Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, island said:

நாங்கள் இங்கு பேசுவது நடந்த உண்மை வரலாற்றைப்பற்றி கந்தையா என்ற  நபரின் ஞாபகத்தில் உள்ள தவறான  தகவல் பற்றி அல்ல. 

நன்றி நண்பரே  நானும் உங்களுடன் நட்புடன் தான்  உரையாடினேன்  ஆனால் உண்மையை  பொய் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை  நன்றி வணக்கம்… 🙏

  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kapithan

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

Kapithan

சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

island

நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

A few days after LTTE proposed the Interim Self Governing Authority (ISGA), President Chandrika Kumaratunga sacked three ministers of the cabinet and took over the ministries using her constitutional powers, ending the uneasy coalition between her and the Prime Minister Ranil Wickremesinghe while he was out of the country.[52] Addressing the nation she claimed that this decision was taken in the interest of national security.[53] Janatha Vimukthi Peramuna also decided to ally with PA to defeat the Ranil Wickremesinghe's government which they claimed as a threat to the sovereignty of the country. Consequently, President Chandrika Kumaratunga dissolved the parliament on 7 February 2004 which effectively ended Ranil Wickremesinghe's regime.[54]

https://web.archive.org/web/20160303221631/http://www.island.lk/2003/11/05/

https://web.archive.org/web/20121013032124/http://www.dailynews.lk/2003/11/05/new04.html

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3469261.stm

"President Chandrika Kumaratunga has dissolved the Sri Lankan parliament, paving the way for snap elections."

நாடாளுமன்றம் இடைநடுவே கலைக்கப்பட்டு ரணில் மாமாவின் அரசும் கவிழ்ந்தது.!

5 hours ago, Kandiah57 said:

மிக்க நன்றி சோழன்”  இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது உங்களிடம் உரிய சான்றுகள் இருந்தால்  இனைந்து விடுங்கள்  🙏

நீங்கள் எழுதியதில் நான் மேற்கோளிட்டவைக்கான தரவுகள் மேலே உள்ளன.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, நன்னிச் சோழன் said:
7 minutes ago, நன்னிச் சோழன் said:

" அதிபர் சந்திரிகா குமாரதுங்க இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, திடீர் தேர்தலுக்கு வழி வகுத்துள்ளார். "

நாடாளுமன்றம் இடைநடுவே கலைக்கப்பட்டு ரணில் மாமாவின் அரசும் கவிழ்ந்தது.!

இன்றம்கூட  ஒரு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மாதிரி தான்  ரணில் நிலை   கொஞ்சம் பிசகினாம்  ஐனதிபதி பதவி பறிபோகும்  போய்விடலாம் 

ஐனதிபதி பதவி அதிகாரம் உள்ளது தான்  ஆனால் ரணில் பயன்படுத்துவது முடியாத காரியம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kandiah57 said:

நன்றி நண்பரே  நானும் உங்களுடன் நட்புடன் தான்  உரையாடினேன்  ஆனால் உண்மையை  பொய் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை  நன்றி வணக்கம்… 🙏

வணக்கம் கந்தையா, தகவல் தவறாக தெரிவிப்பது இயல்பானது.  அதனால் தான் நட்புடன் உங்கள் தகவல் தவறைச் சுட்டிக்காட்டினேன்.  

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அரசியலமைப்பின் படி பிரதமரும் அமைச்சர்களும் பதவியில் இருப்பதே உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வழமையான நடைமுறை. ஏனென்றால் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு என்பது அரசியலமைப்பில் மிக முக்கியமான விடயம்.

உரையாடலுக்கு நன்றி கந்தையா.  உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, island said:

எற்றுக்கொள்கிறேன்  நன்றிகள் பல உங்களுக்கும்  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் உரிதாகட்டும் 🙏

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதியில், யானை பார்த்த குருடனின் நிலையில் இந்தத் திரியின் நிலை 

🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலரின் கருத்துகளின். எதிர்கருத்துகள். எப்போதும் சரியாகவும் உறுதியாகவும் இருக்கும் 🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது.

https://noolaham.net/project/720/71906/71906.pdf

"ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது.

https://noolaham.net/project/720/71906/7190

3 hours ago, Justin said:

அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது.

https://noolaham.net/project/720/71906/71906.pdf

"ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

6.pdf

நன்றி நேரத்திற்கு

இந்த புத்தகம் என்னிடம் உண்டு. தேடி எடுத்து வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை

இப்போராட்டமும் பேச்சுக்களும் எம் கண் முன்னே எம் முன்னே தானே நடந்தது.  என்ன பேசணும் என்ன பேசக்கூடாது என்று தலைவருக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும் தெரிந்து இருந்தது. 

ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தைக்குழு நம்பிக்கையுடன் செல்வதும் அவநம்பிக்கையில் தலை குனிந்து வருவதும் மட்டுமே தான் நடந்தது. ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பு என்று வரும் போது பொறுப்பில் உள்ளவர்கள் சிலதை சொல்வர். அவை எதிர்பார்ப்பே தவிர நடக்கப் போறவை அல்லவே. 

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுக்கு புலிகள் தயார் என்றவுடன் அப்போ தனி நாட்டை கைவிட்டு விட்ட பிரபாகரன் அவரது ஆணைப்படி சுடப்பட்டு விடுவார் என்று  எழுதினார்கள். யாழிலும் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, விசுகு said:

புலிகள் அமைப்பு/தமிழர் தரப்பு எப்போதும் தீர்வை நம்பிச் சென்று தலை குனிந்து வந்தனர் என்பதை நான் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறேன்.

என்னுடைய அபிப்பிராயம், தனி நாடு அல்லது அதற்கு மிக நெருங்கிய ஒரு தீர்வு தான் அவர்களது இலக்கு - போரிடும் போதும், போர் ஓய்வின் போதும். அந்தப் புத்தகத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒப்புக் கொண்டது எப்படி என்பதை விளக்க அமரர் அன்ரன் பாலசிங்கம் வில்லாக வளைந்திருப்பது புரிகிறது.  "அப்படி எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை" என்று கனேடிய ஆலோசனைக் குழுவின் கதையை முன்வைப்பதன் மூலம், புலிகளின் தலைமையின் நோக்கத்தை வெளிக்காட்டியிருக்கிறார்: பேச்சு வார்த்தையும் வேண்டும், ஆனால் தனி நாட்டையும் விட்டுக் கொடுக்க முடியாது.

இது நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், "தீர்வுக்கு உடன்படா விட்டால் புலிகளை அழித்து விடுவது" என்ற மேற்கின் முடிவை அன்ரன் பாலசிங்கம் அறிந்திருந்ததாகவும் பதிவுகள், பகிர்வுகள் இருக்கின்றன (யாழில் கூட இருக்கலாம்). இதை எதிர் கொள்ள என்ன மாதிரியான திட்டம் (Plan B) புலிகளின் தலைமையிடம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால் குறிப்பிடுங்கள்.

ஏனெனில், பேச்சுவார்த்தை முறிந்தால் புலிகளின் அடுத்த நகர்வு மேற்கின் எச்சரிக்கையின் பின்னணியில் என்ன என்ற தெளிவு இருந்திருக்கா விட்டால், புலிகள் செய்தது நிச்சயம் தற்கொலை என்று தான் நான் கருதுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 பேச்சுவார்த்தைக் குழுவினரோடு நேரடித் தொடர்பிலிருந்த விசுகு அவர்கள் தயவு செய்து  நேர்படப் பேச வேண்டும். 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Justin said:

புலிகள் அமைப்பு/தமிழர் தரப்பு எப்போதும் தீர்வை நம்பிச் சென்று தலை குனிந்து வந்தனர் என்பதை நான் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறேன்.

என்னுடைய அபிப்பிராயம், தனி நாடு அல்லது அதற்கு மிக நெருங்கிய ஒரு தீர்வு தான் அவர்களது இலக்கு - போரிடும் போதும், போர் ஓய்வின் போதும். அந்தப் புத்தகத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒப்புக் கொண்டது எப்படி என்பதை விளக்க அமரர் அன்ரன் பாலசிங்கம் வில்லாக வளைந்திருப்பது புரிகிறது.  "அப்படி எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை" என்று கனேடிய ஆலோசனைக் குழுவின் கதையை முன்வைப்பதன் மூலம், புலிகளின் தலைமையின் நோக்கத்தை வெளிக்காட்டியிருக்கிறார்: பேச்சு வார்த்தையும் வேண்டும், ஆனால் தனி நாட்டையும் விட்டுக் கொடுக்க முடியாது.

இது நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், "தீர்வுக்கு உடன்படா விட்டால் புலிகளை அழித்து விடுவது" என்ற மேற்கின் முடிவை அன்ரன் பாலசிங்கம் அறிந்திருந்ததாகவும் பதிவுகள், பகிர்வுகள் இருக்கின்றன (யாழில் கூட இருக்கலாம்). இதை எதிர் கொள்ள என்ன மாதிரியான திட்டம் (Plan B) புலிகளின் தலைமையிடம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால் குறிப்பிடுங்கள்.

ஏனெனில், பேச்சுவார்த்தை முறிந்தால் புலிகளின் அடுத்த நகர்வு மேற்கின் எச்சரிக்கையின் பின்னணியில் என்ன என்ற தெளிவு இருந்திருக்கா விட்டால், புலிகள் செய்தது நிச்சயம் தற்கொலை என்று தான் நான் கருதுகிறேன்.

சமதரப்பு பேச்சு வார்த்தைக்குழு.

இங்கே இரு தரப்பினரும் தங்கள் தங்கள் மக்கள் ஆணைகளைக் தானே வைப்பர். மத்திய அனுசரணையாளர்கள் இதை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சமதரப்பு என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது. சிறீலங்கா அரசு என்றும் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் (இதை சிறீலங்கா அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது) வைத்துக்கொண்டு எவ்வாறு தீர்வை எட்டுவது?

எதை பிரேரித்தாலும் அரசாங்கத்துடன் ஆலோசித்தே முடிவு சொல்ல முடியும் என்ற அரசின் பிரேரணையை உடனே ஏற்று அவர்கள் திரும்பி வந்து அது ஏற்கமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அனுசரணையாளர்கள் இதை புலிகளுக்கு அனுமதிப்பதில்லை. தலைவரை ஒரு பயங்கரவாதியாக வைத்துக் கொண்டு தீர்வு தேடும் இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, விசுகு said:

இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி

இலங்கை இடம் தமிழர்களுக்கு கொடுப்பதற்க்கு  தீர்வு இல்லாத போது  வெற்றி தோல்வி பற்றி கதைப்பது கருத்துகள் அற்றது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

சமதரப்பு பேச்சு வார்த்தைக்குழு.

இங்கே இரு தரப்பினரும் தங்கள் தங்கள் மக்கள் ஆணைகளைக் தானே வைப்பர். மத்திய அனுசரணையாளர்கள் இதை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சமதரப்பு என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது. சிறீலங்கா அரசு என்றும் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் (இதை சிறீலங்கா அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது) வைத்துக்கொண்டு எவ்வாறு தீர்வை எட்டுவது?

எதை பிரேரித்தாலும் அரசாங்கத்துடன் ஆலோசித்தே முடிவு சொல்ல முடியும் என்ற அரசின் பிரேரணையை உடனே ஏற்று அவர்கள் திரும்பி வந்து அது ஏற்கமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அனுசரணையாளர்கள் இதை புலிகளுக்கு அனுமதிப்பதில்லை. தலைவரை ஒரு பயங்கரவாதியாக வைத்துக் கொண்டு தீர்வு தேடும் இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி.

உங்கள் கூற்றைப் பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது இனப்பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக இரு தரப்பும் தங்களை equal ஆக நடாத்தப்பட வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பது போல இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

உங்கள் கூற்றைப் பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது இனப்பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக இரு தரப்பும் தங்களை equal ஆக நடாத்தப்பட வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பது போல இருக்கிறது. 

இல்லை

இதை தான் நான் இங்கே முதலிலேயே குறிப்பிட்டேன்

சேர்ந்து நடக்காதவர்களது பார்வை இது தான். இனி சேரவும் மாட்டார்கள் தேவையும் இல்லை. எனவே இப்படியே மாறி மாறி கேள்விகளும் மீண்டும் கேள்விகளுமாக தொடர்ந்து செல்லும். 

நாம் சாதாரணமாக எமது வாழ்வில் வேலையில் நடாத்தும் ஒரு பேச்சு வார்த்தை மேசை எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நிர்வாக விடயமே தெரியாதவர்களுக்கு என்னால் எழுத முடியாது. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, விசுகு said:

என/எங்கள் பார்வை பிழையாக வாய்ப்பு இருப்பதனால்தான் உங்கள் நேர்மையான பார்வையைக் கேட்கிறேன்  / கேட்கிறோம். 

உண்மையைச் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. கேட்கபது எங்கள் உரிமை. 

(அடிச்சா மோட்டை , விட்டா குடும்பி என்கிற ரீதியில் போகிறது உங்கள் கருத்து. )

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, Kapithan said:

என/எங்கள் பார்வை பிழையாக வாய்ப்பு இருப்பதனால்தான் உங்கள் நேர்மையான பார்வையைக் கேட்கிறேன்  / கேட்கிறோம். 

உண்மையைச் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. கேட்கபது எங்கள் உரிமை. 

(அடிச்சா மோட்டை , விட்டா குடும்பி என்கிற ரீதியில் போகிறது உங்கள் கருத்து. )

நீங்கள் தோல்வி கண்டது என்பதை வைத்துக்கொண்டு எல்லாம் பிழை எல்லவற்றையும் தவறவிட்டோம் என்பவர்.

ஆனால் நான் புலிகள் செய்த அனைத்தையும் ஆதரித்தவன் அதற்காக அவர்களுடன் இணைந்து நின்றவன் உழைத்தவன்.

எனவே அந்தந்த நேரத்திலேயே காலப் பகுதியிலேயே அவற்றிற்கான விளக்கம் அல்லது தெளிவு தரப்பட்டுள்ளது. எனவே குறை சொல்வது என்னை நானே குறை சொல்வதாகும். தோல்வி என்றவுடன் எனக்கு நானே வெள்ளை அடித்து எனது ஏழாவது அறிவை பாவித்து அப்பவே சொன்னேன் என்பவர்களுடன் நான் தொடர்புகளை பேணுவதில்லை. அதனால் தான் இன்றும் அவர்கள் தெய்வமாக என் வீட்டில் உள்ளார்கள். 

அவர் சொன்னார் இவர் கிசுகித்தார் கேள்விப்பட்டேன் என்பதல்ல வரலாறு. அது கிசுகிசு. நன்றி.

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, விசுகு said:

தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்த் தேசியப் போராட்டமாகப் பாருங்கள். விபு களின் போராட்டமாகச் சுருக்காதீர்கள். 

விபு கள் என்பதற்கு வெளியே பாருங்கள். புண்ணியமாகப்போகும். 

உண்மையப் பேசுங்கள். அது உங்கள் கடமை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, Kapithan said:

தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்த் தேசியப் போராட்டமாகப் பாருங்கள். விபு களின் போராட்டமாகச் சுருக்காதீர்கள். 

விபு கள் என்பதற்கு வெளியே பாருங்கள். புண்ணியமாகப்போகும். 

உண்மையப் பேசுங்கள். அது உங்கள் கடமை. 

அப்படியா?

அது எங்கே எவரால் நடத்தப்படுகிறது தற்போது??

அதில் நீங்கள் எந்த என்ன விடயங்களை செய்கிறீர்கள்??

நம்பிக்கை தாருங்கள். நானும் இணைக்கிறேன். ஆனால் செயல் முக்கியம் அதில் உங்கள் உழைப்பு முக்கியம். 

ஏனெனில் நான் யாரையும் இலகுவாக நம்பமாட்டேன்.  ஆனால் நம்பினால் சாகும்வரை அவர்களுடன் நிற்பேன். அதற்கு விடுதலைப் புலிகள் மீதான எனது நம்பிக்கையே சான்று. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

அப்படியா?

அது எங்கே எவரால் நடத்தப்படுகிறது தற்போது??

அதில் நீங்கள் எந்த என்ன விடயங்களை செய்கிறீர்கள்??

நம்பிக்கை தாருங்கள். நானும் இணைக்கிறேன். ஆனால் செயல் முக்கியம் அதில் உங்கள் உழைப்பு முக்கியம். 

பிரச்சனையின் ஆரம்பமே நீங்கள்/நாங்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தின் மொத்த குத்தகைக்காறர் எனும் சிந்தனைதான். 

விபு க்களுடன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கூறியபடியால்தான் உங்களிடம் கேட்டேன்.  அதற்கு பதில் தரக்கூடிய ஆளுமை/விபரம்  உங்களிடத்தில் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

சமதரப்பு பேச்சு வார்த்தைக்குழு.

இங்கே இரு தரப்பினரும் தங்கள் தங்கள் மக்கள் ஆணைகளைக் தானே வைப்பர். மத்திய அனுசரணையாளர்கள் இதை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சமதரப்பு என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது. சிறீலங்கா அரசு என்றும் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் (இதை சிறீலங்கா அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது) வைத்துக்கொண்டு எவ்வாறு தீர்வை எட்டுவது?

எதை பிரேரித்தாலும் அரசாங்கத்துடன் ஆலோசித்தே முடிவு சொல்ல முடியும் என்ற அரசின் பிரேரணையை உடனே ஏற்று அவர்கள் திரும்பி வந்து அது ஏற்கமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அனுசரணையாளர்கள் இதை புலிகளுக்கு அனுமதிப்பதில்லை. தலைவரை ஒரு பயங்கரவாதியாக வைத்துக் கொண்டு தீர்வு தேடும் இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி.

பேச்சு வார்த்தைத் தோல்விக்கு இது ஒரு காரணம் என்பது சரி. ஆனால், நான் கேட்டது அதுவல்ல, என்ன மாற்றுத் திட்டம் (பேச்சு வார்த்தை சரி வராது என்று தெரிந்த பின்னர்) புலிகளிடம் இருந்தது? 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Justin said:

பேச்சு வார்த்தைத் தோல்விக்கு இது ஒரு காரணம் என்பது சரி. ஆனால், நான் கேட்டது அதுவல்ல, என்ன மாற்றுத் திட்டம் (பேச்சு வார்த்தை சரி வராது என்று தெரிந்த பின்னர்) புலிகளிடம் இருந்தது? 

உங்களால் தரக்கூடிய ஏதாவது ஒன்றை நீங்கள் முன் வையுங்கள் என்பது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, Kapithan said:

பிரச்சனையின் ஆரம்பமே நீங்கள்/நாங்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தின் மொத்த குத்தகைக்காறர் எனும் சிந்தனைதான். 

விபு க்களுடன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கூறியபடியால்தான் உங்களிடம் கேட்டேன்.  அதற்கு பதில் தரக்கூடிய ஆளுமை/விபரம்  உங்களிடத்தில் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். 

இவற்றை பெற்று நீங்கள் நாக்கு கூட வழிக்கப்போவதில்லை என்று தெரிகிறது. பின்னர் எதுக்கு??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, விசுகு said:

இவற்றை பெற்று நீங்கள் நாக்கு கூட வழிக்கப்போவதில்லை என்று தெரிகிறது. பின்னர் எதுக்கு??

உங்கள் வயதுக்கும்,  அனுபவத்திற்கும், உங்களுக்கு இருக்கும் பொறுப்பிற்கும்   உங்களின் எழுத்துக்கும் தொடர்பேயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

உங்கள் வயதுக்கும்,  அனுபவத்திற்கும், உங்களுக்கு இருக்கும் பொறுப்பிற்கும்   உங்களின் எழுத்துக்கும் தொடர்பேயில்லை. 

எனது கோபத்துக்கு காரணமாக

செயலற்ற வீண் பேச்சு

மற்றும் நேரத்தை வீணடிக்க செய்தல்.

நன்றி வணக்கம் 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.