Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப சாமத்திலையும் பேய்களோட கதைக்கிறதுக்கா பக்கத்துத்தெருவுக்குப் போனீர்கள் ????

உண்மையிலையே பேய்கள் இருக்கா? அல்லது நம்புகின்றீர்களா?

Posted

ஓ டியர். இப்போ தான் உங்களின் பக்கத்து வீடு வாசிக்க முடிந்தது. நல்ல அயலவர்கள் கிடைப்பதற்கும் கொடுத்து வைக்க வேண்டும்.
கொசுறு தகவல்: நண்பர் ஒருவர் உறவினர் ஒருவரின் செத்த வீட்டுக்கு சென்றார். வாசலில் பாதுகாப்பு காவலர்(security guard) நின்றார். அவரும் ஆச்சரியப்பட்டு ஏன் செத்த வீட்டில் பாதுகாப்பு காவலர் நிற்கிறார் என  கேட்க, ஒருவர் இறந்தவரின் கடைசி ஆசை தனது 4 மருமகள்கள் தனது செத்த வீட்டுக்கு வரக்கூடாது என இறக்க முன்  சொல்லி இருந்தாராம்.😄 அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாம்.😁 அதற்கு பிறகு அந்த மருமகள்களின்   ஆட்கள் செத்தவீட்டுக்கு வந்து செத்த வீடு அடிபிடியில் முடிந்து பொலிசும் வந்ததாக கேள்வி. (இடம் : கனடா)

  • Like 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுவேறு இது வேறு 😀

அதுதானே பார்த்தேன்,
நீங்க காட்டின(சுட்ட) வீட்டின் இலக்கத்துடன் ஒப்பிடும்போது எதிர்பக்கத்தில  47 ஆம் நம்பர் மட்டுமல்ல வேறு எந்த வீடும் வர்றத்துக்கு சான்ஸே இல்ல என்பதால் தான் அக்கா நான் அப்படி எழுதினேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

உண்மையிலையே பேய்கள் இருக்கா? அல்லது நம்புகின்றீர்களா?

இருக்கலாம். ஆனால் நான் இன்னும் காணேல்லை😀

12 hours ago, nunavilan said:

ஓ டியர். இப்போ தான் உங்களின் பக்கத்து வீடு வாசிக்க முடிந்தது. நல்ல அயலவர்கள் கிடைப்பதற்கும் கொடுத்து வைக்க வேண்டும்.
கொசுறு தகவல்: நண்பர் ஒருவர் உறவினர் ஒருவரின் செத்த வீட்டுக்கு சென்றார். வாசலில் பாதுகாப்பு காவலர்(security guard) நின்றார். அவரும் ஆச்சரியப்பட்டு ஏன் செத்த வீட்டில் பாதுகாப்பு காவலர் நிற்கிறார் என  கேட்க, ஒருவர் இறந்தவரின் கடைசி ஆசை தனது 4 மருமகள்கள் தனது செத்த வீட்டுக்கு வரக்கூடாது என இறக்க முன்  சொல்லி இருந்தாராம்.😄 அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாம்.😁 அதற்கு பிறகு அந்த மருமகள்களின்   ஆட்கள் செத்தவீட்டுக்கு வந்து செத்த வீடு அடிபிடியில் முடிந்து பொலிசும் வந்ததாக கேள்வி. (இடம் : கனடா)

இப்பிடியெல்லாமா நடக்குது. அப்ப என் கதை பரவாயில்லை. 😀

11 hours ago, vanangaamudi said:

அதுதானே பார்த்தேன்,
நீங்க காட்டின(சுட்ட) வீட்டின் இலக்கத்துடன் ஒப்பிடும்போது எதிர்பக்கத்தில  47 ஆம் நம்பர் மட்டுமல்ல வேறு எந்த வீடும் வர்றத்துக்கு சான்ஸே இல்ல என்பதால் தான் அக்கா நான் அப்படி எழுதினேன்.
 
விஷயம் தெரியாமல் உங்கடை ஏரியாவைப் போட்டிட்😀டனோ ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விஷயம் தெரியாமல் உங்கடை ஏரியாவைப் போட்டிட்😀டனோ ??

அப்படி இல்லை அக்கா நான் லண்டனில் (யூகே யில்) வசிப்பவன் அல்ல. நீங்கள் பதிவிட்ட வீடு இருக்கும் இடத்துக்கு  நான் ஒருபோதும் வந்ததுமில்லை. மேலும் சொல்லப்போனால் அங்கு எனக்கு தெரிந்தவர்கள்கூட கிடையாது. உண்மையில் உங்கள் கதை மிகவும் சுவாரஸ்யமா இருந்தது எனினும் நீங்கள் எடுத்துக்காட்டாக பதிவிட்ட வீட்டின் படத்தை பல கள உறவுகள்  கமெண்ட் பண்ணவும் தவறவில்லை. அந்த வகையில் நீங்கள் பதிவிட்ட படத்தை ஆராய்ந்து சில தகவல்களை கண்டறிந்தேன் அவ்வளவுதான். இதுபோன்ற தரவுகள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க நாங்கள் தான் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மட்டும் தான் நான் சொல்லவந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, vanangaamudi said:

நன்றி நன்றி. நான் நினைத்தேன் கூகிள் மப்பில் பார்த்துத்தான் கூறுகிறீர்களோ என்று

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பக்கத்து வீடு கதை நன்றாக உள்ளது ..கவுன்சில் இப்படி சில கடுமையான சட்டங்களை கடைப்பிடிப்பது நாட்டுக்கு நல்லது..சிலர் இதுகளை கடைபிடிப்பத்தில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/12/2023 at 19:51, putthan said:

பக்கத்து வீடு கதை நன்றாக உள்ளது ..கவுன்சில் இப்படி சில கடுமையான சட்டங்களை கடைப்பிடிப்பது நாட்டுக்கு நல்லது..சிலர் இதுகளை கடைபிடிப்பத்தில்லை...

வரவுக்குநன்றி புத்தன். இங்கும் பலர் கடைப்பிடிப்பதில்லை.   என் பக்கத்து வீட்டுக்காரர் போல சிலரே பிரச்சனை ஆக்குவது. வாடைக்காய் வீட்டில் இருப்போர் இதையெல்லாம் கவனித்து வீட்டு உரிமையாளருக்குச் சொல்லப் போவதில்லை.

ஒரு ஆரை மீற்றர் கூடினாலும் பக்கத்து வீடுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.