Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது

சுமார் 65 உக்ரேனிய போர்க் கைதிகளை, கைதிகள் பரிமாற்றத்திற்காக பொல்க்ரொட் நகருக்கு அழைத்துவரும் வேளையில் ரஸ்ஸிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. விமானம் விபத்திற்குள்ளானபோது 75 பேர் விமானத்தினுள் இருந்திருக்கிறார்கள்.

இன்னும் 80 உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த இரண்டாவது விமானம், திருப்பியனுப்பபட்டிருக்கிறது.

வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த விமானத்தை எஸ் 300 ரக ஏவுகணைகளை எடுத்துவர ரஸ்ஸியா பாவித்டதாக உக்ரேன் தரப்புச் செய்திகள் கூறுகின்றன. 

Live updates: Russian military plane crashes near Ukraine border (cnn.com)

  • கருத்துக்கள உறவுகள்

65 பேரில் யாரும் உயிர் தப்பவில்லை என பொல்கிறட்  நகரபிதா கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்காக அவர்களை ஏற்றிவந்துகொண்டிருந்த இந்த விமானம் உக்ரேனால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தகர டப்பாக்களில் ஆட்களை ஏற்றும் புட்டின்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

தகர டப்பாக்களில் ஆட்களை ஏற்றும் புட்டின்???

அவர்களிடம் தகர டப்பாவாவது இருக்கின்றது.
எம்மிடம் அதுவும் இல்லையே.....😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அவர்களிடம் தகர டப்பாவாவது இருக்கின்றது.
எம்மிடம் அதுவும் இல்லையே.....😎

கொலையை தவிர்க்க முடிகிறது அல்லவா?😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்காக அவர்களை ஏற்றிவந்துகொண்டிருந்த இந்த விமானம் உக்ரேனால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

flight.jpg?resize=559,331&ssl=1

உக்ரேன் எல்லையில் போர் கைதிகள் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து!

ரஷ்யாவைச் சேர்ந்த இலியுஷின் Il-76 என்ற இராணுவ விமானமொன்று உக்ரேன் எல்லையில் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 பணியாளர்கள் மற்றும் மூன்று காவலர்கள் உட்பட74 பேர் பயணித்த விமானமே  தெற்கு பெல்கொரோட் பகுதியில் வைத்து  இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் 65 உக்ரேனிய போர் கைதிகள் இருந்துள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1367080

தன்னுடைய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டதற்காக ரஷ்யா உக்ரைனை கண்டிக்குதாம். தான் 2014 இல் Amsterdam மில் இருந்து கோலாலம்பூர் இற்கு போன பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 அப்பாவிப் பயணிகளை கொன்றதை மறந்து விட்டது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தகர டப்பாக்களில் ஆட்களை ஏற்றும் புட்டின்???

இறந்தவர்களதும்  அவர்களது குடும்பங்கள் தொடர்பிலும்  தங்களுக்கு அக்கறை ஏது இல்லை. ஆனால் புட்டினின் puTIN  தகரம் தொடர்பாகத் தான் தங்களின் கவனம் இருக்கிறது. 

( ரஸ்யத் தலைவரின் பெயரில் puTIN = தகரம்  இருக்கிறது. அதை தாங்கள் கவனித்துவிட்டீர்கள் போ,🤣)

38 minutes ago, நிழலி said:

தன்னுடைய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டதற்காக ரஷ்யா உக்ரைனை கண்டிக்குதாம். தான் 2014 இல் Amsterdam மில் இருந்து கோலாலம்பூர் இற்கு போன பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 அப்பாவிப் பயணிகளை கொன்றதை மறந்து விட்டது போலும்.

3 Convicted as Court Finds Rebels Shot Down Malaysian Airliner With Russian Missile

Last updated on: November 17, 2022 10:25 PM
FILE - The reconstructed wreckage of the MH17 airplane is seen after the presentation of the final report on the crash in July 2014 of Malaysia Airlines flight MH17 over Ukraine, in Gilze Rijen, the Netherlands, Oct. 13, 2015.

LONDON — 

A court in the Netherlands on Thursday convicted three men in absentia of mass murder for their role in the downing of Malaysia Airlines Flight MH17, which crashed in eastern Ukraine in 2014, killing all 298 passengers and crew on board.

The three men, two Russians and one Ukrainian, were given life sentences. They are currently thought to be in Russia or fighting alongside invading Russian forces in Ukraine.

The Boeing 777 was traveling from Amsterdam to Kuala Lumpur when it was shot down on July 17, 2014, in the early months of the war between Russian-backed rebels and Ukrainian forces in the Donbas region of eastern Ukraine.

The bodies of the passengers and crew were strewn alongside the smoldering wreckage in the sunflower fields around the tiny village of Hrabove, close to the Russian border.

The victims, mostly Dutch, were from 17 countries. They included 80 children.

https://www.voanews.com/amp/dutch-court-sentences-3-to-life-in-prison-for-2014-downing-of-mh17/6838657.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

கொலையை தவிர்க்க முடிகிறது அல்லவா?😎

மேற்குலகிற்கு கொலைகள்/உயிரிழப்புகள் எல்லாம் பெரிய விடயம் இல்லையே விசுகர். அதற்கான வரலாறு  சரித்திரங்கள் ஆதாரம் ஏதும் தேவையில்லை. கண்முன்னே பல சம்பவங்கள் நடந்தேறுகின்றன அல்லவா.....?

ஈழத்திலும் நடந்த கொலைகளை வைத்துத்தானே எமது பக்கங்களை மூடினார்கள்?

34 minutes ago, Kapithan said:

,🤣

The three men, two Russians and one Ukrainian, were given life sentences. They are currently thought to be in Russia or fighting alongside invading Russian forces in Ukraine.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நிழலி said:

தன்னுடைய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டதற்காக ரஷ்யா உக்ரைனை கண்டிக்குதாம். தான் 2014 இல் Amsterdam மில் இருந்து கோலாலம்பூர் இற்கு போன பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 அப்பாவிப் பயணிகளை கொன்றதை மறந்து விட்டது போலும்.

ஆனால் நாங்கள் பலஸ்தீனத்தில் இன்றும் நடக்கும் அகோர விமான குண்டுவீச்சு கொலைகளை கண்டும் காணாமலும் இருப்போமாம். மற்றும் படி  மற்றவர்கள் மீது பொய் பழி சுமத்துவதில் வல்லவர்கள் யார் என்பதை வரலாறுகள் கதை கதையாக சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

இந்த விமானத்தை எஸ் 300 ரக ஏவுகணைகளை எடுத்துவர ரஸ்ஸியா பாவித்டதாக உக்ரேன் தரப்புச் செய்திகள் கூறுகின்றன

இப்படி ஒரு போலியான புலனாய்வுத் தகவலை நம்பி உக்கிரேனியர் விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதால் விமானத்தில் இருந்த உக்கிரேனிய இராணுவ பிணைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிகின்றது.  ரஷ்யர்கள் உக்கிரேனியர்களை உக்கிரேனைக் கொண்டே கொலைசெய்துள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனிய போர்க்கைதிகளை ஏற்றிவந்த விமானத்தை ஏவுகணை ஏற்றிவந்ததாக எண்ணி உக்ரேன் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.இதே விமானத்தை ஆயுத தளபாடங்களை ஏற்றியிறக்கவும் ரஸ்ஸியா பாவித்தது. 

1998 இல், லயன் எயர் விமானத்தை இராணுவத்தினர் தொடர்ந்து பாவித்து வந்ததால், அதனை தாயகப் பகுதிக்கு மேலால் பறக்கவேண்டாம் என்கிற புலிகளின் கட்டளையினை மீறிப் பறந்தபோது, லயன் எயர் 602 எனும் விமானம் புலிகளால் இரணைதீவுப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால், வழமைக்கு மாறாக அன்று 48 தமிழ்ப் பயணிகள் விமானத்தில் இருந்திருக்கிறார்கள்.
 
2 minutes ago, கிருபன் said:

இப்படி ஒரு போலியான புலனாய்வுத் தகவலை நம்பி உக்கிரேனியர் விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதால் விமானத்தில் இருந்த உக்கிரேனிய இராணுவ பிணைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிகின்றது.  ரஷ்யர்கள் உக்கிரேனியர்களை உக்கிரேனைக் கொண்டே கொலைசெய்துள்ளனர்.

என்றுதான் நினைக்கிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.