Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
36 minutes ago, ரசோதரன் said:

நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.

உங்களால் எப்படி இவ்வாறு இரக்கமில்லாமல் அவர் மனதை புண்படுத்த முடிந்தது.🤣

இப்படியான கறுமத்தை செய்ய கூடாது என்பதால்தான் நான் அந்த திரியையே இப்போ தவிர்கிறேன்🤣.

11 minutes ago, நந்தன் said:

உக்ரேன் என்ன தக்காளி தொக்கா

ஓம். எல்லாரும் தொட்டுக்க ஆசை படுகிறார்களே🤣

Edited by goshan_che
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, நந்தன் said:

உக்ரேன் என்ன தக்காளி தொக்கா

4 minutes ago, கிருபன் said:

அவர் என்னைப் போல விண்ணன் இல்லை!

நானெண்டால் டக்கெண்டு “அடப்பேயா! என்ன விழல்க்கேள்வி கேட்கிறாய்! 10000 மைல் போற சாத்தான் மிஸைல்ஸை 500 மைலுக்குள்ள இருக்கிற உக்கிரேனுக்கு பாவிக்கிறதுக்கு ரஷ்யன் என்ன ஆட்டு மூளையே வச்சிருக்கிறான்! உக்கிரேனுக்கு அடிக்க சோவியத்கால டப்பாக் குண்டுகளுக்கு ரெக்கை கட்டி ஜிபிஎஸ் நவிகேசன் போட்டு அடிஅடியெண்டு அடிக்கிறான்! பத்தாதே?”  எண்டு சொல்லியிருப்பன்👻

கோஷான் நினைத்ததை சாதித்து விட்டார்.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
45 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுசில் இருந்து தான் இந்த பிட்ச் வந்ததாம்.

அவர்கள் தான் ஏதோ தில்லுமுல்ல பண்ணி விட்டார்களோ?

மற்றும்படி அமெரிக்கா அப்பாவி.

இதைப்பற்றி எதுவுமே தெரியாது.

நம்புங்க பாஸ்.

 

34 minutes ago, ரசோதரன் said:

🤣.......

அமெரிக்காவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்கள்.........

spacer.png

ஆகா… இரண்டு பேரும் தங்கடை புகுந்த நாட்டுக்கு அந்த மாதிரி முரட்டு முட்டுக் கொடுக்கிறார்கள். 😁
ம்ம்ம்ம்… நடக்கட்டும். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

கோஷான் நினைத்ததை சாதித்து விட்டார்.............🤣.

நமக்கு கிடைக்கும் பாதி மாலை மரியாதை இப்படி குருட்டு லக்கில்தான் கிடைக்கிறது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாரும் சைட் ட்ராக்கில போக கனடா அயர்லாந்தை வெல்லப்போகுது👽

அயர்லாந்து 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 50 ரன்ஸ்தான்!😱

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:
14 minutes ago, ரசோதரன் said:

கோஷான் நினைத்ததை சாதித்து விட்டார்.............🤣.

நமக்கு கிடைக்கும் பாதி மாலை மரியாதை இப்படி குருட்டு லக்கில்தான் கிடைக்கிறது

தம்பிக்கொரு மாலை பிளீஸ்.

1 minute ago, கிருபன் said:

எல்லாரும் சைட் ட்ராக்கில போக கனடா அயர்லாந்தை வெல்லப்போகுது👽

அயர்லாந்து 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 50 ரன்ஸ்தான்!😱

ஒரேஒரு ஆள் தான் கனடாவை நம்பி களமிறங்கியுள்ளார்.

மற்றவைக்கு முட்டைக் கோப்பி தான்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

தம்பிக்கொரு மாலை பிளீஸ்.

நெத்தியில ஒரு ரூபாயும்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

எல்லாரும் சைட் ட்ராக்கில போக கனடா அயர்லாந்தை வெல்லப்போகுது👽

அயர்லாந்து 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 50 ரன்ஸ்தான்!😱

க‌ல்யாணிக்கு இர‌ண்டு புள்ளி

22 மூட்டை☹️...........................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

நெத்தியில ஒரு ரூபாயும்🤣

இப்ப பிச்சைக்கானே ஒத்தை ரூபாவை எடுக்கிறானில்லை.

3 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ல்யாணிக்கு இர‌ண்டு புள்ளி

22 மூட்டை☹️...........................................

கனடா வெற்றி நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, கிருபன் said:

எல்லாரும் சைட் ட்ராக்கில போக கனடா அயர்லாந்தை வெல்லப்போகுது👽

அயர்லாந்து 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 50 ரன்ஸ்தான்!😱

5 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ல்யாணிக்கு இர‌ண்டு புள்ளி

22 மூட்டை☹️...........................................

இந்த அயர்லாந்து இங்கிலாந்தோட முரண்டு பட்டுக் கொண்டிருந்தார்களே, அதால கிரிக்கெட்டில் நல்லா வந்திருப்பார்கள் ஆக்கும் என்று ஒரு பொது அறிவை பயன்படுத்தி தான் நான் அயர்லாந்தை தெரிவு செய்தேன்............பையன் சார், இந்த டீமை அயர்லாந்துச் சந்தையில கீரை விக்க அனுப்புவம்......🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரசோதரன் said:

இந்த அயர்லாந்து இங்கிலாந்தோட முரண்டு பட்டுக் கொண்டிருந்தார்களே, அதால கிரிக்கெட்டில் நல்லா வந்திருப்பார்கள் ஆக்கும் என்று ஒரு பொது அறிவை பயன்படுத்தி தான் நான் அயர்லாந்தை தெரிவு செய்தேன்............பையன் சார், இந்த டீமை அயர்லாந்துச் சந்தையில கீரை விக்க அனுப்புவம்......🤣

அய‌ர்லாந் சொந்த‌ நாட்டிலே 5கில‌ப்புக்கு மேல‌ வைச்சு இருக்கின‌ம்

 

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் இங்லாந் உள்ளூர் கில‌ப்புக‌ளில் அய‌ர்லாந் வீர்க‌ள் அதிக‌ம் விளையாடுவின‌ம்

 

அய‌ர்லாந்தில் திற‌மையான‌ வீர‌ர் இருந்தால் இங்லாந் த‌ங்க‌ட‌ அணிக்காக‌ அந்த‌ வீர‌ரை விளையாட‌ விடுவ‌து 

2019உல‌க‌ கோப்பை வென்று கொடுத்த‌ மோர்க‌ன் அய‌ர்லாந் அணியில் தான் அறிமுக‌ம் ஆன‌வ‌ர் மோர்க‌னின் விளையாட்டை பார்த்து சில‌ வ‌ருட‌ம் க‌ழிச்சு இங்லாந் அணிக்கு விளையாட‌ விட்ட‌வை......................................

20 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப பிச்சைக்கானே ஒத்தை ரூபாவை எடுக்கிறானில்லை.

கனடா வெற்றி நிச்சயம்.

நேற்று ஸ்கொட்லாந் தோக்கும் நிலையில் இருந்து ல‌க்ஸ்சின் அதிர‌டி ஆட்ட‌த்தால் ந‌பீயாவை வென்ற‌து

அது வேற‌ பிச் இது ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌மமான‌ பிச்........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

க‌ன‌டா வெற்றி................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ன‌டா வெற்றி................................

அயர்லாந்து ஒரு Full Member ஆ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடையமுடியாமல் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு: கனடா அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

கனடா வெல்லும் எனக் கணித்த @kalyani க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த ஏனைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை!

 

பதின்மூன்றாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 22
2 பிரபா USA 20
3 ஏராளன் 20
4 ரசோதரன் 20
5 நந்தன் 20
6 கோஷான் சே 20
7 சுவி 18
8 குமாரசாமி 18
9 தியா 18
10 தமிழ் சிறி 18
11 வாத்தியார் 18
12 எப்போதும் தமிழன் 18
13 கல்யாணி 18
14 வீரப் பையன்26 16
15 நிலாமதி 16
16 புலவர் 16
17 நுணாவிலான் 16
18 வாதவூரான் 16
19 கிருபன் 16
20 அஹஸ்தியன் 16
21 கந்தப்பு 16
22 நீர்வேலியான் 16
23 P.S.பிரபா 14

 

spacer.png

  • Like 4
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, கிருபன் said:


spacer.png

இந்தப் பிள்ளை ஏன் இப்படி சுத்தி சுத்தி ஓடுது........கனடா வென்றால், அங்கே எவரும் இரண்டு காலும் பூமியில் பட நிற்க மாட்டினம் போல..........🤣

ஃபோன் பக்கத்திலேயே இருக்குது, 'எப்படி அயர்லாந்திற்கு குடுத்தம்........' என்று இப்ப கூப்பிட்டுச் சொல்வார்கள்................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

க‌ன‌டா வெற்றி................................

ச்சா கனடா   வென்று விட்ட்து .புகுந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருப்போம் என்று போட்ட நான்.  திசை மாறிப்போச்சே  

3 minutes ago, ரசோதரன் said:

இந்தப் பிள்ளை ஏன் இப்படி சுத்தி சுத்தி ஓடுது........கனடா வென்றால், அங்கே எவரும் இரண்டு காலும் பூமியில் பட நிற்க மாட்டினம் போல..........🤣

ஃபோன் பக்கத்திலேயே இருக்குது, 'எப்படி அயர்லாந்திற்கு குடுத்தம்........' என்று இப்ப கூப்பிட்டுச் சொல்வார்கள்................

 கன காலத்துக்கு பின் கிடைச்ச வெற்றியல்லவா அது தான் கால் நிலத்திலே நிற்குதில்லை .😁

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானிய நேரப்படி நாளை சனி (08 ஜூன்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

14)    முதல் சுற்று குழு C : சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து  எதிர் ஆப்கானிஸ்தான்    

NZ  எதிர்  AFG

19 பேர் நியூஸிலாந்து அணி வெல்லும் எனவும் நால்வர் ஆப்கானிஸ்தான்  அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான்

பிரபா USA
வாதவூரான்
நந்தன்
கோஷான் சே

 

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?mouse-face_1f42d.webp

 

 

 

backhand-index-pointing-down_1f447.png

15)    முதல் சுற்று குழு D : சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா  எதிர் பங்களாதேஷ்    

SL  எதிர்  BAN

19 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் நால்வர் பங்களாதேஷ்  அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

பங்களாதேஷ்

சுவி
கிருபன்
ரசோதரன்
கோஷான் சே

 

இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்? cricket_1f997.webp

 

 

backhand-index-pointing-down_1f447.png

 

16)    முதல் சுற்று குழு D : சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து  எதிர் தென்னாபிரிக்கா    

NED  எதிர்  SA

ஒரே ஒருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் ஏனைய 22 பேரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

கல்யாணி

 

இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? leopard_1f406.png

 

 

backhand-index-pointing-down_1f447.png

 

17)    முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர் இங்கிலாந்து    

AUS  எதிர்  ENG

12 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஏனைய 11 பேரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

அவுஸ்திரேலியா

சுவி
புலவர்
P.S.பிரபா
நுணாவிலான்
பிரபா USA
வாதவூரான்
ஏராளன்
ரசோதரன்
கந்தப்பு
நந்தன்
நீர்வேலியான்
கோஷான் சே

 

இங்கிலாந்து

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தியா
தமிழ் சிறி
கிருபன்
அஹஸ்தியன்
வாத்தியார்
எப்போதும் தமிழன்
கல்யாணி

 

இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்? lion_1f981.png

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, நிலாமதி said:

 கன காலத்துக்கு பின் கிடைச்ச வெற்றியல்லவா அது தான் கால் நிலத்திலே நிற்குதில்லை .😁

👍........

கனடாவின் முதலாவது உலக கோப்பை வெற்றி அல்லது அப்படி ஏதோ கமெண்ட்ரியில் சொன்னார்கள்...👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, நிலாமதி said:
1 hour ago, வீரப் பையன்26 said:

க‌ன‌டா வெற்றி................................

ச்சா கனடா   வென்று விட்ட்து .புகுந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருப்போம் என்று போட்ட நான்.  திசை மாறிப்போச்சே

அக்காவின் திசையை பையன் மாற்றிவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

பங்களாதேஷ்

சுவி
கிருபன்
ரசோதரன்
கோஷான் சே

 

பங்களாதேஷ் வெல்லப் போகுது என்று போட்ட நால்வரும் ஒரு பயங்கரமான காம்பினேஷனாக தெரியுதே...😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ரசோதரன் said:

👍........

கனடாவின் முதலாவது உலக கோப்பை வெற்றி அல்லது அப்படி ஏதோ கமெண்ட்ரியில் சொன்னார்கள்...👍

https://www.youtube.com/watch?v=cNcuDNQPRIo

4 minutes ago, ஈழப்பிரியன் said:

அக்காவின் திசையை பையன் மாற்றிவிட்டான்.

பரவாயில்லை இது விளையாட்டுத்தானே ...ஏற்றமும் இறக்கமும்  இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரசோதரன் said:

பங்களாதேஷ் வெல்லப் போகுது என்று போட்ட நால்வரும் ஒரு பயங்கரமான காம்பினேஷனாக தெரியுதே...😜

பங்களாதேஷ் வெல்லவேண்டும்! அப்பத்தான் அடுத்த ரவுண்ட்ஸிலும் புள்ளிகள் வரும்🤗

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ஈழப்பிரியன் said:

அக்காவின் திசையை பையன் மாற்றிவிட்டான்.

😁..................................

23 minutes ago, ரசோதரன் said:

பங்களாதேஷ் வெல்லப் போகுது என்று போட்ட நால்வரும் ஒரு பயங்கரமான காம்பினேஷனாக தெரியுதே...😜

சிங்க‌ம் நாளைக்கு  வென்று ஆக‌னும் இல்லையேன் நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, வீரப் பையன்26 said:

சிங்க‌ம் நாளைக்கு  வென்று ஆக‌னும் இல்லையேன் நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்................................................................

சிங்கங்கள் ஏற்கனவே தங்களை ஏயார்போட்டில் ஏழு மணித்தியாலங்கள் காக்க வைத்ததாகவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் மைதானத்தில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதாகவும் குறை சொல்லியிருக்கின்றார்கள். சிங்கங்கள் எது நடந்தாலும், அதற்கு இப்பவே தயராகவே இருக்கின்றார்கள் போல........🤣.

பங்களாதேஷின் தேசிய விலங்கு எது என்று தேடிப் பார்த்தேன்........... சரியான தெரிவும், போட்டியும்!

Edited by ரசோதரன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, ரசோதரன் said:

சிங்கங்கள் ஏற்கனவே தங்களை ஏயார்போட்டில் ஏழு மணித்தியாலங்கள் காக்க வைத்ததாகவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் மைதானத்தில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதாகவும் குறை சொல்லியிருக்கின்றார்கள். சிங்கங்கள் எது நடந்தாலும், அதற்கு இப்பவே தயராகவே இருக்கின்றார்கள் போல........🤣.

பங்களாதேஷின் தேசிய விலங்கு எது என்று தேடிப் பார்த்தேன்........... சரியான தெரிவும், போட்டியும்!

முந்தி இருந்த‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ உய‌ர‌ம் மற்றும் ந‌ல்ல‌ திற‌மையான வீர‌ர்க‌ள்

 

இப்ப இருக்கும் சிங்கம் அணி வீர‌ர்கள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல்.............................முத‌லாவ‌து தோல்விக்கு என்ர‌ ந‌ண்ப‌னும் இல‌ங்கை க‌ப்ட‌ன் செய்த‌து மிக‌ப் பெரிய‌ த‌வ‌று என்று சொல்லுகிறான் 

புது மைதான‌ம் நாண‌ய‌த்தில் வென்ற‌தும் ப‌ந்து வீச்சை தெரிவு செய்யாம‌ ம‌ட்டைய‌ தெரிவு செய்த‌து தான் தோல்விக்கு கார‌ண‌ம் என்று....................................

சிங்க‌ம் தோத்தா நான் தொட்டு ப‌ல‌ உற‌வுக‌ள் புள்ளிய‌ இழ‌ப்போம் ம‌ற்ற‌ம் ப‌டி அவையை த‌லையில் தூக்கி வைச்சு கொண்டாட‌ முடியாது அண்ணா.......................................................

1 hour ago, கிருபன் said:

பங்களாதேஷ் வெல்லவேண்டும்! அப்பத்தான் அடுத்த ரவுண்ட்ஸிலும் புள்ளிகள் வரும்🤗

பெரிய‌ப்பு ஆசை யாரை தான் விட்ட‌து

வ‌ங்கிளாதேஸ் வெல்ல‌ வாய்ப்பு இருக்கு ஆனால் இல‌ங்கை ப‌ந்து வீச்சு ப‌ல‌ம்

ம‌ட்டைய‌டியில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் ப‌டு லீக்கு..................................................




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
    • லெப்ரோஸ்பைறோசிஸ் வைரஸ் அல்ல, பக்ரீரியா. இதனால் தான் இதைக் கட்டுப் படுத்துவது இலகு. 1. குளோரின் போட்ட தன்ணீரை மட்டுமே குளிக்கப் பாவியுங்கள். 2. கொதித்தாறிய தண்ணீரை மட்டும் குடியுங்கள். 3. நீர்ப்பாசன வாய்க்கால், ஏரி, குளங்களில் குளிக்காதீர்கள். 4. காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரைப் பாருங்கள். மூன்றாம் நாள் வரை காத்திருந்தால் சிறுநீரகம் பாதிக்கப் படும், மீள்வது கடினம். சிகிச்சை மிகவும் இலகு முதல் நாளே ஆரம்பித்தால்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.