Jump to content

மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதற்கும் கட்சிக்கு ஏன் காசு சேர்க்கிறாய் மக்களிடம் அப்படி சேர்க்காதே என்று சொல்வதற்கும் சம்பந்தமில்லை..

இப்படி சொல்லலாம் என நான் சொல்லவில்லையே?

ஆனால் கட்சிக்கு அந்த நாட்டுக்கு அப்பால், குடிகள் அல்லாதோரிடம் சேர்க்க முடியாது.

அதே போல் கட்சிக்கு என சேர்த்த பணத்தில் தலைவர் சுயமாக பஜரோ வாங்க முடியாது.

ஆகவே அறக்கட்டளைகளுக்கு உள்ள அதே கடப்பாடு, கட்சி நிதி சேகரிப்புக்கும் உண்டு.

இதை நான் மேலே தந்த லிங்கில் தந்துள்ளாகள். நீங்கள் வாசிக்கவில்லை எனில் நானே தருகிறேன்.

Can non-UK citizens and companies donate to political parties? 

Foreign companies and individuals who are not on the UK electoral register cannot make political donations. The only exception is for overseas visits. Foreign organisations and individuals can pay for ‘reasonable costs’ of an overseas visit for politicians.

What are the requirements for reporting donations? 

Political parties and politicians must record details of loans and donations. Donations or loans over £7,500 to the central party must be reported to the Electoral Commission. Party sections whose finances aren’t managed by the central party must report donations over £1,500.   

MPs must report loans and donations over £500 made in connection with their activities as an MP to the parliamentary commissioner for standards. 

Political parties and MPs must also report any impermissible loans and donations that they return to the donor to the Electoral Commission and the parliamentary commissioner for standards, respectively. 

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 154
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

நான் இந்த 3 வருடங்களில் பார்த்து கலந்து கொண்டு அனுபவித்த ஒன்று, தமிழகத்து இளைஞர்கள் எங்களவர்களை விடவும் மிக ஆழமாக, உணர்வுபூர்வாமாக எங்கள் போராட்ட ஞாயங்கள், சம்பவங்கள், போராட்ட வரலாறுகளை கற்று தெளிந்து

பாலபத்ர ஓணாண்டி

நான் நாம்தமிழருக்கு மட்டும் இல்லை திராவிடர் கழகமோ திமுகவோ அதிமுகவோ விசிகவோ மே17 ஓ யாராய் இருந்தாலும் அவர்களில்..   யார்  ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும் அதன் வரலாறையும் எம் வலிகளையும் எம் த

நிழலி

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

சீமான் கோரிக்கை வைத்துள்ளார் அனைத்து தமிழர்களிடமும்.  எனவே  தமிழர்கள் அனைவரும் கருத்துகள் வைக்க முடியும் எழுதலாம்   பணம் அனுப்பதாவனும். கருத்து உரைக்க முடியும்   நீங்கள் பணம் அனுப்பவில்லை கருத்துகள் கூறுகிறீர்கள். கூற முடியும்    மற்றும் சீமானின் கோரிக்கையிலிருந்து அறிவது யாதுவெனில். அவர் தொடர்ந்து பணம் பெற்றுகொண்டிருக்கிறார்  என்பது தெளிவுபடுத்துகிறது 

தமிழ்நாட்டு அரசியலில்   கட்சிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் பணம் சேகரிப்பது சர்வ சாதாரணம்.

உலக தமிழர்கள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

உங்கள் நண்பரிடம் அதிகம் பணமிருந்தால், ஊரில் எத்தனையோ பிள்ளைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு அனுப்பி ஒரு புத்தி சார்ந்த சமூகத்தை உருவாக்க

சிறப்பு அறிவுரை👍

4 hours ago, ரதி said:

இதை முதலே நானும் எழுத இருந்தேன்...இங்கிருக்கும் சிலருடன் மாரடிக்க விருப்பமில்லாததால் எழுதவில்லை ....முதல் புலம் பேர் நாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் ஒருவருமே காசு அனுப்புவத்தில்லை என்று எழுதினார்கள் .இப்ப விரும்புறவர்கள் அனுப்புறார்கள் என்று எழுதுகிறார்கள்😀 

யாழ்களத்தில் உள்ள  சீமானின் bodyguards பற்றி தெரியும் தானே அதை பொருட்படுத்தாமல் உண்மைகளை தெரிவியுங்கோ👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு அரசியலில்   கட்சிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் பணம் சேகரிப்பது சர்வ சாதாரணம்.

நன்றிகள் பல. பணம் இலங்கை தமிழர்களிடமும். சேர்க்கப்படுவதை ஏற்றுகொண்டமைக்கு 

50 minutes ago, குமாரசாமி said:

உலக தமிழர்கள் யார்?

தமிழ் மொழி எழுத வாசிக்க தெரியாத “தமிழர்   அதாவது தமிழ் கதைக்க மட்டுமே தெரிந்தவரகள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

நன்றிகள் பல. பணம் இலங்கை தமிழர்களிடமும். சேர்க்கப்படுவதை ஏற்றுகொண்டமைக்கு 

அப்படி நான் எங்கும் கூறவில்லை

16 minutes ago, Kandiah57 said:

தமிழ் மொழி எழுத வாசிக்க தெரியாத “தமிழர்   அதாவது தமிழ் கதைக்க மட்டுமே தெரிந்தவரகள் 🤣

நீங்கள் ஜேர்மன்காரன் இல்லைத்தானே? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

அப்படி நான் எங்கும் கூறவில்லை

நீங்கள் ஜேர்மன்காரன் இல்லைத்தானே? 😄

ஆமாம் நீங்கள் கூறவில்லை  கூறமாட்டீர்கள்  என்பதும் எனக்கு நன்கு தெரியும் ஆனால் உங்கள் எழுத்துக்கள் சொல்லுகிறது   

ஜேர்மனியில் ஜேர்மன் மொழி தெரியாத ஜேர்மனியன்   நான் ஒருவன் மட்டும் தான்  🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியன்   நான் ஒருவன் மட்டும் தான்  🤣🤣🤣

சொக்லேற் நிறத்து ஜேர்மனியர்களில் நீங்களும் ஒருவர்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

அக்கா அவ‌ர் இர‌ண்டு மூன்று ப‌டம் எடுத்தாலே அந்த‌க் கால‌த்தில் காசோட‌ மித‌ந்து இருப்பார்............எம‌க்காக‌ குர‌ல் கொடுக்க‌ தொட‌ங்கி அந்த‌ ம‌னுஷ‌ன் ப‌டும் அவ‌மான‌ம் இருக்கே அதை ச‌கித்துகொள்ள‌ ஏலாது.............2009க‌ளில் கொள்ளை கூட்ட‌ம் அடிச்ச‌தை விட‌ அவ‌ர் மாவீர‌ நாளுக்கு வெளிப்ப‌டையாய் கேக்கிறார்..........விருப்ப‌ம் இருக்கிற‌வ‌ர்க‌ள் கொடுக்க‌ட்டுமேன் அக்கா.............ஆனால் மேல‌ நாதாமுனி எழுதி இருக்கிறார்.........இந்த‌ முறை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளே மாவீர‌ நாள் செய்ய‌ காசு கொடுத்தார்க‌ளாம்..............

தம்பியா உங்களைப் போன்ற வஞ்சனை இல்லாத ஆட்களால்தான் சீமான் வாழ்கிறார். ரதி சொன்னதுபோல இதில் எழுதி பயன் இல்லை என்பதானாலேயே நான் பலதுக்கும் எழுதுவதில்லை.  படம் எடுப்பாதையே இத்தனை சுலபமான காரியமாக எண்ணும் உங்களுக்கு எதை எழுதினாலும் விளங்காது.

On 3/12/2023 at 23:54, குமாரசாமி said:

 அன்று நானும் என்னைப்போன்றவர்களும் எமது விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த போது அதையும் அரச உத்தியோகத்தர்களுக்கும்/ கிரிமினல் பொலிசாருக்கும் காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

விடுதலைப் போராட்டத்துக்குக்கொடுப்பது வேறு. அந்நிய நாட்டில் உள்ள ஒருவருக்குக் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர். சீமானால் தனியாக எமக்கு எதையுமே செய்ய முடியாது. இங்குள்ள ஒருவருக்கு ஏசியபோது "அவர் எதுவும் செய்ய முடியாதுதான் அக்கா. ஆனால் அவர் அப்பப்பா அப்படிக் கத்திக்கொண்டிராவிட்டால் எமது பிரச்சனையை எங்கள் ஆட்களே மறந்திடுவார்கள். அதனாலேதான் அவருக்குப் பணம் அனுப்புகிறோம்" என்றார்.  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நாம்தமிழருக்கு மட்டும் இல்லை திராவிடர் கழகமோ திமுகவோ அதிமுகவோ விசிகவோ மே17 ஓ யாராய் இருந்தாலும் அவர்களில்..

யார்  ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும் அதன் வரலாறையும் எம் வலிகளையும் எம் தலைவனினதும் போராளிகளினதும் மக்களதும் வாழ்க்கையயும் அதன் பாடுகளையும் போராட்டங்களையும் சுமந்த சிலுவைகளையும் எம் போராட்ட நினைவுகளையும் அடையாளங்களையும் யார் பேசிக்கொண்டிருந்தாலும் காவிக்கொண்டிருந்தாலும் அடுத்த சந்தத்திக்கு கடத்திக்கொண்டிருந்தாலும்…

அவர்கள் தமது கட்சி அல்லது அமைப்பு சார் செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க நிதி உதவி என்று கேட்டால் கண்டிப்பாக என்னால் முடிந்த சிறு உதவியையாவது எம்மை நினைவுபடுத்துவதற்கு பிரதிஉபகாரமாக அவர்களை ஊக்குவிக்கும் முகமாக செய்வேன்.. இதை ஒரு ஊக்குவிப்பாக செய்வேன்.. அது அவர்களை மேலும் செயல்பட தூண்டும்..

ஆனால் இதுவரை என்னை யாரும் இந்தியா கட்சிகள் அமைப்புக்கள் நிதி உதவி கேட்டதில்லை.. இனிமேல் யாராவது கேட்டால் அவர்கள் எமக்காக பொதுவெளியில் குரல் கொடுக்கிறார்களா என்று ஆராய்ந்து பாத்து ஆம் எனில் கண்டிப்பாக அவர்களை ஊக்குவித்து ஒரு சிறு நன்கொடை செய்வேன்..

வெள்ளத்தில் தத்தளிப்பவனுக்கு சிறு துரும்பும் பெரிய ஒரு படகே…

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தம்பியா உங்களைப் போன்ற வஞ்சனை இல்லாத ஆட்களால்தான் சீமான் வாழ்கிறார். ரதி சொன்னதுபோல இதில் எழுதி பயன் இல்லை என்பதானாலேயே நான் பலதுக்கும் எழுதுவதில்லை.  படம் எடுப்பாதையே இத்தனை சுலபமான காரியமாக எண்ணும் உங்களுக்கு எதை எழுதினாலும் விளங்காது.

விடுதலைப் போராட்டத்துக்குக்கொடுப்பது வேறு. அந்நிய நாட்டில் உள்ள ஒருவருக்குக் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர். சீமானால் தனியாக எமக்கு எதையுமே செய்ய முடியாது. இங்குள்ள ஒருவருக்கு ஏசியபோது "அவர் எதுவும் செய்ய முடியாதுதான் அக்கா. ஆனால் அவர் அப்பப்பா அப்படிக் கத்திக்கொண்டிராவிட்டால் எமது பிரச்சனையை எங்கள் ஆட்களே மறந்திடுவார்கள். அதனாலேதான் அவருக்குப் பணம் அனுப்புகிறோம்" என்றார்.  

ச‌ரி விடுங்கோ அன்ரி...........மாவீர‌ நாள் தொட‌ர்ந்தா வ‌ருது வ‌ருட‌த்தில் ஒருக்கா தானே.............அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌ பிள்ளைக‌ளுக்கு மாவீர‌ நாள் என்றால் என்ன‌ என்று புரிய‌ ப‌டுத்தி விட்டார் இந்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு............நேற்றும் வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் சேர்ந்து ம‌க்க‌ளுக்கு உண‌வு பெருட்க‌ள் ப‌ல‌ர் வீட்டில் க‌ர‌ன்ட் துப்ப‌ர‌வாய் இல்லை மெழுகுதிரி தீக்குச்சி தொட்டு அழுக்கு த‌ண்ணீருக்காள் ந‌ட‌ந்து ஒவ்வொரு வீடாய் சென்று கொடுத்தார்.................நீங்க‌ள் சொல்வ‌து போல் இதுக்கை எழுதி ப‌ல‌ன் இல்லை அதில் உட‌ன் ப‌டுகிறேன்.............முக‌ம் தெரிஞ்ச‌ உற‌வுக‌ள் வ‌ந்து போகும் இட‌மாக‌ யாழ்க‌ள‌ம் மாரி விட்ட‌து.........நாம‌லும் இதுக்கை எழுதாட்டி நிர்வாக‌ம் யாழ்க‌ள‌த்தை கொண்டு ந‌ட‌த்துவ‌தை கைவிடும் நிலை வ‌ரும்...........அது தான் சில‌ க‌ருத்து மோத‌ல்க‌ள் இருந்தாலும் இடைசுக‌ம் யாழில் எழுதுறேன்...........நீங்க‌ளும் ப‌ழைய‌ ப‌டி அதிக‌ம் எழுத‌னும் அன்ரி ந‌ன்றி🥰🙏............ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த 3 வருடங்களில் பார்த்து கலந்து கொண்டு அனுபவித்த ஒன்று, தமிழகத்து இளைஞர்கள் எங்களவர்களை விடவும் மிக ஆழமாக, உணர்வுபூர்வாமாக எங்கள் போராட்ட ஞாயங்கள், சம்பவங்கள், போராட்ட வரலாறுகளை கற்று தெளிந்து தேவையான அரசியல் பற்றி பேசுகிறார்கள். (இது "டிக்டோக்கில்" லைக் வாங்க மட்டும் பேசிவரும் கூட்டமில்லை") 
இதே போல அரக்கர்கூட்டம், ஊப்பீஸ், ஆயிரம் பூக்கள் என கூட்டமாக எமது போராட்டத்தை அசிங்கப்படுத்தும் கைக்கூலிகளிடம் விவாதம் செய்து எங்கள் போராட்ட ஞாயங்களையும், வீரகாவியமான விடுதலை போராளிகளையும் அவர்கள் வாழ்வியல் பற்றியும் உரத்து பேசுகிறார்கள்!!!

புலிநீக்க அரசியல்செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வேதனையாகவோ, விவகாரமாகவோத்தான் இருக்கும் 

  • Like 5
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Sasi_varnam said:

சசி இந்தப் பெருமையெல்லாம் நாம் தமிழரையே சாரும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Sasi_varnam said:

சில‌ர் அண்ண‌ன் சீமானை க‌ள்ள‌ன் என்று த‌டிச்ச‌ வார்த்தையில் எழுதுகிறார்க‌ள் ச‌சி............2009க‌ளுட‌ன் இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்த்த‌து கிடையாது.............ந‌ண்ப‌ர்க‌ள் சொன்னால் ச‌ரி ம‌ற்ற‌ம் ப‌டி அங்கு ந‌ட‌ப்ப‌தை தெரிந்து கொள்ள‌னும் என்ற‌ என்னம் இல்லை 2009ஓட‌ எல்லாம் வெறுத்து போச்சு .............அன்மையில் மாவீர‌ நாளை ஒட்டி 15வ‌ய‌து த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ சிறுவ‌னின் காணொளி பார்த்தேன் ஒரு க‌ன‌ம் விய‌ந்து போய் விட்ட்டேன்..........ப‌ழைய‌ யாழ்  க‌ள‌ உற‌வு த‌மிழ் சூரிய‌ன் அண்ணா தான் அந்த‌ காணொளிய‌ ப‌கிர்ந்து இருந்தார்...........பிற‌க்கு முக‌நூல் நிறுவ‌ன‌ம் அந்த‌ காணொளிய‌ நீக்கி விட்டின‌ம் சில‌து நீங்க‌ளும் பார்த்து இருக்க‌ கூடும் அந்த‌க் காணொளிய‌..............

த‌ல‌ த‌ள‌ப‌தி என்று அவ‌ர்க‌ளுக்கு பின்னால் போன‌ பல‌ ல‌ச்ச‌ இளைய‌ பிள்ளைக‌ளை த‌ன் பேச்சு மூல‌ம் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் பெய‌ரை சொல்ல‌ வைச்ச‌ பெருமை அண்ண‌ன் சீமானுக்கே.................வெளி நாட்டில் இருந்து கொண்டு வாய் புளித்த‌தோ மாங்காய் புளித்த‌தோ என்று விவாதிப்ப‌தில் த‌மிழீழ‌த்துக்கு சிறு ந‌ன்மையும் இல்லை விற‌த‌ர்.................

15 minutes ago, ஈழப்பிரியன் said:

சசி இந்தப் பெருமையெல்லாம் நாம் தமிழரையே சாரும்.

ஓம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

நாம‌லும் இதுக்கை எழுதாட்டி நிர்வாக‌ம் யாழ்க‌ள‌த்தை கொண்டு ந‌ட‌த்துவ‌தை கைவிடும் நிலை வ‌ரும்...........அது தான் சில‌ க‌ருத்து மோத‌ல்க‌ள் இருந்தாலும் இடைசுக‌ம் யாழில் எழுதுறேன்..........

யாழ்கள நீடிப்புக்கு நீங்கள் செய்யும் பேருதவிக்கு நன்றி.

நாமலோடு நிற்காமல், யோசித, மகிந்த, பசில் சாமல், கோட்ட வையும் எழுத வைக்கவேணும்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

யாழ்கள நீடிப்புக்கு நீங்கள் செய்யும் பேருதவிக்கு நன்றி.

நாமலோடு நிற்காமல், யோசித, மகிந்த, பசில் சாமல், கோட்ட வையும் எழுத வைக்கவேணும்.

கணநாளக்கு பிறகு திரியை எட்டிப் பார்த்தன்.

பூட்டினை போட்டு இந்த ஆட்டு ஆட்டுறமே, உடான்சர், சிங்கன் வராமலே போவார் என்று நினைத்தேன்.

நம்பிக்கை வீண் போகவில்லை. உடான்சர் ஏமாத்தவில்லை...  

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கணநாளக்கு பிறகு திரியை எட்டிப் பார்த்தன்.

பூட்டினை போட்டு இந்த ஆட்டு ஆட்டுறமே, உடான்சர், சிங்கன் வராமலே போவார் என்று நினைத்தேன்.

நம்பிக்கை வீண் போகவில்லை. உடான்சர் ஏமாத்தவில்லை...  

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வார்டன்னா அடிக்க அவர் வருவாரு… வதே ஆகணும்.. ஏன்னா அது அவர் தலை விதி..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வார்டன்னா அடிக்க அவர் வருவாரு…😂

விடுமுறையில் போட்டு வாறன்... பூட்டினை பிடிச்சி தொங்காதீங்க என்று வேற சவடால் விட்டோமே என்று பார்த்துப் பார்த்து, மீசை துடிக்க, கண்கள் சிவந்து... இருந்தவருக்கு... துவாரகா விசயம் லட்டு போல வந்தது. 

அதை வச்சு, பூந்திடார்....

இனி சிங்கனை பிடிக்க ஏலாது ... இன்னொரு பெரிய ரவுண்டு வருவார்...😜😁🤣

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

கணநாளக்கு பிறகு திரியை எட்டிப் பார்த்தன்.

பூட்டினை போட்டு இந்த ஆட்டு ஆட்டுறமே, உடான்சர், சிங்கன் வராமலே போவார் என்று நினைத்தேன்.

நம்பிக்கை வீண் போகவில்லை. உடான்சர் ஏமாத்தவில்லை...  

நம்பினார் கைவிடப்படார்.

ஓம் சரவண பாபா நம!

36 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வார்டன்னா அடிக்க அவர் வருவாரு… வதே ஆகணும்.. ஏன்னா அது அவர் தலை விதி..😂

சில சமயம்…வார்டன கூட விட்டு விடலாம்…..

ஆனால் வார்டனுக்கு சப்போர்ட் பண்ண வேணும் எனபதால்….அரசியல் கட்சிக்கு பணம் யாரும் கொடுக்கலாம்….என சொல்லும்…வார்டனின் தம்பியை…ஆதாரத்தாலேயே அடிப்போம்🤣.

ஏன்னா அடிச்சு தெளிய வைக்க வேண்டியது….

பெருமை அல்ல…கடமை….🤣

36 minutes ago, Nathamuni said:

விடுமுறையில் போட்டு வாறன்... பூட்டினை பிடிச்சி தொங்காதீங்க என்று வேற சவடால் விட்டோமே என்று பார்த்துப் பார்த்து, மீசை துடிக்க, கண்கள் சிவந்து... இருந்தவருக்கு... துவாரகா விசயம் லட்டு போல வந்தது. 

அதை வச்சு, பூந்திடார்....

இனி சிங்கனை பிடிக்க ஏலாது ... இன்னொரு பெரிய ரவுண்டு வருவார்...😜😁🤣

மேலே உள்ளதன் மொழி பெயர்ப்பு:

அதிக சேதாரம் இல்லாமல் இரெண்டு சுஜ ஆக்கத்தை உருட்டி விடலாம் எண்டு பார்த்தால் முடியாது போல இருக்கே🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அண்ணா தன்னுடைய கட்சியை வளர்க்க அவருக்கு பணம் தேவைதானே! அதனால் தான் தன் ஈழத்தமிழ் உறவுக்ளிடம் உரிமையுடன் பணம் கேட்கின்றார்! இதில் என்ன தவறு இருக்கின்றது? அது சரி துவராகா வீடியோ தொடர்பாக சீமான் அண்ணாவின் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

அது சரி துவராகா வீடியோ தொடர்பாக சீமான் அண்ணாவின் கருத்து என்ன?

இப்பதானே 9 நாள் கடந்துள்ளது. ஏன் இதில் அவசரப்படுவான்.

டீல் ஓடிகிட்டிருக்கு…..

படிந்தால் சகோதரி….

படியாவிட்டால் துரோகி…

யாறோ, எவறோ மனமும் கோணாமல் முடிவு எடுக்க வேணும். டைம் ஆகும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இப்பதானே 9 நாள் கடந்துள்ளது. ஏன் இதில் அவசரப்படுவான்.

டீல் ஓடிகிட்டிருக்கு…..

படிந்தால் சகோதரி….

படியாவிட்டால் துரோகி…

யாறோ, எவறோ மனமும் கோணாமல் முடிவு எடுக்க வேணும். டைம் ஆகும்.

ஒண்டுக்குமே உதவாத ஒரு அமைப்பினை தூக்கிப் பிடிச்சு அதனை கொண்டு போய் யாரோடையாவது சொருக நினைக்கிற நீங்கள் யாறோ

றோவா(?) தண்ணி அடித்துக் கொண்டே யோசிக்கிறேன் 🤣😁

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமாரே சொல்லுறன் என்று கோபிக்க வேண்டாம்....இப்போதய தமிழக சூழ்நிலையில் சீமானை ஆதரிப்பதே சிறந்தவழி...ந்ல்லதோ கெட்டதோ எமக்கு கைகொடுத்து தூக்கிவிடக் கூடிய தமிழகத் தமிழனென்றால் சீமாந்தான்...நான் சீமான் பக்தனுமல்ல சீமான் தொன்டனுமல்ல...இது உண்மை?>....அண்மைக்கால தமிழக் நடப்புக்களை பார்ஹ்த்தால் இது புரியும்...உதாரண்ம்..அசானி...இதுவடிவேல் சுரேசு எம்பிமூலம் போட்டிக்கு அனுப்பப் பட்டவர். இது ஒருகுழந்தைகளுக்கான் பாட்டுப் போட்டி....இதி அசானி  பாட்டைவிட அழுகைமூலமே புள்ளி பெற்கிறார்...இங்குதான் டீவிஸ்ட்...இலங்கை அரசியல் ...அதில் மலையக தமிழர்... இந்த மலையகத் தமிழர் யார்...இந்திய தமிழரின் இரத்தம் ..இதுதான் அங்கு பரவலாக விதைக்கப் படுகிறது...அதாவது யாழ் தமிழர் உமக்கு அந்நியர் என்பதே மெயின்...இதன் பரிசாக சுரெஸ்  எம்பிக்கு சனாதிபதி ஆலோசகர் ப்தவி வழங்கப்பட்டிருக்கு.....முத்தயா முரளீ கடைசிப் பேட்டியொன்றீல் சொன்னது...தமிழக் அரசியல் வாதிகளூக்கு அறிவு கிடையாது ..மலைய தமிழர்வேறு ..வடகிழக்கு தமிழர்வேறு...இதற்குப் பல காரணங்கள் கூறினாலும் ...மெயினாக நாம்தான் உம் சொந்தம் ..வடகிழக்கார் ...வேற்றினம் ...எம்மைப் பற்றி கதயுங்கள்...ஆதரவு தாருங்கள் என்பதே...இப்போ சொல்லுங்கள் ..சீமான் ஆதரவு எமக்கு வேண்டுமா...சீமனை ஆதரிக்க வேண்டுமா...என்பதில் சீமான் எமக்கு  வேண்டும்....

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

ரணிலின் மாமன் ஜேஆர் இஸ்லாமியரை தமிழர்களிடம் இருந்து பிரித்தார்.

அதுக்கு முன்னர், இந்திய தமிழரை, தொண்டைமானை ஈழத்தமிழர்களிடம் இருந்து பிரித்தார்.

இப்போது ரணில் செய்வது, இந்திய அரசியலுக்கு எதிர் அரசியல். முக்கியமாக, கிழக்கு மாகாண ஆளுநராக போடப்பட்டவர், இந்தியாவின் அழுத்தத்தினால்.

இதன் எதிர் விளைவே, நீங்கள் சொல்லும் வேலை. எத்தனை நாளுக்கு?

இந்தியா, இலங்கையில் தனது ஆளுமையினை முழுமையாக இழந்து நிக்கிறது. சீனா, பேச்சு குறைவு, செய்யும் வேலை கூட.

அடுத்த பக்கம், மேற்கு.... அதுவே நாம் சார்ந்து நடக்கவேண்டிய தளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2023 at 19:17, goshan_che said:

யாழ்கள நீடிப்புக்கு நீங்கள் செய்யும் பேருதவிக்கு நன்றி.

நாமலோடு நிற்காமல், யோசித, மகிந்த, பசில் சாமல், கோட்ட வையும் எழுத வைக்கவேணும்.

யாழ் களம் என்பது ஒரு நதி போன்றது. அது ஆரம்பித்த இடம் சிறிய இடமாக இருந்தாலும் காலம் போகப்போக  அதிலிருந்து பல சிற்றருவிகள் உருவாகின.அவற்றில் பல  இன்று நதியாக ஓடுகின்றன.  ஒரு சில இடங்களில் நீர் வீழ்ச்சியாக கொட்டுகின்றது. பல இடங்களில் யாழ்களம் நீர் தேக்கமாக இருக்கின்றது.அதில் பலர் நீச்சல் அடிக்கின்றார்கள். சிலரால் நீச்சல் அடிக்க முடியாமல் திணறுகின்றார்கள். இன்னும் சிலர் கரையில் நின்று கொண்டு உன்னால் நீச்சல் அடிக்கமுடியவில்லை என ஏளனம் செய்கின்றார்கள்.பல நல்ல கெட்ட  அலம்பல் குப்பன் சுப்பன் கருத்துக்களுடன் நிமிர்ந்து நிற்பது தான் யாழ்களத்தின் பெருமை. மற்றவரை குறை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கோ இல்லையோ .....?

 இன்று யாழ்களம் எனும் நதி நிலத்தடி நீர்போல் பதிந்து விட்டது.அதற்கு காரணம் நிர்வாகமும் அங்கு பதியப்படும் கருத்தாடல்களும் என நான் நினைக்கின்றேன். நான் எழுதியதும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் மன உளைச்சல் குறையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
 துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.  ஆனா தெய்வமே கலங்கி நின்னா?

தானாட வில்லையம்மா சதையாடுது
அது தாத்தா என்றும் பேரன் என்றும் விளையாடுது 🤣.

3 hours ago, Nathamuni said:

ஒண்டுக்குமே உதவாத ஒரு அமைப்பினை தூக்கிப் பிடிச்சு அதனை கொண்டு போய் யாரோடையாவது சொருக நினைக்கிற நீங்கள் யாறோ

றோவா(?) தண்ணி அடித்துக் கொண்டே யோசிக்கிறேன் 🤣😁

ஆராரி…றோ…பாடியதா…றோ…தூங்கி போனதா..றோ….

யா…றோ…யா…றோ….

என் தெய்வமே இது பொய் தூக்கமா?🤣

பிகு

நான் மலையாளி, றோ என்பதை 2013 இலேயே அண்ணைமார் கண்டு பிடித்து எனக்கு பட்டமளிப்பும் நடத்தி விட்டார்களே. Why are you re-inventing the wheel🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை என்னவென்று சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் தம்மைத்தாமே கேட்கமுடியும். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
    • ஸ்கொட்லாந் க‌டிமையாக‌ போராடின‌வை சூப்ப‌ர்8க்கு போக‌ ஆனால் அது ந‌ட‌க்க‌ல‌   இங்லாந் சூப்ப‌ர்8க்கு போய் பெரிசா சாதிக்க‌ போவ‌து கிடையாது.................................
    • 10 ஓவர் முடிய இனி என்ன தோல்வி தானே படுப்பம் என்றால் சரி 15 ஓவர்வரை பார்ப்போம் என்று இருந்தேன்.பரவாயில்லை.நிம்மதியான தூக்கம்.
    • 13வது ஓவர் முடிய ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்திற்கு சொன்னது ' சரி சரி, நீங்கள் சின்னப் பிள்ளைகள், விளையாடினது காணும், வீட்டை போக ரெடியாகுங்கோ...'.
    • தோல்வியின் விளிம்பில் நின்று அவுஸ் தப்பிவிட்டது.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.