Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கடை கணக்கை தீர்க்கிறதுக்கு ஏன் எங்களையும் இழுக்குறீங்க.

🤣.........

ஒரு வரலாற்றுச் சண்டையில் ஒன்றிரண்டு அப்பாவிகளும் பலியாவது தவிர்க்க முடியாதது......

  • Replies 1.8k
  • Views 91.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 ஜூன்) ஒரு போட்டி நடைபெறுகின்றது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

8 )  முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர் அயர்லாந்து    

IND  எதிர்  IRL

22 பேர் இந்திய அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

அயர்லாந்து

கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

spacer.png  

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து

கோஷான் சே

@goshan_che 😂😁🤣................................

முட்டை முட்டை முட்டை😜.............................................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

அயர்லாந்து

கோஷான் சே

உண்மையாவா?Hllo @goshan_che

12 minutes ago, ரசோதரன் said:

🤣.........

ஒரு வரலாற்றுச் சண்டையில் ஒன்றிரண்டு அப்பாவிகளும் பலியாவது தவிர்க்க முடியாதது......

ஒரு முடிவோடை தான் இறங்கியிருக்கிறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 ஜூன்) ஒரு போட்டி நடைபெறுகின்றது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

8 )  முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர் அயர்லாந்து    

IND  எதிர்  IRL

22 பேர் இந்திய அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

அயர்லாந்து

கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

spacer.png  

இதைத்தான் முன்பே சொன்னேன், நம்ம கோசான் நம்மளை கைவிட மாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நீர்வேலியான் said:

இதைத்தான் முன்பே சொன்னேன், நம்ம கோசான் நம்மளை கைவிட மாட்டார்

கோஷானின் இந்த‌ தெரிவு சிறு பிள்ளை த‌ன‌மான‌து அண்ணா😁..............................................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நீர்வேலியான் said:

இதைத்தான் முன்பே சொன்னேன், நம்ம கோசான் நம்மளை கைவிட மாட்டார்

2 minutes ago, வீரப் பையன்26 said:

கோஷானின் இந்த‌ தெரிவு சிறு பிள்ளை த‌ன‌மான‌து அண்ணா😁..............................................

அயர்லாந்து வென்றால் நேரடியாக முதலாவது இடம் கோஷான்- சே க்குத்தான்......!   😂

200w.gif?cid=6c09b9527avdqtiwns9q9d4qm09

ஒரு மழையாவது பெய்து கோஷானை போஷிக்கட்டும் ........!   

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

அயர்லாந்து வென்றால் நேரடியாக முதலாவது இடம் கோஷான்- சே க்குத்தான்......!   😂

200w.gif?cid=6c09b9527avdqtiwns9q9d4qm09

ஒரு மழையாவது பெய்து கோஷானை போஷிக்கட்டும் ........!   

வாய்ப்பில்லை த‌லைவ‌ரே வாய்ப்பில்லை🤣😁😂..............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

கோஷானின் இந்த‌ தெரிவு சிறு பிள்ளை த‌ன‌மான‌து அண்ணா😁..............................................

நாளைவரை பொறுத்திருக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உலக போட்டியிலும் ஒரு ஜாம்பவான் ஒரு நோஞ்சானிடம் அடி வாங்கும் banana skin இருக்கும்.

இதுதான் அந்த போட்டியாக இருக்கும் என ஒரு குத்து மதிப்பாக அயர்லாந்தை தெரிந்தேன்.

பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

ஒரு மழையாவது பெய்து கோஷானை போஷிக்கட்டும் .

நியூயோர்க்கில் இன்று இரவு தான் மழை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கில் இன்று இரவு தான் மழை.

அப்ப ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்..🤭

On 2/6/2024 at 02:04, ஏராளன் said:

அப்ப இந்த 6, 15, 24 என்ன மாதிரி என்று சொல்லுங்க பாப்பம்

அவர்களிடம் தான் கேட்கவேண்டும்🧐

  • கருத்துக்கள உறவுகள்
Just now, P.S.பிரபா said:

அப்ப ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்..🤭

இப்பொழுது காலை 8;30

இன்னும் இரண்டு மணி நேரங்களில் போட்டி தொடங்கப் போகிறது.

ஆனபடியால் போட்டி தடைப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

446881010_931538245650586_77686441819381

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

446881010_931538245650586_77686441819381

🤣..........

கரெக்டா சொல்லியிருங்கீங்க.........எப்ப பார் இந்த சர்வதேசத்திற்கு இலங்கைக்கு எதிராக சதி செய்வதே  ஒரு வேலையா போய்ச்சுது.......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

அப்ப ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்..🤭

அவர்களிடம் தான் கேட்கவேண்டும்🧐

என்னக்கா நீங்களும் சொல்லேல, @suvy அண்ணையும் சொல்லேல!
பாப்பம் வேறு சாத்திரிமார்😊 ஏதும் அறியத்தருவினமோ என்று!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாத்தியார் said:

இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது 

நல்ல தெரிவு போல் தெரியுது........ 3 ஓவரில் 9/2

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வாத்தியார் said:

இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது 

இல‌ங்கை அணியும் அன்டைக்கு உந்த‌ மைதான‌த்தில் தான் விளையாடின‌வை..............................................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை அணியும் அன்டைக்கு உந்த‌ மைதான‌த்தில் தான் விளையாடின‌வை..............................................

👍.....

இன்றைக்கு பிட்ச் வேறு என்று சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

👍.....

இன்றைக்கு பிட்ச் வேறு என்று சொல்கின்றார்கள்.

அயர்லாந்து வீர‌ர்க‌ள் அடிக்கும் ர‌ன்ஸ்ச‌ பார்த்த‌ பிற‌க்கு தான் சொல்ல‌ முடியும்

பிச்சை உட‌ன‌ ம‌ற்ற‌ விளையாட்டுக்கு ஏற்ற‌ போல் மாத்த‌ முடியாது 

இல‌ங்கை வீர‌ர்க‌ள் போல் தான் இவேன்ட‌ விளையாட்டு 

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை 26ர‌ன்ஸ் 

5வ‌யிட் போகாட்டி 21 ர‌ன்ஸ் ஹா ஹா............................................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அயர்லாந்து வீர‌ர்க‌ள் அடிக்கும் ர‌ன்ஸ்ச‌ பார்த்த‌ பிற‌க்கு தான் சொல்ல‌ முடியும்

பிச்சை உட‌ன‌ ம‌ற்ற‌ விளையாட்டுக்கு ஏற்ற‌ போல் மாத்த‌ முடியாது 

இல‌ங்கை வீர‌ர்க‌ள் போல் தான் இவேன்ட‌ விளையாட்டு 

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை 26ர‌ன்ஸ் 

5வ‌யிட் போகாட்டி 21 ர‌ன்ஸ் ஹா ஹா............................................

👍.........

27 இல் 9 அகலமான பந்துகள்........🤣

இரண்டோ மூன்று பிட்சுகளை நடுவில் செய்திருக்கின்றார்கள் போல. இன்றைக்கு அடுத்ததில் விளையாடுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். பழைய மாட்சை போய் பார்த்தால் தெரிந்து விடும், ஆனால் இப்ப முக்கியமான விசயம் மூன்றாவது விக்கட்டும் விழுந்திட்டுது என்பதே.......

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

👍.........

27 இல் 9 அகலமான பந்துகள்........🤣

இரண்டோ மூன்று பிட்சுகளை நடுவில் செய்திருக்கின்றார்கள் போல. இன்றைக்கு அடுத்ததில் விளையாடுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். பழைய மாட்சை போய் பார்த்தால் தெரிந்து விடும், ஆனால் இப்ப முக்கியமான விசயம் மூன்றாவது விக்கட்டும் விழுந்திட்டுது என்பதே.......

5விக்கே குறுகிய‌ ஓவ‌ருக்கை இன்னும் 10 ஓவ‌ர் இருக்கு😁.............................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

5விக்கே குறுகிய‌ ஓவ‌ருக்கை இன்னும் 10 ஓவ‌ர் இருக்கு😁.............................................................................

அயர்லாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் ஐவருக்கும் தலா இரண்டு விக்கட்டுகளை கொடுப்பதாக கூடித் தீர்மானித்தது போல விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்........... 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலக கோப்பை போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்காக போட்டி போடுறாங்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.