாம் Jew  அல்ல ஏனெனில் அவர் பிறந்தது, வளர்ந்தது  pagan சமய வழிபாட்டு முறை நிலவிய காலத்தில். 

Glasgow University, (சொல்பவரின் நம்பிக்கை தோற்றத்தின் படி வேலை இலலாமல்) ஒருவரை சமய வராலாற்று துறைக்கு நியமிக்க, அவர் சொல்வதை  கருத்தில் எடுக்காமல் , 

ஒரு பக்கத்தை  கேட்டுவிட்டு இங்கே ஒருத்தரும் சரி பார்க்கமாட்டார்கள் என்று சொல்லுவது. 

சாதாரண சரி பார்த்தாலே சொல்லும் Abraham யூதர் அல்ல என்று. ஏனெனில், அவரின் வரலாறற்று  காலம் pagan வழிபாடு முறைகள், பல  தெய்வ வழிபடும்  காலம். 

சரி விடுவோம்.

5 hours ago, goshan_che said:

ஆனால் அரபிகள் இப்படி கோரினாலும் கூட - இப்போ இஸ்ரேல் என அறியப்படும் நிலப்பரப்பில் யூத அரசுகளே ஆதி காலத்தில் இருந்தன. அங்கே அரபிகள் என இப்போ  அடையாளம் காணப்படுவோரின் மூதாதைகளும், சமேரியர்களும் இன்னும் பல குழுக்களும் வாழ்ந்தன. ஆனால் நாடு யூத நாடாகவே இருந்தது. அவர்களின் கோவில்கள் இருந்தன. அப்போ அரபுலகம் என்பது இல்லை.

5 hours ago, goshan_che said:

ஜெருசலேமில் Temple Mount இல் கி மு சில நூற்றாண்ட்டுக்கு முன்பே யூதக்கோவில் இருந்தது.

3- 4 நூற்றாண்டு கிமுக்கு முதல், அலெக்சாண்டர் Darius ஐ வெற்றி கொண்ட (BC 331, நம்பப்பப்டுவது )பொது Darius இன் சமயம் Zorastrian , அது அரச சமயனாகவும் இருந்தது.

Persia பேரரசு இன்றைய இஸ்ரேல், பலதீனந்த்தை உள்ளககி இருந்தது.

இதற்கு கிறீக் குறிப்புகள் இருக்கின்றன.

அலெக்சாண்டர்     இன்றைய இஸ்ரேல், பலதீனந்த்தை வெற்றி கொண்டதில் (BC 329, நம்பப்பப்டுவது ), ஜெருசலேம் என்றோ Jews என்றோ எந்த கிறீக் குறிப்புகளும் இல்லை.

(அனல் Jews பின்பு திரித்து எழுதிய Jews  ,Alexander க்கு அடிபணிந்தனர், High  Temple கடவுளை கண்டு பக்தி மயமாகி அலெக்சாண்டர் Jew ஐ ஒன்றும் செய்யவில்லை என்ற குறிப்புகளும் இருக்கிறது).

அனால் Judea என்ற இடம் இடம் இருந்தது, அதில் (அநேகமாக) இன்றைய யூதரின் மூதாதையர்கள் இருந்து இருக்கலாம். ஆனா, அவர்களின் எண்ணிக்கை போற்றுட்படுத்தும் அளவில் அன்று இல்லை.

சரிபார்த்தல் இல்லாமல் சும்மா கதை அளப்பது.

இரு பகுதிக்கும் ஒரேஅளவு மூதாதைய உரிமை இருக்கிறது. 
 
Posted
10 hours ago, Eppothum Thamizhan said:

பிரபா, நானும் நன்னியை எதோ ஒரு உயரத்தில் வைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அமெரிக்கா, மேற்கிற்கு செம்புத்தூக்கும் கனவான்கள் என்று.

மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா.

எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும்  போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, Kadancha said:

அனால், ஆபிரகாம் Jew  அல்ல ஏனெனில் அவர் பிறந்தது, வளர்ந்தது  pagan சமய வழிபாட்டு முறை நிலவிய காலத்தில். 

இப்படி பார்த்தால் மொகமட்டும் முஸ்லீம் இல்லை அல்லவா?

ஏன் என்றால் அவரும் pagen நம்பிக்கையில் பிறந்து வளர்ந்து பின்னர் அல்லாஹ்வின் செய்தியை கேட்டே முஸ்லீம் ஆகினார்.

ஆகவே நீங்கள் உங்கள் வழமையான முட்டையில் உரோமம் புடுங்கும் வேலையில் இறங்கி உள்ளீர்கள்.

Abraham is the founder of Judaism  என்பது உலகம் முழுவதும் ஏற்று கொள்ளும் அடிப்படை உண்மை.

இதை கூட சதிகோட்பாடு போல அணுகும் உங்களுடன் எதை கதைப்பது?

என்றாலும் ஒரு சின்ன ஆதார துளி.

Founder of Judaism

The origins of Jewish faith are explained throughout the Torah. According to the text, God first revealed himself to a Hebrew man named Abraham, who became known as the founder of Judaism.

Jews believe that God made a special covenant with Abraham and that he and his descendants were chosen people who would create a great nation.

Abraham’s son Isaac, and his grandson Jacob, also became central figures in ancient Jewish history. Jacob took the name Israel, and his children and future generations became known as Israelites.

More than 1,000 years after Abraham, the prophet Moses led the Israelites out of Egypt after being enslaved for hundreds of years.

According to scriptures, God revealed his laws, known as the Ten Commandments, to Moses at Mt. Sinai.

https://www.history.com/topics/religion/judaism

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஆமாம் இவர் புலிகளின் புலனாய்வு பிரிவோடு நிண்டு கதைச்சு, கரைச்சு குடிச்சுட்டு, கண்ணாலும் கண்டு தலை சுற்றிய படியே எழுதுகிறார்.

படித்ததை எழுதுவதை கேலி செய்துவிட்டு, அடுத்த பந்தியில் கேட்டதை நடந்தது போல் எழுதிறதெல்லாம் வேற லெவல்.

நமது நாட்டில் நடந்த விசயங்களை உங்களை போன்றவர்கள் எழுதும் பீத்தல்கள், புசத்தல்கள் மூலம் அறியவேண்டிய தேவை நிச்சயம் எனக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Kadancha said:

ஒரு பக்கத்தை  கேட்டுவிட்டு இங்கே ஒருத்தரும் சரி பார்க்கமாட்டார்கள் என்று சொல்லுவது. 

சாதாரண சரி பார்த்தாலே சொல்லும் Abraham யூதர் அல்ல என்று. ஏனெனில், அவரின் வரலாறற்று  காலம் pagan வழிபாடு முறைகள், பல  தெய்வ வழிபடும்  காலம். 

சரி விடுவோம்.

அடிப்படை லொஜிக்கல் சிந்தனை கூடவா இல்லை?

ஆபிரகாமுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு அதில் இருந்து ஆரம்பமாவதே யூத மதம்.

அப்படி இருக்க, அந்த ஒப்பந்ததுக்கும் முதல் ஆபிரகாம் யூதர் இல்லை, எனவே அவர் யூதர் இல்லை என்பது சிரிக்கும் படியாகவல்லவா உள்ளது?

ஆபிரகாம் பிறக்கும் போது யூத மதம் இல்லை. ஆனால் அதனை தோற்றுவித்தவர் அவர். 

ஆகவே ஆபிரகாம்தான் முதல் யூத மதத்தவர்.

இப்போ விளங்கி இருக்கும் என நினைக்கிறேன்.

இதுகுள்ள, என் மீது சேறடிக்கும் முயற்சி வேற🤣.

சரி விடுவம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, இணையவன் said:

மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா.

எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும்  போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.

யாழ் நிருவாகத்தில் உள்ள உங்களுக்கு அவர் யாழ் கருத்துக்கள விதிமுறைகளை எப்படி எல்லாம் இந்த கருத்தாடலில் மீறி உள்ளார் என்பதை கண்டுகொள்ள இஸ்டம் இல்லை போலும். 

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Kadancha said:

3- 4 நூற்றாண்டு கிமுக்கு முதல், அலெக்சாண்டர் Darius ஐ வெற்றி கொண்ட (BC 331, நம்பப்பப்டுவது )பொது Darius இன் சமயம் Zorastrian , அது அரச சமயனாகவும் இருந்தது.

Persia பேரரசு இன்றைய இஸ்ரேல், பலதீனந்த்தை உள்ளககி இருந்தது.

இதற்கு கிறீக் குறிப்புகள் இருக்கின்றன.

அலெக்சாண்டர்     இன்றைய இஸ்ரேல், பலதீனந்த்தை வெற்றி கொண்டதில் (BC 329, நம்பப்பப்டுவது ), ஜெருசலேம் என்றோ Jews என்றோ எந்த கிறீக் குறிப்புகளும் இல்லை.

(அனல் Jews பின்பு திரித்து எழுதிய Jews  ,Alexander க்கு அடிபணிந்தனர், High  Temple கடவுளை கண்டு பக்தி மயமாகி அலெக்சாண்டர் Jew ஐ ஒன்றும் செய்யவில்லை என்ற குறிப்புகளும் இருக்கிறது).

அனால் Judea என்ற இடம் இடம் இருந்தது, அதில் (அநேகமாக) இன்றைய யூதரின் மூதாதையர்கள் இருந்து இருக்கலாம். ஆனா, அவர்களின் எண்ணிக்கை போற்றுட்படுத்தும் அளவில் அன்று இல்லை.

சரிபார்த்தல் இல்லாமல் சும்மா கதை அளப்பது.

இரு பகுதிக்கும் ஒரேஅளவு மூதாதைய உரிமை இருக்கிறது. 
 
🤣 அதாவது யூதரை பற்றிய குறிப்பு இல்லை என்றால் அது நல்ல ஆதாரம்.

ஆனால் யூதரை பற்றிய குறிப்பு இருக்கு என்றால் அது பின்னர் யூதர் திரித்து எழுதிய கெட்ட ஆதாரம்🤣.

இது உங்கள் வழமையான பாணிதான்.

ஆனால் இப்படி எல்லாம் நீங்கள் எட்டாக வழைய தேவையில்லை.

நானே ஏற்கிறேன். 

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரை உள்ள நிகழ்வுகளை பார்த்தால் - அது இப்போ அரபிகளுக்கும், யூதர்களுக்கும் மூதாதைய உரிமை உள்ள இடம்தாம்.

ஆகவேதான் Two State Solution ஏ இதற்கு தீர்வு என்ற என் நிலைப்பாடு.

இந்த வகையில் நீங்கள் சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் அதிக வேறுபாடில்லை.

11 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நமது நாட்டில் நடந்த விசயங்களை உங்களை போன்றவர்கள் எழுதும் பீத்தல்கள், புசத்தல்கள் மூலம் அறியவேண்டிய தேவை நிச்சயம் எனக்கு இல்லை. 

உண்மதான் - முஸ்லிம்களை விமர்சித்து எழுதினால் உங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்பது யாழ்கள உறவுகள் பலருக்கு தெரிந்த விடயம்தான்.

நீங்கள் புலிகளை பயங்கரவாதிகள் என மேலே எழுதிய போதே உங்கள் நோக்கம் புரிந்து விட்டது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, Kadancha said:

பதிவது தவறு என்றே தெரியாமல் பதிவது. 

என்ன மற்றவர்களுக்கு தெரியாது என்று அடிக்கிறீர்களோ 

அனால், ஆபிரகாம் Jew  அல்ல ஏனெனில் அவர் பிறந்தது, வளர்ந்தது  pagan சமய வழிபாட்டு முறை நிலவிய காலத்தில். 

Glasgow University, (சொல்பவரின் நம்பிக்கை தோற்றத்தின் படி வேலை இலலாமல்) ஒருவரை சமய வராலாற்று துறைக்கு நியமிக்க, அவர் சொல்வதை  கருத்தில் எடுக்காமல் , 

ஒரு பக்கத்தை  கேட்டுவிட்டு இங்கே ஒருத்தரும் சரி பார்க்கமாட்டார்கள் என்று சொல்லுவது. 

சாதாரண சரி பார்த்தாலே சொல்லும் Abraham யூதர் அல்ல என்று. ஏனெனில், அவரின் வரலாறற்று  காலம் pagan வழிபாடு முறைகள், பல  தெய்வ வழிபடும்  காலம். 

சரி விடுவோம்.

3- 4 நூற்றாண்டு கிமுக்கு முதல், அலெக்சாண்டர் Darius ஐ வெற்றி கொண்ட (BC 331, நம்பப்பப்டுவது )பொது Darius இன் சமயம் Zorastrian , அது அரச சமயனாகவும் இருந்தது.

Persia பேரரசு இன்றைய இஸ்ரேல், பலதீனந்த்தை உள்ளககி இருந்தது.

இதற்கு கிறீக் குறிப்புகள் இருக்கின்றன.

அலெக்சாண்டர்     இன்றைய இஸ்ரேல், பலதீனந்த்தை வெற்றி கொண்டதில் (BC 329, நம்பப்பப்டுவது ), ஜெருசலேம் என்றோ Jews என்றோ எந்த கிறீக் குறிப்புகளும் இல்லை.

(அனல் Jews பின்பு திரித்து எழுதிய Jews  ,Alexander க்கு அடிபணிந்தனர், High  Temple கடவுளை கண்டு பக்தி மயமாகி அலெக்சாண்டர் Jew ஐ ஒன்றும் செய்யவில்லை என்ற குறிப்புகளும் இருக்கிறது).

அனால் Judea என்ற இடம் இடம் இருந்தது, அதில் (அநேகமாக) இன்றைய யூதரின் மூதாதையர்கள் இருந்து இருக்கலாம். ஆனா, அவர்களின் எண்ணிக்கை போற்றுட்படுத்தும் அளவில் அன்று இல்லை.

சரிபார்த்தல் இல்லாமல் சும்மா கதை அளப்பது.

இரு பகுதிக்கும் ஒரேஅளவு மூதாதைய உரிமை இருக்கிறது. 
 
😂 அண்மையில் ஒரு கள உறவிடம் "ஆறுமுக நாவலர் யாழ் மத்திய கல்லூரியில் படித்தார்" என்றேன். அவர் மறுத்து "யாழ் மத்திய கல்லூரியில் படித்த பின்னர் தான் அவர் நாவலர் என்ற பெயர் கொண்டார்!" என்று என்னைக் கடிந்து கொண்டார்! இப்படி இருக்கிறது உங்கள் ஆபிரகாம் பற்றிய வரலாற்றுப் புரிதல்!  

ஆபிரகாம் யூதர் இல்லையென்றால், இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர் அல்ல என்பது போல ஆகும் - ஏனெனில் இயேசுவைக் கொன்ற பின்னர் தான் கிறிஸ்தவம் என்ற மதம் உருவானது.
 ஆபிரகாம் என்ற பாத்திரம் பல தெய்வங்களை வழி பட்ட ஒரு காலத்தில் பிறந்து வந்தவர் என்றாலும் ஏக கடவுள் (monotheism) என்ற நிலை நோக்கி அவர் காலத்தில் நகர்ந்த போது தான் யூத மதத்தின் ஆரம்ப வடிவம் உருவானது. இந்த ஆரம்ப மதத்திலேயே பல பிரிவுகள் (sects) இருந்திருக்கின்றன என்பது உண்மை. அலெக்சாண்டர்  யூதரைப் பற்றி எழுதவில்லையா தெரியாது, ஆனால் சாக்கடல் ஓலைகள் (Dead Sea scrolls) கி.மு 300 இல் எழுதப் பட்டவை, 1947 இல் கண்டறியப் பட்டன. இன்றைய யூதர்களினதும், கிறிஸ்தவர்களினதும் பொதுக் கதையான பழைய ஏற்பாட்டை இவற்றில் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த சாக்கடல் படிமங்கள் எழுதப் பட்ட இடம் தற்போதைய மேற்குக் கரையில் இருக்கும் Qumran ஆக இருக்க வாய்ப்புகள் உண்டென்கிறார்கள். தங்களை இவர்கள் " people of the book" என்று அழைத்துக் கொண்டார்களென சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அக்காலத்தில் இருந்த பல யூதப் பிரிவுகளில் ஒன்று தான் இது என சாக்கடல் ஓலைகளின் உள்ளடக்கத்திலிருந்து தெரிகின்றது.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Justin said:

அடுத்து கடஞ்சா சொல்லுவார்….

ஜின்னா பாகிஸ்தானி அல்ல…

ஏன்?

ஏன்னா ஜின்னா பிறக்கும் போதுதான் பாகிஸ்தான் எண்ட நாடே இல்லையே🤣.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

3 hours ago, goshan_che said:

இதனால்தான் இந்த திரியில் 6 பக்கமாக புலிகள் என்ற வார்த்தையை கூட பாவிக்காமல் எல்லாருமே உரையாடினோம் என நம்புகிறேன்.

7 ம் பக்கத்தில் அவர்களை தேவையில்லாமல் இழுத்து வந்தவர்தான் இதற்கு பொறுப்பு.

ஆமாம் இவர் புலிகளின் புலனாய்வு பிரிவோடு நிண்டு கதைச்சு, கரைச்சு குடிச்சுட்டு, கண்ணாலும் கண்டு தலை சுற்றிய படியே எழுதுகிறார்.

படித்ததை எழுதுவதை கேலி செய்துவிட்டு, அடுத்த பந்தியில் கேட்டதை நடந்தது போல் எழுதிறதெல்லாம் வேற லெவல்.

—————

@நன்னிச் சோழன்

சில நாட்களுக்கு முன்பே காஸாவில் இருந்து தாக்குதல் நடக்க போகவதாக எகிப்து நெதென்யாகுவை எச்சரித்ததாம்.

உங்கள் சந்தேகம் மேலும் வலுக்கிறது.

https://x.com/ShaykhSulaiman/status/1711403086642630868?s=20

இல்லை... அச்செய்தி பொயென எகிப்திய அரசு அறிவித்துள்ளது.

மற்றது சண்டையில இருந்து லெபனான் பின்வாங்கிற்று... 
 
------------------------------------------

*****

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நன்னிச் சோழன் said:

இல்லை... அச்செய்தி பொயென எகிப்திய அரசு அறிவித்துள்ளது.

மற்றது சண்டையில இருந்து லெபனான் பின்வாங்கிற்று... 

பிந்திய தகவல்களுக்கு நன்றி🙏.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
10 minutes ago, goshan_che said:

பிந்திய தகவல்களுக்கு நன்றி🙏.

இன்னுமொன்டு.... அமெரிக்கா இறங்கினால் ஈராக் மூலஸ்தானத்திற்கு ஆதரவாக வருமாம்

Edited by நன்னிச் சோழன்
added a link
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

உண்மதான் - முஸ்லிம்களை விமர்சித்து எழுதினால் உங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்பது யாழ்கள உறவுகள் பலருக்கு தெரிந்த விடயம்தான்.

நீங்கள் புலிகளை பயங்கரவாதிகள் என மேலே எழுதிய போதே உங்கள் நோக்கம் புரிந்து விட்டது.

புலிகள் பயங்கரவாதிகள் என நான் எழுதி பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அது ஏற்கனவே உலகினால் நிறுவப்பட்ட விடயம். நீங்கள் குரல் கொடுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கு இன்னும் 100 வருடங்கள் பின்பும் விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பே! இஸ்ரேல் கொடியுடன் இணைத்தால் என்ன அமெரிக்கா கொடியுடன் இணைத்தால் அவர்கள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என முத்திரை குத்திவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

புலிகள் பயங்கரவாதிகள் என நான் எழுதி பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அது ஏற்கனவே உலகினால் நிறுவப்பட்ட விடயம். நீங்கள் குரல் கொடுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கு இன்னும் 100 வருடங்கள் பின்பும் விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பே! இஸ்ரேல் கொடியுடன் இணைத்தால் என்ன அமெரிக்கா கொடியுடன் இணைத்தால் அவர்கள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என முத்திரை குத்திவிட்டார்கள். 

தகவலுக்கு நன்றி🤣.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

பணையக்கைதிகளை கொல்வோம் என்று அறிவித்தது கமாஸ் முஸ்லிம் பயங்கரவாதம்; ஐ எஸ் ஐ எஸ் - 2

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நன்னிச் சோழன் said:

பணையக்கைதிகளை கொல்வோம் என்று அறிவித்தது கமாஸ் முஸ்லிம் பயங்கரவாதம்; ஐ எஸ் ஐ எஸ் - 2

உண்மையில் லெபனான் ஒரு பாவப்பட்ட நாடு.

ஒரு காலத்தில் ஆட்சியில் 55:45 என கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஆளுமை செலுத்தியதோடு…ஜனாதிபதி கிறிஸ்தவர், பிரதமர் முஸ்லிம் என இருந்தது.

இஸ்ரேல்லில் இருந்து ஓடிய பல பலஸ்தீனியரகள் லெபனானில் வாழ தொடங்கி, அங்கே உள்நாட்டு போரை உருவாக்கி, ஹிஸ்புலா பலம் பெற்று. பலத்த அழிவை சந்தித்தார்கள்.

இப்போ அமைதி உடன்படிக்கை மூலம் கிறிஸ்தவர், முஸ்லிம் 50:50 எனவும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தும் வைத்துள்ளார்கள்.

ஆனால் இப்போதும் ஹிஸ்புல்லா செய்யும் சொறி சேட்டைக்கு எல்லாம் மொத்த லெபனானுமே அடிவாங்கும்.

ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் பாரிஸ் என புகழப்பட்ட நகரம் பெய்ரூட்.

நான் முன்பே சொன்னேன் அல்லவா @நன்னிச் சோழன் துருக்கி மட்டும் அல்ல, சூழ உள்ள அரபு நாடுகளே ஹமாசுக்கு உதவிக்கு வர யோசிக்கும் என.

பலஸ்தீனியர்களை உள் எடுப்பதில் ஜோர்டன் மிக கவனமாக இருக்கும். ஏன் என்றால் அங்கேயும் போய் குழப்பத்தை உண்டு பண்ணுவார்கள் என்ற பயம்.

இன்று அபுதாபி மிக காட்டமாக ஹமாசை கண்டித்துள்ளது.

தகவலுக்கு மிக்க நன்றி...

இனி மூன்றாம் உலகப்போர் மூளாது... பாலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு லாடம் கட்டிய பின்னர் இஸ்ரேல் ஓயும். 

இன்று இரவு இஸ்ரேலிய தரைப்படை கவசவூர்திகளோடு காசாவிற்குள் உருளுமாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நன்னிச் சோழன் said:

தகவலுக்கு மிக்க நன்றி...

இனி மூன்றாம் உலகப்போர் மூளாது... பாலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு லாடம் கட்டிய பின்னர் இஸ்ரேல் ஓயும். 

இன்று இரவு இஸ்ரேலிய தரைப்படை கவசவூர்திகளோடு காசாவிற்குள் உருளுமாம். 

ஆனால் நான் ஹிஸ்புல்லாவை நம்பமாட்டேன். 

அவர்கள் இல்லை என சொல்லி விட்டு வரக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 minute ago, goshan_che said:

ஆனால் நான் ஹிஸ்புல்லாவை நம்பமாட்டேன். 

அவர்கள் இல்லை என சொல்லி விட்டு வரக்கூடும். 

ஆனால், மெடிட்டரேனியன் கடலில் அமெரிக்கா வானூர்தி காவி நிற்பதால் அஞ்சி ஒதுங்கக் கூடும்.

பாப்பம், என்ன நடக்குது என்டு. எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் விதமாக ஆயுதம் பூண்ட யூதப் படைகள் லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.