Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நான் சொல்லாத ஒன்றை நீங்கள் நான் சொல்வதாக திரும்ப திரும்ப சொல்வதால்…..

நான் இந்தியாவை மட்டும் அல்ல எவரையும் நம்ப சொல்லவில்லை.

நம்புவதுதான் தோல்வியின் முதல் படி.

ஆனால் இந்தியாவை மேற்கு புறம்தள்ளி எமக்கு தீர்வை தரும் என்பது கற்பனாவாதம்.

ஆகவே மேற்கு, சீனா, போல நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியா எமக்கு ஒரு stakeholder தான்.

You have to deal with them. That’s the hard part. 

நீங்கள் தான் இந்தியாவின் தமிழகம் முக்கியம் என்றீர்கள்.

நான் இல்லை என்றேன்.

ஒரு சுத்து சுத்தி வந்து இந்தியாவை மட்டுமல்ல எவரையும் நம்பச் சொல்லவில்லை என்கிறீர்கள்.

தலை சுத்துது போங்கோ.

ரெண்டு பரிசிற்றமோல் போட்டுட்டு படுக்கப் போறன்!!

Good night!😴 

  • Replies 154
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் தான் இந்தியாவின் தமிழகம் முக்கியம் என்றீர்கள்.

முக்கியம் என்பதும் நம்புங்கள் என்பதும் ஒன்றல்லவே?

தமிழகம் எமக்கு முக்கியம் -100%.
 
ஆனால் தமிழகத்தை நம்புங்கள் என நான் எங்கும் சொல்லவில்லை. 

2 minutes ago, Nathamuni said:

தலை சுத்துது போங்கோ.

ரெண்டு பரிசிற்றமோல் போட்டுட்டு படுக்கப் போறன்!!

Good night!😴 

Statecraft என்பது தலைசுத்த வைக்கும் சங்கதிதான்.

The Prince எண்டு Machiavelli எழுதிய புத்தகம் உண்டு. உங்கள் அபிமான யூடியூப்பில் இலவசமாக உள்ளது. கேட்டுப்பாருங்கள்.

சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எவரையும் உதவுவார்கள் என்று  நம்ப தேவையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எமக்கு உதவ்வேடண்டிய கடப்பாடும் எவருக்கும் இல்லை.  உலகில் வாழும் அனைவரும் தமது நலன்களை தான் முதன்மைப்படுத்துவார்கள். நாமும் அப்படி தான்.

ஈழத்தமிழனுக்கு மூளை இருந்திருந்தால் கிடைத்த சந்தர்பங்களை சமயோசிதத்துடன் உபயோகித்து மெல்ல மெல்ல உயர்ந்து இருப்பான். இனியாவது மூளையை உபயோகித்து  முன்னேற வேண்டும். இல்லை என்றால் இப்படியே தனது தவறுகளுக்கு உலகின் மீது பழியைப  போட்டு  இப்படியே பைத்தியங்கள் மாதிரி கத்திக் கொண்டு  திரிய வேண்டியது தான்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வைரவன் said:

உங்களின் கருத்தில் இருப்பது பச்சை இனவாதம். மலையகத் தமிழர்களை இன்னொரு இனமாக தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

தொடர்ச்சியாக மலையகத் தமிழர்களை எழுனப்படுத்தும் குறுகிய பார்வை.

ஆசாணி வெல்வதை பொறுக்க முடியாமல் உங்கள் யாழ்ப்பாண மைய வாதம் அதனை எதிர்கின்றது.

மனோ கணேசன் கனடா வருவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? வடிவேல் சுரேஷ் தமிழகம் செல்வதால் என்ன பிரச்சனை? தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் சொத்துக்களை சேர்த்து அங்கு சென்று வருவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா, அல்லது கனடாவுக்கு உண்டியல் குலுக்க வருவது தெரியாதா?

யாழ் இணையமும் உங்களின் மலையக தமிழர்களுக்கு எதிரான அயோக்கியத்தனமான கருத்துகளுக்கு இடம் அளிப்பது வருத்தம் அளிக்கிறது.

அருமையான கருத்து வைரவன்

எப்போதவது இருந்து வந்து நச் என்று கொடுபீர்கள் 

ஆம் மிகவும் ஒரு யாழ் மையவாத துவேசம் பிடித்த கருத்து

1000 ரூபா சம்பளத்துக்காக அல்லல் பட்டு இன்னும் போராடும் சக தமிழ் இனத்தின் மீது இவருக்கு பரிதாபம் ஏற்படுகின்ற‌தா? இன்று காலை சிங்களவனின் கடையில் சுட சுட சிறிய ரோஸ் பாணும், ஒரு பருப்பும், பொல் சம்பளுடன் சாப்பிட்டு விட்டு பார்த்தல் 350 ரூபா, ஒரு சில‌ நல்ல ஓட்டல்களில் 400 ரூபா ஒரு பகலுணவு பொதி. 

யாரோ ஒரு மலையக பெண் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை இவரால் பொருத்து கொள்ள முடியவில்லை.

ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20 க்கும் மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி தாங்களுக்குள் முட்டி மோதி அழிந்திபோய் இன்னும் இந்த மைய வாததுடன் இருக்கும் இவர்களுக்கு என்று விடிவு?

கிழே ஐலண்டின் கருத்து சால பொருந்தும் 
  
"ஈழத்தமிழனுக்கு மூளை இருந்திருந்தால் கிடைத்த சந்தர்பங்களை சமயோசிதத்துடன் உபயோகித்து மெல்ல மெல்ல உயர்ந்து இருப்பான். இனியாவது மூளையை உபயோகித்து  முன்னேற வேண்டும். இல்லை என்றால் இப்படியே தனது தவறுகளுக்கு உலகின் மீது பழியைப  போட்டு  இப்படியே பைத்தியங்கள் மாதிரி கத்திக் கொண்டு  திரிய வேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

Can’t disagree!!

உங்கள் கருத்தின் ஆழம் புரிகிறது.

யாழில் பொழுது போகாமல் அப்பப்ப வந்து அறிவுமழை, கருத்து மழை உதிர்ப்பவர்களை கடந்து செல்லப் பழகுங்கள்.

அதுவே சகலரது கருத்துமல்ல என்ற புரிதல் உங்கள் போன்ற படித்த அதுவும் கணக்காளருக்கு இல்லாவிடில் எப்படி?

🙏

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.