Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காருடன் கடத்தப்பட்ட தனியார் பல்கலைக்கழக மாணவன் : தெஹிவளையில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில்  பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடத்திச் சென்று பலவந்தமாக மாணவனுக்குச் சொந்தமான  காணி ஒன்றை பதிவு செய்ய முயற்சித்த தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட  காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட மாணவன் கடந்த 4ஆம் திகதி தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை மாநகர சபைக்கு அருகாமையில் மாணவன் பயணித்த சொகுசு காரின் பாதையை வேன் ஒன்று குறுக்கே  மறித்து  வேனிலிருந்து   இறங்கிய நான்கு இளைஞர்கள் குறித்த காருக்குள் ஏறி அந்தக்  காரை  மாணவனுடன் கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

காருடன் கடத்தப்பட்ட தனியார் பல்கலைக்கழக மாணவன் : தெஹிவளையில் சம்பவம்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிழம்பு said:

ஊரில் போய் இருக்கலாம் என்றால் பயமாக இருக்கிறது  ...வெளிநாட்டிலிருந்து  ஊரில் போயயிருப்பவர்களை. கடத்தப்பட்டவில்லை என்றாலும் பயமாகவிருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஊரில் போய் இருக்கலாம் என்றால் பயமாக இருக்கிறது  ...வெளிநாட்டிலிருந்து  ஊரில் போயயிருப்பவர்களை. கடத்தப்பட்டவில்லை என்றாலும் பயமாகவிருக்கிறது 

வெளிநாட்டில இப்படி நடப்பதில்லையோ..??! நேற்றும் லண்டனில் துப்பாக்கிச் சூடு. ஒரு மாது பலி. இருவர் காயம். குற்றவாளிகளை இன்னும்.. லண்டன் பொலிஸ் பிடிக்கல்லை. 

அப்ப.. என்ன செய்யலாம்.. லண்டன் தமிழர்கள்..??! கூண்டோடு ஊருக்கு ஓடியா போவினம்.

போனால்.. தற்போதைய பிரிட்டன் அரசு.. குடிவரவாளர்கள் மீதுள்ள கடுப்புக்கு.. கை கூப்பி வரவேற்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

வெளிநாட்டில இப்படி நடப்பதில்லையோ..??! நேற்றும் லண்டனில் துப்பாக்கிச் சூடு. ஒரு மாது பலி. இருவர் காயம். குற்றவாளிகளை இன்னும்.. லண்டன் பொலிஸ் பிடிக்கல்லை. 

அப்ப.. என்ன செய்யலாம்.. லண்டன் தமிழர்கள்..??! கூண்டோடு ஊருக்கு ஓடியா போவினம்.

போனால்.. தற்போதைய பிரிட்டன் அரசு.. குடிவரவாளர்கள் மீதுள்ள கடுப்புக்கு.. கை கூப்பி வரவேற்கும். 

நீங்கள் வேற.. உது நடிப்பு.. போற ரீம் இல்ல.. உப்புடி எத்தின பேர பாத்தாச்சு.. சாகும் வரைக்கும் ஒவ்வொரு சாட்டை சொல்லிகொண்டு இருக்கிற ரீம்.. இப்பிடி கதை சொல்லிக்கொண்டு இருக்கிற ஆக்களை இப்ப எல்லாம் நான் கண்டுக்கிறதில்ல..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் வேற.. உது நடிப்பு.. போற ரீம் இல்ல.. உப்புடி எத்தின பேர பாத்தாச்சு.. சாகும் வரைக்கும் ஒவ்வொரு சாட்டை சொல்லிகொண்டு இருக்கிற ரீம்.. இப்பிடி கதை சொல்லிக்கொண்டு இருக்கிற ஆக்களை இப்ப எல்லாம் நான் கண்டுக்கிறதில்ல..

எதுஎப்படியோ.. புதிய குடிவரவுச் சட்டங்கள் அமுலானால்.. எல்லா வழியிலும் பல பிரச்சனைகளை நம்மவர்களும் பேஸ் பண்ணத்தான் போகினம்.

எனி ஊரில இருந்து பொம்பிளை.. மாப்பிள்ளை இறக்கிறதுக்கும்.. 38,700 பவுன் ஆண்டு வருமானம் காட்ட வேணும். இப்ப இருக்கிற 18,000 க்கே பாக்கி எக்கவுண்டன்ட் வைச்சு.. கள்ள எக்கவுண்ட் காட்டிறது.. எனி எங்க போய் முட்டிறதோ..?

மொத்தத்தில்.. சுனாக்.. வைச்சு செய்யுறாப்போல. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nedukkalapoovan said:

 ஓம்.. என்ர கடைசி சகோதரம்.. ஊரில SLIATE ல HND எலெக்ரிக் அண்ட் எலெக்ரோனிக், Bsc எலெக்ரிக் அண்ட் எலெக்ரோனிக் என்ஜினியரிங் முடிச்சுட்டு லண்டனுக்கு வாற கனவில இருந்தவர்.. இப்ப மண்ணு விழுந்திட்டு.. அப்பவும் சொன்னான் மூடிட்டு இரு உன் படிப்புக்கு ஊரில நல்ல வேலை பாக்கலாம்.. வயல் காணி பூமி எல்லாம் இருக்கு.. படிக்கேக்கையே நான் சொன்னான் எல்லா சிலவும் போக எண்பதில இருந்து ஒரு லட்சத்துக்குள்ள மிச்சம் வருமெண்டா வெளிநாடு போகாத என் அனுபவத்தில சொல்லுறன்.. மிச்சம் அவ்வளவு வரும் எண்டா ஊர் பெஸ்ட் எண்டு.. HND அரசாங்கத்தில படிச்சது.. Bsc பிறைவேற்றா படிச்சது..HND படிக்கேக்க காற்றாலை மின்சார நிறுவனத்தில் வேலை.. HND முடிய இன்னொரு காற்றாலை நிறுவனத்தில் கூடிய சம்பளதோடு வேலை.. Bsc  படிச்சு முடிய சிறிலங்கா ரெகிகொம்மில் வேலை.. போக்குவரத்து செலவுகூட இல்லை.. வாகனம் வீட்ட வந்து ஏற்றிக்கொண்டு போகும்.. வீட்டு வாடகை இல்லை சொந்த வீட்டில் இருந்து வேலைக்கு போவதால்.. A/L பொடியளுக்கு சனி ஞாயிறு zoom இல் கெமிஸ்றி,மற்ஸ் பிறைவேற் வகுப்பு எடுக்கிறவன்.. வயல், தென்னங்காணி வருமானம் வேறு.. நான் சொன்ன அமவுண்ட விட இன்னொரு மடங்கு மிச்சம் புடிக்கிறான்.. வெளிநாட்டில் நான் கூட உழைச்சு அவ்வளவு மிச்சம் புடிச்சது இல்லை.. இப்ப உணர்ந்து முடிவை மாற்றி இருக்கிறார்.. இலங்கை அரச பலகலைக்கழகம் ஒண்டில் MSc படி..  குறைஞ்ச செலவு வேற அரச டிகிறி வேற.. படிச்சு முடிச்சு மேல போய்க்கொண்டே இரு.. வெளிநாடு போய் வீணாப்போகாத எண்டு சொல்லி இருக்கிறன்…

உழுற மாடு எங்கயும் உழும்.. 

(நான் அந்த நேரம் பிரச்சினையில் வந்தவர்களை சொல்லவில்லை.. ஆனால் இப்பவும் பிரச்சினை எண்டு சொல்லுறவையோட பேச ஒண்டும் இல்ல..)

அங்கால கனடாவுக்கு விசிற் விசால போனவன் எல்லாம் திரும்பி ஓடுறான்.. 

மாணவர் விசால போறவங்கள்கூட 40 வீதத்தால சரிஞ்சிருக்காம்.. நாப்பது வீதம் என்பது பெரிய தொகை..

கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவு: காரணங்கள்

https://news.lankasri.com/article/indian-students-study-in-canada-has-dropped-1701845687#google_vignette

அங்கால சுவிஸ் வேற திருப்பி அனுப்புது ஆக்களை

சுவிட்ஸசர்லாந்தில் அண்மைக்காலமாக இலங்கையின் அகதித் தஞ்சம் கோருபவர்களின் கோரிக்கைகள் அதிகம் நிராகரிக்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

https://tamilwin.com/article/sri-lankan-repatriates-denied-refugee-asylum-switz-1701629243

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

எதுஎப்படியோ.. புதிய குடிவரவுச் சட்டங்கள் அமுலானால்.. எல்லா வழியிலும் பல பிரச்சனைகளை நம்மவர்களும் பேஸ் பண்ணத்தான் போகினம்.

எனி ஊரில இருந்து பொம்பிளை.. மாப்பிள்ளை இறக்கிறதுக்கும்.. 38,700 பவுன் ஆண்டு வருமானம் காட்ட வேணும். இப்ப இருக்கிற 18,000 க்கே பாக்கி எக்கவுண்டன்ட் வைச்சு.. கள்ள எக்கவுண்ட் காட்டிறது.. எனி எங்க போய் முட்டிறதோ..?

மொத்தத்தில்.. சுனாக்.. வைச்சு செய்யுறாப்போல. 

வணக்கம் நெடுக்ஸ். கண்டது சந்தோசம்.

எல்லாம் நல்லதுக்கே - பலஸ்தீன போரட்ட திரியில் சொன்னேன் அல்லவா. அந்த “நல்லதின்” அடுத்த கட்டம்தான் இது.

குடிசன பரம்பலை (demography) ஒரு அளவுக்கு மேல் மாற்ற அனுமதிக்க மாட்டார்கள். அனுமதிக்கவும் கூடாது.

இன்றேல் இங்கிலாந்து, இங்கிலாந்தாக அன்றி, இலாகூராக மாறிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இன்றேல் இங்கிலாந்து, இங்கிலாந்தாக அன்றி, இலாகூராக மாறிவிடும். 

கிடடதடட அப்படி மாறினமாதிரிதான் இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இன்றேல் இங்கிலாந்து, இங்கிலாந்தாக அன்றி, இலாகூராக மாறிவிடும். 

எனக்கென்னவோ அப்படி மாறி ரொம்பக்காலம், இப்போ இஸ்லாமாபாத் ஆக மாறிவிடக்கூடாது என்று முக்குறினம் போல். ஆனால் அவர்களது கபாசிட்டி தெரியுமல்லோ இறங்கினவர்கள்  இதே வேலையாக இருந்து  வருடத்துக்கொன்று ரிலீஸ் பண்ணி பாத்திருக்க மஜோரிட்டி ஆயிடுவினம்

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

எனக்கென்னவோ அப்படி மாறி ரொம்பக்காலம், இப்போ இஸ்லாமாபாத் ஆக மாறிவிடக்கூடாது என்று முக்குறினம் போல். ஆனால் அவர்களது கபாசிட்டி தெரியுமல்லோ இதே வேலையாக இருந்து  வருடத்துக்கொன்று ரிலீஸ் பண்ணி பாத்திருக்க மஜோரிட்டி ஆயிடுவினம்

🤣 இன்னும் 4.5%ம் தான். ஆனால் கப்பாசிட்டி பற்றிய கூற்று உண்மைதான்.

55 minutes ago, Cruso said:

கிடடதடட அப்படி மாறினமாதிரிதான் இருக்குது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.