Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நியாயம் said:

தலைப்பில் துரையப்பா அவர்களின் பேரப்பிள்ளை என உள்ளது. கலைக்களஞ்சியத்தில் மருமகன்/பெறாமகன் என உள்ளது. 

இங்கே எவருக்குமே நிசான் பற்றி இணையத்தகவல் நீங்கலாக எதுவும் தெரியவில்லை. 

இதை ஏன் இங்கே குறிப்பிட வேண்டும் என்றால் முதலில் தலைமை பொலிஸ் அதிகாரி நிசானுக்கு தமிழ் பேசத்தெரியுமா என்பதே ஒரு கேள்விக்குறி. அடுத்ததாக இவர் தன்னை தமிழராக அடையாளப்படுத்துகின்றாரா, இவர் வாழ்வியல் எப்படிப்பட்டது என்பது எமக்கு தெரியாது. அடுத்ததாக இவர் இலங்கை பிரச்சனைகளை எப்படி பார்க்கின்றார், துரையப்பா அவர்கள் சாவு விடயத்தை எப்படி பார்க்கின்றார் இவை எதுவுமே எமக்கு தெரியாது. இலங்கை/இலங்கை தமிழர் பிரச்சனை/கனடா தமிழர் பற்றிய நிசான் கண்ணோட்டம் யாது என்பது எமக்கு தெரியாது.

நிசான் மிக நீண்டகாலம் கனடாவில் வாழ்கின்றார் எனும் அளவில் அவர் நிச்சயமாக நம்மவர்களை மட்டுக்கட்டி இருப்பார். நம்மவர்களை எடைபோடத்தெரியாத ஒருவர் இவ்வளவு பெரிய உயர்நிலைக்கு வரமுடியாது. 

ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவர் இன்னோர் உறவினர் எனும் தகவலின் அடிப்படையில் இங்கே சேறடிக்கப்படுகின்றார்.

யாழ் களத்து ஜாம்பவான்களின் கருத்துக்களை பார்க்க புளகாங்கிதம் ஏற்படுகின்றது என நான் ஏற்கனவே மேலே கூறி உள்ளேன்.

இங்கே கோசான் ஒரு படி மேலே சென்று நிசானுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் எனும் அளவில் கருத்து சொல்லி உள்ளார். 

இங்கே எல்லாரும் அறிவாளிகள் அல்லவா. 

நான் எழுதியமைக்குத்தான் நான் பொறுப்பு. உங்கள் அரை குறை விளக்கத்துக்கு அல்ல.

1. நிசானின் பின் புலத்தை வைத்து நான் அவரை சேறடிக்கவில்லை. அவர் இப்படித்தான் எமது விடயத்தை அணுகுவார் என speculation செய்யவும் இல்லை.

2. அவர் இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தார், வெள்ளை அடித்தார் என்பது சரியல்ல என்றெ எழுதி உள்ளேன்.

3. ஆனால் அவர் ஒரு கனேடிய அதிகாரியாக, அந்த சீருடையில் வந்து, இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தால்…அதற்கு நாம் எதிர்வினை ஆற்றவே வேண்டும். ஏன் என்றால் அது இலங்கையின் கொலைகார அரச இயந்திரத்துக்கு வெள்ளை அடிக்கும் முயற்சி.

அதை நிசான் துரையப்பாவோ…. நிக்சன் டெஸ்ட்மண்டோ…. நிக்கி டூட்வாலாவோ…..எந்த கனேடிய அதிகாரி செய்தாலும் நாம் அதை நோண்ட வேண்டும், எமது அரசியல் பலத்தை பாவித்து எதிர் வினையாற்ற வேண்டும்.

இப்படி செய்வதுதான் - ஒழுங்கான புலம்பெயர் தமிழ் தேசிய அரசியல்.

பிகு

நான் நினைக்கிறேன்….யாழ்கள ஜாம்பவான்களின் அறிவாற்றல் உங்களுக்கு மிக குறைவாக உள்ளதால்…எழுதியதை கூட சரி வர வாசித்தறிய முடியாமல்…அடிக்கடி…premature புளகாங்கிதம் அடைகிறீர்கள் என.

 

Edited by goshan_che

  • Replies 55
  • Views 4.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • மலையான்
    மலையான்

    நாங்களே துரோகிகளை உருகவித்து, உருவாக்கி, அதை அழிப்பதாக நினைத்து  அதனாலேயே  அழிந்தோம்............ மீண்டுமா.....

  • இந்த அணிவகுப்பு மரியாதையை வழங்கியதனூடாக சிங்களம் தனக்கு ஒரு நண்பனை உருவாக்கியுள்ளது.  கனடாத் தமிழர்களின் ஒரு பலமான ஆழுமையை துரோகியாக காட்டுவதனூடாக எம்மை நாம் பலவீனப்படுத்தும்  செயலைச் செய்கிறோம்.

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஈழத்தமிழின துரோகிகளுக்கு இனவாத சிங்களம் செங்கம்பள வரவேற்பும் அரச மரியாதை வரவேற்புகளும் கொடுப்பது ஒன்றும் புதிதல்லவே. ஈழத்தமிழர்களே இனியாவது உங்களை சுதாகரிக்க தயாராகிக்கொள்ளுங்கள்.சிங்களம் தீயாய்

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2023 at 13:48, நன்னிச் சோழன் said:

1975 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் சாவொறுப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தின் மேயரான  அல்பிரட் துரையப்பாவின் மருமகனான கொழும்பில் பிறந்த நிஷான் துரையப்பா, தற்போது கனடாவின் பீல் கோட்டத்தின் காவல்துறையின் தலைமையராக இருந்து இலங்கைக்கு வருகை புரிந்துள்ளார். 

1977 ,1983 களில் அடி வாங்கியதைப் பற்றி ஒன்றுமே கதைக்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2024 at 07:59, goshan_che said:

யாழ்கள ஜாம்பவான்களின் அறிவாற்றல் உங்களுக்கு மிக குறைவாக உள்ளதால்…எழுதியதை கூட சரி வர வாசித்தறிய முடியாமல்…அடிக்கடி…premature புளகாங்கிதம் அடைகிறீர்கள் என.

 

இப்படியொரு பிரிவு யாழ்களத்தில் உண்டா?  

On 2/1/2024 at 07:26, நியாயம் said:

 

யாழ் களத்து ஜாம்பவான்களின் கருத்துக்களை பார்க்க புளகாங்கிதம் ஏற்படுகின்றது என நான் ஏற்கனவே மேலே கூறி உள்ளேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2023 at 22:26, nochchi said:

இவருக்கு வழங்கப்பட்ட மரியாதை இவருக்கானதல்ல. 

உண்மை தான்  இலங்கையை ஆண்ட அரசாங்கம்கள். அனைத்தும் தமிழ் மக்களுக்கு மரியாதையை வழங்கியது இல்லை   மேலும் 

சிங்கப்பூரின் சிற்பி லிக்வன்யூவை  ஒரு பத்திரிகையாளர் கேட்டார்  நீங்கள் எப்படி சிங்கப்பூர் இப்படி உருவாக்கினீர்களென்று  ........அவரது பதில் வருமாறு    

நாங்கள் தீர்மானித்தோம். நசுங்கிப்பிழியும் பெரும்பான்மையாக இருக்கமாட்டோம்.     நீங்கள் எந்த இனத்தவராக இருப்பினும்  நீங்களும் சமத்துவம் மிக்கதொரு  குடிமகன்  இதை நாம் சகல மக்களிடமும். பறையறைத்தோம்  நீங்கள் வாக்குகளை. இலகுவாகப்பெற இனவாத அல்லது மதவாத. அரசியல் செய்தால்   இந்த சமூகம் அழிந்துவிடும்  இனவாதம் வாக்குகளைப் பெறுவதற்கு இலகுவான வழியாகும்,..நான் சீனன் அவர்கள் மலாயர்கள்   அவர்கள் இந்தியர்கள் என்று இனவெறி அரசியல் செய்தால் எங்கள் சமூகம் கிழித்தெறியப்பட்டுவிடும்  நீங்கள்  ஒன்றுபட்ட சமூகத்தைக் கொண்டிராவிட்டால்  முன்னேற்றம் என்பது இருக்காது    

 

குறிப்பு,..இதற்கு முற்றிலும் நேர்மாறான முறையில் இலங்கை திட்டமிடப்பட்ட வகையில் நடத்து வருகிறது  தமிழர்கள் அமைதியானவர்கள்.  அவர்களுக்கு  அவர்களுக்குள்ளிருந்து துரோகிகளை  உருவாகிறது இலங்கை தான்     

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2024 at 11:25, குமாரசாமி said:

இவர் இவ்வளவு காலமும் ஏன் அடைகாத்துக்கொண்டு இருந்தார்?

நல்ல கேள்வி ..  இலங்கை இப்போது தான்  இவரை தெரிந்து எடுத்துள்ளது   அதாவது தனக்கு நண்பனாகவும்     தமிழருக்கு துரோகி ஆகவும்   நாங்கள் தமிழர்கள் துரோகிகளை  உருவாக்கியது இல்லை ...ஆனால் இனம் காட்டி இருக்கிறோம்   நேற்று வரை  இவரது  தனிபட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தை தமிழர்கள் கொண்டாடியவர்கள் ..தமிழருக்கு எதுவும் செய்யாத போதும் கூட  புகழ்ந்து பாராட்டு மகிழ்ந்து கொண்டாடியவர்கள்  இன்று ஏன் துரோகி என்று சொல்ல வேண்டும்????  

வட்டுக்கோட்டையில். ஒரு தமிழனை  தலைகீழாக தொங்க விட்டு அடித்து கொலை செய்தார்கள்   ஏன் அப்படி செய்தாய் என்று கேட்க விட்டாலும்  கவலையில்லை     பாராட்டு இருக்கலாமா?? இலங்கை பொலிஸாரை தமிழர்கள் பாராட்டுனார்கள்  என உறுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

நிஷான் துரையப்பா நேற்று யாழ்களத்தை hack பண்ணினாரா? 😁 இடையில் நாலு பக்கத்தைக் காணோம்!🤪

அவருக்கு கனடாவில நல்ல சம்பளம் கிடைக்கின்றது!

https://www.ontariosunshinelist.com/people/nishan-duraiappah/regional-municipality-of-peel-police-services

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.