Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இந்த இளைஞர்களுக்கு இந்த விடயங்களின் உண்மை நிலவரம் மிகத் தெளிவாக அறிந்திருப்பார்களென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா? 

எனக்கென்னமோ இவர்கள் யாருடைய தூண்டுதலின் காரணமாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்களென்று தோன்றுகிறது. 

நன்றக அறிந்தபின்பே  அறிக்கை விட்டிருப்பார்கள்...இவர்களின் தேடல் அளப்பரியது...அர்ப்பணிப்பும் அள விடமுடியாது....அறிவால் புலம்பெயர் தேசத்தில் சாதிப்பார்கள்... அதுக்காக ஆயுதம்தூக்கப் ப்போகினம்  என்று நக்கல் அடிப்பது உங்கள் எஜமான் விசுவாசம்...இதை அவர்களிடம் காட்டாதீர்கள்.... அவர்கள்  உங்களைப்போலன்றி ..யாருடைய தூண்டுதலுமன்றி .. சுய அறிவிலேயே செயற்படுகின்றனர்...இது என்னுடைய குடும்ப அனுபவம் ...நீங்கள்  முந்திரிக்கொட்டை மாதிரி..சுகுனப் பிழையாக கருத்து எழுதாமல் இருப்பதே ..எமது இனத்துக்குச் செய்யும் பேருதவி....ஏனெனில் எந்த நல்ல விடயத்துக்கும் ..உங்கள்  கருத்து தடவிக் குத்துவதுபோல் தான் இருக்கிறது..அதாவது அறிவாளி போல்காட்டி அடக்கி ஒடுக்க நினைப்பது🙃

6 minutes ago, Kandiah57 said:

உண்மை  எற்றுக்கொள்கிறேன்  ஆனால் அந்த நேரத்தில் கனடா  போர் குற்றவாளிகளுக்கு பயணத்தடைகள்  விதிக்கப்படவில்லை   இன்று  கனடா போர் குற்றவாளிகளுக்கு  சட்டபபூர்வமாக  விதித்துள்ளது   இதை உதாரணம் காட்டி  பிரித்தானியா அவுஸ்திரேலிய .      .....போன்ற நாடுகளிலும்  தடைகளை சட்டப்படி நடைமுறையில் கொண்டு வரலாம்”    இப்போது சுரேன் பேச்சுவார்த்தை  நடத்தியதான் மூலம்   இனிமேல் மற்றைய நாடுகள் தடைகளை கொண்டு வராது  நாங்கள் கோரவும் முடியாது   மேலும்  கனடா தடைகளை எடுக்க வேண்டியும் வரலாம்”   இது தான் சுரேன் பேச்சுவார்த்தை மூலம் பெற்று தந்தது   ஒருபோதும் தீர்வு கிடையாது  இது அதிகமான தமிழ் மக்களுக்கு தெரியவில்லை   சிங்களவன்  அதி புத்திசாலிகள். தமிழரை அழிப்பதற்கு  முள்ளிவாய்க்காலுக்கு  உலகம் முழுவதும் பட்ட கடனை  தமிழனைக்கொண்டு. அடைக்கிறான். 

சுப்பர்...இந்த நாளுக்காகத்தான் சிங்களவன் காத்திருந்தான்...சுரேன் என்ற  கோடரிக்காம்பு உதவ வெளிக்கிட்டிருக்கு...இன்னும் ஆர்ரார் கொலிடேக்கு போகினமோ தெரியாது..

  • Replies 70
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஹிந்தியாவின் அனுசரணையில் நடக்கும் நாடகம் இது. நாய் வாலை நிமிர்த்தலாம் என்று போயிருக்கினம். இருக்கிற கோவணத்தையும் இழந்து திரும்புவினம்.   ஆனால் இதுகளால் சர்வதேச அரங்கில் நல்லிணக்கம் கூக்க

  • போலிக்கா வின் வருகை + ஜி ரி எவ், சிடிசி யின் இமாலய பேய்க்காட்டல். இரெண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை. RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்து

  • மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலையும் காட்ட வேண்டிய தேவை ஹரிக்கு இருக்கிறது.  ஹரி ஆனந்த சங்கரியின் அரசியலுக்கான அத்திவாரமே CTC தான். இங்கே ஹரிக்குத் தெரியாமல் CTC காறர் மகிந்தவைச் சந்தித்திருக்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

தலைவர் பிரபாகரன் அவர்கள் இத்தனை குற்றம் செய்த எல்லோருடனும் பேச்சு நடத்தியிருக்கிறார். நடாத்த தருணங்களை உருவாக்கினார். 

தெரியபடுத்தியதற்கு நன்றி அய்யா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த சந்ததியை யாரும் பேய்க்காட்ட முடியாது என்ற நம்பிக்கை வருகிறது.

ஏஜென்ட்டுகளுக்கு அத்தனை முயற்சியும் வீண் என்பதால் ஒரு கோவம், பதட்டம் வருவதும் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அப்படியானால் இலங்கையில் ஒரு தீர்வு வேண்டும் என்றால் யாருடனும் பேச வேண்டும்??? 

நல்லதொரு வினா. 

இலங்கையில் ஓர் தீர்வு வேண்டுமென்றால் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தரப்புக்கள் எவை? அடுத்ததாக, யார் யாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் தீர்வு கிடைக்காது?

முதலில் தமிழ் தரப்புக்களை மட்டுமாவது ஒரு நேர்கோட்டில் இணைக்க முடியுமா? இது சாத்தியமா?

இல்லை என்றால் இன்னும் நூறு வருடங்களின் பின்னரும் பிணக்குகள் தொடரும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

1) நன்றக அறிந்தபின்பே  அறிக்கை விட்டிருப்பார்கள்...

2) இவர்களின் தேடல் அளப்பரியது...அர்ப்பணிப்பும் அள விடமுடியாது....அறிவால் புலம்பெயர் தேசத்தில் சாதிப்பார்கள்...

3) அதுக்காக ஆயுதம்தூக்கப் ப்போகினம்  என்று நக்கல் அடிப்பது

4) உங்கள் எஜமான் விசுவாசம்...

5) இதை அவர்களிடம் காட்டாதீர்கள்.... அவர்கள்  உங்களைப்போலன்றி ..யாருடைய தூண்டுதலுமன்றி .. சுய அறிவிலேயே செயற்படுகின்றனர்...

6) இது என்னுடைய குடும்ப அனுபவம் ...

7)!நீங்கள்  முந்திரிக்கொட்டை மாதிரி..சுகுனப் பிழையாக கருத்து எழுதாமல் இருப்பதே ..எமது இனத்துக்குச் செய்யும் பேருதவி....ஏனெனில் எந்த நல்ல விடயத்துக்கும் ..உங்கள்  கருத்து தடவிக் குத்துவதுபோல் தான் இருக்கிறது..அதாவது அறிவாளி போல்காட்டி அடக்கி ஒடுக்க நினைப்பது🙃

1) ??????எனக்கு நம்பிக்கை இல்லை. 

2) 100%

3) எங்கேயும் இவர்கள் ஆயுதம் தூக்கப்போவதாகக் கூறவில்லை.

4)  மதில் மேலிருந்து விசிலடிக்கும் வகையில் சேரும் 

4) நீங்கள் கூறியது சரியாக இருந்திருக்குமானால் அவர்கள் அவசரமாக இப்படி அறிக்கை விட்டிருக்கமாட்டார்கள் என்பது என் கணிப்பு 

6) Alfred Thuraiyappa வுக்கு வெடி விழ முன்னரே நாட்டை விட்டு வெளியேறியதாக தாங்களே கூறினீர்கள். 

7) முந்திரிக் கொட்டை, சகுனப்பிழை , அறிவாளி ...... இது உங்கள் கற்பனை. 

1 hour ago, நியாயம் said:

நல்லதொரு வினா. 

இலங்கையில் ஓர் தீர்வு வேண்டுமென்றால் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தரப்புக்கள் எவை? அடுத்ததாக, யார் யாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் தீர்வு கிடைக்காது?

முதலில் தமிழ் தரப்புக்களை மட்டுமாவது ஒரு நேர்கோட்டில் இணைக்க முடியுமா? இது சாத்தியமா?

இல்லை என்றால் இன்னும் நூறு வருடங்களின் பின்னரும் பிணக்குகள் தொடரும். 

100%

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

யார் சொன்னார் நான் பிழை விட்டேன் என்று ....உண்மையில் முதலில் சிவப்பு இருந்தது இப்போது இல்லை   சரியா?? தேவையில்லாமல் பொய் பேசுவதை தவிர்க்கவும் 🤣

நீங்கள் பதிலிறுக்க முன்னரே அதை நான் மாற்றிவிட்டேனே,..   நீங்கள் too slow

3 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் ஆட்கள் சரியில்லையோ?

🤣

கொடுக்க நினைக்கும் ஆட்கள் சரியில்லை. புலத்து மோசடிப் பேர்வழிகள் வழிகாட்டினால் திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்கால் Guaranteed. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

நீங்கள் பதிலிறுக்க முன்னரே அதை நான் மாற்றிவிட்டேனே,..   நீங்கள் too slow

ஆமாம் ஒத்துக் கொண்டமைக்கு நன்றி  நான் வயோதிபர்  ஆறுதல் தான்   அது இயற்கையானது 🙏

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

1) ??????எனக்கு நம்பிக்கை இல்லை

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் கோவிலை இடிக்கலாமோ?

மற்றவர்கள் நம்பிக்கையுடன் செய்வதை குழப்பாமலாவது இருப்போமே பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் கோவிலை இடிக்கலாமோ?

மற்றவர்கள் நம்பிக்கையுடன் செய்வதை குழப்பாமலாவது இருப்போமே பிளீஸ்.

எந்த அடிப்படையில்  சுரேன் சுரேந்திரனின் பயணத்தை பிழை என்கிறீர்கள்? 

இதே வேகத்தில் இலங்கை நிகழ்வுகள் செல்லுமானால் இன்னும் 20 வருடங்களுக்குப்  பின்னர் இலங்கையில்  எமது நிலையை  கொஞ்சமாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? 

யார் குற்றினாலும் எங்களுக்கு அரிசிதானே தேவை?

விடயம் என்னவென்று தெரியுமுன்பே அதனை பிழையென்று எவ்வாறு கூறுவது? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

எந்த அடிப்படையில்  சுரேன் சுரேந்திரனின் பயணத்தை பிழை என்கிறீர்கள்? 

ஆரம்பத்தில் இருந்தே இதைப்பற்றி இப்போதைக்கு அதிகம் அலட்டக் கூடாதென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

இவர்களால் ஏதாவது தீர்வு வருமென்றால் நல்லது.

நாளைக்கே டக்ளஸ் நல்ல தீர்வைக் கொண்டுவந்தாலும் ஆதரிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்தில் இருந்தே இதைப்பற்றி இப்போதைக்கு அதிகம் அலட்டக் கூடாதென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

இவர்களால் ஏதாவது தீர்வு வருமென்றால் நல்லது.

நாளைக்கே டக்ளஸ் நல்ல தீர்வைக் கொண்டுவந்தாலும் ஆதரிக்கலாம்.

உங்கள் கருத்துதுடன் 100% உடன்படுகிறேன். . 

எல்லோரையும் நாங்கள் தூற்றிக்கொண்டிருந்தால் நல்லது செய்ய  ஒருவரும்  முன்வரப்போவதில்லை.  பயத்திலேயே  ஒதுங்கிப் போய்விடுவார்கள். 

எங்கள் ஆயுதப் போராட்டாத்தின் மிகவும் பலவீனமான பக்கங்களில் இதுவும் ஒன்று.

கல்விமான்கள், மாற்றுக் கருத்தாளர்களை ஒதுக்கி வைத்தது எம்மை அணுக விடாமல் செய்தது எமக்கு எதிராகவே முடிந்தது  வரலாறு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

1) ??????எனக்கு நம்பிக்கை இல்லை. 

2) 100%

3) எங்கேயும் இவர்கள் ஆயுதம் தூக்கப்போவதாகக் கூறவில்லை.

4)  மதில் மேலிருந்து விசிலடிக்கும் வகையில் சேரும் 

4) நீங்கள் கூறியது சரியாக இருந்திருக்குமானால் அவர்கள் அவசரமாக இப்படி அறிக்கை விட்டிருக்கமாட்டார்கள் என்பது என் கணிப்பு 

6) Alfred Thuraiyappa வுக்கு வெடி விழ முன்னரே நாட்டை விட்டு வெளியேறியதாக தாங்களே கூறினீர்கள். 

7) முந்திரிக் கொட்டை, சகுனப்பிழை , அறிவாளி ...... இது உங்கள் கற்பனை. 

100%

இவர் ஒரு வசிட்டமுனிவர்...தமிழருக்கு துரோகம் செய்யும் சுரேனை ஆதரிக்கும் இவர்..புலத்து இளையோர் செய்வதை பிழையென்றும்..தடுக்கவும் முனைகிறார்...எசமான் விசுவாசம் ...தன்னுடைய காலத்தில் தமிழினத்தை அழித்து முடித்துவிடத் துடிக்கிறார்...இவ்ருடைய ஒவ்வொரு பதிவை வாசிப்பவருக்கும் விளங்குமே....விசுவாசிக்கு எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சுரேனுக்கு  ஒருபதிலும் சொல்லவில்லை...சுமந்திரன் சொன்னது...எமக்கோ ,சன்னதிபதிக்கொ இந்த பிரகடனத்தில் தொடர்பில்லை...மைட் வாய்ஸ்...இன்றைய சந்திப்பில் சம்பந்தருக்கு சொன்ன பதில்...

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாகாண சபைகளைப் பலப்படுத்துவது குறித்து ஆராய்வதுடன், அடுத்த புதிய பாராளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

இதுதான் உங்க எசமான் பதில்...இப்பவாவது ...புரிஞ்சிக்க... சுயநலமய் வாழ்ந்து ஒரு இனத்தை அழியாதீங்க

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

இவர் ஒரு வசிட்டமுனிவர்...தமிழருக்கு துரோகம் செய்யும் சுரேனை ஆதரிக்கும் இவர்..புலத்து இளையோர் செய்வதை பிழையென்றும்..தடுக்கவும் முனைகிறார்...எசமான் விசுவாசம் ...தன்னுடைய காலத்தில் தமிழினத்தை அழித்து முடித்துவிடத் துடிக்கிறார்...இவ்ருடைய ஒவ்வொரு பதிவை வாசிப்பவருக்கும் விளங்குமே....விசுவாசிக்கு எனது வாழ்த்துக்கள்

13 minutes ago, alvayan said:

இவர் ஒரு வசிட்டமுனிவர்...

1) தமிழருக்கு துரோகம் செய்யும் சுரேனை ஆதரிக்கும்

2) புலத்து இளையோர் செய்வதை பிழையென்றும்..தடுக்கவும் முனைகிறார்...

3) எசமான் விசுவாசம் ...தன்னுடைய காலத்தில் தமிழினத்தை அழித்து முடித்துவிடத் துடிக்கிறார்...

4) இவ்ருடைய ஒவ்வொரு பதிவை வாசிப்பவருக்கும் விளங்குமே....

விசுவாசிக்கு எனது வாழ்த்துக்கள்

என்னை வசிஸ்ரர் என்று தாங்களே கூறி வாழ்த்தியும் விட்டீர்கள்.

1) ன்ஆதரிப்பதாக எங்குமே குறிப்பிடவில்லை.

2) அவசரம் வேண்டாம் என்பது என் கருத்து 

3) என்னுடைய எசமான் யார் என்பதைக் கூறலாமே

4) என்ன விளங்கும்? 

நன்றி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

உங்களிடமே விடையுள்ளது...பழி பாபத்தை நான் சுமக்க வ்ரும்பவில்லை...நன்றி...

உலக தமிழர் பேரவை தகவல்

இந்நிலையில், ''கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, எதிர்மறையான விளம்பரங்கள், கருத்துக்களை வெளியிட்டதால் குறித்த நபரை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பு இடைநிறுத்த முடிவு செய்துள்ளது.'' என அந்த அமைப்பு கூறியுள்ளது.

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயம் said:

நல்லதொரு வினா. 

இலங்கையில் ஓர் தீர்வு வேண்டுமென்றால் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தரப்புக்கள் எவை? அடுத்ததாக, யார் யாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் தீர்வு கிடைக்காது?

முதலில் தமிழ் தரப்புக்களை மட்டுமாவது ஒரு நேர்கோட்டில் இணைக்க முடியுமா? இது சாத்தியமா?

இல்லை என்றால் இன்னும் நூறு வருடங்களின் பின்னரும் பிணக்குகள் தொடரும். 

நான் எழுதும் போது யாருடன் பேசணும்?? யாருடனும் பேச கூடாது என்றும் எழுதியிருந்தேன். ஆனால் அதை அழித்து இருந்தேன். காரணம் அதை சொல்லும் பலம் தற்போது எம்மிடம் இல்லை.

ஒரு காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனே சொன்னது தான் பேயுடனும் பேசுவேன் சேர்வேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

உண்மை  எற்றுக்கொள்கிறேன்  ஆனால் அந்த நேரத்தில் கனடா  போர் குற்றவாளிகளுக்கு பயணத்தடைகள்  விதிக்கப்படவில்லை   இன்று  கனடா போர் குற்றவாளிகளுக்கு  சட்டபபூர்வமாக  விதித்துள்ளது   இதை உதாரணம் காட்டி  பிரித்தானியா அவுஸ்திரேலிய .      .....போன்ற நாடுகளிலும்  தடைகளை சட்டப்படி நடைமுறையில் கொண்டு வரலாம்”    இப்போது சுரேன் பேச்சுவார்த்தை  நடத்தியதான் மூலம்   இனிமேல் மற்றைய நாடுகள் தடைகளை கொண்டு வராது  நாங்கள் கோரவும் முடியாது   மேலும்  கனடா தடைகளை எடுக்க வேண்டியும் வரலாம்”   இது தான் சுரேன் பேச்சுவார்த்தை மூலம் பெற்று தந்தது   ஒருபோதும் தீர்வு கிடையாது  இது அதிகமான தமிழ் மக்களுக்கு தெரியவில்லை   சிங்களவன்  அதி புத்திசாலிகள். தமிழரை அழிப்பதற்கு  முள்ளிவாய்க்காலுக்கு  உலகம் முழுவதும் பட்ட கடனை  தமிழனைக்கொண்டு. அடைக்கிறான். 

அண்ணா

எம் இனத்தின் சாபக்கேடு என்ன என்றால் நாம் ஒன்றுமே செய்யமாட்டோம் ஆனால் எவராவது ஏதாவது செய்தால் அதில் பிழைகள் சொல்லமட்டும் செய்வோம்.

நான் 25 வருடங்களுக்கும் மேலாக ஜ நா கதவை தட்டினேன். அதனால் எந்த பிரயோசனமும் இல்லை என்று இங்கே நக்கல் அடித்தார்கள். இதுக்கு மகிந்தவுடன் பேசலாம் என்றார்கள்.

இன்று ஜ.நாவும் வேண்டாம் மகிந்தவும் வேண்டாம் என்றால் யாருடனும் பேச வேண்டும்?????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

1,.ஜே.ஆர்  2/3 பங்குக்கு மேலான பாராளுமன்ற உறுப்பினர்களிடம்.  கடிதம்களில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டு ஆட்சி செய்தார்   எதிர்த்து கதைத்தால் பதவி பறிக்கப்படும்.  

2,.ஐந்து ஆண்டுகள்  மேலதிகாமாக. ஆட்சி செய்தார் தேர்தல் நடத்தாமல். 

3,சிறிமா. இன்  குடியுரிமை பறித்தார்  

4...பெரும்பான்மை  இல்லாமல் எதிர்கட்சியிலிருந்த சம்பந்தனை   எதிர்கட்சி தலைவராக பதவியில் இருக்க  மகிந்தவும் உடன்பட்டு அனுமதித்தார்கள் 

5,.இன்று தேர்தல் இன்றி மக்கள் நிராகரித்த ஒருவர்  ஐனதிபதி  பதவி வகிக்கிறார் 

6... இன்னும் சொல்லி கொண்டு போகலாம்”  இவற்றை எல்லாம் யாருடன் பேசி செய்கிறார்கள் ??

எந்தவொரு சிங்கள அரசும்  தமிழர்கள் பிரச்சனை தீர்க்க விரும்பினால் தமிழ் தலைவர்களுடன் பேசாமல்  தீர்க்கலாம்.  75 ஆண்டுகளுக்கு மேலாக தீர்வு ஏன் கிடைக்கவில்லை?? பதில்.....சிங்களவர்கள். தர விரும்பவில்லை   

தலைவர் பேசினார்  தீர்வை தா. இன்றேல். அடித்து   போரிட்டு  தீர்வு காண்பேன். என்றார்   அப்படி இருந்தும் தீர்வு கிட்டவில்லை  ஏன?? காரணம் சிங்களவர் தீர்வு வழங்க விரும்பவில்லை   நீங்கள் பேசுங்கள்,.....ரணில் சொன்னார் என்னுடன் பேச விருப்பம் இல்லை என்றால் எழுந்து வெளியில் போங்கள் என்று   ...ரணில் பேச விரும்புவது   தமிழர்களின் முதல்    முதல்.    முதல்.    அதாவது தமிழர்களின் பணம் பணம்.      ....பணம்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

1,. தமிழர்களின் முதல்    முதல்.    முதல்.    அதாவது தமிழர்களின் பணம் பணம்.      ....பணம்.  

பணம் பாதாளம் வரை பாயும் என்றால் அதுவும் ஒரு ஆயுதமே.  .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பணம் பாதாளம் வரை பாயும் என்றால் அதுவும் ஒரு ஆயுதமே.  .

200%

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

பணம் பாதாளம் வரை பாயும் என்றால் அதுவும் ஒரு ஆயுதமே.  .

ஆமாம் தீர்வு தந்தார்கள் என்றால் மட்டும்,...ஆனால்  நான் உறுதியாக சொல்லுகிறேன்.  தீர்வு தரமாட்டார்கள்   சுரேன் போய் பெற்றுக் கொண்டது...புலம்பெயர் தமிழர்கள் எனபதை   புலம்பெயர் இலங்கையர்கள்.  என்று அழைக்கப்படும்   தமிழ் ஈழம் கோரப்படவில்லை    அப்படியென்றால் இந்த சுரேன் பெற்றுக் கொண்டது அல்லது பெறப்போவது என்ன??   

கடந்த காலத்தில் தந்தை செல்வா. பேச்சுவார்த்தை மூலம்  உடன்பாடு கண்ட.  இரண்டு தீர்வுகள் உண்டு”   அவை  உண்மையில் தீர்வுகள் அல்ல இருந்தாலும்  ஏற்றுக்கொண்டோம்.  இன்று அந்த தீர்வுகளை எந்தவொரு பேச்சுவார்த்தையுமில்லாமல் அமுல் படுத்தலாம் ..ஏன் செய்கிறார்களில்லை ?? பதில் .....தமிழருக்கு தீர்வுகள் தர விருப்பமில்லை  அவர்கள் தர விரும்பாத போது  நாங்கள் எப்படி தீர்வு பெறமுடியும்?? 

இதுவரை பலமுறை  பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடுகள் காணப்பட்டுள்ளது  அவை எதுவும் அமுல் செய்யப்படவில்லை  காரணம் அவர்கள்  சிங்கள தலைவர்கள் விரும்பவில்லை    இது கூடிய அதிகாரமுள்ள தீர்வு  என்பது சிங்களவர்கள் எண்ணம் மேற்படி தீர்வுகளை விட  குறைந்த அதிகாரமுள்ள தீர்வுகளை நீங்கள் எற்பீர்கள?? அல்லது விருபுவீர்கள?? எந்தவொரு தமிழனும் விரும்பமாட்டான் அல்லவா??? 

அடுத்து சுரேன் யாருடன் பேசினார் ..அரசாங்கத்துடான ??  இல்லை வேலை வெட்டி கொள்கைகள் அற்ற பிக்குகள்  கூட்டத்துடன்.  இந்த பிக்குகளுக்கு  அரசாங்கம் கொடுக்கும் பணத்தை குறைத்து இருக்கலாம்  ரணிலும். அடங்கி வாசிக்கும்படியும். அலோசனைகள்.கூறி இருப்பார் 

கடந்த கால அனுபவங்களிலிருந்து  இலங்கை அரசாங்கத்துடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்கு உலகத்தமிழருக்கு   இலங்கை தமிழர்கள் உட்பட  அலோசனைகள் வழங்க  ஒரு தனியார் நிர்வாகம் அல்லது கம்பனி. அமர்ந்தபடவேண்டும். ..பணம்கொடுத்து  முதல் அன்ரன் பாலசிங்கத்தின். இடத்தை நிரப்புவோம். நன்றி வணக்கம்  🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.