Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கந்தப்பு said:

அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான்.- அண்மையில் யாழில் வந்த செய்தி . ஆனால் நீங்கள் துரோகிகள் என்கிறீர்கள்

கத்தப்பு,  இந்த நான்கு பேரும் ஈழப்போராட்டத்துக்கு செய்ததை விட அதிகமாகவே போராளிகளுக்கு உளப்பூர்வமாக  பல மறைமுக உதவிகளை புரிந்த கோவை ராமகிருஷன்ன், குளத்தூர் மணி   உட்பட  பலர் உள்ளார்கள்.  அவர்களை துரோகிகள் என று சீமான் வசைபாடினார். 

 யாரெல்லாம் ஈழப்போராட்டத்திற்கு உளப்பூர்வமாக உதவி செய்தார்கள் என்பதெல்லாம் நாம் தமிழருக்கு முக்கியமில்லை.  தமது  அரசியலுக்கு எது முக்கியமோ அது மட்டும் தான் மற்றய அரசியல்க்கட்சிகளைப் போல  நாம் தமிழர் என்ற கட்சிக்கும்  முக்கியம்.   இவர்கள் கூறும்,   நாம் மாற்றத்திற்கானவர்கள் புரட்சியளர்கள் என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற இவர்கள் செய்யும் இவர்களின் பாசாங்குத்தனம் புருடா. 

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

கத்தப்பு,  இந்த நான்கு பேரும் ஈழப்போராட்டத்துக்கு செய்ததை விட அதிகமாகவே போராளிகளுக்கு உளப்பூர்வமாக  பல மறைமுக உதவிகளை புரிந்த கோவை ராமகிருஷன்ன், குளத்தூர் மணி   உட்பட  பலர் உள்ளார்கள்.  அவர்களை துரோகிகள் என று சீமான் வசைபாடினார். 

 யாரெல்லாம் ஈழப்போராட்டத்திற்கு உளப்பூர்வமாக உதவி செய்தார்கள் என்பதெல்லாம் நாம் தமிழருக்கு முக்கியமில்லை.  தமது  அரசியலுக்கு எது முக்கியமோ அது மட்டும் தான் மற்றய அரசியல்க்கட்சிகளைப் போல  நாம் தமிழர் என்ற கட்சிக்கும்  முக்கியம்.   இவர்கள் கூறும்,   நாம் மாற்றத்திற்கானவர்கள் புரட்சியளர்கள் என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற இவர்கள் செய்யும் இவர்களின் பாசாங்குத்தனம் புருடா. 

சீமானுக்கு எதிரான உங்கள் நேரத்தை பார்க்கும்போது உங்கள் வாக்கு திமுகவுக்கு என்று தெரிகிறது. காசு வாங்காமல் போடுங்கள். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

சீமானுக்கு எதிரான உங்கள் நேரத்தை பார்க்கும்போது உங்கள் வாக்கு திமுகவுக்கு என்று தெரிகிறது. காசு வாங்காமல் போடுங்கள். நன்றி. 

எனக்கு அங்கு வாக்கு இல்லை. அப்படியே நான் இந்திய குடிமகனாக இருந்து  திமுகவுக்கோ, அதிமுக வுக்கோ, காங்கிரஸுக்கோ போடுவது எனது பிரச்சனை. உங்க பிரச்சனை என்ன?  நீங்க உங்கள் நாட்டில் என்னதை புடுங்கினீங்க தமிழ் நாட்டுக்கு பாடம் எடுக்க? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

எனக்கு அங்கு வாக்கு இல்லை. அப்படியே நான் இந்திய குடிமகனாக இருந்து  திமுகவுக்கோ, அதிமுக வுக்கோ, காங்கிரஸுக்கோ போடுவது எனது பிரச்சனை. உங்க பிரச்சனை என்ன?  நீங்க உங்கள் நாட்டில் என்னதை புடுங்கினீங்க தமிழ் நாட்டுக்கு பாடம் எடுக்க? 

அப்புறம் சீமானுக்கு ஏன் இத்தனை புடுங்கல்?? தமிழ் நாட்டில் பிறக்காமல் அங்கு வாழாமல் எதுக்காக இத்தனை வன்மம் நாம் தமிழர் மேல். என்ன தான் நீங்கள் கிடந்து குலைந்தாலும் நாம் தமிழர் இனி தமிழகத்தில் அலட்சியம் செய்துவிட முடியாதவர்கள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

அப்புறம் சீமானுக்கு ஏன் இத்தனை புடுங்கல்?? தமிழ் நாட்டில் பிறக்காமல் அங்கு வாழாமல் எதுக்காக இத்தனை வன்மம் நாம் தமிழர் மேல். என்ன தான் நீங்கள் கிடந்து குலைந்தாலும் நாம் தமிழர் இனி தமிழகத்தில் அலட்சியம் செய்துவிட முடியாதவர்கள் தான். 

முடிந்தால் நான் இந்த திரியில் கூறிய விடயங்களை வாசித்து அந்த தகவல்களில்ல தவறு இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அது உங்களால் முடியாது என்பதால் வேறு வீண் கேள்விகளை கேட்டு திசை திருப்ப பார்கின்றீர்கள்.   விவாதம் என்பது ஒருவர் கூறும் விடயங்களை ஆதாரத்துடன் மறுப்பது. முதலில் அதை செய்துவிட்டு மற்ற வியங்களை பேசலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி இங்கே பதிந்ததே நான் தான். ஆனால் தமிழகத்தில் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று வகுப்பெடுத்தபடி நாம் தமிழரை வசைபாடி 13 பக்கங்களுக்கு நீட்டி இருக்கும் உங்கள் அரசியல் இங்கே புரிந்து விட்டது. டொட். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

இந்த காணொளியில் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு  ஊழல் ராணி சின்னம்மா முதல்வராக வரவில்லை,  என்று சீமான் கவலைப்படுகிறார்.  அந்த கவலையால் தான் தண்டனை பெற்று திரும்பி வந்த பின்னர்,  அவரின் அரசியலை தொடர உதவி செய்ய முன்வந்தார்.  சின்னம்மா ஆட்சிக்கு வந்திருந்தால் ஊழல் பணத்தில் சற்று பங்கு பெற்றிருக்கலாம் என்று சீமான் ஆசைப்பட்டிருப்பார். அது நடக்கவில்லை என்ற கவலை அவருக்கு. 

சீமானின் ம‌னைவி க‌ய‌ல்விழியின் அப்பா ஆதிமுக்காவில் எம்மியா இருந்த‌வ‌ர்...............அவ‌ர்க‌ளுக்குள் அர‌சிய‌லுக்கு அப்பால் ஏதோ குடும்ப‌ உற‌வு இருக்கு.............அண்ண‌ன் சீமானின் ம‌க‌னை ச‌சிக‌லா பார்க்க‌ ஆசை ப‌ட்டா..............இதெல்லாம் அண்ண‌ன் சீமான் வெளிப்ப‌டையாய் சொன்னார்................... 

அண்ண‌ன் சீமான் ச‌சிக‌லாவை ர‌க‌சிய‌மாய் ச‌ந்திக்க‌ வில்லை..............
நாம் த‌மிழ‌ர் க‌ட்சி எம் இன‌த்தை அழித்தத‌ திமுக்கா ம‌ற்றும் காங்கிர‌ஸ் இவ‌ர்க‌ளுக்கு எதிராக‌ ஆர‌ம்பிச்ச‌ க‌ட்சி

ஜெய‌ல‌லிதா கூட‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னுக்கு எதிரியா இருந்தா பின்னைய‌ கால‌ங்க‌ளில் எவ‌ள‌வு மாற்ற‌ம் ஜெயல‌லிதாவில்..............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு.............................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி இங்கே பதிந்ததே நான் தான். ஆனால் தமிழகத்தில் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று வகுப்பெடுத்தபடி நாம் தமிழரை வசைபாடி 13 பக்கங்களுக்கு நீட்டி இருக்கும் உங்கள் அரசியல் இங்கே புரிந்து விட்டது. டொட். 

சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி நான் எதுவும் கூறவில்லை. எதில் காலத்தில் உயர்பதவிகளுக்கு வரும்  போது ஆங்கிலவழிக்கல்வி மகனுக்கு உதவியாக இருக்கும் என்ற அக்கறையில் ஒரு தகப்பனாக அவர் தன் மகனை ஆங்கிலவழிக் கல்வியில் படிப்பிப்பதை தவறென்று கூற முடியாது.  

நாம் தமிழரை வசை பாடவில்லை. அவர்களின் வண்டவாளங்களை ஆதாரத்துடன் கூறினேன்.  

எனது கருத்துக்களை  ஆதாரங்களுடன் உங்களால் மறுக்க முடியாது. 

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியையும் பகைக்கக்கூடாது என்பதை இங்கு களத்தில் பல உறுப்பினர்கள் நீண்ட காலமாக மீறியபோதும் சீமானுக்காக படு மோசமான வார த்தைப் பிரயோகங்களுடன்  அடுத்த கட்சிகளின் தலைவர்களை வசை பாடியபோதும்,  ஏன் இந்த திரியின் ஆரம்ப கருத்துக்களின் போதும் அவ்வாறு நடந்து கொண்ட போதும் அவர்களிடன் என்னிடம் கேட்டதைப்போன்ற ஆக்கரோஷத்துடன் இந்த கேள்வியை கேட்கவில்லையே?  கேட்க மாட்டீர்கள் அது உங்கள் அரசியல் என்று கூறலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

எவரையும் புகைக்க கூடாது என்பது என் கருத்து. அந்த இடத்தில் நாமும் (ஈழத்தமிழர்) இல்லை. ஆனால் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று நான் இங்கே வகுப்பெடுப்பதில்லை. எடுக்கும் நீங்கள் அதை பின்பற்றுவதும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

சீமானின் ம‌னைவி க‌ய‌ல்விழியின் அப்பா ஆதிமுக்காவில் எம்மியா இருந்த‌வ‌ர்...............அவ‌ர்க‌ளுக்குள் அர‌சிய‌லுக்கு அப்பால் ஏதோ குடும்ப‌ உற‌வு இருக்கு.............அண்ண‌ன் சீமானின் ம‌க‌னை ச‌சிக‌லா பார்க்க‌ ஆசை ப‌ட்டா..............இதெல்லாம் அண்ண‌ன் சீமான் வெளிப்ப‌டையாய் சொன்னார்................... 

அண்ண‌ன் சீமான் ச‌சிக‌லாவை ர‌க‌சிய‌மாய் ச‌ந்திக்க‌ வில்லை..............
நாம் த‌மிழ‌ர் க‌ட்சி எம் இன‌த்தை அழித்தத‌ திமுக்கா ம‌ற்றும் காங்கிர‌ஸ் இவ‌ர்க‌ளுக்கு எதிராக‌ ஆர‌ம்பிச்ச‌ க‌ட்சி

ஜெய‌ல‌லிதா கூட‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னுக்கு எதிரியா இருந்தா பின்னைய‌ கால‌ங்க‌ளில் எவ‌ள‌வு மாற்ற‌ம் ஜெயல‌லிதாவில்..............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு.............................

சீமானின் மனைவியின் அப்பா காளிமுத்து தானே. பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கில் போடவேண்டும் என று சட்ட சபையில் சபாநாயகராக இருந்து தீர்மானம் நிறைவேற்றி அதில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய காளிமுத்து தானே!  தான் தலைவன் என்று கொண்டாடும் பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றிய காளிமுத்துவை துரோகி என்று சீமான் கூறாதது ஏன்? 

ஊழல்பற்றி வாய்கிழிய பேசிய சீமான் ஊழல்ராணி என்று ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்ட சசிகலாவை அரசியலில் ஆதரித்தது ஏன்?  அரசியலுக்கு அப்பால் குடும்ப உறவு இருந்தால் ஊழலை கண்டுக்க மாட்டாரா அண்ணன்? 😂

இதில் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரனை கொண்டுவந்து தூக்கில் இடவேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றிய காளிமுத்து துரோகி என்று அண்ணன. கூறமாட்டார்.  ஆனால் 1982 ல் பிரபாகரனை இலங்கையிடம் கையளிக்க கூடாது என்று தீவிரமாக போராடி பிரபாகரனை காப்பாற்றிய  திராவிட இயக்கதினர் அண்ணன் பார்வையில் துரோகிகள்.  

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

எவரையும் புகைக்க கூடாது என்பது என் கருத்து. அந்த இடத்தில் நாமும் (ஈழத்தமிழர்) இல்லை. ஆனால் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று நான் இங்கே வகுப்பெடுப்பதில்லை. எடுக்கும் நீங்கள் அதை பின்பற்றுவதும் இல்லை. 

இங்கு கருத்திறும் சில உறவுகள்  அவ்வாறு செய்யாமல் சீமானுக்கு வக்காலத்துவாங்குவதற்காக   மற்றய கட்சிகளைப்  பகைக்கும் வசைபாடல்களை   தொடர்ந்து தெரிவிப்பதாலும்  சீமான் ஏதோ உத்தமன் என்ற ரீதியில் கருது தெரிவித்து உண்மைகளை மறைப்பதாலும்,  அவ்வாறு இல்லை  சீமான் ஒன்றும் உத்தமன் அல்ல,  மற்றய கட்சிகளைப்போல் கடைந்தெடுத்த  சுயநல அரசியல்வாதி தான் என்பதை ஆதாரங்களுடன் கூறினேன்.  அதை ஆதாரங்களுடன் மறுக்காமல் மற்றயவர்களை விட்டுவிட்டு என்னிடம் நீங்கள் கேள்வி கேட்டால்….. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

சீமானின் மனைவியின் அப்பா காளிமுத்து தானே. பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கில் போடவேண்டும் என று சட்ட சபையில் சபாநாயகராக இருந்து தீர்மானம் நிறைவேற்றி அதில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய காளிமுத்து தானே!  தான் தலைவன் என்று கொண்டாடும் பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றிய காளிமுத்துவை துரோகி என்று சீமான் கூறாதது ஏன்? 

ஊழல்பற்றி வாய்கிழிய பேசிய சீமான் ஊழல்ராணி என்று ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்ட சசிகலாவை அரசியலில் ஆதரித்தது ஏன்?  அரசியலுக்கு அப்பால் குடும்ப உறவு இருந்தால் ஊழலை கண்டுக்க மாட்டாரா அண்ணன்? 😂

காளிமுத்து அவ‌ரின் ப‌ட‌த்தை கூட‌ நான் எங்கும் பார்த்த‌து இல்லை.............க‌ய‌ல்விழி அண்ண‌ன் சீமானை காத‌லித்து திரும‌ண‌ம் செய்தா ...................அது ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா த‌ல‌மையில் அந்த‌ க‌லியாண‌ம் 2013 ஆண்டு ந‌ட‌ந்த‌து................பிர‌பாக‌ர‌னை தூக்கிலிட‌னும் என்று சொன்ன‌ ஜெய‌ல‌லிதா..................ஈழ‌ப்போர் இன‌ அழிப்பு உச்ச‌த்த‌ தொட்ட‌ நிலையில் ஜெய‌ல‌லிதா உண்ணா விரதம் இருந்த‌தையும் ம‌ற‌க்க‌ கூடாது................ச‌ட்ட‌ ச‌பையில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌மிழீழ‌மே த‌னித் தீர்வு என்று ச‌ட்ட‌த்தை கொண்டுவ‌ந்த‌தும் ஜெய‌ல‌லிதா தான்...................................அமெரிக்கா முன்னாள் வெளிவிவ‌காற‌ அமைச்சர் கில‌ர் கிலின்டன் ஜெய‌ல‌லிதாவை ச‌ந்திச்சு பேசின‌தை நீங்க‌ள் கேட்க்க‌ வில்லையா....................அந்த‌க் கால‌த்தில் ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் மேல் த‌மிழ் நாட்டில்  க‌டும்  எதிர்ப்பு கில‌ம்பிய‌து...............அத‌ற்காக‌ தான் ஜெய‌ல‌லிதா தொட்டு காளிமுத்துவ‌ர‌ கோவ‌ப் ப‌ட்டு இருக்க‌லாம்........................ராஜிவ் காந்தின்ட‌ ப‌டை ஈழ‌த்துக்கு வ‌ந்து அட்டூழிய‌ம் செய்து போட்டு போனாங்க‌ள்.......... ஆள் வ‌ள‌ந்த‌ அள‌வுக்கு அறிவு வ‌ள‌ர‌தா ராஜிவ்வை கொன்ற‌து முட்டாள் த‌ன‌ம் இத‌னால் தான் திவிரவாத‌ அமைப்பு என்று எம் போராட்ட‌த்துக்கு முத்திரை குத்த‌ப் ப‌ட்ட‌து

ராஜிவ்வை கொலையில் இப்ப‌வும் ம‌ர்ம‌ம் இருக்கு.................சுனா சாமிக்கும் இதில் தொட்ர்வு இருக்கு என்று சொல்லுகின‌ம் ..............2002 ஊட‌க‌ ச‌ந்திப்பின் போது ஏதோ ஒரு ஊட‌க‌ம் கேட்க்க‌ அது ஒரு துல்லிய‌ம் ச‌ம்ப‌வ‌ம் என்று அதோட‌ த‌லைவ‌ர் அதை ப‌ற்றி ஒன்றும் பேச‌ வில்லை....................

சீமான் ச‌சிக‌லா விடைய‌த்தில் ஏன் தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்கிறார் என்று க‌ட்சி பிள்ளைக‌ள் ப‌ல‌ர் அண்ண‌ன் சீமானை விம‌ர்சித்தவ‌ர்க‌ள்................சீமான் ஒன்றும் விம‌ர்ச‌ன‌த்துக்கு அப்பால் ப‌ட்ட‌ ம‌னித‌ர் கிடையாது...............அவ‌ர் விடும் த‌வ‌றுக‌ள யாழில் நானும் ம‌ருத‌ங்கேனி அண்ணாவும் சுட்டி காட்டி இருக்கிறோம்................சீமானுக்கு சிங் சாங் போடுவ‌து எங்க‌ள் வேலை கிடையாது

ஆதார‌ம் இல்லா போலி குற்ற‌ சாட்டுக‌ள் சீமான் மீது வைக்கும் போது தான் யாழில் எதிர் க‌ருத்து வைக்கிறேன்.........................................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எவரையும் புகைக்க கூடாது என்பது என் கருத்து. அந்த இடத்தில் நாமும் (ஈழத்தமிழர்) இல்லை. ஆனால் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று நான் இங்கே வகுப்பெடுப்பதில்லை. எடுக்கும் நீங்கள் அதை பின்பற்றுவதும் இல்லை. 

நா.த.கைவையோ, திராவிடக் கட்சிகளையோ பகைக்கத் தேவையில்லை . தலையில் தூக்கி வைக்கவும் தேவையில்லை. (இரு தரப்பும் பாசாங்கில் ஒன்று தான்).

இந்த தேவையில்லாத திராவிட தமிழர் ஆணியை யாழ் களம் உட்பட சமூக வலை ஊடகங்களில் தூக்கி வந்து உரையாடலில் புதிய சாக்கடை நிலையை உருவாக்கியது யார் என்று தேடிப் பார்த்தீர்களானால் அது நா.த.க தீவிர விசிறிகள் தான். அதை எப்போவாவது நீங்கள் கண்டித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

கோஷான் நேற்று அவ‌தூர‌ இந்த‌ திரியில் அள்ளி கொட்டினார் 

நான் யாழில் அவதூருக்கு மட்டும் தான் பதிலளிக்கிற நான்.............ம‌ற்ற‌ம் ப‌டி யாழ் உற‌வுக‌ளுட‌ன் முர‌ன் ப‌ட்டு ச‌ண்டை பிடிக்க‌னும் என்ற‌து என‌து நோக்க‌ம் கிடையாது...................................

நான் அவதூறை அள்ளி கொட்டவில்லை. எல்லாமும் தரவுகளின் அடிப்படையிலான சீமான் பற்றிய எனது கருத்து மட்டுமே.

ஆனால் நான் எழுதாத 3 மாதத்தில் இங்கே என்ன நடந்த்தது?

நான் தெளிவாக சொல்லி விட்டேன், @விசுகு அண்ணாவுக்காக இன்னொரு தரம் சொல்கிறேன்.

தமிழக அரசியலில், ஈழத்தமிழர் கட்சி சாராமையயை இரு வகையில் நிலை நிறுவலாம்.

1. எந்த கட்சியையும் சாராத நிலை (புலிகளின் நிலைப்பாடு)

2. எல்லா கட்சிகளையும் விமர்சிக்கும் நிலை.

பையன், முன்னர் இசை போன்றோர் யாழிலும், ஏனையோர் சமூகவலை உலகிலும், தீவிர நாதக ஆதரவு, திமுக கூட்டணி எதிர் நிலை எடுத்தபடியால் - இனிமேல் 1ம் வழியை பின்பற்ற முடியாது.

ஆகவே ஈழத்தமிழர் கட்சி சாராதோர் என காட்ட என்போன்றோருக்கு இருக்கும் ஒரே வழி, ஈழ தமிழராக சீமானை விமர்சிப்பதே.

ஆகவேதான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணனின் பர்னிச்சர் உடைக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நா.த.கைவையோ, திராவிடக் கட்சிகளையோ பகைக்கத் தேவையில்லை . தலையில் தூக்கி வைக்கவும் தேவையில்லை. (இரு தரப்பும் பாசாங்கில் ஒன்று தான்).

இந்த தேவையில்லாத திராவிட தமிழர் ஆணியை யாழ் களம் உட்பட சமூக வலை ஊடகங்களில் தூக்கி வந்து உரையாடலில் புதிய சாக்கடை நிலையை உருவாக்கியது யார் என்று தேடிப் பார்த்தீர்களானால் அது நா.த.க தீவிர விசிறிகள் தான். அதை எப்போவாவது நீங்கள் கண்டித்தீர்களா?

அவர்களின் அந்த வகை கருத்துக்களை நான் வரவேற்றதும் இல்லை என்பதையும் உணருங்கள்.

அதேநேரம் யாழ் களத்தில் உள்ள உறவுகளுடன் ஒரு முறுகல் அற்ற நிலைக்கு வருவதே எம்மால் முடியாத போது. ...??

எனவே எனது முயற்சி அல்லது எல்லை அது சார்ந்தது மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் அவதூறை அள்ளி கொட்டவில்லை. எல்லாமும் தரவுகளின் அடிப்படையிலான சீமான் பற்றிய எனது கருத்து மட்டுமே.

ஆனால் நான் எழுதாத 3 மாதத்தில் இங்கே என்ன நடந்த்தது?

நான் தெளிவாக சொல்லி விட்டேன், @விசுகு அண்ணாவுக்காக இன்னொரு தரம் சொல்கிறேன்.

தமிழக அரசியலில், ஈழத்தமிழர் கட்சி சாராமையயை இரு வகையில் நிலை நிறுவலாம்.

1. எந்த கட்சியையும் சாராத நிலை (புலிகளின் நிலைப்பாடு)

2. எல்லா கட்சிகளையும் விமர்சிக்கும் நிலை.

பையன், முன்னர் இசை போன்றோர் யாழிலும், ஏனையோர் சமூகவலை உலகிலும், தீவிர நாதக ஆதரவு, திமுக கூட்டணி எதிர் நிலை எடுத்தபடியால் - இனிமேல் 1ம் வழியை பின்பற்ற முடியாது.

ஆகவே ஈழத்தமிழர் கட்சி சாராதோர் என காட்ட என்போன்றோருக்கு இருக்கும் ஒரே வழி, ஈழ தமிழராக சீமானை விமர்சிப்பதே.

ஆகவேதான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணனின் பர்னிச்சர் உடைக்கப்படுகிறது.

நீங்க‌ள் யாழில் சீமானின் எச்சில‌ எடுத்து வ‌ந்து வைப்ப‌து தான் உங்க‌ட‌ ப‌ணி

சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌து சொல்லி இருக்கிறார் அதில் ஏதாவ‌து ஒன்று இர‌ண்டை யாழில் எழுதி இருக்கிறீங்க‌ளா...........நான் சீமானை ஆத‌ரிச்சாலும் அண்ண‌ன் விடும் சிறு பிழைக‌ளை சுட்டி காட்டி இருக்க்கிறேன்.................ஆனால் உங்க‌ட‌ பாட‌லுக்கு ஆட்ட‌ம் போடுப‌வ‌ர்க‌ளும் நீங்க‌ளும் சேர்ந்து த‌னி ம‌னித‌னை தேவை இல்லாம‌ தூற்றும் போது அதை எப்ப‌டி வேடிக்கை பார்ப்ப‌து

சீமானின் சொத்து ம‌திப்பை ப‌ற்றி எழுதி இருந்தீங்க‌ள் எந்த‌ வேவு பார்க்கும் ப‌டைய‌ உள்ள‌ அனுப்பி அவ‌ரின் சொத்து ம‌திப்பை க‌ண்டு பிடிச்சிங்க‌ள்............என‌க்கு தெரிந்து இதை திராவிட‌ சில்ல‌றைக‌ள் தான் 10ஆண்டுக‌ளை இணைய‌த்தில் ப‌ர‌ப்பின‌ம்................சீமான் அந்த‌ கால‌த்தில் பாவிச்ச‌ கார் ப‌ட‌ இய‌க்கின‌ர் பாலா வேண்டி கொடுத்த‌ கார்................பிற‌க்கு க‌ட்சி பிள்ளைக‌ள் உண்மையை எழுத‌ இன்னொரு பொய் புர‌ளிய‌ கில‌ப்பி விடுவ‌து அதை நீங்க‌ள் யாழில் கொண்டு வ‌ந்து கொட்டுவ‌து........................

2009க்கு பிற‌க்கு திராவிட‌த்தை ப‌ற்றி நான் யாழில் எழுதின‌ அனைத்தும் உண்மை...................ஒரு கால‌த்தில் க‌ருணா கூட‌ தான் எம் போராட்ட‌த்துக்கு ப‌ல‌ம் சேர்த்தான் பின்னைய‌ கால‌ங்க‌ளில் த‌மிழ‌ர்க‌ள் சொல்ல‌ வில்லையா தேசிய‌ த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்த‌ இன‌த்துரோகி என்று...................திராவிட‌ம் செய்த‌து எல்லாம் முள்ளிவாய்க்கால் ம‌ண்ணோட‌ முடிந்து விட்ட‌து

குள‌த்தூர்ம‌ணி இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்ன‌து உங்க‌ள் காதுக்கு கெட்க்க‌ வில்லை ம‌று ப‌டியும் கேலுங்கோ................................................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கொள்ளைக் கும்பல் மட்டும்தான் நாட்டை தமிழர்களுக்குத் தலைவராக இருக்கணும். மாற்றம் என்று யாரும் வரக் கூடாது.புதிசா யார் வந்தாலும் அவர்கள் விடும் சிறுதவறுகளையும் ஊதிப் பெரிதாக்குவாக்குவார்கள். அதேவேளை எற்கெனவே இருக்கும் கள்ளக் கூட்டங்கள் செய்யும் பெரிய சகூக வீரோத இனவிரோத செயல்களைக் கண்டும் காணமல் இருப்பார்கள்.இது தமிழக அரசியலில் மட்டுமல்ல எமது அரசியலிலும் அப்படித்தான் சம்பந்தரையும்> சுமத்திரனையும் தூக்கிப்பிடிப்பார்கள் அதே வகையறாக்கள்தான் திமுக>அதிமுக>பாஜக வெடகங்கெட்ட கம்மினியூஸ்ட்டுகள்ஈ பாமக விடுதலைசை;சிறுத்தைகள் .மதிமுக .கஎல்லோரையும் தூக்கிச் சுமாங்கிரஸ் எல்லோரையும் தூக்கிச் சுமப்பார்கள். காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் அந்த அந்த மாநிலத்தின் நன்மைகளை நோக்கமாகக் கொண்டிருக்க தமிழக காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் தமிழகத்தை வெறும் பிரதிநிதிகளைப் பெறுவதற்காக மட்டும் பாவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

முதலில்: உங்கள் தகவல்கள் தவறு, கொஞ்சம் தேடிப் பார்த்துத் திருத்திக் கொள்ளுங்கள்.

 சீமானை, நா.த.கவைப் பற்றிய செய்திகள், அவரது கருத்துக்கள் தமிழ் நாட்டின் பத்திரிகைகளில் தொடர்ந்து வருகின்றன. அவர்கள் மேடை கொடுக்காமல் இருப்பது, மேலே இருக்கும் சீமானின் ஆங்கில பாவனை எதிர்ப்புப் போன்ற குறளி வித்தை உரைகளுக்கு மட்டும் தான். இது  ஊடகங்கள் தங்கள் தரத்தைப் பேண எடுக்கும் நடவடிக்கையே ஒழிய, சீமான், நா. த.க எதிர்ப்பு அல்ல.

தமிழக ஊடகங்களுக்கு  என்ன தரம் இருக்கிறது.தேர்தலில் போட்டெியிடும் அதுவும் தனித்துப் போட்டியிடும் 3வது பெரிய கட்சியின் பெயரைப் போடுவதற்கு என்ன தயக்கம்.அவர்கள் தங்கள் ஊடகங்களில் காட்டும் திமுக அதிமுக பாஜக கூட்டணி அரசியல்வாதிகள் எத்தனை குறளிவித்தைகளைக் காட்டி இருக்கிறார்கள். 2000 கோடி பேihவஸ்து கடத்தல் மாபியா ஜாபர் சாதிக்குடன்முதலமைச்சர்>முதலமைச்சரின்மகன் அமைச்சர் உதயநிதிஈ உதயநிதியின் மனைவி தமிழக பொலிசின் உயரதிகாரி எல்லோரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இதுபற்றி எந்த ஊடகம் ஒரு விவாத்தை நடத்தியிருக்கிறது. எல்லோரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கொள்ளைக் கும்பல் மட்டும்தான் நாட்டை தமிழர்களுக்குத் தலைவராக இருக்கணும். மாற்றம் என்று யாரும் வரக் கூடாது.புதிசா யார் வந்தாலும் அவர்கள் விடும் சிறுதவறுகளையும் ஊதிப் பெரிதாக்குவாக்குவார்கள். அதேவேளை எற்கெனவே இருக்கும் கள்ளக் கூட்டங்கள் செய்யும் பெரிய சகூக வீரோத இனவிரோத செயல்களைக் கண்டும் காணமல் இருப்பார்கள்.இது தமிழக அரசியலில் மட்டுமல்ல எமது அரசியலிலும் அப்படித்தான் சம்பந்தரையும்> சுமத்திரனையும் தூக்கிப்பிடிப்பார்கள் அதே வகையறாக்கள்தான் திமுக>அதிமுக>பாஜக வெடகங்கெட்ட கம்மினியூஸ்ட்டுகள்ஈ பாமக விடுதலைசை;சிறுத்தைகள் .மதிமுக .கஎல்லோரையும் தூக்கிச் சுமாங்கிரஸ் எல்லோரையும் தூக்கிச் சுமப்பார்கள். காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் அந்த அந்த மாநிலத்தின் நன்மைகளை நோக்கமாகக் கொண்டிருக்க தமிழக காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் தமிழகத்தை வெறும் பிரதிநிதிகளைப் பெறுவதற்காக மட்டும் பாவிக்கின்றன.

அது தான் நான் மேல‌ விப‌ர‌மாய் எழுதி இருக்கிறேன் அண்ணா............
சீமான் சொன்ன‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்க‌ சீமானின் எச்சில‌ தூக்கி வ‌ந்து யாழில் போடுவ‌து தான் சில‌ரின் வேலை................உங்க‌ளுக்கு என‌க்கு தெரியும் சீமான் சொன்ன‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள்............................

சீமானின் வ‌ள‌ர்சிக்கு யூடுப் எவ‌ள‌வு உத‌விச்சு என்று சொல்ல‌  அதுக்கு ஏதோ மொக்கை விள‌க்க‌ம் இன்னொரு உற‌வும் சொல்லி இருந்தார் சீமானை முன்ன‌னி ஊட‌க‌ங்க‌ள் காட்டுவ‌தில்லை 

சீமானின் வ‌ள‌ர்சிக்கு யூடுப்பும் ஒரு கார‌ண‌ம் இதை உங்க‌ளால் ம‌றுக்க‌ முடியுமா அண்ணா....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

தமிழக ஊடகங்களுக்கு  என்ன தரம் இருக்கிறது.தேர்தலில் போட்டெியிடும் அதுவும் தனித்துப் போட்டியிடும் 3வது பெரிய கட்சியின் பெயரைப் போடுவதற்கு என்ன தயக்கம்.அவர்கள் தங்கள் ஊடகங்களில் காட்டும் திமுக அதிமுக பாஜக கூட்டணி அரசியல்வாதிகள் எத்தனை குறளிவித்தைகளைக் காட்டி இருக்கிறார்கள். 2000 கோடி பேihவஸ்து கடத்தல் மாபியா ஜாபர் சாதிக்குடன்முதலமைச்சர்>முதலமைச்சரின்மகன் அமைச்சர் உதயநிதிஈ உதயநிதியின் மனைவி தமிழக பொலிசின் உயரதிகாரி எல்லோரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இதுபற்றி எந்த ஊடகம் ஒரு விவாத்தை நடத்தியிருக்கிறது. எல்லோரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள்.

அது தான் த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ளை ம‌றைந்த‌ க‌ப்ட‌ன் காரி துப்பின‌வ‌ர்................கேடு கெட்ட‌ த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ளால் தான் ஊழ‌ல் அர‌சிய‌ல் வாதிக‌ள் த‌லைக் க‌ண‌த்தில் இருக்கிறாங்க‌ள்................2026க்குள் திமுக்கா க‌ட்சிக்குள் இருப்ப‌வ‌ர்க‌ள் சிறை செல்வ‌து உறுதி.......................10ரூபாய் பாலாஜி ஹா ஹா😁.....................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி இங்கே பதிந்ததே நான் தான். ஆனால் தமிழகத்தில் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று வகுப்பெடுத்தபடி நாம் தமிழரை வசைபாடி 13 பக்கங்களுக்கு நீட்டி இருக்கும் உங்கள் அரசியல் இங்கே புரிந்து விட்டது. டொட். 

தவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.. நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இவை எதுவும் தடுக்காது.. மெதுவாக வளரும் கட்சி நிரந்தரமான ஒரு குறிப்பிட்ட இலக்க வாக்காளர்களை ஒரு போதும் இழக்காது.. அதிமுக திமுக விசிக பாமாக போன்றவை அப்படி நிரந்தர வாக்காளர்களை எப்பொழுதும் கொண்டிருக்கும்.. நாம் தமிழர் கட்சி அந்த இடத்திற்கு எப்பவோ வந்துவிட்டது.. இந்த தேர்தலில் நாம் தமிழர் மேலும் வளருமா அல்லது அந்த நிரந்தர வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் நின்றுவிடுமா என்று தெரியும்..

தவக்கைகள் கத்தி வயிறு வெடித்து செத்துவிடும்.. ஊர் தூக்கத்தை கெடுக்க முடியாது அவற்றால்.. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நான் அவதூறை அள்ளி கொட்டவில்லை. எல்லாமும் தரவுகளின் அடிப்படையிலான சீமான் பற்றிய எனது கருத்து மட்டுமே.

ஆனால் நான் எழுதாத 3 மாதத்தில் இங்கே என்ன நடந்த்தது?

நான் தெளிவாக சொல்லி விட்டேன், @விசுகு அண்ணாவுக்காக இன்னொரு தரம் சொல்கிறேன்.

தமிழக அரசியலில், ஈழத்தமிழர் கட்சி சாராமையயை இரு வகையில் நிலை நிறுவலாம்.

1. எந்த கட்சியையும் சாராத நிலை (புலிகளின் நிலைப்பாடு)

2. எல்லா கட்சிகளையும் விமர்சிக்கும் நிலை.

பையன், முன்னர் இசை போன்றோர் யாழிலும், ஏனையோர் சமூகவலை உலகிலும், தீவிர நாதக ஆதரவு, திமுக கூட்டணி எதிர் நிலை எடுத்தபடியால் - இனிமேல் 1ம் வழியை பின்பற்ற முடியாது.

ஆகவே ஈழத்தமிழர் கட்சி சாராதோர் என காட்ட என்போன்றோருக்கு இருக்கும் ஒரே வழி, ஈழ தமிழராக சீமானை விமர்சிப்பதே.

ஆகவேதான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணனின் பர்னிச்சர் உடைக்கப்படுகிறது.

உங்கள் கருத்தோடு பலவற்றில் ஒத்துப்போகும் நான்....

சீமான் விடயத்தில் (பர்னிச்சர் உடைக்கும்போது) நான் நாம் தமிழர் கட்சியில் கணக்கில் எடுக்கும் சிலவற்றை  சில நல்லவற்றையும் கணக்கில் எடுங்கள் என்று உங்கள் முன் வைக்கிறேன். 

1- தமிழ் மொழி சார்ந்த அவர்களது முன் மொழிவுகள் மற்றும் அடுத்த சந்ததிக்கு கடத்தல் (இதில் சீமான் கூட கருத்தில் இல்லை). ஆனால் விதை போடப்பட்டு விட்டது.

2- பெருவாரியான அடுத்த தலைமுறை (படித்த) இளைஞர்களின் கூட்டு

3- சம பங்கு பெறும் பெண்கள்

4- பணம் மற்றும் வசதிகள் செய்து ஓட்டு வாங்காமை கூட்டத்திற்கு ஆட்கள் சேராமை

5- விழாக்கள் மற்றும் பேரணிகளில் நன்னடத்தை மற்றும் ஒழுங்கு,.

6- முடிந்தவரை தமிழர்கள் சார்ந்த சிந்தனை உடையோர்களுடன் பகை தவிர்ப்பு. (திருமால் வளவன், வைகோ, ராமதாஸ் அன்புமணி, விஜயகாந்த்....…)

நன்றி 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.. நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இவை எதுவும் தடுக்காது.. மெதுவாக வளரும் கட்சி நிரந்தரமான ஒரு குறிப்பிட்ட இலக்க வாக்காளர்களை ஒரு போதும் இழக்காது.. அதிமுக திமுக விசிக பாமாக போன்றவை அப்படி நிரந்தர வாக்காளர்களை எப்பொழுதும் கொண்டிருக்கும்.. நாம் தமிழர் கட்சி அந்த இடத்திற்கு எப்பவோ வந்துவிட்டது.. இந்த தேர்தலில் நாம் தமிழர் மேலும் வளருமா அல்லது அந்த நிரந்தர வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் நின்றுவிடுமா என்று தெரியும்..

தவக்கைகள் கத்தி வயிறு வெடித்து செத்துவிடும்.. ஊர் தூக்கத்தை கெடுக்க முடியாது அவற்றால்.. 

சீமானுக்கு கார் எப்ப‌டி வ‌ந்த‌து
சீமானுக்கு இது எப்ப‌டி வ‌ந்த‌து என்று கேட்டுக்கும் ந‌ப‌ர்க‌ள் திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் உத‌ய‌நிதியும் ச‌வ‌ரிஸ்ச‌னும் 30ஆயிர‌ம் கோடி ஆட்டைய‌ போட்டு இருக்கின‌ம் அத‌ற்கான‌ குர‌ல் ப‌திவு எல்லாம் திமுக்கா க‌ட்சி கார‌ங்க‌ளே வெளியிட்ட‌வ‌ங்க‌ள் அதை ப‌ற்றி எழுத‌ சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ளுக்கு துணிவு இருக்கா................கேட்டால் உல‌க‌மே காரி துப்பின‌ க‌ருணாநிதியை ப‌ற்றி 2019க‌ளில் அவ‌ர் இற‌ந்த‌ போது எழுதின‌து என்று சிறு விள‌க்க‌த்தை த‌ருவார் ச‌கோத‌ர‌ர் கோஷான்.........................................

எங்கும் ஊழ‌ல் எதிலும் ஊழ‌ல் இது தான் திராவிட‌ம்.................சீமான் ஏதோ 2முறை முத‌ல‌மைச்ச‌ரா இருந்த இருந்து சொன்ன‌தை செய்யாட்டி விம‌ர்சிக்க‌லாம் 

மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக்கு எத்த‌னை நெருக்க‌டி வ‌த்திய‌ அர‌சில் இருந்து மானில‌ அர‌சு வ‌ரை க‌ட்சி சின்ன‌ம் திட்ட‌ம் போட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் ஊர் பேர் தெரியா க‌ட்சிக்கு சின்ன‌த்தை கொடுத்த‌து.............நூற்றுக்கு / 55 வித‌ம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிட‌ம் மைக் சின்ன‌த்தை கொண்டு சேர்த்தாச்சு மீத‌ம் இருக்கும் இர‌ண்டு கிழ‌மையில் எல்லாம் ச‌ரி ஆகி விடும்................................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.. நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இவை எதுவும் தடுக்காது.. மெதுவாக வளரும் கட்சி நிரந்தரமான ஒரு குறிப்பிட்ட இலக்க வாக்காளர்களை ஒரு போதும் இழக்காது.. அதிமுக திமுக விசிக பாமாக போன்றவை அப்படி நிரந்தர வாக்காளர்களை எப்பொழுதும் கொண்டிருக்கும்.. நாம் தமிழர் கட்சி அந்த இடத்திற்கு எப்பவோ வந்துவிட்டது.. இந்த தேர்தலில் நாம் தமிழர் மேலும் வளருமா அல்லது அந்த நிரந்தர வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் நின்றுவிடுமா என்று தெரியும்..

தவக்கைகள் கத்தி வயிறு வெடித்து செத்துவிடும்.. ஊர் தூக்கத்தை கெடுக்க முடியாது அவற்றால்.. 

தேர்த‌ல் ஆனைய‌ம் செய்யும் குள‌று ப‌டிக‌ளை பார்க்க‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 50ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்டால் அதை தேர்த‌ல் ஆனைய‌ம் குறைச்சு வெளியிட்டால் கூட‌  ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை...........ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு தான் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றித்து கொடுக்க‌ ப‌ட்ட‌து ஆர‌ம்ப‌த்தில் 40 தொகுதிக‌ளிலும் போட்டி போடும் என்று சொல்லிச்சின‌ம் ஆனால் இப்போது வெறும் 6தொகுதிக‌ளில் ம‌ட்டும் தான் தேர்த‌லில் நிக்கின‌மாம்..............ம‌ற்ற‌ 34தொகுதியிலும் விவ‌சாயி சின்ன‌த்தை  சுய‌ற்ச்சி முறையில் யாரும் போட்டி போட‌லாமாம் என்று விட்டு இருக்கின‌ம்...................தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை இது முற்றிலும் மோச‌டி ஆனைய‌ம்..........................

இந்தியா ஜ‌ன‌நாய‌கா நாடு என்று வாய் சொல்லில் தான் இருக்கு ஆனால் செய‌லில் இல்லை......................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.